We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
For typing word in Tamil you can use our tool typing tool
For typing word in Tamil you can use our tool typing tool
Tamil Word | English Meaning |
தொழிலொப்புமை | analogy |
திரிபு வடிவமுடைய | anamorphous |
துருவநோக்குப்பருவம் | anaphase |
தோலடி நீர்க்கோவை. | anasarca |
தோலடி நீர்க்கோவையுள்ள. | anasarcous |
திருச்சபைப் பழிப்பு | anathema |
தாக்கு நிலைக்கலன் | anchor cell |
துறவிக்குரிய. | anchoretic, anchoretical |
துறவி | anchorite |
தொல் | ancient |
தேவதூதர் | angel |
திப்பியம் | angelhood |
தேவதூதருக்குரிய | angelic |
தேவதை வழிபாடு | angelolatry |
தேவதை இயல் | angelology |
தொண்டை வீக்கம். | angina |
தொங்கு கோணம் | angle of dip |
தூண்டிற்புழு. | angle-worm |
திசை மாறுபாட்டுப்பண்பு | anisotropic |
துடைத்தழி | annihilate |
தெரியப்படுத்து | announce |
தொல்லை | annoyance |
திரு நெய்யாட்டு | anointment |
திருக்கோட்டத்தின் வாயிற்கூடம் | antechapel |
திரட்டு | anthology |
திரிபுத் திருத்தம் | anti aliasing |
தொண்டைச்சதை வளர்ச்சி. | antiaditis |
திரளலெதிரி | anticoagulant |
தாய்நாட்டுக்கெதிரான | anti-national |
தொல்பழமை | antiquity |
தொன்மை | antiquity |
திருன்றை நுலுக்கெதிரான | antiscriptural |
துடிப்பு | anxiety/nervousness |
தனி அறை. | apartment |
துவாரமானி | apertometer |
துளை | aperture |
துவாரப்பருமன் | aperture |
தேனீக்கள் சார்ந்த. | apian |
தேன்கூட்டுக்குரிய | apiarian |
தேனீ வளர்ப்பவர் | apiarist |
தேனீ வளர்ப்பான் | apiarist |
தேனீப்பண்ணை. | apiary |
தேனீ வளர்ப்பு. | apiculture |
தேனீ வளர்த்தல் | apiculture |
தேனீ வளர்ப்பவர். | apiculturist |
தனித்தனியாக | apiece |
தேனீக்களைத் தின்கிற. | apivorous |
துறைமுகத்தின் பக்கத்தில் | a-port |
திருத்தூதர் | apostle |
திருத்தூதர் நிலை. | apostleship |
திருத்தூதர் நிலை | apostolate |
திருத்தூதர்களுக்குரிய | apostolic, apostolical |
தெய்வமாக்கல் | apotheosis |
தெய்வமாக்கு. | apotheosize |
திகைச்சுவை அச்சுறுத்து. | appal |
திகைக்க வைக்கிற. | appalling |
தோற்றச்சூரிய நேரம் | apparant solar time |
தோற்றமான | apparent |
தோற்ற அடர்த்தி | apparent density |
தோற்றச் சாய்வு | apparent dip |
தோற்ற நரம் | apparent time |
தோன்று | appear |
தோன்றுதல் | appearance |
தோற்றம் | appearance |
தோற்றம் | appearance |
தூக்கம் | appendage |
துணையுறுப்புச்சார்ந்த. | appendicular |
தீற்று | apply |
தேர்வு | approof |
தக்க | appropriate |
தகுந்த | appropriate |
தாராயமான | approximate |
தோராயம் | approximation |
தோராயம் | approximation |
தகுதியுள்ள | apt |
தகுதி | aptitude |
தூரத்திலிருந்து. | araf off,from afar |
தோரணவாயில் | arch |
தொல்பொருளாய்வியல் வரைபடம் | archaeological map |
தொல்பொருள் ஆராய்ச்சி | archaeology |
தொல்லியல் | archaeology |
தொல்பொருளியல்/தொல்லியல் | archaeology |
தொல்வழக்குகளைக் கையாள்பவர். | archaist |
தலைமைத் தேவதூதன் | archangel |
தலைமைக்குரு | archbishop |
தொல்காலப்பாறை | archean rock |
தலைமை மந்திரவாதி. | archimage |
தீவுக் குழு | archipelago |
தலைமைப்புரோகிதன் | arch-priest |
தேடு பரப்பு | area seek |
திண்ணிதாக்கப்பட்ட களிமண்பாறை. | argillite |
தர்க்கி | argue |
தருமதிப்புப் பட்டியல் | argument list |
தருமதிப்புப் பிரிப்பி | argument seperator |
தருமதிப்புகள் | arguments |
தாள் பொதிவுடைய. | arillary, arillate, arillated |
தரைப்படை | army |
தானை | army |
துருப்பு | army |
தொடுகைவில் | aro of contact |