Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
ரேஷன் அத்தியாவசியமான உணவுப் பொருள்களாகிய அரிசி, சர்க்கரை, எண்ணெய் முதலியவற்றை நியாய விலையில் குடும்பத்துக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து விற்பனைசெய்யும் முறை/மேற்குறிப்பிட்ட முறையில் விற்பனைசெய்யப்படும் பொருள்rationing/fixed quantity of food and other essential items (supplied at fair price shops run by the government)
ரொட்டி கோதுமை மாவைப் பிசைந்து தட்டி அதிக வெப்பத்தோடு எரியும் அடுப்பின் அறைப்பகுதியில் வைத்துத் தயாரிக்கப்படும் உணவுப் பண்டம்bread
ரொம்ப மிகவும்very much
ரோகம் (பொதுவாக) நோய்(generally) disease
ரோகி (பொதுவாக) நோயாளி(குறிப்பாக) குஷ்டரோகி(generally) sick person
ரோகிணி இருபத்தேழு நட்சத்திரங்களில் நான்காவதுthe fourth of the twentyseven stars
ரோதனை (பொறுக்க முடியாத) தொந்தரவுtrouble
ரோந்து (காவல் புரிய) ராணுவத்தினர் அல்லது காவலர்கள் சுற்றி வருதல்patrol (by the army or the police)
ரோமக்கால் முடியைத் தோலோடு இணைத்திருக்கும் அடிப்பகுதிroot of the hair
ரோமம் (மனித உடலில்) முடி(மிருகங்களின்) மயிர்hair
ரோஜா (பெரும்பாலும்) வெளிர்ச் சிவப்பு அல்லது இளம் சிவப்பு நிறத்தில் அடுக்கடுக்கான சிறிய இதழ்களைக் கொண்ட மலர்rose
ரௌத்திரம் கடுமையான கோபம்fury
ரா (பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து) இரவு(in combination) night
ராக்கொடி (பெண்கள் தலை உச்சியில் அணிந்துகொள்ளும்) கற்கள் பதித்த வில்லை வடிவ ஆபரணம்a circular ornament studded with stones (worn by woman on the crown of the head)
ராகம் இசைக் கலைஞர் தன் கற்பனைப்படி விரிவுபடுத்தக் கூடிய வகையில் இருக்கும், ஸ்வரங்களைக் குறிப்பிட்ட மேலேறும் வரிசையிலும் கீழிறங்கும் வரிசையிலும் கொண்ட அமைப்புthe network of ascending and descending scale of notes which give or determine the pattern
ராகி கேழ்வரகுragi
ராகு ஒன்பது கிரகங்களில் ஒன்று(in astrology) one of the nine planets
ராகுகாலம் ஒவ்வொரு நாளிலும் மங்களகரமான காரியங்கள் முதலியவை நடத்த, செயல்கள் தொடங்க உகந்ததல்லாததாகக் கருதப்படும் ஒன்றரை மணி நேரப் பொழுதுa period of 1 ?? hours each day which is considered to be inauspicious
ராசி2(மனஸ்தாபம், சண்டை முதலியவற்றினால் பிரிந்தவர் இடையே ஏற்படும்) சமரசம்reconciliation
ராட்சச (ஒன்றின் அளவைக்குறித்து வருகையில்) மிகவும் பெரிய(of size) giant-
ராட்சசன் (புராணங்களில்) பயங்கரமான தோற்றத்தையும் பிரமாண்டமான உருவத்தையும் உடையவனாகக் கூறப்படுபவன்(in puranas) giant titan
ராட்சசி ராட்சசன் என்பதன் பெண்பால்feminine of ராட்சசன்
ராணி அரசிqueen
ராணி ஈ தேன் கூட்டில் இனப்பெருக்கத்திற்கு இன்றியமையாததாகவும் பிற தேனீக்களுக்குத் தலைமையானதாகவும் இருக்கும் தேனீqueen bee
ராணுவம் நாட்டைக் காப்பதற்காகவும் தேவையானால் பிற நாட்டைக் கைப்பற்றுவதற்காகவும் பயிற்சியளிக்கப்பட்ட படைகளின் தொகுப்புarmy
ராத்தல் (முன்பு வழக்கில் இருந்த) பதிமூன்று பலம் கொண்ட நிறுத்தலளவுweighing measure of 13 பலம் (in use before the introduction of decimal system)
ராத்திரி இரவுnight
ராந்தல் அரிக்கன் விளக்குkerosene lamp
ராப்பாடி இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்து பாடிப் பிச்சை வாங்குபவன்one who goes around singing and begging during the night
ராவு அரத்தால் தேய்த்தல்file
ராஜ்ய சபை மாநிலங்களவைupper house (of the parliament)
ராஜ்(ஜி)யம் (குறிப்பிட்ட ஆட்சியின்) ஆளுகைக்கு உட்பட்ட நாடு அல்லது பகுதிcountry
ராஜகுமாரன் அரசனின் மகன்son of a king
ராஜகுமாரி அரசனின் மகள்daughter of a king
ராஜகோபுரம் கோயிலின் (கிழக்கு வாயிலில் இருக்கும்) உயரமான கோபுரம்the tallest tower (at the east gate) of a temple
ராஜதந்திரம் (பிரச்சினைகளைச் சமாளிக்க அரசியல்வாதி, அதிகாரி போன்றோரின்) முன்யோசனையும் சாமர்த்தியமும் நிறைந்த வழிமுறைdiplomacy
