Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)ஏறினேன்ஏறுன~(ன்)ஏறுகிறேன்ஏறுற~(ன்)ஏறுவேன்ஏறுவ~(ன்)ஏறிஏறி
nānnā(n)ēṟinēnēṟuna~(n)ēṟugiṟēnēṟuṟa~(n)ēṟuvēnēṟuva~(n)ēṟiēṟi
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)ஏறினோம்ஏறுனோ~(ம்)ஏறுகிறோம்ஏறுறோ~(ம்)ஏறுவோம்ஏறுவோ~(ம்)
nāngaLnānga(L)ēṟinōmēṟunō~(m)ēṟugiṟōmēṟuṟō~(m)ēṟuvōmēṟuvō~(m)
We (Exclusive)நாம்நாமஏறினோம்ஏறுனோ~(ம்)ஏறுகிறோம்ஏறுறோ~(ம்)ஏறுவோம்ஏறுவோ~(ம்)
nāmnāmaēṟinōmēṟunō~(m)ēṟugiṟōmēṟuṟō~(m)ēṟuvōmēṟuvō~(m)
Youநீநீஏறினாய்ஏறுனஏறுகிறாய்ஏறுறஏறுவாய்ஏறுவ
ēṟināyēṟunaēṟugiṟāyēṟuṟaēṟuvāyēṟuva
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)ஏறினீர்கள்ஏறுனீங்க(ள்)ஏறுகிறீர்கள்ஏறுறீங்க~(ள்)ஏறுவீர்கள்ஏறுவீங்க(ள்)
nīngaLnīnga(L)ēṟinīrgaLēṟunīnga(L)ēṟugiṟīrgaLēṟuṟīnga~(L)ēṟuvīrgaLēṟuvīnga(L)
Heஅவன்அவ(ன்)ஏறினான்ஏறுனா~(ன்)ஏறுகிறான்ஏறுறா~(ன்)ஏறுவான்ஏறுவா~(ன்)
avanava(n)ēṟinānēṟunā~(n)ēṟugiṟānēṟuṟā~(n)ēṟuvānēṟuvā~(n)
He (Polite)அவர்அவருஏறினார்ஏறுனாருஏறுகிறார்ஏறுறாருஏறுவார்ஏறுவாரு
avaravaruēṟinārēṟunāruēṟugiṟārēṟuṟāruēṟuvārēṟuvāru
Sheஅவள்அவ(ள்)ஏறினாள்ஏறுனா(ள்)ஏறுகிறாள்ஏறுறா(ள்)ஏறுவாள்ஏறுவா(ள்)
avaLava(L)ēṟināLēṟunā(L)ēṟugiṟāLēṟuṟā(L)ēṟuvāLēṟuvā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)ஏறினார்ஏறுனாருஏறுகிறார்ஏறுறாருஏறுவார்ஏறுவாரு
avaravanga(L)ēṟinārēṟunāruēṟugiṟārēṟuṟāruēṟuvārēṟuvāru
Itஅதுஅதுஏறியதுஏறுச்சுஏறுகிறதுஏறுதுஏறும்ஏறு~(ம்)
aduaduēṟiyadhuēṟucchuēṟugiṟadhuēṟudhuēṟumēṟu~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)ஏறினார்கள்ஏறுனாங்க(ள்)ஏறுகிறார்கள்ஏறுறாங்க(ள்)ஏறுவார்கள்ஏறுவாங்க(ள்)
avargaLavanga(L)ēṟinārgaLēṟunānga(L)ēṟugiṟārgaLēṟuṟānga(L)ēṟuvārgaLēṟuvānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)ஏறினஏறுச்சுங்க(ள்)ஏறுகின்றனஏறுதுங்க(ள்)ஏறும்ஏறு~(ம்)
avaiadunga(L)ēṟinaēṟucchunga(L)ēṟugindṟanaēṟudhunga(L)ēṟumēṟu~(m)
× Have Questions?