Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
உயர்ந்த உயரமானhighest
உயர்ந்தபட்சம் அதிக அளவுmaximum
உயர்ந்தோங்கு (வாழ்க்கை, தொழில் போன்றவற்றில்) சிறப்பான நிலையை அடைதல்attain a high level
உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்புவரை உள்ள பள்ளிக்கூடம்high school (up to the 10th standard)
உயர் நீதிமன்றம் (இந்தியாவில்) மாநிலத்திற்கான தலைமை நீதிமன்றம்high Court (of a State in India)
உயர்மட்டக் குழு நிர்வாகம் தொடர்பாக எழும் பிரச்சினைகளை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்கும் பொருட்டு அரசால் நியமிக்கப்படும் குழுhigh level committee (constituted by the government to study and report on specified issues)
உயர்விளைச்சல் ரகம் பொறுக்கு விதைகள் மூலமோ வீரிய விதைகள் மூலமோ பெறப்படும் அதிக மகசூல் தரும் பயிர் ரகம்high yielding variety
உயர்வு (அளவு, விலை, மதிப்பு போன்றவற்றில்) அதிகரிப்புraise (in salary)
உயர்வு மனப்பான்மை மற்றவர்களைவிடத் தான் எல்லா வகையிலும் உயர்ந்தவன் என்ற (தவறான) மனப்போக்குsuperiority complex
உயரம் (ஒருவரின் அல்லது ஒன்றின்) அடிப்பகுதியிலிருந்து மேல்பகுதிவரை உள்ள அளவுheight
உயரிய உயர்ந்தnoble
உயரே மேலேabove
உயிர்1(கருவாக) உருவாதல்(of life) evolve
உயிர்2(மனிதன், விலங்கு, தாவரம் ஆகியவற்றின் எல்லா இயக்கங்களுக்கும்) ஆதார சக்திsign of life
உயிர்க் கொலை உயிரைப் போக்கும் கொடும் செயல்act of murder
உயிர்கா ஆபத்திலிருந்து காத்தல்save life
உயிர்ச்சத்து உடல் வளர்ச்சி, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு அவசியமானதும் சில வகை உணவுப் பொருள்களில் காணப்படுவதுமான பல வகைச் சத்துப் பொருள்vitamin
உயிர்ச்சேதம் (மனிதன், விலங்கு ஆகியவற்றின்) இழப்புloss of life
உயிர்த்துடிப்பு உடலில் உயிர் இருப்பதை உணர்த்தும் அசைவுpulse of life
உயிர்த்தெழு மீண்டும் உயிர்பெறுதல் come back to life again
உயிர்நாடி (ஒன்று) நிலைப்பதற்கு ஆதாரமானதுseat of life
உயிர்நிலை உயிர்நாடிvital element
உயிர்ப்பி (வழக்கற்றுப்போன ஒன்றை) மீண்டும் வழக்குக்குக் கொண்டுவருதல்resurrect (custom, etc.)
உயிர்ப்பிச்சை உயிர் நிலைக்க மன்றாடிக் கேட்டுக்கொள்ளுதல்sparing of life
உயிர்ப்பு உயிர் இருப்பதை வெளிப்படுத்தும் மூச்சு, இயக்கம் முதலியனanimating factor (such as breath, movement, etc.)
உயிர்பிழை மரணத்திலிருந்து தப்பித்தல்escape certain death
உயிர்போ மிகுந்த வேதனை ஏற்படுதல்(nearly) die (of pain, etc.)
