Enga? : in : -il / -la : இல் / ல
Where is the book
Puththagam enga irukku?
புத்தகம் எங்க இருக்கு?
The book is in the bag.
Puththagam pai-la irukku.
புத்தகம் பைல இருக்கு.
What is in the bag?
Pai-la enna irukku?
பைல என்ன இருக்கு?
There is a book in the bag.
Pai-la oru puththagam irukku.
பைல ஒரு புத்தகம் இருக்கு.
Where is the apple?
Apple pazham enga irukku?
ஆப்பிள் பழம் எங்க இருக்கு.
The apple is in the bag.
Apple pazham _______irukku.
ஆப்பிள் பழம் ___________ இருக்கு.
Let’s try to answer:
Where is the apple?
Apple pazham enga irukku?
ஆப்பிள் பழம் எங்க இருக்கு?
Where is the pencil?
Pencil enga irukku?
பென்சில் எங்க இருக்கு?
Where are the crayons?
Crayons enga irukku?
கிரையான்ஸ் எங்க இருக்கு?
Enga irukku?
Where is the pencil?
Pencil enga irukku?
பென்சில் எங்க இருக்கு?
The pencil is in the bag.
Pencil pai-la irukku.
பென்சில் பைல இருக்கு.
Where is the pencil?
Pencil enga irukku?
பென்சில் எங்க இருக்கு?
The pencil is in the box.
Pencil _________ irukku.
பென்சில் __________ இருக்கு.
The pencil is in the box.
Pencil _________ irukku.
பென்சில் __________ இருக்கு.
Where is the pencil?
Pencil enga irukku?
பென்சில் எங்க இருக்கு?
Where is the pencil?
Pencil enga irukku?
பென்சில் எங்க இருக்கு?
The pencil is in the pen–stand.
Pencil __________irukku.
பென்சில் ______________ இருக்கு.
Koodai-la enna irukku?
This is a basket
Idhu oru koodai.
இது ஒரு கூடை.
What is in the basket?
Koodai-la enna irukku?
கூடை-ல என்ன இருக்கு?
There are fruits in the basket.
Koodai-la pazhangal irukku.
கூடை-ல பழங்கள் இருக்கு.
What fruits are there in the basket?
Koodai-la enna pazhangal irukku?
கூடை-ல என்ன பழங்கள் இருக்கு?
There are apples in the basket.
Koodai-la apple pazhangal irukku.
கூடை-ல ஆப்பிள் பழங்கள் இருக்கு.


This is a flower pot.
Idhu oru poo thotti.
இது ஒரு பூ தொட்டி.
What is in the flower pot?
Poo thotti-la enna irukku?
பூ தொட்டில என்ன இருக்கு?
There is a flower in the flower pot.
Poo thotti-la poo irukku.
பூ தொட்டில பூ இருக்கு.
What flower is in the flower pot?
Poo thotti-la enna poo irukku?
பூ தொட்டில என்ன பூ இருக்கு?
There is a Rose in the flower pot.
Poo thotti-la oru Roja poo irukku.
பூ தொட்டில ஒரு ரோஜா பூ இருக்கு.
Here is a basket.
Inga oru koodai irukku.
இங்க ஒரு கூடை இருக்கு.
What is in the basket?
Koodai-la enna irukku?
கூடைல என்ன இருக்கு?
There are flowers in the basket.
Koodai-la ——— irukku.
கூடைல ————

This is a hand
Idhu oru Kai.
இது ஒரு கை.
What is in the hand?
Kai-la enna irukku?
கைல என்ன இருக்கு?
Here is a bag.
Inga oru Pai irukku.
இங்க ஒரு பை இருக்கு.
What is in the bag?
Pai-la enna irukku?
பைல என்ன இருக்கு?
It is a flower pot.
Idhu oru poo thotti.
இது ஒரு பூ தொட்டி.
What is in the flower pot?
Poo thotti-la enna irukku?
பூ தொட்டில என்ன இருக்கு?
More examples:
This is a flower.
Idhu oru Poo.
இது ஒரு பூ.
Where is it?
Poo enga irukku?
பூ எங்க இருக்கு?
The flower is here.
Poo inga irukku.
பூ இங்க இருக்கு.
It is in my garden.
Idhu en thottaththi-la irukku.
இது என் தோட்டத்தில இருக்கு.
Where is the garden?
Thottam enga irukku?
தோட்டம் எங்க இருக்கு?
The garden is in my house.
Thottam en veetla irukku.
தோட்டம் என் வீட்ல இருக்கு.


