Phone / WhatsApp : +91 9686446848

Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
நனை1(தண்ணீர், இரத்தம் முதலிய திரவப் பொருளால்) ஈரமாதல்get or become wet
நனை2நனையச்செய்தல்drench
நஷ்ட ஈடு (இழப்பை, சிரமத்தை) ஈடுகட்ட வழங்கப்படும் பணம்compensation
நஷ்டம் (வரவைவிடச் செலவு அதிகமாவதாலோ வர வேண்டியது குறைவதாலோ உண்டாகும்) இழப்புloss
நா நாக்குtongue
நாக்கிளிப்புழு மண்புழுearthworm
நாக்குச் செத்துப்போ (சில வினைமுற்று வடிவங்களில் மட்டும்) நாக்கு உணவின் சுவை அறியும் தன்மையை இழந்தது போல் உணர்தல்(of tongue) lose sensation
நாக்குவழி (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (மதிப்பற்றுப்போன ஒன்றைப்பற்றி எரிச்சலுடன் குறிப்பிடுகையில்) பலன் பெறுதல்live on
நாகப்பாம்பு நல்லபாம்புcobra
நாகரிகம் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் வாழும் மக்களின் சமூக வாழ்க்கை முறைcivilization
நாகலிங்கம் நாகத்தின் விரிந்த படம் போன்ற இதழையும் லிங்க வடிவத்திலான மகரந்தப் பகுதியையும் கொண்ட பூ/மேற்குறிப்பிட்ட பூவைத் தரும் உயரமான மரம்cannonball tree and its flower
நாகு இளம் பசுyoung cow
நாங்கள் பேசுபவர் முன்னிருப்பவரை உட்படுத்தாத தன்மைப் பன்மைச் சொல்first person plural that does not include the hearer or addressee
நாசகாரம் பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடியதுthat which causes great destruction
நாசம் (இயற்கைச் சக்திகளால் அல்லது ஆயுதங்களால் ஏற்படும்) பேரழிவு(பெருத்த) சேதம்destruction
நாசமாய்ப்போ (வாழ்க்கையில்) உருப்படாமல்போதல்go to rack and ruin
நாசவேலை ரகசியமாகச் செய்யும் கெட்ட நோக்கமுடைய செயல்sabotage
நாசி மூக்குnose
நாசுக்கு/நாசூக்கு (ஒருவரின் பழக்கவழக்கத்தைக் குறிக்கையில்) முரட்டுத்தனமற்ற மென்மைpolished or refined or polite way
நாட்டம் (ஒருவர் மேல் அல்லது ஒன்றில்) விருப்பம்keen desire
நாட்டாண்மைக்காரர் (கிராமங்களில் முன்பு இருந்த) பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவதற்கு ஆட்களைத் திரட்டுதல், சில பணிகளை மேற்கொள்ளுதல் முதலியவற்றுக்கான ஊர்ப் பெரியவர்leader of a village community (a system of the past)
நாட்டாமை மூட்டை சுமப்பவன்coolie
நாட்டார் வழக்காற்றியல் நாட்டார் வழக்காறுகளை ஆராயும் துறைstudy of folklore
நாட்டார் வழக்காறு நாட்டு மக்களிடையே எழுதப்படாமல் தொடர்ந்து இருந்துவரும் (கலை அம்சம் உடைய) நிகழ்வுகளும் பழக்கவழக்கங்களும்folklore
நாட்டிய நாடகம் நாட்டிய வடிவில் நிகழ்த்தப்படும் நாடகம்dance drama
நாட்டியம் பாவங்களை அபிநயத்தோடு வெளிப்படுத்தும் ஆடல் முறைdance which is a combination of dramatic art and gestures to present a theme
நாட்டு1நடுதல்plant
நாட்டு2(தாவரம், விலங்கு குறித்து வருகையில்) (குறிப்பிட்ட ஒரு பகுதியைச் சார்ந்ததும்) கலப்பு இனமாகவோ உயர் இனமாகவோ இல்லாதindigenous (breed)
நாட்டு ஓடு பிளக்கப்பட்ட மூங்கில் துண்டு போல் இருக்கும் வளைவான ஓடுcountry tile
நாட்டுக்கட்டை கிராமத்தைச் சார்ந்த நல்ல உடல்வாகு கொண்ட ஆண் அல்லது பெண்sturdy man of the countryside
நாட்டுச்சர்க்கரை பழுப்பு நிறச் சர்க்கரைத் தூள்unrefined sugar which is brown in colour
நாட்டுடமையாக்கு அரசுடமையாக்குதல்nationalize
நாட்டுப்பாடல்/நாட்டுப்புறப்பாடல் நாட்டார் வழக்காற்றில் உள்ள (கதையைப் பொருளாகக் கொள்ளாத) பாடல்folk song
நாட்டுப்புறம் கிராமமும் அதை ஒட்டியுள்ள பகுதிகளும்countryside
நாட்டுப்பெண் மருமகள்daughter-in-law
நாட்டு வைத்தியம் உள்நாட்டிலேயே கிடைக்கும் மூலிகை, வேர் போன்றவற்றைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருத்துவம்medical treatment based on local medicines
நாடகமாடு (பிறரை நம்பச்செய்யும் பொருட்டு) நல்லவராக அல்லது நல்ல முறையில் செயல்படுவதாகக் காட்டிக்கொள்ளுதல்feign innocence
நாடா (உடம்பில் கட்டிக்கொள்ள உடையோடு இணைக்கப்படும் அல்லது ஒரு பொருளைத் தொங்கவிட இணைக்கப்படும்) துணிப் பட்டைribbon
நாடாப்புழு மனிதனுடைய குடலில் ஒட்டிக்கொண்டு (தனக்குத் தேவையான உணவை) உறிஞ்சி உயிர் வாழும் புழுtapeworm
நாடாளுமன்றம் (இந்தியாவில்) மக்களவையும் மாநிலங்களவையும்(in India) parliament
நாடி2முகவாய்chin
நாடித் துடிப்பு இரத்தம் இதயத்திலிருந்து விட்டுவிட்டுப் பாய்வதால் இரத்தக் குழாய் (தமனி) விரிந்து சுருங்கி ஏற்படுத்தும் துடிப்புpulse
நாடி பார் (மணிக்கட்டில் விரலால் அழுத்தி) நாடியை உணர்தல்feel the pulse
நாடு1விரும்பித் தேடுதல்seek
நாடு2குறிப்பிட்ட அரசின் ஆட்சிக்கு உட்பட்டு அமைந்திருக்கும் வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடைய நிலப் பகுதிcountry
நாடுகடத்து (தேசத்துரோகம் போன்ற சட்டவிரோதமான செயல்களுக்காக ஒருவரை) நாட்டைவிட்டு வெளியேற்றுதல்exile
நாடோடி எந்த ஒரு இடத்திலும் நிரந்தரமாகத் தங்கி வாழாமல் பல்வேறு இடங்களுக்கும் சென்று பிழைப்பு நடத்தி வாழ்பவர்vagabond
நாண்1வில்லை வளைத்துக் கட்டியிருக்கும் கயிறு அல்லது கயிறு போன்ற பொருள்(bow) string
நாணம் எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வுshyness
நாணயச்சாலை அரசுக்கான நாணயங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைmint
நாணயம்1செலாவணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் முத்திரை கொண்ட உலோகத் துண்டுcoin (used as money)
நாணயம்2கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் முதலான நேர்மைhonesty
நாணயமாற்று விகிதம் உலக அளவில் ஒரு நாட்டின் நாணயத்துக்கு உள்ள மதிப்புப்படி மற்ற நாட்டு நாணயத்தை வாங்கிக்கொள்வதற்கான விகித முறைexchange rate
நாணயவியல் நாணயங்களையும் நாணயங்களாகப் பயன்பட்ட பொருள்களையும் பற்றிய ஆய்வுnumismatics
நாணயஸ்தன் நாணயம் உடையவர்honest man
நாணிக்கோணு வெட்கப்பட்டு உடலை வளைத்தல்feel shy
நாணு நாணம் அடைதல்feel bashful
நாணேற்று வில்லை வளைத்து நாண் மாட்டுதல்fasten the string (onto a bow by bending it)
நாத்திகம் கடவுள் இல்லை என்று மறுக்கும் கொள்கைatheism
நாதம் (இசைக் கருவி, கோயில் மணி முதலியவற்றின்) (இனிய) ஓசை(musical) sound (of instruments, temple bells, etc.)
நாதஸ்வரம் மரத்தால் நீண்ட குழல் வடிவில் செய்து சீவாளி பொருத்தி மங்கல நிகழ்ச்சிகளில் வாசிக்கப்படும் இசைக் கருவிwind instrument with a long pipe
நாதாங்கி நிலைச் சட்டத்தில் உள்ள கொக்கியில் பிணைப்பதற்காகக் கதவில் பொருத்தப்பட்டுள்ள வளையம்a latch in the form of a chain (attached to a door to fasten)
நாதி (பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களோடு) (அக்கறை செலுத்திப் பாதுகாக்கவும் கவனிக்கவும் கூடிய) நபர்(person acting as a) support
நாபி தொப்புள்navel
நாம் பேசுபவரையும் கேட்பவரையும் சேர்த்துக் குறிப்பிடும், தன்மை இடத்துப் பன்மைச் சொல்first person plural inclusive of the addressee
நாம்பன் இளம் காளை மாடுyoung bull
நாமக்கட்டி நாமம் போடப் பயன்படுத்தும் வெள்ளைக் களிமண் கட்டிpipe clay (used by the Vaishnavites to paint a religious mark on the forehead)
நாமகரணம் பெயர் சூட்டல்christening
நாமம்1(வைணவர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளும்) நேர்க் குத்தான மெல்லிய கோடு அல்லது கோடுகள்the religious mark on the forehead of the Vaishnavites
நாமம்2பெயர்name
நாமம்போடு தராமல் ஏமாற்றுதல்cheat
நாமாவளி (குறிப்பிட்ட தெய்வத்தின்) பெயர் வரிசைstring of names (of a deity for chanting)
நாய்க்குடை குடை போன்று கவிந்த மேல்புறத்தை உடைய சிறு காளான்a kind of mushroom that looks like an umbrella
நாய்வண்டி தெரு நாய்களைப் பிடித்து ஏற்றிச் செல்லும் வாகனம்a van for transporting stray dogs caught in the street
நாயகம் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்messenger of Allah
நாயகன் (கதை, காவியம் போன்றவற்றில்) முக்கிய ஆண் பாத்திரம்hero (of an epic, story, etc.)
