Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
கண்கவர் பார்வையை இழுக்கும்fascinating
கண்காட்சி (பார்வைக்காகவும் தகவல் அறிவிப்பதற்காகவும் விற்பனைக்குக் கிடைக்கும்படியாகவும் பொருள்களை) ஓர் இடத்தில் விளம்பரப்படுத்தி வைக்கும் தற்காலிக ஏற்பாடுshow
கண்காணாத எளிதில் போக வர முடியாதremote
கண்காணி1(தடுக்கும் வகையில்) நடவடிக்கை மேற்கொள்ளுதல்keep watch
கண்காணிப்பாளர் ஒரு நிர்வாக அமைப்பு, அதன் பிரிவு, பணி, நடவடிக்கை ஆகியவை முறையாக உள்ளனவா என்று கவனிக்கும் பொறுப்புடைய அதிகாரிsuperintendent
கண்காணிப்பு (ஓர் அமைப்பின் மீது அல்லது ஒருவருடைய செயல்களின் மீது அல்லது ஓர் இடத்தைச் சுற்றி) கூர்ந்த, தொடர்ந்த கவனிப்புvigilance
கண்குத்திப்பாம்பு உடல் பச்சை நிறமாகவும் நாக்கு மஞ்சளாகவும் இருக்கும் விஷமற்ற பாம்புgreen whip snake
கண்கூடு மிகவும் தெளிவுplain
கண்கொள்ளா(த) (காட்சியின்மூலம்) வியப்பைத் தோற்றுவிக்கக் கூடிய அளவிலான(of beauty, sight) surpassing
கண்சிமிட்டு கண்ணால் குறிப்புக் காட்டுதல்wink (at s
கண்ட திட்டம், தீர்மானம், அவசியம் எதுவும் இல்லாத(of places, time) all and sundry
கண்டங்கத்தரி மஞ்சள் நிறத்தில் சிறு பழங்கள் கொண்ட முட்கள் நிறைந்த கொடிa thorny plant which bears small yellow fruits
கண்டந்துண்டமாக (உருத் தெரியாதபடி) துண்டுதுண்டாகinto pieces
கண்டபடி1எந்த வித ஒழுங்கும் இல்லாமல்without observing any norm or standard or rule
கண்டபடி2குறிப்பிட்டிருக்கிறபடிas found or specified
கண்டம்2பூமியின் நிலப்பரப்பைப் பிரித்திருக்கும் பெரும் பிரிவுகளுள் ஒன்றுcontinent
கண்டம்3(மீன் அல்லது இறைச்சி) துண்டுpiece
கண்டமாலை குறிப்பிட்ட சுரப்பிகள் வீங்குவதால் கழுத்தில் ஏற்படும் கட்டிtubercular glands in the neck
கண்டமேனிக்கு கண்டபடிin an unrestrained way
கண்டவன் எந்த விதத் தொடர்பும் இல்லாதவன்inconsequential (and often unfamiliar) person“Tom, Dick and Harry"
கண்டறி (இதுவரை அறியப்படாதிருப்பதை அல்லது போதிய தகவல் இல்லாததை) தெரிந்துகொள்ளுதல்enquire into (what is little known so far)
கண்டனம் (நிகழ்ச்சி, கருத்து முதலியவை குறித்து எழும்) கடும் எதிர்ப்பு அல்லது மறுப்புstrong protest
கண்டாங்கி கட்டம்போட்ட நூல்புடவைa chequered cotton saree
கண்டாமணி அளவில் பெரிய மணிa large sized bell
கண்டி (தவற்றைச் சுட்டிக்காட்டி இவ்வாறு செய்யக்கூடாது என) திருந்தும்படி கடுமையாகக் கூறுதல்rebuke
கண்டிக்கல்/கண்டிச்செங்கல் கட்டடத்தின் கைப்பிடிச் சுவர், மாடம் முதலிய பகுதிகள் கட்டப் பயன்படும் தட்டையான சிறு செங்கல்a flat small-sized brick (used for building parapet, niche, etc.)
