Book a Tamil Class
Verb Iru இரு – Be (Type 7)
Example- நட, பற, இரு, மற (naDa, para, iru, kala, maRa)
Subject | Subject | Past Tense | Present Tense | Future Tense | Verbal Participle | |||||
High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | |
I | நான் | நா(ன்) | இருந்தேன் | இருந்த~(ன்) | இருக்கிறேன் | இருக்குற~(ன்) | இருப்பேன் | இருப்ப~(ன்) | இருந்து | இருந்து |
nān | nā(n) | irundhēn | irundha~(n) | irukkiṟēn | irukkuṟa~(n) | iruppēn | iruppa~(n) | irundhu | irundhu | |
We (Inclusive) | நாங்கள் | நாங்க(ள்) | இருந்தோம் | இருந்தோ~(ம்) | இருக்கிறோம் | இருக்குறோ~(ம்) | இருப்போம் | இருப்போ~(ம்) | ||
nāngaL | nānga(L) | irundhōm | irundhō~(m) | irukkiṟōm | irukkuṟō~(m) | iruppōm | iruppō~(m) | |||
We (Exclusive) | நாம் | நாம | இருந்தோம் | இருந்தோ~(ம்) | இருக்கிறோம் | இருக்குறோ~(ம்) | இருப்போம் | இருப்போ~(ம்) | ||
nām | nāma | irundhōm | irundhō~(m) | irukkiṟōm | irukkuṟō~(m) | iruppōm | iruppō~(m) | |||
You | நீ | நீ | இருந்தாய் | இருந்த | இருக்கிறாய் | இருக்குற | இருப்பாய் | இருப்ப | ||
nī | nī | irundhāy | irundha | irukkiṟāy | irukkuṟa | iruppāy | iruppa | |||
You (Polite) / You(Plural) | நீங்கள் | நீங்க(ள்) | இருந்தீர்கள் | இருந்தீங்க~(ள்) | இருக்கிறீர்கள் | இருக்குறீங்க(ள்) | இருப்பீர்கள் | இருப்பீங்க(ள்) | ||
nīngaL | nīnga(L) | irundhīrgaL | irundhīnga~(L) | irukkiṟīrgaL | irukkuṟīnga(L) | iruppīrgaL | iruppīnga(L) | |||
He | அவன் | அவ(ன்) | இருந்தான் | இருந்தா~(ன்) | இருக்கிறான் | இருக்குறா~(ன்) | இருப்பான் | இருப்பா~(ன்) | ||
avan | ava(n) | irundhān | irundhā~(n) | irukkiṟān | irukkuṟā~(n) | iruppān | iruppā~(n) | |||
He (Polite) | அவர் | அவரு | இருந்தார் | இருந்தாரு | இருக்கிறார் | இருக்குறாரு | இருப்பார் | இருப்பாரு | ||
avar | avaru | irundhār | irundhāru | irukkiṟār | irukkuṟāru | iruppār | iruppāru | |||
She | அவள் | அவ(ள்) | இருந்தாள் | இருந்தா(ள்) | இருக்கிறாள் | இருக்குறா(ள்) | இருப்பாள் | இருப்பா(ள்) | ||
avaL | ava(L) | irundhāL | irundhā(L) | irukkiṟāL | irukkuṟā(L) | iruppāL | iruppā(L) | |||
She (Polite) | அவர் | அவங்க(ள்) | இருந்தார் | இருந்தாரு | இருக்கிறார் | இருக்குறாரு | இருப்பார் | இருப்பாரு | ||
avar | avanga(L) | irundhār | irundhāru | irukkiṟār | irukkuṟāru | iruppār | iruppāru | |||
It | அது | அது | இருந்தது | இருந்துச்சு | இருக்கிறது | இருக்குது | இருக்கும் | இருக்கு~(ம்) | ||
adu | adu | irundhadhu | irundhucchu | irukkiṟadhu | irukkudhu | irukkum | irukku~(m) | |||
They (Human) | அவர்கள் | அவங்க(ள்) | இருந்தனர் | இருந்தாங்க(ள்) | இருக்கிறார்கள் | இருக்குறாங்க(ள்) | இருப்பார்கள் | இருப்பாங்க(ள்) | ||
avargaL | avanga(L) | irundhanar | irundhānga(L) | irukkiṟārgaL | irukkuṟānga(L) | iruppārgaL | iruppānga(L) | |||
They (Non-Human) | அவை | அதுங்க(ள்) | இருந்தன | இருந்துச்சுங்க(ள்) | இருக்கின்றன | இருக்குதுங்க(ள்) | இருக்கும் | இருக்கு~(ம்) | ||
avai | adunga(L) | irundhana | irundhucchunga(L) | irukkindṟana | irukkudhunga(L) | irukkum | irukku~(m) |