உயிர்மெய் மெய்யெழுத்து முன்னும் உயிரெழுத்து பின்னுமாக வந்து இணைந்து ஒலிக்கும் ஒலிthe combination of a consonant and a vowel sound
உயிர்வாழ் உயிரோடிருத்தல்live
உயிர்விடு (நம்பும் ஒருவருக்காக அல்லது கொள்கைக்காக) உயிரை இழத்தல்give up life
உயிரணு உயிரினங்களின் உடல் இயக்கத்திற்கும் அமைப்பிற்கும் அடிப்படையான, கண்ணுக்குப் புலப்படாத மிக நுண்ணிய கூறுcell
உயிரி உயிர்வாழும் ஜந்துliving creature
உயிரியல் உயிர் வாழ்வனபற்றிய அறிவியல்biology
உயிரியல் பூங்கா விலங்குகளும் பறவைகளும் தம்முடைய இயற்கையான சூழ்நிலையில் வாழ்வது போலவே தோற்றமளிக்கும் வகையில் பெரிய நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட இடம்zoological garden
உயிரினம் உயிருள்ளவை அனைத்தையும் குறிக்கும் பொதுப்பெயர்common term referring to living beings or creatures
உயிரூட்டு புது வேகம் அல்லது எழுச்சி தருதல்enliven
உயிரெடு (ஒருவருடைய பொறுமை எல்லை மீறிப்போகும் அளவிற்கு) தொந்தரவுசெய்தல்trouble or pester
உயிரெழுத்து உயிர்vowel
உயிரைக்கொடு மிகுந்த ஈடுபாட்டுடன் தன்னால் இயன்றது அனைத்தையும் செய்தல்give heart and soul
உயிரை வாங்கு (புயல், வெள்ளம் அல்லது போர், நோய், முதலியவை) உயிரை இழக்கச்செய்தல்take a toll of life
உயிரை வைத்திரு உயிர்வாழ்தல்keep alive
உயிரோட்டம் (கதை, ஓவியம் முதலியவற்றுக்கு) உணர்ச்சி தரும் அம்சம்verve
உயில் தன் சொத்துகளைத் தன் மரணத்துக்குப் பின் பிறர் எவ்வாறு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை ஒருவர் எழுதிவைக்கும் சட்டபூர்வமான பத்திரம்(last) will (and testament)
உர்-என்று முறைப்பாகunfriendly
உரக்க (பேசுதல், சிரித்தல், படித்தல் போன்ற செயல்களில்) குரல் ஒலி அதிகரிக்கும்படியாகaloud
உரசல் (ஒருவர் மற்றொருவரின் மீது ஏற்படுத்தும்) உராய்வுbody contact through rubbing
உரசு உராய்தல்rub
உரத்த (குரல் ஒலியைக் குறிப்பிடுகையில்) சத்தம் மிகுந்தloud
உரத்த சிந்தனை (மேலும் விரிவாக்கும் நோக்கத்துடன்) மனத்தில் தோன்றும் எண்ணம், கருத்து ஆகியவற்றை அப்படியே வெளிப்படுத்துதல்loud thinking
உரம்1(பயிர்களின் வளர்ச்சிக்கு இடப்படுகிற) ஊட்டச் சத்துanything that enriches the soil
உரல் வட்ட வடிவ மேல்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப்பகுதியுடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுவதுமான (முழங்கால் உயர) கல்a knee-high hour-glass shaped stone with a cup like pit in the middle used for pounding grains
உராய் (ஒன்றின் மீது) ஒழுங்கற்ற முறையில் படுதல்rub
உராய்வு (ஒன்றோடொன்று) உராயும் செயல்act of rubbing (one against the other)
உரி1(உடம்பின் தோல், மரத்தின் பட்டை முதலியன) பிரிந்து வருதல்(of skin, bark, etc.) come off
உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் (பெரும்பாலும்) அடையாக வரும் சொல்a class of words which have, mostly, an attributive function
உரித்தாக்கு (ஒருவருக்குத் தன் நன்றி, வாழ்த்து முதலியவற்றை) சாரச்செய்தல்render (thanks, greetings, etc.)
உரித்தாகு (நன்றி, வாழ்த்து முதலியன ஒருவருக்கு) சேர்தல்(of thanks, wishes, etc.) be due to
உரித்தான இயல்பானcharacteristic or typical of
உரித்துக்காட்டு (இதுவரை அறியப்படாமல் இருந்த உண்மையான தோற்றத்தை அல்லது குணத்தை) வெளிப்படுத்துதல்reveal (the true self of s
உரித்துவை (தோற்றத்தில், குணத்தில் நெருங்கிய உறவினரை) ஒத்திருத்தல்take after (an older relative)
உரிமம் ஓர் இடத்தைப் பயன்படுத்துதல், ஒரு தொழிலை மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கு உரிய அதிகாரியிடமிருந்து பெறப்படும் அனுமதிlicence
உரிமை சட்டபூர்வமாக அல்லது நியாய அடிப்படையில் ஒருவர் கோருவது அல்லது சட்டமோ மரபோ அனுமதிப்பதுright(s) one is entitled to
