We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool
Tamil Word | Tamil Meaning |
ங | ஓர் உயிர்மெய்யெழுத்து (ங்+அ) குறுணியைக் குறிக்கும் குறி |
ஙகரம் | குறுணியளவு |
ஙனம் | சுட்டுவினாவை யடுத்து இடம், தன்மை முதலிய பொருள்களைத் தரும் இடைச்சொல் |