Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
உத்தமன் சிறந்த குணங்களை உடையவன்one who has an exemplary conduct
உத்தமி (பொதுவாக) சிறந்த குணங்களை உடையவள்(குறிப்பாக) கற்பில் சிறந்தவள்she who has an exemplary conduct,
உத்தரக்கிரியை (பதினாறாம் நாள்) இறந்தவருக்காகச் செய்யும் சடங்குfinal obsequies (on the sixteenth day)
உத்தரம்1(வீடுகளில் மேற்பரப்பைத் தாங்குவதற்காக) இரு பக்கச் சுவர்களுக்கு இடையில் போடப்படும் மரக் கட்டை அல்லது இரும்புச் சட்டம்cross beam (in a house, etc.)
உத்தரம்2இருபத்தேழு நட்சத்திரங்களுள் பன்னிரண்டாவதுthe twelfth of the twentyseven stars
உத்தரம்3பதில்answer
உத்தரவாதம் (பொருளின் தரத்துக்கு அல்லது ஒருவரின் நன்னடத்தைக்கு) ஒருவரால் அளிக்கப்படுகிற வாக்குguarantee
உத்தரவு (சட்டம், விதிமுறை ஆகியவற்றின் அடிப்படையில் அல்லது தமக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில்) செயல் செய்ய விதிக்கப்படுவதுorder
உத்தரீயம் மேலாடைa long piece of cloth worn around the shoulder
உத்தி (ஒரு செயல் அதிக அளவு பலனை அளிப்பதற்கு ஏதுவாக உருவாக்கப்படும்) திறமையான வழிமுறை(ஒன்றைச் செயல்படுத்துவதற்கு உரிய) திறமையான திட்டம்effective means
உத்தியோகம் வேலைprofession
உத்திரட்டாதி இருபத்தேழு நட்சத்திரங்களில் இருபத்தாறாவதுthe twentysixth of the twentyseven stars
உத்திராட்சப்பூனை சாதுவான புறத்தோற்றமுடைய தீயவன்pious hypocrite
உத்திராட்சம் (பெரும்பாலும் தீட்சை பெற்ற) சைவர்கள் கழுத்தில் அணியும் அல்லது மாலையாகக் கோத்துக் கையில் வைத்திருக்கும் ஒரு மரத்தின் கொட்டைa nut of a tree worn or kept as beads of rosary by Saivites
உத்திராடம் இருபத்தேழு நட்சத்திரங்களில் இருபத்தொன்றாவதுthe twentyfirst of the twentyseven stars
உத்தேசம் மனத்தில் தீர்மானித்துள்ளதுintention
உத்தேசி கருதுதல்intend
உத்வேகம் உந்துதல்urge
உதட்டுச்சாயம் உதட்டுக்கு நிறம் தரும் வகையில் பூசிக்கொள்வதற்கான அழகுசாதனம்lipstick
உதடு இரண்டாகப் பிரிந்து பற்களை மூடியுள்ள வாயின் புறப்பகுதிlip
உதயம் (சூரியன், நிலவு, நட்சத்திரம் ஆகியவை வானில்) தோன்றுதல்(of the sun, moon, star) rising
உதரவிதானம் மார்புப் பகுதிக்கும் வயிற்றுப் பகுதிக்கும் நடுவில் இருப்பதும் நுரையீரல் சுருங்கி விரியக் காரணமாக இருப்பதுமான தசைdiaphragm
உதவாக்கரை எந்த விதப் பயனும் இல்லாததுuseless
உதவி1வேலைப் பளுவைக் குறைக்கும் செயல்help
உதவித்தொகை (ஒருவர் கல்வி கற்பதற்கு உதவும் வகையில் அரசு அல்லது ஒரு தனியார் அமைப்பு) குறிப்பிட்ட காலம்வரை வழங்கும் பணம்scholarship
உதவு பயன்படுதல்be useful
உதறல் (பயம், குளிர் முதலியவற்றால்) உடல் நடுக்கம்trembling (of the body due to fear, cold, etc.)
உதறு (தூசி, அடைப்பு முதலியவை போகும்படியாக) பலமாக அசைத்து வீசுதல்(கத்தையாக இருப்பது) பிரிந்து விழுமாறு ஆட்டுதல்shake off (in order to remove dust, drops of water, etc.)