That is a butterfly.
Adhu oru Pattaampoochchi.
அது ஒரு பட்டாம்பூச்சி.
Where is it?
Adhu enga irukku?
அது எங்க இருக்கு?
It is there.
Adhu anga irukku.
அது அங்க இருக்கு.
It is in my garden.
Adhu en thottaththila irukku.
அது என் தோட்டத்தில இருக்கு.
The garden is in my house.
Thottam en veetla irukku.
தோட்டம் என் வீட்ல இருக்கு.
Enga? Maela , Keezha
எங்க, மேல, கீழ
Where is the cat?
Poonai enga irukku?
பூனை எங்க இருக்கு?
The cat is on the table.
Poonai maesai maela irukku.
பூனை மேசை மேல இருக்கு.
Where is the dog?
Naay enga irukku?
நாய் எங்க இருக்கு?
The dog is under the table.
Naay mesai keezha irukku.
நாய் மேசை கீழ இருக்கு.


Let’s try to answer
Where is the book?
Puththagam enga irukku?
புத்தகம் எங்க இருக்கு?
Where is the dog?
Naay enga irukku?
நாய் எங்க இருக்கு?
Where is the mug?
Mug enga irukku?
மக் எங்க இருக்கு?
Here is a butterfly.
Inga oru Pattaampoochi irukku.
இங்க ஒரு பட்டாம் பூச்சி இருக்கு.
Where is it?
Adhu enga irukku?
அது எங்க இருக்கு.
It is on the flower.
Adhu Poo maela irukku.
அது பூ மேல இருக்கு.
What is on the flower?
Poo maela enna irukku?
பூ மேல என்ன இருக்கு?
There is a butterfly on the flower.
Poo maela pattaampoochi irukku.
பூ மேல பட்டாம் பூச்சி இருக்கு.


There is a bird’s nest.
Anga oru Paravai koodu irukku.
அங்க ஒரு பறவை கூடு இருக்கு.
Where is it?
Adhu enga irukku?
அது எங்க இருக்கு?
It is on the tree.
Adhu maram maela irukku.
அது மரம் மேல இருக்கு.
What is on the tree?
Maram maela enna irukku?
மரம் மேல என்ன இருக்கு?
There is a bird’s nest on the tree.
Maram maela paravai koodu irukku.
மரம் மேல பறவை கூடு இருக்கு.

There is a cat.
Anga oru Poonai irukku.
அங்க ஒரு பூனை இருக்கு.
Where is it?
Adhu enga irukku?
அது எங்க இருக்கு.
It is under the tree.
Adhu Maraththukku keezha irukku.
அது மரத்துக்கு கீழ இருக்கு.
What is under the tree?
Maraththukku keezha enna irukku?
மரத்துக்கு கீழ என்ன இருக்கு?
The cat is under the tree.
Maraththukku keezha Poonai irukku.
மரத்துக்கு கீழ பூனை இருக்கு.

Things to remember:
English | Spoken Tamil Transliteration | Spoken Tamil |
Where | Enga | எங்க |
On | Maela | மேல |
Here | Inga | இங்க |
Under | Keezha | கீழ |
There | Anga | அங்க |
Bird’s nest | Paravai koodu | பறவை கூடு |
Flower | Poo | பூ |
Dog | Naay | நாய் |
Cat | Poonai | பூனை |
Butterfly | Pattaampoochchi | பட்டாம்பூச்சி |
Decribe the picture:
Padam pattri vivarikkavum:
படம் பற்றி விவரிக்கவும்:
Try to answer the following:
1.Pandhu enga irukku?
பந்து எங்க இருக்கு?
2.Maesai mela enna irukku?
மேசை மேல என்ன இருக்கு?
3.Suvar maela enna irukku?
சுவர் மேல என்ன இருக்கு ?
4.Paay enga irukku?
பாய் எங்க இருக்கு?
5.Thalaiyanai enga irukku?
தலையணை எங்க இருக்கு?
6.Maesai vilakku enga irukku?
மேசை விளக்கு எங்க இருக்கு?
7.Poo thottiyila enna irukku?
பூ தொட்டியில என்ன இருக்கு?
8.Indha araiyila enna enna irukku?
இந்த அறையில என்ன என்ன இருக்கு?
Mat | Paay | பாய் |
Wall | Suvar | சுவர் |
Pillow | Thalaiyanai | தலையணை |
Table lamp | Maesai Vilakku | மேசை விளக்கு |
Describe the pictures:
Enga irukku?
எங்க இருக்கு?
Translate in to Tamil :
1.This is my school bag.
2.I like my school bag very much.
3.What colour is my school bag?
4.My bag is yellow in colour.
5.What is in the bag?
6.There is a green book in my bag.
7.There is an apple in my bag.
8.Where is the crayon?
9.The crayon is in the bag.
10.What colour is the crayon?
11.The crayon is blue.
Describe the things in your room:
Tell about your room:
Un arai-ya paththi sollu:
உன் அறைய பத்தி சொல்லு:
Translate in to Tamil: