Tamil To Tamil Dictionary

  

 

 

Tamil WordTamil Meaning
வைகாசிவிடை (31) (15 May)
வைகாசிதமிழ்மாதங்களுள் இரண்டாம் மாதம்
விசாகநாள்
வைகாசி இரண்டாவது தமிழ் மாதத்தின் பெயர்
வைகாப்புஇடையறாத ஆரவாரம்
வைகாலம்சாயுங்காலம்
வைகானசன்வைகானச ஆகமப்படி ஒழுகுபவன்
வனவாசி
வைகிருள்விடியற்காலத்திருள்
வைகுசுடர்விடியும்வரை எரியும் விளக்கு
வைகுண்டநாதன்திருமால்
வைகுண்டம்திருமாலுக்குரிய உலகம்
வைகுண்டம் (வைணவர் வழக்கில்) திருமால் இருக்கும் உலகம்
வைகுண்டன்திருமால்
வைகுண்ணியம்குணமின்மை
குறை
வைகுதல்தங்குதல்
போதுகழிதல்
வற்றுதல்
விடிதல்
புணர்தல்
வைகுந்தநாதன்திருமால்
வைகுந்தம்திருமாலுக்குரிய உலகம்
வைகுபுலர்விடியல்அருணோதய காலம்
வைகுல்லியம்எதிரிடை
வைகுறுவிடியற்காலம்
காண்க : வைகறையாமம்
வைகுறுமீன்விடிவெள்ளி
வைகுறுவிடியல்அருணோதயத்துக்கு முந்தைய காலம்
வைகைமதுரையில் உள்ள ஆறு
வைங்கியாரம்பகை
வைசகிதமிழ்மாதங்களுள் இரண்டாம் மாதம்
விசாகநாள்
வைச்சமாநிதிசேமித்துவைக்கப்பட்ட பொருட்குவை
வைச்சிரவணன்குபேரன்
இராவணன்
வைச்சுதன்சனி
கதிர்மகன்
முடவன்
வைசத்தியம்சுத்தம்
உண்மை
வைசத்தியம்தூய்மை
உண்மை
வைசயந்தம்இந்திரன் மாளிகை
இந்திரன் கொடி
வைசயந்திதிருமால் அணியும் மாலை
மாளிகை முன் கட்டடம்
தழுதாழை
முன்னை
ஒரு நகரம்
வைசயந்திகைகொடி
வைசாகம்சாந்திரமான மாதத்துள் இரண்டாவதான வைகாசி
கூத்துநிலையுள் ஒன்று
வைசிகம்தளிர்
முகாந்திரம்
வேசித்தனம்
வைசித்திரிபுதுமை
வைசியன்வணிகன்
தனவைசியர் அல்லது வணிகர்
பூவைசியர் அல்லது உழவர்
கோவைசியர் அல்லது இடையர் என்னும் மூன்று வகுப்பினர்
வைசூரிஅம்மைநோய்
வைசூரி பெரியம்மை
வைசேடிகம்கணாதரால் நிறுவப்பட்ட மதம்
வைடம்மியம்பகை
மாறுபாடு
வைடாலம்பூனை
மாய்மாலம்
வைடூர்யம் விலைமதிப்புடைய வெளிர் நீலக் கல்
வைடூரியம்ஒன்பதுவகை மணியுள் ஒன்று
வைணவம்ஒரு சமயம்
மாலியம்
திருமாலை வழிபடும் சமயம்
பதினெண் புராணத்துள் ஒன்று
மூங்கிலரிசி
புல்லாங்குழல்
வைணவம் திருமாலைப் பரம்பொருளாகக் கொண்டு வழிபடும் இந்து மதப் பிரிவு
வைணவர்திருமாலை வழிபடுஞ் சமயத்தினர்
வைணவிமூங்கிற்குழல்
வைணவிஅன்னையர் எழுவருள் ஒருத்தி
மூங்கிற்குழல்
வைணவிகன்வேய்ங் குழல் ஊதுவோன்
வைணவிகன்வீணை வாசிப்போன்
வேய்ங்குழலூதுவோன்
வைணிகர் வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர்
வைணிகன்வீணை வாசிப்போன்
வைணுகம்யானைத்தோட்டி
வைத்த கண் வாங்காமல் (பார் என்ற வினையுடன்) ஒருவரின் அல்லது ஒன்றின் மீது பதித்த பார்வையைச் சிறிதும் விலக்காமல்
வைத்தகண் வாங்காதுகூர்ந்து பார்த்தல்
வைத்தல்இடுதல்
அளித்தல்
இருக்கச் செய்தல்
பள்ளிக்கு அனுப்புதல்
வேலை முதலியவற்றில் அமர்த்துதல்
சேமித்தல்
பாதுகாத்தல்
தனியாக ஒதுக்குதல்
சிறையிலிடுதல்
உடைத்தாயிருத்தல்
அமைதல்
வைப்பாட்டியாகக் கொள்ளுதல்
தயாரித்தல்
நடத்துதல்
மதித்துப் போற்றுதல்
வரையறுத்தல்
எடுத்துச் சொல்லுதல்
மனத்திற் கொள்ளுதல்
தியானித்தல்
உண்மை என்று கொள்ளுதல்
நிலை மாறாதபடி செய்தல்
வைத்தியசாலைமருத்துவமணை
வைத்தியநாதன்சிவபிரான்
ஒரு நூலாசிரியர்
வைத்தியம்மருத்துவம்
வைத்தியர் மருத்துவர்
வைத்தியன்மருத்துவன்
வேதப்பயிற்சி செய்பவன்
வைத்திரு (ஒன்றை) உடையதாக இருத்தல்
வைத்துஓர் அசைச்சொல். இப்பாதகத்தைக் கண்டு வைத்தும் (சீவக. 681
உரை)
வைத்து (ஒருவரை) கருவியாக அல்லது (ஒன்றை) காரணமாகப் பயன்படுத்தி
வைத்துக்கொள்1(வாதம் முதலியவற்றுக்காக ஒன்றை) ஏற்றல்
வைத்துக்கொள்ளுதல்உரிமையாகக் கொள்ளுதல்
வைப்பாட்டியாகக் கொள்ளுதல்
மணவிலக்குக்காக உண்மைபோல ஒப்புக்கொள்ளுதல்
வைத்தூறுவைக்கோற்போர்
வைதருப்பநெறிசெறிவு
தெளிவு முதலிய பத்துக்குணங்களும் அமையப் பாடுமுறை
வைதருப்பம்செறிவு
தெளிவு முதலிய பத்துக்குணங்களும் அமையப் பாடுமுறை
வைதல்திட்டல், சபித்தல்
வஞ்சித்தல்
பழித்துரைத்தல்
வைதவியம்கைம்மை
வைதனிகம்அற்றைக்கூலி
வைதாளிபுகழ்ந்து பாடும் பாட்டு
வைதாளிகர்அரசரைப் புகழ்ந்து பாடுவோர்
வைதாளியாடுவார்அரசரைப் புகழ்ந்து பாடுவோர்
வைதிகச்சொல்வேத வழக்கான சொல்
வைதிகசைவம்வேதநெறிப்பட்ட சைவமதம்
வைதிகம்வேதநெறிப்பட்டது
காலத்தோடு ஒத்த நாகரிகமற்றது
சமயவொழுக்கங்களை அக்கறையோடு கடைப்பிடித்தொழுகுதல்
வைதிகம்/வைதீகம் ஆசாரத்தைக் கடைப்பிடிக்கும் நெறிமுறை
வைதிகமார்க்கம்வேதநெறிப்பட்ட சமயம்
வைதிகன்வேதமுணர்ந்த பார்ப்பான்
வேதநெறியில் நடப்பவன்
காலத்தோடு ஒத்த நாகரிகமற்றவன்
வைதீகன் வேத நெறிப்பட்ட ஆசாரத்தை மேற்கொண்டவன்
வைதேகிசீதாதேவி
வைதேயம்அறிவின்மை
வைதேயன்அறிவற்றவன்
வைதேவிசீதாதேவி
வைந்தவம்குதிரை
சுத்தமாயை
வைந்நுதிகூரியநுனி
வைநாசிகம்ஓர் யோகம்
வைப்பகம்வங்கி
நகை முதலானவற்றைக் காப்பாக வைக்குமிடம்
வைப்பாட்டிகூத்தியாள்
வைப்பாட்டி/வைப்பு ஆசைநாயகி
வைப்பிடம்பண்டம் முதலியன வைக்குமிடம்
வைப்பிருக்கைபண்டசாலை
வைப்புவைக்கை
பாதுகாப்பு நிதி
புதையல்
இடம்
நிலப்பகுதி
ஊர்
உலகம்
செயற்கையானது
செயற்கைச் சரக்கு
வைப்பாட்டி
கலிப்பாவகையின் இறுதியுறுப்பு
வைப்புக்கட்டுபொய்க்கதை
வைப்புச்சரக்குசெயற்கை மருந்து
வைப்புச்செப்புபண்டங்கள் வைக்குமிடம்
நகை, பாண்டம் முதலிய உடைமைகள்
வைப்புத்தொகை இருப்பு நிதி
வைப்புநிதி (வங்கி, நிறுவனம் போன்றவை) வைத்திருக்கும் அல்லது (குறிப்பிட்ட காரணத்திற்காக) ஒதுக்கியிருக்கும் தொகை
   Page 909 of 912    1 907 908 909 910 911 912

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil