Verb ViLakku விலக்கு – Separate ( Type3) ( Type3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) விலக்கினேன் வெலக்குன~(ன்) விலக்குகிறேன் வெலக்குற~(ன்) விலக்குவேன் வெலக்குவ~(ன்) விலக்கி வெலக்கி
nān nā(n) vilakkinēn velakkuna~(n) vilakkugiṟēn velakkuṟa~(n) vilakkuvēn velakkuva~(n) vilakki velakki
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) விலக்கினோம் வெலக்குனோ~(ம்) விலக்குகிறோம் வெலக்குறோ~(ம்) விலக்குவோம் வெலக்குவோ~(ம்)
nāngaL nānga(L) vilakkinōm velakkunō~(m) vilakkugiṟōm velakkuṟō~(m) vilakkuvōm velakkuvō~(m)
We (Exclusive) நாம் நாம விலக்கினோம் வெலக்குனோ~(ம்) விலக்குகிறோம் வெலக்குறோ~(ம்) விலக்குவோம் வெலக்குவோ~(ம்)
nām nāma vilakkinōm velakkunō~(m) vilakkugiṟōm velakkuṟō~(m) vilakkuvōm velakkuvō~(m)
You நீ நீ விலக்கினாய் வெலக்குன விலக்குகிறாய் வெலக்குற விலக்குவாய் வெலக்குவ
vilakkināy velakkuna vilakkugiṟāy velakkuṟa vilakkuvāy velakkuva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) விலக்கினீர்கள் வெலக்குனீங்க(ள்) விலக்குகிறீர்கள் வெலக்குறீங்க~(ள்) விலக்குவீர்கள் வெலக்குவீங்க(ள்)
nīngaL nīnga(L) vilakkinīrgaL velakkunīnga(L) vilakkugiṟīrgaL velakkuṟīnga~(L) vilakkuvīrgaL velakkuvīnga(L)
He அவன் அவ(ன்) விலக்கினான் வெலக்குனா~(ன்) விலக்குகிறான் வெலக்குறா~(ன்) விலக்குவான் வெலக்குவா~(ன்)
avan ava(n) vilakkinān velakkunā~(n) vilakkugiṟān velakkuṟā~(n) vilakkuvān velakkuvā~(n)
He (Polite) அவர் அவரு விலக்கினார் வெலக்குனாரு விலக்குகிறார் வெலக்குறாரு விலக்குவார் வெலக்குவாரு
avar avaru vilakkinār velakkunāru vilakkugiṟār velakkuṟāru vilakkuvār velakkuvāru
She அவள் அவ(ள்) விலக்கினாள் வெலக்குனா(ள்) விலக்குகிறாள் வெலக்குறா(ள்) விலக்குவாள் வெலக்குவா(ள்)
avaL ava(L) vilakkināL velakkunā(L) vilakkugiṟāL velakkuṟā(L) vilakkuvāL velakkuvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) விலக்கினார் வெலக்குனாரு விலக்குகிறார் வெலக்குறாரு விலக்குவார் வெலக்குவாரு
avar avanga(L) vilakkinār velakkunāru vilakkugiṟār velakkuṟāru vilakkuvār velakkuvāru
It அது அது விலக்கியது வெலக்குச்சு விலக்குகிறது வெலக்குது விலக்கும் வெலக்கு~(ம்)
adu adu vilakkiyadhu velakkucchu vilakkugiṟadhu velakkudhu vilakkum velakku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) விலக்கினார்கள் வெலக்குனாங்க(ள்) விலக்குகிறார்கள் வெலக்குறாங்க(ள்) விலக்குவார்கள் வெலக்குவாங்க(ள்)
avargaL avanga(L) vilakkinārgaL velakkunānga(L) vilakkugiṟārgaL velakkuṟānga(L) vilakkuvārgaL velakkuvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) விலக்கின வெலக்குச்சுங்க(ள்) விலக்குகின்றன வெலக்குதுங்க(ள்) விலக்கும் வெலக்கு~(ம்)
avai adunga(L) vilakkina velakkucchunga(L) vilakkugindrana velakkudhunga(L)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?