Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
இளவல் தம்பிyounger brother
இளவேனில் கோடைக் காலத்தின் தொடக்கம்beginning of summer, i
இளி அர்த்தம் இல்லாமல் (பல்லைக் காட்டி) சிரித்தல்laugh silly or sheepishly
இளிச்சவாயன் எளிதில் ஏமாற்றப்படக் கூடிய ஒருவன்one who is gullible
இளிப்பு அர்த்தமறற சிரிப்புfoolish grin
இளை1(முன்பு இருந்ததைக்காட்டிலும் இப்போது உடல்) மெலிதல்reduce in weight
இளை2இரைத்தல்pant
இளைஞன் இளமைப் பருவத்தில் இருக்கும் ஒருவன்young man
இளைப்பாற்றுச் சம்பளம் ஓய்வூதியம்pension
இளைப்பாறு (களைப்பைப் போக்க) ஓய்வெடுத்தல்have respite
இளைப்பு இரைப்புpant
இளைய பின்னால் பிறந்தyounger (as opposed to elder)
இளையாள் ஒருவர் மணந்துகொண்ட பெண்களில் இளையவள்the younger of the two wives (and married later in time)
இற சாதல்die
இறக்கம் கீழ் நோக்கிய சரிவுdownward slope
இறக்குமதி (பிற மாநிலங்களிலிருந்து அல்லது வெளிநாட்டிலிருந்து பொருள்கள்) வரவழைத்தல்the act of importing
இறக்கை பறவை, பூச்சி முதலியவற்றின் உடலிலிருந்து இரு புறமும் விரியக் கூடியதும் மெல்லிய இறகுகளாலானதும் பறப்பதற்கு ஏற்றதுமான உறுப்புwing (of a bird, insect, etc.)
இறகு மெல்லிய தண்டின் இரு புறமும் மிருதுவான இழைகளை நெருக்கமாகக் கொண்ட இறக்கையின் தனிப்பகுதிfeather
இறங்கு மேலிருந்து (கீழே) வருதல்come down
இறங்கு துறை நீர்நிலைகளில் கப்பல், படகு முதலியன வந்து நிற்பதற்காகக் கட்டிய அமைப்புjetty
இறங்குமுகம் (வியாபாரம், விலை முதலியவை) தற்போதைய நிலையிலிருந்து சரியும் நிலைdownward trend
இறங்கு வரிசை முறைப்படுத்தப்பட்ட வரிசையில் இறுதியாக உள்ளதிலிருந்து முதலாவதாக உள்ளதை நோக்கிச் செல்லும் முறைdescending order
இறந்த கடந்தbeyond-less (as in countless)
இறந்துபடு சாதல்fall
இறப்பு சாவுdeath
இறவாமை மரணம் இல்லாத நிலைimmortality
இறவை நீர் பாய்ச்சி விளைவித்தல்cultivation by irrigation
இறால் மெல்லிய ஓடு போன்ற மேல்புறம் உடைய (மனிதர் உணவாகப் பயன்படுத்தும்) நீர்வாழ் பிராணிprawn
இறு1(மரம், கம்பு போன்றவை) உளுத்துப் பொடிந்துவிடும் நிலையில் இருத்தல்/(கயிறு, தோல் போன்றவை) அறுதல்(of wood, stick, etc.) crumble/(of rope, etc.) get snapped
இறு2(விடை, பதில்) சொல்லுதல் அல்லது அளித்தல்give (answer)
இறு3(நீர் முதலியவற்றில் தெளிந்த பகுதியை) வடித்தல்decant
இறுக்கம் (கவ்விப் பிடித்திருப்பதால் அல்லது தொய்வு இல்லாமல் சுற்றியிருப்பதால் ஏற்படும்) அழுத்தம்tightness
இறுக்கு (நெகிழ்வோ தொய்வோ இல்லாமல் அல்லது கவ்விப்பிடித்து) அழுத்துதல்tighten
இறுக (இடைவெளி இல்லாமல்) அழுத்தமாகtight or tightly