நாயகி தலைவிlady
நாயன்மார் சிவனுக்குத் தொண்டு செய்வதையே தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த (அறுபத்து மூன்று) சைவ அடியார்களைக் குறிப்பிடும் பொதுப்பெயர்a collective noun referring to the 63 Saiva saints
நாயனம் நாதஸ்வரம்wind instrument known as நாதஸ்வரம்
நாயுருவி தன் மீது உரசிச் செல்லும் பிராணியின் உடலில் ஒட்டிக்கொள்ளும் சிறு விதைகள் நிறைந்த செங்குத்துச் செடிa plant growing in hedges
நார் (பனை, தென்னை, வாழை முதலியவற்றின்) மட்டையிலிருந்து அல்லது (கற்றாழை முதலியவற்றின்) மடலிலிருந்து பிரித்தெடுக்கப்படும் இழை அல்லது பட்டைfibre (from the stalk of palmyra, coconut, etc or from the bark of certain plants)
நார்ச் சத்து (ஜீரண மண்டலத்தின் சீரான இயக்கத்துக்குத் தேவையான கீரை, வாழைத்தண்டு போன்றவற்றில் உள்ள) நார்ப் பொருள்fibrous matter (found in certain greens, banana pith, etc.)
நார்ப்பட்டு சில வகைத் தாவரங்களின் நாரிலிருந்து தயாரிக்கப்படும் பட்டு போன்ற ஒரு வகைத் துணிa silk-like cloth woven of fibres of certain plants
நாரத்தை கரும் பச்சை நிறத் தோலையும் புளிப்புச் சுவையுடைய சுளைசுளையான சதைப் பகுதியையும் கொண்ட காய்/மேற்குறிப்பிட்ட காயைத் தரும் முள் உள்ள சிறு மரம்a kind of wild lime (the fruit and the tree)
நாரத வேலை இருவரிடமும் சென்று பேசிக் கலகம் மூட்டுதல்act of setting one against another
நாராசம் (பேச்சு, ஒலி ஆகியவற்றைக் குறிக்கையில்) காதைத் துளைக்கும் கடுமைgrating (sound)
நாரி இடுப்புhip
நாரை முன் ஒடுங்கி இருக்கும் நீண்ட அலகை உடைய கொக்குப் போன்ற பறவைstork
நாலாபக்கமும் (குறிப்பிடப்படும் இடத்தைச் சுற்றியுள்ள) எல்லாத் திசையும்all directions
நாலாவித (குறிப்பிட்ட வகையில் அடங்கும்) பல்வேறுof all kinds or sorts
நாலுகாசு (பிறர் தன்னை மதிக்கிற அளவுக்கு அல்லது ஒன்றைத் தனித்து நின்று செய்கிற அளவுக்கு) போதிய பணம்money necessary (for a comfortable life)
நாலுபேர் (ஒருவருக்கு உதவி செய்கிற அல்லது ஆதரவாக இருக்கிற) நபர்கள் சிலர்people (who are well disposed)
நாவல்1துவர்ப்பு கலந்த இனிப்புச் சுவையுடைய கரு நீலச் சிறு பழம்/மேற்குறிப்பிட்ட பழத்தைத் தரும் உயரமான மரம்jaumoon-plum (the fruit and the tree)
நாவல்2உரைநடையில் விரிவாகக் கதையைக் கூறும் ஓர் இலக்கிய வடிவம்novel
நாவன்மை பேச்சாற்றல்power of speech
நாவிதன் முடிதிருத்தும் தொழில் செய்பவர்barber
நாழிகை (பெரும்பாலும் சோதிடம், பஞ்சாங்கம் முதலியவற்றில் பயன்படுத்தும்) 24 நிமிடம் கொண்ட ஒரு கால அளவு(mostly in astrology) a period of 24 minutes
நாள் இருபத்து நான்கு மணி நேரம் கொண்ட கால அளவுday (of 24 hours)
நாள்காட்டி குறிப்பிடும் ஆண்டுக்கு உரிய மாதம், தேதி, கிழமை முதலியவற்றைக் காட்டும் அச்சடிக்கப்பட்ட தாள் அல்லது தாள்கள் கொண்ட தொகுதிcalender
நாள்குறிப்பு (ஒருவர் தன்னுடைய) அன்றாட நிகழ்ச்சிகளைக் குறித்துவைத்துக்கொள்ள மாதம், தேதி, கிழமை முதலியவை அச்சடிக்கப்பட்ட பக்கங்களை உடைய ஏடுdiary
   Page 2 of 13    1 2 3 4 13