Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
மொழுமொழு-என்று கொழுகொழு என்றுchubby
மொள் (நீர் போன்றவற்றைக் கையால் அல்லது பாத்திரத்தால்) நிறைத்து எடுத்தல்scoop (water with the hollow of the hand)
மொளி விரல் முட்டிknuckle
மோ முகர்தல்smell
மோகம் பாலுணர்வு வேட்கைsexual desire
மோகனம் மனத்தை வசீகரிக்கும் இனிமைcharming
மோகி (அழகு முதலியவற்றால்) வசீகரிக்கப்படுதல்(மனம்) மயங்குதல்be charmed by
மோகினி/மோகினிப்பிசாசு அழகிய பெண் உருவம் எடுத்து மயக்கும் பேய்demon in the form of a temptress
மோசடி சுய லாபத்துக்காகச் செய்யும், சட்டத்துக்குப் புறம்பான ஏமாற்றுச் செயல்defrauding
மோசம்செய் நம்பிக்கையைப் பொய்யாக்கும் விதத்தில் ஏமாற்றுதல்cheat
மோசம்போ ஏமாற்றப்படுதல்be cheated
மோட்சதீபம் (வயதானவரோ பிரபலமானவரோ இறந்தால் அவருடைய) ஆன்மா சாந்தி அடைவதற்காகக் கோயில் கோபுரத்தில் ஏற்றப்படும் தீபம்lamp lit on each of the tiers of temple towers for the peace of a departed soul
மோட்சம் (இறந்த பிறகு அடையும்) முத்தி நிலைliberation
மோட்டா (துணியைக்குறித்து வரும்போது) தடித்ததுcoarse
மோட்டுவளை உட்கூரையின் உச்சிப் பகுதிridge of the inner roof
மோடா மேல்புறமும் கீழ்ப்புறமும் வட்டமாகவும் இடைப்பட்ட பகுதி (உடுக்கை போல்) குறுகியும் இருக்கும், பிரம்பால் பின்னப்பட்ட உட்கார்வதற்கு உரிய சாதனம்a seat in the shape of an hourglass
மோடி வித்தை பார்த்துக்கொண்டிருக்கும்போதே பொருள்களை மறையச்செய்தல், அவற்றை மீண்டும் வரவழைத்தல் போன்ற மந்திரவாத வித்தைthe art of making things disappear and reappear
மோடு உட்கூரையின் உச்சிridge of the inner roof
மோதகம் அரிசி மாவை வட்டமாகத் தட்டிக்கொண்டு நடுவில் வெல்லம் கலந்த பூரணத்தை வைத்து மூடிய பின் அவித்துச்செய்யும் இனிப்புப் பலகாரம் a kind of sweetmeat prepared by steaming the rice dough roll with sweet filling
மோதல் கைகலப்புclash
மோதிரம் (பெரும்பாலும் தங்கத்தால் செய்து) விரலில் அணிந்துகொள்ளும் சிறு வளையம்ring (made of gold, etc for the finger)
மோதிரவிரல் சுண்டுவிரலுக்கு அடுத்த (மோதிரம் அணிந்துகொள்ளும்) விரல்ring-finger
மோது (ஒரு பரப்பில்) பலத்தோடு இடித்தல்hit
மோப்பம் (பெரும்பாலும் விலங்குகள்) வாசனையை மூக்கால் உணர்வது(of animals) scent
மோப்பம் பிடி வாசனையால் உணர்ந்து கண்டறிதல்sniff
மோர் நீர் ஊற்றிக் கடைந்த தயிர்buttermilk
மோர்க்குழம்பு மோரைத் தாளித்துச் செய்யும் ஒரு வகைக் குழம்புseasoned buttermilk used as குழம்பு
மோர்மிளகாய் மோரில் ஊறவைத்துப் பதப்படுத்தப்பட்ட, எண்ணெய்யில் பொரித்துச் சாப்பிடக் கூடிய மிளகாய்chillies soaked in buttermilk, dried and used after frying in oil
மோனம் ஆன்மா தன்னைத்தானே உணர்ந்தபின் பேச்சு என்பது பொருளற்றுப்போய்விட்ட அமைதி நிலைbeatific state where the ஆன்மா has realized itself
மோனை செய்யுளின் வரியில் முதல் சீரில் உள்ள முதல் ஒலி அல்லது முதல் ஒலிக்கு இனமான மற்றோர் ஒலி பிற சீரின் தொடக்கத்தில் மீண்டும் வரும் முறைalliteration in verse in which the first letter or sound is either the same or similar in all or some சீர்
மோஸ்தர் பாணிfashion
மௌடீகம் அறியாமைignorance
மௌல்வி இஸ்லாமிய மார்க்க அறிஞர்a scholar in Islamic religion
மௌனவிரதம் குறிப்பிட்ட காரணத்திற்காகக் குறிப்பிட்ட நாளில் யாரிடமும் பேசாமலிருக்கும் விரதம்vow of silence
மௌனி1மௌனமாக இருத்தல்be silent
மௌனி2(தன் கருத்தைத் தெரிவிக்காமல்) மௌனமாக இருப்பவர்/மௌனவிரதம் மேற்கொண்டவர்one who keeps mum/one who has taken a vow of silence
   Page 21 of 22    1 19 20 21 22