இறுகு (நெகிழ்வோ தொய்வோ இடைவெளியோ இல்லாமல்) அழுத்தமாக இருத்தல்become tight
இறுதி (தொடங்கப்பட்ட ஒன்று அடையும்) முடிவுend
இறுதி ஊர்வலம் இறந்தவரின் உடலை மயானத்திற்குத் தக்க மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லுதல்funeral procession
இறுதிச் சடங்கு இறந்துபோன ஒருவரை அடக்கம் அல்லது தகனம் செய்யும்வரை சம்பிரதாயப்படி பின்பற்றப்படும் முறைமைகள்funeral rites
இறுதி மரியாதை (பொதுவாக) பிரபலமானவரின் அந்திமச் சடங்கின்போது செலுத்தும் அஞ்சலிhomage (to a dead person who was esp
இறுதியாக/இறுதியில் எல்லாவற்றுக்கும் பின்at last
இறும்பூது எய்து பெருமிதம் அடைதல்feel elated
இறுமா (தன் உயர் நிலையை எண்ணி) கர்வம் அடைதல்exult in
இறுமாப்பு செருக்குpride
இறை1(பொருள்கள்) சிதறுதல்be spread in all directions
இறை2(தாறுமாறாக அள்ளி) வீசுதல்throw (in a disorderly way)
இறை3(நீரை) வெளிக்கொண்டுவருதல்draw (water from a well)
இறை4கடவுள்god
இறைச்சி (ஒருசில விலங்குகளின், பறவைகளின், மீன்களின்) உணவாக உண்ணும் சதைப்பகுதிmeat (of certain animals, birds and fish)
இறைமை தெய்வீகம்divinity
இறையரசு மனிதரை மீட்க அவர் மனத்தில் இறைவன் செலுத்தும் ஆட்சிkingdom of God
இறையாண்மை ஒரு நாடு முழுச் சுதந்திரத்துடனும் அதிகாரத்துடனும் தன் செயல்பாடுகளை நிர்வகித்துக்கொள்ளும் நிலைsovereignty
இறையியல் கடவுள் தத்துவத்தையும் கடவுள் கொள்கையில் இயங்கும் மதத்தைப்பற்றியும் ஆராய்வதுtheology
இறைவன் கடவுள்god
இறைவி (ஒரு கோயிலைக் குறிப்பிட்டுச் சொல்லும்போது) எழுந்தருளியிருக்கும் பெண் தெய்வம்presiding female deity
இன் இனியdelightful
இன்பம் ஐம்புலன்களுக்கும் மனத்திற்கும் இனிமை அளிக்கும் உணர்வுjoy
இன்பியல் (நாடகம், புதினம், திரைப்படம் முதலானவற்றில்) மகிழ்ச்சியான முடிவு(of play, film, etc.) happy-ending
இன்புறு மகிழ்ச்சி அடைதல்derive pleasure
இன்மை (ஒன்று) இல்லாதிருக்கும் நிலைthe state of being without
இன்றி இல்லாமல் (என்பதன் முதல் இரு பொருளிலும்)(in the first two senses of இல்லாமல்) without
இன்றியமையாத இல்லாமல் முடியாதindispensable
இன்றியமையாமை (ஒருவருக்கு ஒன்றின்) முக்கியத்துவம்indispensability
இன்று1இந்த நாள்this (present) day
இன்று2இந்த நாளில்on this (present) day
இன்ன (பெயர் சொல்ல வேண்டாத அல்லது தெரியாத நிலையில்) குறிப்பிட்டsuch (and such)
இன்னது குறிப்பிட்டு இதுprecisely this
இன்ன பிற (ஒரு பகுப்பில் கூறப்பட்டவையே அல்லாமல்) இவை போன்ற பிறof similar
இன்னமும் இதுவரையிலும்yet
இன்னல் (துன்பம் மிகுந்த) தொல்லை(distressing) difficulty
