Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
மூட்டைப்பூச்சியினம்.anoplura
முகர்வுணர்வு இழப்பு.anosmia
மற்றொருanother
மறுமொழிanswer
மறுமொழி கூறத்தக்கanswerable
முற்பகலில்ante meridiem,(a.m.)
முன்னிகழ்வுantecedence
முன்னோடிantecedent
முந்தியவடுகால்antecedent drainage
முந்தைய வடிகால்antecedent drainage
முன்னிகழ்வு ஏதுவாதம்antecedent driven reasoning
முந்தைய மேடைantecedent platform
முற்பண்புகள்antecedents
மானியல் ஆட்டுவகைantelope
மான்antelope
முன்பகுதிanterior
முற்பக்கமானanterior (adj.)
முப்ப்பு அறைante-room
முன்பின்பக்கமானantero-posterior
மகரந்தப்பைanther
மகரந்தப்பை பூசணம்anther mould
மலர்தொகுanthologise
மலர்தொடுப்பவர்anthologist
மலர்வேட்கைanthomania
மலர்விருப்புடையanthophilous
மட்கரி சார்ந்தanthracitic, anthracitous
மன்புனைவானanthrokpomorphic
மனித்ததன்மையுடையanthronic, anthropical
மன்மையமானanthropocentric
மன்முதலாய்வுanthropogeny
மன்னினப் பரப்பாய்வுanthropography
மனிதக்குரங்குanthropoid
மனிதக்குரங்குக்குரிய.anthropoidal
மனித வழிபாடுanthropolatry
மன்பதை இயல்anthropology
மானிடவியல்anthropology
மனித இனநுல்anthropometry
மன்கலைவடிவம்anthropomorph
மன்னியலாக்குanthropomorphise
மன்புனைவாளர்anthropomorphist
மன்னியல் வழிபாட்டாளர்anthropomorphite
மன்னியல் வழிபாட்டுக்கோட்பாடுanthropomorphitism
மன்னுணர்வேற்றுகிறanthropopathic
மனிதரைத் தின்பவர்anthropophagi
மனிதரைத் தின்பவர்anthropophagite
மனிதரைத் தின்னுகிற.anthropophagous
மன்னுணர்வேற்றம்anthropopsychism
மல்முகமடுப்புanticline
மல்வளைவுத் தொகுதிanticlinorium
மாற்றானantidotal
மாற்றுantidote
முறிப்பான்antidote
முரண்antilogy
முறைக்குளிர் காய்ச்சலுக்கெதிரான.antimalarial
முடியரசுக்கெதிரானantimonarchical
முடியரசினை எதிர்ப்பவர்antimonarchist
மதுக்கூடங்களுக்கு எதிரானanti-saloon
மன்னலத்துக்கு எதிரானantisocialism
மன்னாயத்ததுக்கு எதிரானவர்antisocialist
மன்னாயப்பற்றின்மைantisociality
மீளிசை.antistrophe
மீனிசைக்குரியantistrophic
முரணிசைவு நயம்antithesis
முரணிசைவானantithetic, antithetical
முன்றொருமைக்கோட்பாட்டை எதிர்ப்பவ்antitrinitarian
முன்றொருமை மறுப்புக்கோட்பாடு.antitrinitarianism
மாதிரிப்படிவ முலத்துக்குரிய.antitypal
மாதிரிப்படிவமுலம்antitype
முழைஞ்சுantre
மேல் நுதிapex
முதலுயிர்க்கேடுaphesis
மணிச்சுருக்கமாகக் கூறுaphorise
முதுமொழிaphoristic
மேல் நுதிக்குரியapical
மூச்சு நின்றுபோதல்.apnoea
மெய்ப்படிapograph
முன்னிலையணிapostrophe
முன்னிலையணிக்குரிய.apostrophic
மேல் முறையீடுappeal
முறையீடுappeal
மேல் வழக்காடத்தக்கappealable
முகிழ்appear
முன்னிலையாதல்appearance
மேல் வழக்காடிappellant
மேல்வழக்குச் சார்ந்தappellate
மனத்தில் தன்னுணர்வுapperception
மிதக்கும் செய்நிரல்applet
மனுதாரர்applicant
மேலடைப்பணிapplique
முத்திரை பொறிப்புapposition
மதிப்பிடக்கூடிய.appraisable
மதிப்பீடுappraisement
மதிப்பிடத்தக்கappreciable
மதிப்பிடுappreciate
மதிப்பீடுappreciation
மெச்சல்appreciation
மனங்கொள்ளும் தன்மைapprehendibility
மதிப்பிடுapprize
மீனம்april
முன்றானைapron
   Page 3 of 78    1 2 3 4 5 78

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    × Want to join our classes?