Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)வீசினேன்வீசுன~(ன்)வீசுகிறேன்வீசுற~(ன்)வீசுவேன்வீசுவ~(ன்)வீசிவீசி
nānnā(n)vīsinēnvīsuna~(n)vīsugiṟēnvīsuṟa~(n)vīsuvēnvīsuva~(n)vīsivīsi
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)வீசினோம்வீசுனோ~(ம்)வீசுகிறோம்வீசுறோ~(ம்)வீசுவோம்வீசுவோ~(ம்)
nāngaLnānga(L)vīsinōmvīsunō~(m)vīsugiṟōmvīsuṟō~(m)vīsuvōmvīsuvō~(m)
We (Exclusive)நாம்நாமவீசினோம்வீசுனோ~(ம்)வீசுகிறோம்வீசுறோ~(ம்)வீசுவோம்வீசுவோ~(ம்)
nāmnāmavīsinōmvīsunō~(m)vīsugiṟōmvīsuṟō~(m)vīsuvōmvīsuvō~(m)
Youநீநீவீசினாய்வீசுனவீசுகிறாய்வீசுறவீசுவாய்வீசுவ
vīsināyvīsunavīsugiṟāyvīsuṟavīsuvāyvīsuva
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)வீசினீர்கள்வீசுனீங்க(ள்)வீசுகிறீர்கள்வீசுறீங்க~(ள்)வீசுவீர்கள்வீசுவீங்க(ள்)
nīngaLnīnga(L)vīsinīrgaLvīsunīnga(L)vīsugiṟīrgaLvīsuṟīnga~(L)vīsuvīrgaLvīsuvīnga(L)
Heஅவன்அவ(ன்)வீசினான்வீசுனா~(ன்)வீசுகிறான்வீசுறா~(ன்)வீசுவான்வீசுவா~(ன்)
avanava(n)vīsinānvīsunā~(n)vīsugiṟānvīsuṟā~(n)vīsuvānvīsuvā~(n)
He (Polite)அவர்அவருவீசினார்வீசுனாருவீசுகிறார்வீசுறாருவீசுவார்வீசுவாரு
avaravaruvīsinārvīsunāruvīsugiṟārvīsuṟāruvīsuvārvīsuvāru
Sheஅவள்அவ(ள்)வீசினாள்வீசுனா(ள்)வீசுகிறாள்வீசுறா(ள்)வீசுவாள்வீசுவா(ள்)
avaLava(L)vīsināLvīsunā(L)vīsugiṟāLvīsuṟā(L)vīsuvāLvīsuvā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)வீசினார்வீசுனாருவீசுகிறார்வீசுறாருவீசுவார்வீசுவாரு
avaravanga(L)vīsinārvīsunāruvīsugiṟārvīsuṟāruvīsuvārvīsuvāru
Itஅதுஅதுவீசியதுவீசுச்சுவீசுகிறதுவீசுதுவீசும்வீசு~(ம்)
aduaduvīsiyadhuvīsucchuvīsugiṟadhuvīsudhuvīsumvīsu~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)வீசினார்கள்வீசுனாங்க(ள்)வீசுகிறார்கள்வீசுறாங்க(ள்)வீசுவார்கள்வீசுவாங்க(ள்)
avargaLavanga(L)vīsinārgaLvīsunānga(L)vīsugiṟārgaLvīsuṟānga(L)vīsuvārgaLvīsuvānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)வீசினவீசுச்சுங்க(ள்)வீசுகின்றனவீசுதுங்க(ள்)வீசும்வீசு~(ம்)
avaiadunga(L)vīsinavīsucchunga(L)vīsugindṟanavīsudhunga(L)vīsumvīsu~(m)
× Have Questions?