உதாசீனம் அலட்சியம்neglect
உதாரகுணம் பிறருக்கு உதவ வேண்டும் என்னும் மனப்பாங்குgenerosity
உதாரசிந்தை தருமம் செய்யும் எண்ணம்charitable nature
உதாரணம் பொது விதிக்கு அல்லது ஒரு கூற்றுக்கு விளக்கமாகும் தனி உண்மைexample
உதி (சூரியன், நிலா, நட்சத்திரம் ஆகியவை கண்ணுக்குப் புலனாகும்படி வானத்தில்) தோன்றுதல்(sun or moon) rise
உதிர்1(பிரிந்து தனித்தனியாக) கீழே விழுதல்fall down (coming off the hold)
உதிரம் இரத்தம்blood
உதிரி (ஒன்றோடு ஒன்று இணையாமல்) தனித்தனியாக இருப்பதுstate of being separate or loose or detached
உதை1(காலை) முன்னும்பின்னும் பலமாக உதறுதல்move (the foot) as if to strike
உதை2(காலால் கிடைக்கும்) பலத்த அடிkicking
உதைப்பு (தவறு செய்திருக்கும்போது) உள்ளூர ஏற்படும் மனக் கலக்கம்uneasy feeling
உந்தி தொப்புள்navel
உந்து (முன்னோக்கிச் செல்வதற்கு வசதியாகத் தரையில்) முன்காலால் அழுத்துதல்make
உந்துதல் (ஒன்றைச் செய்வதற்கு ஒருவர் மனத்தில் எழும் அல்லது மற்றொருவர் தரும்) தூண்டுதல்urge
உப்பங்கழி மணல் திட்டுகளில் கடல் நீர் தேங்கியிருக்கும் இடம்lagoon
உப்பட்டி (வயலில் அறுத்த) நெற் கதிர்களின் கட்டுbundle of paddy sheaves
உப்பரிகை (அரண்மனை போன்றவற்றில்) மேல்மாடம்balcony (in a palace)
உப்பளம் பாத்திகளில் தேக்கப்பட்ட கடல் நீர் ஆவியாகி உப்பு படிவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட இடம்salt-pan
உப்பு1ஊதிப் பெருத்தல்be puffed up
உப்பு2(கடல் நீரைக் காய்ச்சியோ நிலத்திலிருந்து வெட்டியோ எடுக்கப்படும்) கைப்புச் சுவையுடையதும் உணவிற்குப் பயன்படுவதுமான வெள்ளை நிறப் படிகப் பொருள்salt
உப்புக்கடலை உப்பும் மஞ்சள் பொடியும் தூவி வறுத்த (கொண்டை) கடலைchick peas seasoned with a mixture of salt and turmeric powder
உப்புக்கண்டம் உப்பிட்டுக் காயவைத்த இறைச்சிpiece of salted meat
உப்புக்கரி உப்புச் சுவை அதிகமாக இருத்தல்taste too salty
உப்புக்காற்று கடலிலிருந்து வீசும் உப்புத் தன்மை நிறைந்த காற்றுbrackish sea breeze
உப்புச்சப்பு (பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களோடு) சுவை(of food) taste
உப்புசம் (வயிற்றின்) வீக்கம்distension (of the stomach)
உப்புத்தாள் (ஒரு பரப்பைத் தேய்ப்பதற்குப் பயன்படுத்தும்) மணல் அல்லது மணல் போன்ற துகள்கள் ஒரு பக்கத்தில் ஒட்டப்பட்ட சொரசொரப்பான காகிதம்sandpaper
உப்புப்பூ (உடம்பில் சுரக்கும் வேர்வை காய்ந்து தோலின் மீது) உப்புப் படிந்து வெள்ளைவெள்ளையாகக் காணப்படுதல்have white patches of salt (on the skin when sweat dries up)
உப்புமா கொதிக்கும் நீரில் அரிசி மாவை அல்லது கோதுமை ரவையைச் சேர்த்துக் கிளறிச் செய்யும் ஒரு சிற்றுண்டிa dish prepared by mixing the rice flour or cream of wheat in boiled water adding salt, chillies, etc
உப உணவு தனியாக உண்ணப்படாமல் முக்கிய உணவுடன் சேர்த்து உண்பதற்குத் தயாரித்த பண்டம்side dish
உபகரணம் (நுணுக்கமான) தொழிலுக்குத் தேவையான கருவிinstrument (to help in precision work)
உபகாரம் (ஒருவருக்குச் செய்யும்) நன்மை(beneficial) help
உபகாரி உதவுபவர்benefactor
உபசரி (வீட்டுக்கு வந்தவர்களை) வரவேற்று (மரியாதையுடன்) கவனித்துத் தேவையானவற்றைச் செய்தல்receive courteously and attend to the needs (of s