கண்டிப்பாக நிச்சயமாகwithout fail
கண்டிப்பு விட்டுக்கொடுக்காத உறுதிstrictness
கண்டு பந்து வடிவில் சுற்றப்பட்ட நூல் அல்லது கயிறுlength of thread or twine coiled into a ball
கண்டுகளி (கலைநயம் உடையவற்றைப் பார்த்து) மகிழ்தல்enjoy oneself
கண்டுகொள் இனம் தெரிதல்find out
கண்டுபிடி (புதிய பொருள், கொள்கை முதலியவற்றை) உருவாக்குதல்(இதுவரை அறியப்படாது இருந்த ஒன்றை) வெளி உலகின் பார்வைக்குக் கொண்டுவருதல்invent
கண்டுபிடிப்பு புதிதாக உருவாக்கப்பட்டதுinvention
கண்டும்காணாமல் பொருட்படுத்தாமல்without making much of
கண்டுமுதல் மகசூல்(in agriculture) gross yield
கண்டெடு (ஒரு பொருளை) தற்செயலாக எடுத்தல்find
கண்ணயர் (அசதி, களைப்பு முதலியவற்றால்) (சிறிது நேரம்) தூங்குதல்doze off
கண்ணளவு கண்திட்டம்visual estimate
கண்ணாக இரு (லட்சியம் நிறைவேறும்வரையில், ஒன்றை அடைய வேண்டும் என்பதில்) குறியாக இருத்தல்be intent or keen on
கண்ணாடி (ஒரு வகை மணலை உச்ச வெப்ப நிலையில் உருக்கித் தயாரிக்கப்படும்) ஒளி ஊடுருவக் கூடியதும் எளிதில் உடையக் கூடியதுமான ஒரு பொருள்glass
கண்ணாடி இலை நெல், கம்பு முதலியவற்றின் இளம் கதிரை அல்லது வாழையின் இளம் தாரைப் பொதிந்திருக்கும் சிறு இலைflag leaf
கண்ணாடி இழை கண்ணாடியை அல்லது சில ரசாயனப் பொருள்களை இழைகளாக்கியதன்மூலம் ஏற்படுத்திய மூலப்பொருள்fibre glass
கண்ணி1(பறவைகளைப் பிடிப்பதற்கான) கயிற்றுச் சுருக்கு(round or square) noose (to catch birds)
கண்ணியம் தன் மதிப்பை இழக்காமல் இருப்பதும் பிறருக்கு உரிய மரியாதையை அளிப்பதும் நாகரிகம் என்று கொள்ளும் போக்குsense of decency
கண்ணியவான் கண்ணியமான நடத்தை உள்ளவர்gentleman
கண்ணில் காட்டு பார்க்க அனுமதித்தல்allow (one) to see or have a look at
கண்ணிவெடி (கண்ணில்படாதவண்ணம் நிலத்தின் அல்லது நீரின்) அடியில் வைக்கப்பட்டு வாகனம் அல்லது ஆள் கடக்கும்போது வெடிக்கக் கூடிய அல்லது தொலைவிலிருந்து வெடிக்கச் செய்யக் கூடிய குண்டு வகை(land or sea) mine
கண்ணீர் (உணர்ச்சியால் அல்லது எரிச்சலால்) கண்ணிலிருந்து வெளிப்படும் நீர்tears
கண்ணீர்ப்புகை (கூட்டத்தைக் கலைக்கப் பயன்படுத்தும்) கண்களில் எரிச்சலை ஏற்படுத்திக் கண்ணீர் வரச்செய்யும், குண்டு வடிவக் கலனில் அடைக்கப்பட்ட ரசாயன வாயுtear-gas
கண்ணீரும்கம்பலையுமாக கண்ணீர் வழிய சோகத்துடன்tearful
கண்ணும்கருத்துமாக மிகுந்த பொறுப்புடன்showing great concern or care
கண்ணுறங்கு (பெரும்பாலும் தாலாட்டுப் பாடல்களில்) கண்மூடித் தூங்குதல்(often in lullabies) go to sleep
கண்ணுறு பார்த்தல்see
கண்ணூறு திருஷ்டிevil eye
கண்ணை உறுத்து (பொறாமை உணர்ச்சியால், பொருளின் கவர்ச்சியால்) பாதிப்படைதல்provoke jealousy
கண்ணைக் கசக்கு வருத்தத்தை வெளிப்படுத்துதல்show visible signs of distress
கண்ணைக் கட்டு (மந்திரத்தால்) கண்ணை மறைத்தல்blindfold (by magic)
கண்ணைக் காட்டு கண்ணால் குறிப்புக் காட்டுதல்give
கண்ணைப்பறி (பிரகாசமான ஒளி) கண்களைக் கூசச்செய்தல்dazzle the eyes
கண்ணை மூடிக்கொண்டு எந்த விதத் தயக்கமும் இல்லாமல்blindfold
கண்ணை மூடு இறந்துபோதல்die
கண்ணோட்டம் (ஒரு நிலையிலிருந்து ஒன்றை) அணுகும் அல்லது பார்க்கும் முறைperspective
கண்திட்டம் (உரிய கருவிகொண்டு அளக்காமல்) பார்வையால் சொல்லும் மதிப்புvisual approximation or estimate
