We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
For typing word in Tamil you can use our tool typing tool
  
Tamil WordEnglish Meaning
வளிக்கூறுair content
வளி குளிர்த்தியகழிசைair cooled slag
வளி குளிர்த்தல்air cooling
வளியோட்டங்கள்air currents
வளிப்புரைக் கற்காரைair entrained concrete
வளிப்புரைதல்air entrainment
விமானத்தளம்air field
விமானப்படைair force
வளியுலைair furnace
வளி அடைவுair gap
வளிவன்மைச் சோதனைair hardenability test
வளிவன்மையுருக்குair hardening steel
வளித்துளைகள்air holes
விமானப் பணிப்பெண்air hostess
விண்பதியம்air layering
வளிப்பூட்டுair lock
வானஞ்சல்air mail
வளிப்பகுதிair mass
வளி பாகுபாடுair mass analysis
வளி ஆக்கவுதிமைப்படுத்தல்air patenting
வான நிகற்படம்air photography
வளி மாசுபாடுair pollution
வளிவாயில்air port
விமான நிலையம்air port
வளித்தணிப்புair quenching
வளிவாங்கிair receiver
வான் வழிair route
வளிச்சோதனைair test
வளித்துளைair vent
வளிப்புரைair void
வான் பார‌ப்ப‌ட்டிair waybill
விமானத்தளம்air-base
வளி முழுக்குair-bath
வளிவல்லுairblast
வளிப்பிணைப்புairbond
விமானப்பாதை இடையிணைப்பு.air-bridge
வான்கலம்aircraft
வானூர்திaircraft
விமானம்தாங்கிக் கப்பல்aircraft carrier
விமானம் தூக்குகப்பல்aircraft-carrier
வளிபுகு தண்டுaired bar
வேட்டைநாய்வகை.airedale
விமானத்திடல்.airfield
விமானப்படை.air-force
விமானப்பணிப்பெண்airhostess
விமானத்தாங்கி.air-hostess
வானெறிairline
வான்வழிairline
விமான அஞ்சல்.airmail
விமானிairman
விமானம் பழுதுபார்ப்பவர்air-mechanic
வான்செலவு விருப்பமுடையair-minded
விமான அதிகாரி.airofficer
விமானம்airplane
வான்திடல்airport
வானூர்தி நிலையம்airport
வானிலையம்airport
விமானப்படைவலிமை.air-power
விமானத்தாக்குதல்.air-raid
விமானத்தின் உந்துவிசை.air-screw
விமானப்பயணக் குமட்டல்.air-sickness
வானெல்லைairspace
வாயுairspace
விமானத் துணைத்தளவாய்.airvice-marshal
வானெறிக்குழுப்பெயர்.airways
வெண்சலவைக்கல்alabaster
வெண்மைalbedo
வெண்மையாதல்.albescence
வெண்மையாகிறalbescent
வெள்ளேடுalbum
வெண்கருalbumen
வெண்புரதம்albumin
வெண்புரதவுருalbuminoid
வெண்ணிழையவித்துalbuminous seed
வெண்ணீர் நோய்albuminuria
வெண்மரவைரம்alburnum
வெண்வைரம்alburnum
வெறியம்alcohol
வெறிமயமாக மாற்றுதல்alcoholisation
வெறியமாக மாற்றுalcoholise
வெறிய விளைவுalcoholisem
வெறிக்குடி ஆதரவாளர்alcoholist
வெறியமானிalcoholometer
விழிப்பூட்டுalert
விழிப்புறுத்து பெட்டிalert box
விழிப்பூட்டுபெட்டிalertbox
வாசிக்க இயலாமைalexia
வட்டச் சுற்றாரையம்alidade
வரிசைப்படுத்துalign
வாதத்திற் குறிப்பிடுallege
வணக்க வாழ்த்துமுறைall-hail
வெள்ளைப்பூண்டு போன்ற.alliaceous
வேற்றிடப்படிவுallogenic deposit
வேற்றுவடிவமுள்ள (பிறவடிவமுள்ள)allomorphs
வைப்புநிதிallotted fund
விதைப்பெருக்கமுள்ள செடியினப்பெயர்.allseed
வால்மிளகுallspice
வசீகரிallure
வசீகரம்allurement
வண்டலாலானalluvial
   Page 2 of 64    1 2 3 4 64
× Have Questions?