Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
பேறுகாலத்துக்கு முற்பட்ட.antenatal
பூமலர்ச்சிanthesis
புற்றுanthill
பூவடிவானanthoid
பாடல் திரட்டுanthology
பூச்சுக்களின் உருமாற்றம்antholysis
பூவெறியர்.anthomaniac
பித்தத்துக்கு எதிரானantibilious
பூஞ்சாணக்கொல்லி முறிanti-fungicide
பிரஞ்சுப்பண்பு வெறுப்பவர்anti-gallican
புறச்செவியின் உள்வளைவு.antihelix
போப்பாண்டவர்க்கு எதிரானantipapal
போப்பாண்டவருக்கு எதிரானவர்antipope
பழம்பொருள் திரட்டுபவர்antiquarian
பழமையாய்வுantiquarianism
பழமையார்வலர்antiquary
பழமைப்படுத்துantiquate
பழமைப்பட்டுப்போனantiquated
பழமைச் சின்னங்கள்antiquities
பழமைantiquity
புராதனம்antiquity
பட்டடைக்கல்anvil
பட்டடைanvil
பட்டடைத்தலைanvil cap
பட்டடைவிளைவுanvil effect
பொடிanything small
பெருந்தமனிaorta
பெருநாடிவாயில்aortic valve
புறம்பாகapart
பேதிமருந்துaperient
பசியெழுப்பும் நீர்மம்aperitif
பிறர்போல் நடித்தல்apery
பொன்மொழிaphorism
பூமி உச்சநிலைapogee
புவிச்சேய்மைநிலைapogee
பிசாசுapollyon
பிரிவு குறித்தapopemptic
பக்கக்குறிப்புapostil, apostille
பொய்த்தோற்றம்apparition
பெயர்appellation
பொதுப்பெயர்appellative
பின்சேர்append
புடைவளர்ச்சிappendage
பிறசேர்க்கைappendix
பின்னிணைப்புappendix
பொறிவுணர்வவாங்கிப்புலனுணர்வாக்கும் இயல்புள்ளapperceptive, appercipient
பசியுண்டாக்குappetize
பசிச்சுவை உண்டுபண்ணுகிற.appetizing
பசியைத்தூண்டும் இயல்புடையappettitive
பாராட்டுapplaud
பாராட்டி ஆர்ப்பரிக்கிற.applausive
பயன்படுத்துதல்appliance
பயன்படத்தக்கapplicable
பிரயோகம்application
பயன்பாடு தேக்கம்application backlog
பிரயோக நிறுத்தம்application close
பயன்பாடு கட்டுப்படுத்திapplication controller
பயன்பாடு உருவாக்குபவர்application developer
பிரயோக ஆக்கிapplication generator
பிரயோக குவியல்application heap
பிரயோக படவுருapplication icon
பிரயோக அடுக்குapplication layer
பிரயோக மட்டம்application level
பயன்பாட்டுக் கணிதம்application mathematics
பிரயோக பொதி/தொகுப்புapplication package
பயன்பாட்டுத் தொகுப்புapplication package
பயன்பாட்டு மதிப்பீடுapplication portfolio
பிரயோக செய்நிரல்application program
பிரயோக செய்நிரலிapplication programmer
பிரயோக செய்நிரல்application programming
பயன்பாட்டு நிரல்கள்application programs
பயன்பாட்டு மென்பொருள்application software
பிரயோக சாளரம்application window
பயன்பாடு வழிகாட்டிapplication wizard
பிரயோக செய்நிரலர்applications programmer
பிரயோக நிரலாக்கம்applications programming
பிரயோக செய்நிரல்கள்applications programs
பிரயோக மென்பொருள்applications software
பயன்படுத்தக்கூடிய.applicatory
பயன்முறைப் புவியியல்applied geography
பிரயோக கணிதம்applied mathematics
பயன்படுத்தல்applying
பணி அமர்த்தம்appointment (job)
பகுத்துக்கொடுapportion
பகுapportion
பங்குபோடுapportion
பங்கீடுapportionment
படைகொள்ளல்apposition
புகழ்appreciate (highly)
பாராட்டுபவர்appreciator
புலன்களால் பற்றுதற்குரியapprehensive
பணிபயில்பவர்apprentice
பணி பயிலுனர்apprentice
பாராட்டுapprobation
பாராட்டுகிறapprobative, approbatory
பொருத்தம்appropriateness
பொருத்தம்apropos
பனி ஆற்றுநீர்aque glacial (cyluvio glacial)
பாலக்கால்வாய்aqueaduct
பசுமை மாறாதaquifoliaceous
   Page 3 of 94    1 2 3 4 5 94

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    × Want to join our classes?