Tamil To Tamil Dictionary

  

 

 

Tamil WordTamil Meaning
அக்கினிவீசம்பொன்
அக்கினிவீரியம்அக்கினியின்வீரம்
அக்கீம்முகம்மதிய மருத்துவன்
அக்குபல கறை
சங்குமணி
உருத்தி ராட்சம்
எருத்துத்திமில்
அக்குஎலும்பு
சங்குமணி
எருதின் திமில்
பலகறை
கண்
உருத்திராக்கம்
உரிமை
எட்டிமரம்
அக்குசைசமணக் கைம்பெண் துறவி
அக்குத்துஇரண்டுக்குற்றநிலை
சந்தேகம்
பொருத்தம்
அக்குத்தொக்குஒட்டுப்பற்று, தொடர்பு
அக்குதார்உரிமையாளன்
அக்குமணிசங்குமணி
அக்குரன்இடையேழுவள்ளலிலொருவன்
அககுருவிரல்
அக்குருவிரல்
கைந்நுனி
அககுருக்கிசயரோகம்
அக்குரூரன்The prime minister of கஞ்சன்
அக்குரோணிஅக்கோணி,அக்கோகிணி
அக்கௌகிணி
ஓர்படைத்தொகை
அக்குரோணிபெரும்படையின் ஒரு கூறு
21,870 தேரும், 21,870 யானையும், 65,610 குதிரையும், 1,09,350 காலாளும் கொண்ட படைத்தொகுப்பு
அக்குல்லிஉக்காரி என்னும் சிற்றுண்டி
பிட்டு
அக்குவடம்சங்குமணிமாலை
அக்குவேறு ஆணிவேறாககூறு கூறாக
பிட்டுப்பிட்டு
அக்குவேறு ஆணிவேறுபல கூறாக
அக்குவேறுஆணிவேறாக கூறுகூறாக
அக்குள்தோள்மூட்டின் கீழ் உள்ள குழிவு
கக்கம்
அக்குள் தோள்மூட்டின் கீழ் உள்ள குழிவு
அக்குளுஅக்குளுத்தல்
அக்குளுஅக்குள்
கூச்சம்
அக்குளுத்தல்கூச்சமுண்டாக்குதல்
அக்கைஅக்கா (ள்)
அக்கோஓர் அதிசயக் குறிப்பு. (பிங்.)
ஒரு அதிசயச்சொல்,இரக்கச்சொல்
அக்கோவியப்பு இரக்கச் சொல்
அக்கோகிணிஅக்குரோணி
அக்கோடம்கடுக்காய்
அக்கோணிஅக்குரோணி
அக்கோலம்தேற்றாங்கொட்டை
அக்கௌகிணிஆக்குரோணி
அகங்கரம்அகங்காரம்
அகங்கரிஇறுமாக்க
அகங்கரித்தல்செருக்குக்கொள்ளுதல்
அகங்கரிப்புசெருக்கு, அகங்காரம்
அகங்காரக்கிரந்திஆணவ மறைப்பு
மும்மலத் தொடக்கு
அகங்காரம்தன்முனைப்பு
இறுமாப்பு
யான் எனல்
செருக்கு
ஆணவம்
அகங்காரம் இறுமாப்பு
அகங்காரவிர்த்திநானென்னும்வடிவுஞானம்
அகங்காரான்ம ஞானம்அகங்காரமே ஆன்மாவெனக்கொள்ளும் அறிவு
அகங்காரிசெருக்குடையவன்
கர்வி
அகங்காரிசெருக்குள்ளவன் (ள்)
அகங்காழ்அகக்காழ்
உள் வைரம்
அகங்கைஉள்ளங்கை
அகங்கை(அகம் - கை) உள்ளங்கை
அகச் சமயம்சைவ சமயத்தின் உட் பிரிவுகள்
பாடாண வாதம்
பேத வாதம்
சிவ சமய வாதம்
சிவ சங்கிராந்த வாதம்
ஈசுர அவிகார வாதம்
சிவாத்துவிதம்
அகச்சத்தாதுவித்தசமாதிஆறு சமாதிகளில் ஒன்று
அகச்சமயம்சைவ சமயத்தின் உட்சமயம் ஆறு
அகச்சமயம்சைவசமயத்தின் உட்பிரிவுகள்
அவை : பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுர அவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம்
அகச்சான்றுஒரு நூலைப் பற்றிய கருத்தை நிறுவ அந்நூலுக்குள்ளேயே கிடைக்கும் ஆதாரம்
அகச்சான்று ஒரு கருத்தை நிறுவ ஒரு நாட்டின் மொழி, இலக்கியம், வரலாறு முதலியவற்றிலேயே கிடைக்கும் ஆதாரம்
அகச்சிவப்புக் கதிர்வெப்பமான