ராஜதந்திரி பிற நாடுகளுடன் சீரான உறவு இருப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிdiplomat
ராஜபாட்டை அரசர் செல்வதற்காக அமைக்கப்பட்ட அகன்ற பெரு வீதிbroad street meant for the use of kings
ராஜபிளவை முதுகின் நடுப்பகுதியில் உண்டாகிக் கடும் வலியை ஏற்படுத்தும் பெரிய கட்டிcarbuncle
ராஜமரியாதை (முக்கியமானவர்களுக்குத் தரப்படும்) சிறப்பான வரவேற்புrousing welcome
ராஜா அரசன்king
ராஜாத்தி (பெரும்பாலும் ஒப்பிட்டுக் கூறும்போது) ராணி(mostly in comparison) queen
ராஜிய (தூதர் வைத்துக்கொள்ளுதல், தூதரகம் அமைத்தல் போன்ற) அரசுத் தொடர்பு கொண்டdiplomatic (relation)
ராஜினாமா (பதவி) விலகல்resignation
ராஷ்டிரபதி குடியரசுத் தலைவர்president (of a country)
ரிக்ஷா (இயந்திர விசையால் அல்லது மிதிப்பதால் நகரும்) இரண்டு பேர் அமர்ந்துசெல்லக் கூடிய மூன்று சக்கர வாகனம்rickshaw
ரிஷபம் (சிவபெருமானின் வாகனமாகக் கூறப்படும்) காளை bull (as the mount of Siva)
ரிஷி முனிவர்sage
ரிஷிமூலம் ஒரு முனிவரின் பிறப்பு, குலம், குடும்பம் முதலிய விவரம்ancestry and parentage of sages
ரீங்கரி (வண்டு, தேனீ போன்றவை) சீராகவும் தொடர்ச்சியாகவும் (காதைத் துளைப்பது போன்ற) ஒலியெழுப்புதல்(of bees, etc.) hum
ரீங்காரம் (வண்டு, தேனீ போன்றவை எழுப்பும்) காதைத் துளைப்பது போன்ற தொடர்ச்சியான ஒலிhumming (of bees)
ருசி1சுவைத்தல்relish
ருசி2சுவைtaste
ருசு ஆதாரம்proof
ருதுவாகு (பெண்) பருவமடைதல்(of girls) attain puberty
ரூபம் வடிவம்form
ரூபாய் (இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும்) நாணயத்தின் அடிப்படை அலகு/மேற்குறிப்பிட்ட அடிப்படை அலகில் இருக்கும் தாள் அல்லது நாணயம்unit of currency (in India and some other countries)/note or coin of that currency
ரேக்கு (தங்கத்தின்) தகடுa thin strip (of gold)
ரேக்ளா வண்டி ஒருவர் அமர்ந்து வேகமாகச் செல்லக் கூடிய ஒற்றைக் குதிரை அல்லது ஒற்றை மாட்டு வண்டிsmall, slim built, fast moving cart with one seat drawn by a horse or bullock
ரேகை மனிதர்களின் கை, கால் விரல்களின் உட்புறத்தில் ஒருவருக்கொருவர் வேறுபட்டு அமைந்திருக்கிற கோடுகள்line (on the palm or on the sole)
ரேந்தை ரவிக்கை, பாவாடை முதலிய பெண்களின் ஆடைகளில் இணைக்கப்படும் வேலைப்பாடு கொண்ட பின்னல் துணிlace
ரேவதி இருபத்தேழு நட்சத்திரங்களுள் கடைசி நட்சத்திரம்the twentyseventh star
ரேழி முன் பக்கத்து வாசலுக்கும் முதல் கட்டுக்கும் இடையில் நடைபாதை போல அமைந்திருக்கும் பகுதிnarrow passage between the entrance and the living room (of old houses)
ரேஷன் அத்தியாவசியமான உணவுப் பொருள்களாகிய அரிசி, சர்க்கரை, எண்ணெய் முதலியவற்றை நியாய விலையில் குடும்பத்துக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து விற்பனைசெய்யும் முறை/மேற்குறிப்பிட்ட முறையில் விற்பனைசெய்யப்படும் பொருள்rationing/fixed quantity of food and other essential items (supplied at fair price shops run by the government)
ரொட்டி கோதுமை மாவைப் பிசைந்து தட்டி அதிக வெப்பத்தோடு எரியும் அடுப்பின் அறைப்பகுதியில் வைத்துத் தயாரிக்கப்படும் உணவுப் பண்டம்bread
ரொம்ப மிகவும்very much
ரோகம் (பொதுவாக) நோய்(generally) disease
ரோகி (பொதுவாக) நோயாளி(குறிப்பாக) குஷ்டரோகி(generally) sick person
ரோகிணி இருபத்தேழு நட்சத்திரங்களில் நான்காவதுthe fourth of the twentyseven stars
ரோதனை (பொறுக்க முடியாத) தொந்தரவுtrouble
ரோந்து (காவல் புரிய) ராணுவத்தினர் அல்லது காவலர்கள் சுற்றி வருதல்patrol (by the army or the police)
ரோமக்கால் முடியைத் தோலோடு இணைத்திருக்கும் அடிப்பகுதிroot of the hair
ரோமம் (மனித உடலில்) முடி(மிருகங்களின்) மயிர்hair
ரோஜா (பெரும்பாலும்) வெளிர்ச் சிவப்பு அல்லது இளம் சிவப்பு நிறத்தில் அடுக்கடுக்கான சிறிய இதழ்களைக் கொண்ட மலர்rose
ரௌத்திரம் கடுமையான கோபம்fury
   Page 1 of 2   1 2