உரிமைக் குழு சட்டமன்றத்தின் அல்லது நாடாளுமன்றத்தின் உரிமைகளையும் உறுப்பினர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அந்த அவை உறுப்பினர்களுள் சிலரைக் கொண்ட குழுprivileges committee (of the legislative bodies)
உரிமைப்பங்கு காப்புரிமை செய்யப்பட்ட ஒன்றைப் பயன்படுத்துபவர் அதன் உரிமையாளருக்குத் தர வேண்டிய தொகை/அரசுக்கோ தனிப்பட்டவருக்கோ உரிமையாக உள்ள நிலத்திலிருந்து எடுக்கப்படும் (எண்ணெய் முதலிய) பொருளுக்கு ஒரு நிறுவனம் தர வேண்டிய தொகைroyalty
உரிமையாளர் (சொத்துக்கு, பொருளுக்கு) சொந்தக்காரர்(முதலீடு செய்து) தொழிலை நடத்துபவர்owner
உரிமையியல் சொத்துரிமை, சட்டத்திற்குப் புறம்பான இழப்பு போன்ற தனி நபர் உரிமை தொடர்பான சட்டத் துறைbranch of law concerning civil, private rights and torts
உரிய இயல்பாக அமைந்த அல்லது இருக்கிறcharacteristic of or to
உரு (ஒன்றை இன்னது எனத் தெரிந்துகொள்வதற்கு உரிய) புற (அடையாள) தோற்றம்external (identifiable) appearance
உருக்கம்1(உள்ள) நெகிழ்ச்சிmelting (of heart)
உருக்கம்2கடும் வெம்மைsultriness
உருக்கு1(உலோகம், வெண்ணெய் போன்றவற்றை வெப்பத்தின்மூலம்) இளகச்செய்தல்melt
உருக்கு2எஃகுsteel
உருக்குலை1(உடலின் வெளித்தோற்றம்) மாற்றம் அடைதல்lose figure and weight
உருக்குலை2(உடலின் வெளித்தோற்றத்தை) மாற்றம் அடையச்செய்தல்deform
உருக்கொள் உருவாகுதல்take form or shape
உருகு (பனிக்கட்டி, வெண்ணெய் போன்றவை வெப்பத்தினால்) இளகுதல்melt
உருகுநிலை ஒரு திடப் பொருள் திரவ நிலைக்கு மாறத் தொடங்கும் வெப்பநிலைmelting point
உருட்சிதிரட்சி-ஆக/-ஆன சதைப்பற்றோடு திடமாக/சதைப்பற்றோடு திடமானstockily/muscular
உருட்டல்மிரட்டல் (முகத்தில் கோபம், கடுமை போன்றவை வெளிப்பட, பலமாக அதட்டி) பயமுறுத்துதல்brow-beating
உருட்டிப்புரட்டி (செயல் நிறைவேறத் தனக்குத் தெரிந்த) எல்லா வித வழிமுறைகளையும் உபாயங்களையும் கையாண்டுmoving heaven and earth (to accomplish a task)
உருட்டு (பந்து போல்) உருண்டையாக்குதல்roll
உருட்டுப்புரட்டு (ஒருவர் தான் செய்யும் செயல் நிறைவேறக் கையாளும்) முறைகேடான வழிமுறைfraud
உருண்ட (தலை, முகம் போன்றவற்றைக் குறிக்கையில்) வட்ட வடிவமான(of head, face, etc.) round
உருது (இந்தியாவின் சில மாநிலங்களிலும் பாகிஸ்தானிலும் பேசப்படும்) பாரசீக மொழிச் சொற்கள் கலந்த இந்தியோடு தொடர்புடைய மொழிurdu (the language)
உருப்படி (எண்ணக் கூடிய) பொருள்(countable) item
உருப்படியாக1(ஒருவருடைய) உயிருக்கு ஆபத்து இல்லாமல்(ஒரு பொருள்) சேதம் அடையாமல்intact
உருப்படியாக2/உருப்படியானபயனுள்ள விதத்தில்constructively/constructive
உருப்படு (பெரும்பாலும் எதிர்மறையில்) (வாழ்க்கையில்) நல்ல நிலை அடைதல்rise to a position
உருப்பெருக்காடி பொருளின் வடிவ அளவைப் பெரிதாக்கிக் காட்டும் தன்மை கொண்ட குவியாடிmagnifying glass
உருப்பெறு (கனவு, கருத்து, எண்ணம் முதலியன மனத்தில்) வடிவம் பெறுதல்(of ideas, thought, etc.) take shape
உருப்போடு பல முறை படித்துப்படித்து நினைவில்வைத்தல்learn by rote
உருபு பொருளின் வேற்றுமையைக் காட்டும் அல்லது உவமையைக் குறிக்கும் இடைச்சொல்case suffix
உருமால் தலைப்பாகைturban
உருவ அமைதி (கதை, கவிதை, ஓவியம் போன்ற கலைப் படைப்புகளில்) வடிவ ஒழுங்குharmony in form
உருவகப்படுத்து உருவகமாகக் கூறுதல்describe metaphorically
உருவகம் உவமானத்தையும் உவமேயத்தையும் வேற்றுமைப்படுத்தாமல் ஒற்றுமைப்படுத்திக் கூறும் முறைmetaphor
உருவம் (மனிதன், விலங்கு முதலியவற்றின்) வெளித்தோற்றம்(human, animal) figure
உருவவழிபாடு கடவுளுக்கு வடிவம் அமைத்து வழிபடும் முறைidol worship
உருவாக்கு (புதிதாக அல்லது புதிய முறையில்) அமைத்தல்construct
உருவாகு (புதிதாக ஒன்று அல்லது பழையது புதிய முறையில்) அமைதல்come into existence
   Page 2 of 5    1 2 3 4 5