பொருள்களில் இருந்து வெளிப்படும் அல்லது மின்காந்த கதிர் வீச்சைப்
பயன்படுத்திப் பெறப்படும், வெப்பத்தை உமிழும்,சிவப்பு நிறத்தைவிட அதிக அலை
நீளம் கொண்ட,கண்களால் பார்க்க இயலாத ஒளிக் கதிர்
அகச்சுட்டுஅ, இ and உ
எ-டு - அவன், இவன், உவன்
சொல்லில் முதனிலயாயமைந்து நிற்கும் சுட்டு
அகச்சுட்டுசொல்லின் முதனிலையாய்ப் பிரிவின்றி இணைந்து நிற்கும் சுட்டு
அகச்சுவைநாடகரசத்தொன்று
ஞானம்
அகநெறிக்குரிய சுவை
அகச்சுவைஅகப்பொருள் நெறிக்குரிய சுவை
சத்துவம் முதலிய முக்குணம் வெளிப்பட நடிக்கும் நடிப்பு
அகசன்கேதுவெனுங் கோள்
அகசன்கேது என்னும் கோள்
அகசியக்காரன்விதூஷகன்
அகசியக்கூத்துபகடிக்கூத்து
அகசியம்ஆசியம்
வேடிக்கை
பகிடிக்கூத்து
ஏளனம்
அகசியம்ஏளனச்சிரிப்பு
வேடிக்கை
பகடி
அகசுபொழுது
பகல்
இராப்பகல் கொண்ட நாள்
அகசுபொழுது
பகல்
இராப்பகல் கொண்டநாள்
அகசைபார்வதி
மலையிற் பிறந்தவள்
அகசைமலையில் பிறந்தவள், பார்வதி
அகடச்சக்கரம்உதரபந்தனம் என்னும் ஓர் அணி
கொடுங்கோலரசன்
அகடச்சக்கரம்வயிற்றைச் சுற்றிக் கட்டும் உதரபந்தனம் என்னும் அணி, இடுப்பணி, அரைப்பட்டிகை
கொடுங்கோல் மன்னன்
அகட்டுபரப்புதல்
அகட்டு (கால்களை) பரப்புதல்
அகட்டுத்தேஆனைமுகன்
கணபதி
இலம்போதரன்
தொப்பையப்பன்
அகட்டுதல்அகலவைத்தல்
அகடம்அநீதி
பொல்லாங்கு
கபடம்
அகடம்பொல்லாங்கு
அநீதி
கபடம்
அகடவிகடம்சிரிக்க வைக்கும் கோமாளிச்செயல்கள்
எப்பாடு பட்டாவது காரியத்தைச் சாதிக்கும் திறமை
குறும்பு
தந்திரம்
அகடவிகடம்சிரிக்கவைக்கும் பேச்சு
வேடிக்கை
தட்டுமாற்று
இரண்டகம்
வஞ்சகம்
தந்திரம்
அகடவிகடம் சிரிப்பு வருவிக்கும் கோமாளிச் செயல்கள்
அகடனம்செய்யப்படாதது
கேடு
அகடிதகடநாமாயாகாரியஞ்செய்தல்
அகடிதகடனாசாமர்த்தியம்செய்யக்கூடாதனவற்றைச் செய்விக்கும் வன்மை
அகடிதம்பொல்லாங்கு
அநீதி
அகடிதம்நிறைவேற்றற்கரியது
அகடியம்அநீதி
அகடுபொல்லாங்கு
உள்
நடு
வயிறு
"அகடுறயார்மாட்டும் நில்லாது செல்வம்".(நாலடி.)
அகடுஉள்
வயிறு
நடு
மேடு
நடுவுநிலை
பொல்லாங்கு
அகடூரிபாம்பு
வயிற்றால் நகர்வது
அகடூரிவயிற்றால் ஊர்ந்து செல்வது, பாம்பு
அகண்அருகு
அண்மை
அகண்அண்மை, பக்கம்
அகண்டவிசாலமான
அகண்ட அலைவரிசைஅதிக அளவில் தகவல்களை மிக விரைவாக இணையத்தின் மூலமாக அனுப்புவதற்கும் பெறுவதற்கும் வகை செய்யும் தொழில்நுட்பம்
அகண்ட தீபம்நந்தா விழக்கு
அகண்ட பரிபூரணம்வேறுபாடற்று எங்கும் நிறைந்திருத்தல்
அகண்டஞானம்பரிபூரணஞானம்
அகண்டதீபம்எப்பொழுதும் எரியும் விளக்கு, நந்தாவிளக்கு
அகண்டபரிபூரணம்எங்கும் நிறைந்திருக்கை
வேறுபாடின்றி எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருள்
   Page 3 of 912    1 2 3 4 5 912

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    × Want to join our classes?