Verb vagu வகு – Divide (Type 6)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) வகுத்தேன் வகுத்த~(ன்) வகுக்கிறேன் வகுக்கிற~(ன்) வகுப்பேன் வகுப்ப~(ன்) வகுத்து வகுத்து
nān nā(n) vagutthēn vaguttha~(n) vagukkiṟēn vagukkiṟa~(n) vaguppēn vaguppa~(n) vagutthu vagutthu
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) வகுத்தோம் வகுத்தோ~(ம்) வகுக்கிறோம் வகுக்கிறோ~(ம்) வகுப்போம் வகுப்போ~(ம்)
nāngaL nānga(L) vagutthōm vagutthō~(m) vagukkiṟōm vagukkiṟō~(m) vaguppōm vaguppō~(m)
We (Exclusive) நாம் நாம வகுத்தோம் வகுத்தோ~(ம்) வகுக்கிறோம் வகுக்கிறோ~(ம்) வகுப்போம் வகுப்போ~(ம்)
nām nāma vagutthōm vagutthō~(m) vagukkiṟōm vagukkiṟō~(m) vaguppōm vaguppō~(m)
You நீ நீ வகுத்தாய் வகுத்த வகுக்கிறாய் வகுக்கிற வகுப்பாய் வகுப்ப
vagutthāy vaguttha vagukkiṟāy vagukkiṟa vaguppāy vaguppa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) வகுத்தீர்கள் வகுத்தீங்க வகுக்கிறீர்கள் வகுக்கிறீங்க(ள்) வகுப்பீர்கள் வகுப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) vagutthīrgaL vagutthīnga vagukkiṟīrgaL vagukkiṟīnga(L) vaguppīrgaL vaguppīnga(L)
He அவன் அவ(ன்) வகுத்தான் வகுத்தா~(ன்) வகுக்கிறான் வகுக்கிறா~(ன்) வகுப்பான் வகுப்பா~(ன்)
avan ava(n) vagutthān vagutthā~(n) vagukkiṟān vagukkiṟā~(n) vaguppān vaguppā~(n)
He (Polite) அவர் அவரு வகுத்தார் வகுத்தாரு வகுக்கிறார் வகுக்கிறாரு வகுப்பார் வகுப்பாரு
avar avaru vagutthār vagutthāru vagukkiṟār vagukkiṟāru vaguppār vaguppāru
She அவள் அவ(ள்) வகுத்தாள் வகுத்தா(ள்) வகுக்கிறாள் வகுக்கிறா(ள்) வகுப்பாள் வகுப்பா(ள்)
avaL ava(L) vagutthāL vagutthā(L) vagukkiṟāL vagukkiṟā(L) vaguppāL vaguppā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) வகுத்தார் வகுத்தாரு வகுக்கிறார் வகுக்கிறாரு வகுப்பார் வகுப்பாரு
avar avanga(L) vagutthār vagutthāru vagukkiṟār vagukkiṟāru vaguppār vaguppāru
It அது அது வகுத்தது வகுத்துச்சு வகுக்கிறது வகுக்கிது வகுக்கும் வகுக்கு~(ம்)
adu adu vagutthadhu vagutthucchu vagukkiṟadhu vagukkidhu vagukkum vagukku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) வகுத்தார்கள் வகுத்தாங்க(ள்) வகுக்கிறார்கள் வகுக்கிறாங்க(ள்) வகுப்பார்கள் வகுப்பாங்க(ள்)
avargaL avanga(L) vagutthārgaL vagutthānga(L) vagukkiṟārgaL vagukkiṟānga(L) vaguppārgaL vaguppānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) வகுத்தன வகுத்துதுங்க(ள்) வகுக்கின்றன வகுக்கிதுங்க(ள்) வகுக்கும் வகுக்கு~(ம்)
avai adunga(L) vagutthana vagutthudhunga(L) vagukkindṟana vagukkidhunga(L) vagukkum vagukku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?