Verb Vil வில் – Sell (Type 5)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) விற்றேன் வித்த~(ன்) விற்கிறேன் விக்கிற~(ன்) விற்பேன் விப்ப~(ன்) விற்று வித்து
nān nā(n) vitṟēn vittha~(n) viṟkiṟēn vikkiṟa~(n) viṟppēn vippa~(n) vitṟu vitthu
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) விற்றோம் வித்தோ~(ம்) விற்கிறோம் விக்கிறோ~(ம்) விற்போம் விப்போ~(ம்)
nāngaL nānga(L) vitṟōm vitthō~(m) viṟkiṟōm vikkiṟō~(m) viṟppōm vippō~(m)
We (Exclusive) நாம் நாம விற்றோம் வித்தோ~(ம்) விற்கிறோம் விக்கிறோ~(ம்) விற்போம் விப்போ~(ம்)
nām nāma vitṟōm vitthō~(m) viṟkiṟōm vikkiṟō~(m) viṟppōm vippō~(m)
You நீ நீ விற்றாய் வித்த விற்கிறாய் விக்கிற விற்பாய் விப்ப
vitṟāy vittha viṟkiṟāy vikkiṟa viṟppāy vippa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) விற்றீர்கள் வித்தீங்க(ள்) விற்கிறீர்கள் விக்கிறீங்க~(ள்) விற்பீர்கள் விப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) vitṟīrgaL vitthīnga(L) viṟkiṟīrgaL vikkiṟīnga(L) viṟppīrgaL vippīnga(L)
He அவன் அவ(ன்) விற்றான் வித்தா~(ன்) விற்கிறான் விக்கிறா~(ன்) விற்பான் விப்பா~(ன்)
avan ava(n) vitṟān vitthā~(n) viṟkiṟān vikkiṟā~(n) viṟppān vippā~(n)
He (Polite) அவர் அவரு விற்றார் வித்தாரு விற்கிறார் விக்கிறாரு விற்பார் விப்பாரு
avar avaru vitṟār vitthāru viṟkiṟār vikkiṟāru viṟppār vippāru
She அவள் அவ(ள்) விற்றாள் வித்தா(ள்) விற்கிறாள் விக்கிறா(ள்) விற்பாள் விப்பா(ள்)
avaL ava(L) vitṟāL vitthā(L) viṟkiṟāL vikkiṟā(L) viṟppāL vippā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) விற்றார் வித்தாரு விற்கிறார் விக்கிறாரு விற்பார் விப்பாரு
avar avanga(L) vitṟār vitthāru viṟkiṟār vikkiṟāru viṟppār vippāru
It அது அது விற்றது வித்துது விற்கிறது விக்கிது விற்கும் விக்கு~(ம்)
adu adu vitṟadhu vitthudhu viṟkiṟadhu vikkidhu viṟkkum vikku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) விற்றார்கள் வித்தாங்க(ள்) விற்கிறார்கள் விக்கிறாங்க(ள்) விற்பார்கள் விப்பாங்க(ள்)
avargaL avanga(L) vitṟārgaL vitthānga(L) viṟkiṟārgaL vikkiṟānga(L) viṟppārgaL vippānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) விற்றன வித்துச்சுங்க(ள்) விற்கின்றன விக்கிதுங்க(ள்) விற்கும் விக்கு~(ம்)
avai adunga(L) vitṟana vitthuccunga(L) viṟkindṟana vikkidhunga(L) viṟkkum vikku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?