Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)விளையாடினேன்வெளயாடின~(ன்)விளையாடுகிறேன்வெளயாடுற~(ன்)விளையாடுவேன்வெளயாடுவ~(ன்)விளையாடிவெளயாடி
nānnā(n)viLaiyādinēnveLayādina~(n)viLaiyādugiṟēnveLayāduṟa~(n)viLaiyāduvēnveLayāduva~(n)viLaiyādiveLayādi
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)விளையாடினோம்வெளயாடினோ~(ம்)விளையாடுகிறோம்வெளயாடுறோ~(ம்)விளையாடுவோம்வெளயாடுவோ~(ம்)
nāngaLnānga(L)viLaiyādinōmveLayādinō~(m)viLaiyādugiṟōmveLayāduṟō~(m)viLaiyāduvōmveLayāduvō~(m)
We (Exclusive)நாம்நாமவிளையாடினோம்வெளயாடினோ~(ம்)விளையாடுகிறோம்வெளயாடுறோ~(ம்)விளையாடுவோம்வெளயாடுவோ~(ம்)
nāmnāmaviLaiyādinōmveLayādinō~(m)viLaiyādugiṟōmveLayāduṟō~(m)viLaiyāduvōmveLayāduvō~(m)
Youநீநீவிளையாடினாய்வெளயாடினவிளையாடுகிறாய்வெளயாடுறவிளையாடுவாய்வெளயாடுவ
viLaiyādināyveLayādinaviLaiyādugiṟāyveLayāduṟaviLaiyāduvāyveLayāduva
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)விளையாடினீர்கள்வெளயாடினீங்க(ள்)விளையாடுகிறீர்கள்வெளயாடுறீங்க~(ள்)விளையாடுவீர்கள்வெளயாடுவீங்க(ள்)
nīngaLnīnga(L)viLaiyādinīrgaLveLayādinīnga(L)viLaiyādugiṟīrgaLveLayāduṟīnga~(L)viLaiyāduvīrgaLveLayāduvīnga(L)
Heஅவன்அவ(ன்)விளையாடினான்வெளயாடினா~(ன்)விளையாடுகிறான்வெளயாடுறா~(ன்)விளையாடுவான்வெளயாடுவா~(ன்)
avanava(n)viLaiyādinānveLayādinā~(n)viLaiyādugiṟānveLayāduṟā~(n)viLaiyāduvānveLayāduvā~(n)
He (Polite)அவர்அவருவிளையாடினார்வெளயாடினாருவிளையாடுகிறார்வெளயாடுறாருவிளையாடுவார்வெளயாடுவாரு
avaravaruviLaiyādinārveLayādināruviLaiyādugiṟārveLayāduṟāruviLaiyāduvārveLayāduvāru
Sheஅவள்அவ(ள்)விளையாடினாள்வெளயாடினா(ள்)விளையாடுகிறாள்வெளயாடுறா(ள்)விளையாடுவாள்வெளயாடுவா(ள்)
avaLava(L)viLaiyādināLveLayādinā(L)viLaiyādugiṟāLveLayāduṟā(L)viLaiyāduvāLveLayāduvā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)விளையாடினார்வெளயாடினாருவிளையாடுகிறார்வெளயாடுறாருவிளையாடுவார்வெளயாடுவாரு
avaravanga(L)viLaiyādinārveLayādināruviLaiyādugiṟārveLayāduṟāruviLaiyāduvārveLayāduvāru
Itஅதுஅதுவிளையாடியதுவெளயாடிச்சுவிளையாடுகிறதுவெளயாடுதுவிளையாடும்வெளயாடு~(ம்)
aduaduviLaiyādiyadhuveLayādicchuviLaiyādugiṟadhuveLayādudhuviLaiyādumveLayādu~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)விளையாடினார்கள்வெளயாடினாங்க(ள்)விளையாடுகிறார்கள்வெளயாடுறாங்க(ள்)விளையாடுவார்கள்வெளயாடுவாங்க(ள்)
avargaLavanga(L)viLaiyādinārgaLveLayādinānga(L)viLaiyādugiṟārgaLveLayāduṟānga(L)viLaiyāduvārgaLveLayāduvānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)விளையாடினவெளயாடிச்சுங்க(ள்)விளையாடுகின்றனவெளயாடுதுங்க(ள்)விளையாடும்வெளயாடு~(ம்)
avaiadunga(L)viLaiyādinaveLayādicchunga(L)viLaiyādugindranaveLayādudhunga(L)viLaiyādumveLayādu~(m)
× Have Questions?