உபசரிப்பு (வீட்டுக்கு வருபவர்களுக்குக் காட்டும்) வரவேற்பும் கவனிப்பும்hospitality
உபசாரம் உபசரிப்புhospitality
உபத்திரவம் (வேலைக்கு அல்லது நிம்மதிக்கு ஏற்படும்) இடைஞ்சல்impediment
உபதேசம் (சமய) விளக்க அறிவுரை(குருவின்) அறிவுரைreligious teaching
உபதேசி சமய உண்மைகளைக் கூறுதல்teach (spiritual truths)
உபதேசியார் பங்குத்தந்தையுடன் இணைந்து உபதேசப் பணிகளில் ஈடுபடுபவர்catechist
உபதேர்தல் இடைத்தேர்தல்by-election
உபநதி பெரிய ஆற்றில் வந்து கலக்கும் சிறிய ஆறுtributary
உபநயனம் ஆறு வயது அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவனுக்கு நல்ல நாளில் மந்திரம் சொல்லிப் பூணூல் அணிவிக்கும் சடங்குa ceremony of initiating a boy (of certain castes) and allowing him to wear பூணூல்
உபநிடதம் வேதங்களில் தத்துவ ஆராய்ச்சி நிறைந்த பகுதிthat part of the Vedas which deal with means of acquisition and pursuit of knowledge
உபநியாசம் சொற்பொழிவுlecture
உபயம் (கோயிலுக்குப் பொருளாகவோ பணமாகவோ கொடுக்கப்படும்) நன்கொடை(கோயில் பூஜை, விழா போன்றவற்றுக்கு ஏற்றுக்கொள்ளும்) செலவுdonation (in cash or kind to a temple)
உபயோகம் (-ஆன) தேவையை நிறைவேற்றக் கூடியதுuse
உபயோகி (தேவையை, நோக்கத்தை நிறைவேற்ற ஒன்றை) பயன்படுத்துதல்make use of
உபரி தேவைக்குப் போக எஞ்சியிருப்பதுthat which is more than required
உபவாசம் உண்ணாமல் இருக்கும் நோன்புfast (as a religious observance)
உபாசகன் (பொதுவாகப் பெண் தெய்வத்தை) தீவிரப் பக்தியுடன் வழிபடுபவர்an ardent devotee (of a female deity)
உபாசனை தீவிரமான வழிபாடுintense worship
உபாசி (பெரும்பாலும் பெண் தெய்வத்தை) தீவிரமாக வழிபடுதல்worship intensely (a female deity)
உபாத்தியாயர் (கல்வி, கலை கற்பிக்கும்) ஆசிரியர்teacher (in an educational institution)
உபாதை (நோயால் ஏற்படும்) அசௌகரியம்indisposition
உபாயம் (ஒரு செயலை நிறைவேற்ற அல்லது ஒரு கருத்தைத் தெரிவிக்க மேற்கொள்ளும்) வழிமுறைways and means
உம்-என்று (ஒருவர் கோபம், கவலை முதலியவற்றால் பேச விருப்பம் இல்லாமல்) முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு(remain) grim-faced
உம்மணாமூஞ்சி கலகலப்பாக இல்லாத ஆள்a person who looks cheerless
உம்மா (தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே) அம்மாmother (used by Tamil muslims)
உமி (நெல் போன்ற தானியங்களில்) புறத் தோல்husk (of certain grains such as rice)
உமிழ் துப்புதல்spit
உமிழ்நீர் வாயில் சுரக்கும் நீர்saliva
உமை பார்வதிanother name for பார்வதி
உய் (தீவினையிலிருந்து நீங்கி) நற்கதி அடைதல்be redeemed
உய்த்துணர் (கூறப்பட்டதிலிருந்து கூறப்படாததை) ஆராய்ந்து அறிதல்know by inference
உய்வி உய்வடையச்செய்தல்redeem
உய்வு (தீவினையிலிருந்து நீங்கிப் பெறும்) நற்கதிdeliverance (from evil)
உயர்1(ஒன்று தன் நிலையிலிருந்து) மேல்நோக்கி எழும்புதல்raise
உயர்2(பல நிலைகளாகப் பகுக்கக் கூடியதில்) மேல்higher (in grades or in hierarchical set up)
உயர் அளவு (விலை, திட்ட மதிப்பு முதலியவற்றின்) இறுதி எல்லைmaximum (limit)
உயர்ச்சி (ஒன்றின்) மேலோங்கிய நிலைhighest form
உயர்திணை மனிதரையும் தெய்வங்களையும் உள்ளடக்கிய பெயர்ச்சொல் பகுப்புa class of nouns which includes human beings and celestial beings
   Page 1 of 5   1 2 3 5