கண்துஞ்சு தூங்குதல்sleep
கண்துடைப்பு (உண்மையாக அல்லாமல்) நம்பவைப்பதற்காகப் பேசப்படும் பேச்சு அல்லது நடத்தப்படும் செயல்mere words
கண்பஞ்சடை (பசியால், மரணத்தின் அறிகுறியாக) கண்பார்வை மங்குதல்become dim sighted (because of hunger or approaching death)
கண்பட்டை (வண்டியில் பூட்டப்படும் குதிரைக்கு) கண்ணை மறைத்தாற்போல் கட்டப்படும் தோல் பட்டைblinkers
கண்படு (சிலருடைய) பார்வையால் தீங்கு நேர்தல்get affected by the evil eye
கண்பார்வை பார்க்கும் சக்திeyesight
கண்பிதுங்கு (வேலை அல்லது சூழ்நிலை) மிகவும் கடுமையாக இருத்தல்experience severe strain
கண்பூ (ஒன்றை வெகு நேரம் பார்த்துக்கொண்டு இருப்பதால்) கண்பார்வை குறைதல்(of vision) become blurred (on account of looking for or at s
கண்மங்கு பார்க்கும் திறன் குறைதல்(of vision) become dim
கண்மண் தெரியாமல்/தெரியாத கட்டுப்பாடு இல்லாமல்/கட்டுப்பாடு இல்லாதrecklessly/reckless
கண்மாய் (பாசனத்திற்கான) சிறிய ஏரிsmall lake
கண்மூடு தூங்குதல்sleep
கண்வலி கண்ணில் எரிச்சல் ஏற்படுத்துவதும் பீளை சேர்வதுமான நோய்conjunctivitis
கண்விழி தூக்கத்திலிருந்து எழுதல்get up (from bed)
கண்வை தீமை வரும்படியாகப் பார்த்தல்cast the evil eye
கணக்கர் (அலுவலகத்தில் அல்லது தொழில் நிறுவனத்தில்) பண வரவுசெலவுக் கணக்கைக் கவனிக்கும் பணியைச் செய்பவர்accountant
கணக்காக1அளவில் (hours, days, months, years) together
கணக்காக2(மிகவும்) சரியாகexactly
கணக்காக3(சொல்லப்பட்ட ஒன்றின்) தன்மையில்like
கணக்கான (நூறு, ஆயிரம் முதலிய எண்ணுப் பெயர்களோடு இணைந்து வரும்போது) (குறிப்பிடும் அந்த) எண்ணிக்கை அளவிலானin the region of
கணக்கிடு (வரவுசெலவு) கணக்குப்பார்த்தல்make an estimate
கணக்கியல் வணிகத் துறை சார்ந்த கணக்குப்பற்றிய படிப்புaccountancy
கணக்கில் எடு (தொடர்புடையதாகவோ ஆதரவாகவோ) கவனத்தில் கொள்ளுதல்take
கணக்கீடு (ஒத்த) மதிப்பீடுvaluation
கணக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல் போன்ற முறைகள் அடங்கிய படிப்புarithmetic
கணக்குப்பதிவியல் (கடையின் அல்லது நிறுவனத்தின்) கணக்குவழக்குகளை (பதிவேடுகளில்) பதிவுசெய்யும் முறைபற்றிய படிப்புbook-keeping
கணக்குப் பார் (வரவுசெலவில்) மிகவும் கவனமாக இருத்தல்calculate
கணக்குப்பிள்ளை (கடை முதலியவற்றில்) வரவுசெலவு கணக்குகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்டவர்a person employed to maintain accounts (in shops, in the houses of landowners)
கணக்குவழக்கு (குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை) சரிபார்க்கப்படும் வரவுசெலவுaccounts
கணக்குவிடு கதைவிடுதல்tell tales
கணக்கெடு (எத்தனை என்று) எண்ணுதல்count
கணக்கெடுப்பு (பெரும் தொகையாக உள்ளவற்றை) அதிகாரபூர்வமாக எண்ணிச் சொல்லும் முறைofficial reckoning
கணகண (காய்ச்சல் போன்றவற்றால் உடல்) சூடாக இருத்தல்(of body) feel hot
கணகண-என்று அடங்கி உஷ்ணத்துடன்(in a glowing state) with a glow/red hot
கணப்பு குளிர்காய்வதற்காக மூட்டப்படும் நெருப்புfire (for warming)
கணபதி விநாயகர்the elephant-headed god
கணம்1(கண் இமைப்பதற்குள் கடந்துவிடக் கூடிய) மிகக் குறைந்த காலம்moment
   Page 2 of 36    1 2 3 4 36