இன்னாத தீமை விளைவிக்கிறharmful
இன்னார் இப்படிப்பட்டவர்person of such and such nature
இன்னிசை எளிமையான சங்கீத வகைlight music
இன்னும் இதுவரைyet
இன்னொரு மற்றொருanother
இன்னோரன்ன இது போன்றsimilar
இன ஒதுக்கல் ஒரு நாட்டில் ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றோர் இனத்தாருக்குச் சம உரிமை தர மறுத்து ஒதுக்கும் செயல்racial segregation
இனக்கவர்ச்சி (ஆணுக்குப் பெண் மீதும் பெண்ணுக்கு ஆண் மீதும் ஏற்படும்) பால் அடிப்படையிலான விருப்பம்sexual attraction
இனச்சேர்க்கை (விலங்குகளிலும் தாவரங்களிலும்) இனத்தைப் பெருக்கும் செயல்(of animals) mating
இனப் படுகொலை ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு மற்றோர் இனத்தவரைக் கொலைசெய்தல்genocide
இனப்பெருக்கம் (மனிதன், விலங்கு, தாவரம் ஆகியவை) தன் இனம் தொடர்வதற்குச் செய்யும் உற்பத்தி அல்லது வழிமுறை(of human beings, animals, plants) reproduction
இனம் (பல வகைகளை உள்ளடக்கிய பெரும் பிரிவைக் குறிப்பிடுகையில்) பொது (வகை)(the stated) type
இனம்காட்டு (யார், எது, என்ன என்பதற்கான) அடையாளத்தை வெளிப்படுத்துதல்identify (who one is, what sort, etc.)
இனம்காண் (எப்படிப்பட்டவர் என்பதை) அடையாளம் தெரிந்துகொள்ளுதல்know the identity
இனம்தெரியாத/இனம்புரியாத (அறிவுபூர்வமாக) விளக்க முடியாதinexplicable
இனவெறி மனித இனத்தில் சில இனத்தினர் தம் இனமே உயர்வானது என்று நிலைநாட்டும் தீவிரப் போக்குracism
இனாம் (பண்டிகையின்போது) அன்பளிப்பாகக் கொடுக்கப்படும் சிறு தொகைgift of money
இனி1இனிப்புச் சுவை கொண்டிருத்தல்be sweet (in taste)
இனி2(ஒன்று தொடங்கிவிட்ட நிலையில் அல்லது ஒன்று முடிந்து மற்றது தொடங்க இருக்கும் நிலையில்) இதுமுதல்from now on
இனிது மனத்துக்கு நிறைவு அல்லது மகிழ்ச்சி தருவதுpleasant
இனிமை (புலன்) விரும்பக் கூடியது(புலனுக்கு) மகிழ்ச்சி தருவதுdelightful
இனிய (புலனுக்கு) விருப்பமானdelightful (to the senses)
இஷ்ட தெய்வம்/இஷ்ட தேவதை ஒருவர் விரும்பி ஏற்று வழிபடும் தெய்வம்deity chosen by an individual (as distinguished from குலதெய்வம்)
இஸ்திரிப் பெட்டி துணியில் உள்ள சுருக்கத்தை நீக்கப் பயன்படுத்தும் (பெரும்பாலும் கரியால் சூடுபடுத்தப்படும்) தட்டையான அடிப்பாகம் உடைய உலோகப் பெட்டிpress iron
இஸ்திரிபோடு (துணிகளை) இஸ்திரிப் பெட்டியால் அழுத்தித் தேய்த்தல்iron
இஸ்லாம் முகமதுநபி வகுத்துக்கொடுத்த நெறிகளின்படி வாழும் முறைislam
இஸ்லாமிய இஸ்லாம் மதத்திற்கு உரியpertaining to Islam
   Page 3 of 4    1 2 3 4

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    × Want to join our classes?