Tamil to Tamil&English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil MeaningEnglish Meaning
வருவாய் (பெரும்பாலும் அரசு, நிறுவனங்கள் தொடர்பாக) வருமானம்(mostly in connection with government, institutions) revenue
வருவி கொண்டுவரச்செய்தல்bring
வரை1(கோடு) இழுத்தல்(படம் முதலியவை) ஏற்படுத்துதல் அல்லது தீட்டுதல்draw (a line, picture, etc.)
வரை2(இடம், காலம், அளவு ஆகியவற்றில்) குறிப்பிடப்படுவதே எல்லையாக, இறுதியாக, மேல்வரம்பாக உடையது என்பதைத் தெரிவிப்பதுup to
வரைபடம் (தோற்றம், அமைப்பு முதலியவற்றைக் காட்டும்) கோடுகளால் ஆன படம்map
வரைமுறை இப்படி அல்லது இவ்வளவு என்ற அளவில் நடவடிக்கையை நிர்ணயிக்கும் கட்டுப்பாடுlimit
வரையறு குறிப்பிடப்படுவது இது என்று அல்லது இவ்வளவு என்று நிர்ணயம்செய்தல்define
வரைவாளர் வரைபடம் வரைபவர்draftsman
வரைவிலக்கணம் வரையறைdefinition
வரைவு (திட்டம், சட்டம் முதலியவற்றின்) திருத்தத்துக்கு உள்ளாகக் கூடிய நகல்draft (of a plan, etc.)
வல்ல வலிமை, சக்தி முதலியவை உடைய அல்லது வாய்ந்தpotent
வல்லமை பெரும் வலிமைmight
வல்லரசு (பொருளாதாரத்தில் அல்லது ராணுவத்தில்) பலம் மிக்க நாடுsuperpower
வல்லவன் (ஒன்றைச் செய்வதில்) மிகுந்த திறமை உடையவன்adept
வல்லாரை (மூலிகையாகப் பயன்படும்) நீண்ட காம்புகளில் சிறிய வட்ட வடிவ இலைகளோடு நீர்ப்பாங்கான இடங்களில் வளரும் ஒரு வகைச் செடிindian penny wort (a herb)
வல்லினம் மெய்யெழுத்துகளின் மூன்று பிரிவுகளில் (இடையினத்தையும் மெல்லினத்தையும் விட ஒலியில் வன்மையாக உச்சரிக்கப்படும்) க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறு எழுத்துகளை உள்ளடக்கிய பிரிவுthe six hard consonants of the Tamil (tripartite) system
வல்லுநர் நிபுணர்expert
வல்லூறு கழுகைவிடச் சிறிய உடலும் கூர்மையான இறக்கை நுனியும் சாம்பல் நிற முதுகுப் பகுதியும் கொண்ட ஊன் உண்ணும் பறவைfalcon
வல்லெழுத்து வல்லினப் பிரிவில் உள்ள எழுத்துhard consonant
வலசை (பறவைகள், விலங்குகள் தக்க சூழலைத் தேடி) இடம்பெயர்தல்migration (of birds, etc.)
வலது (பெரும்பாலோர்) உண்ணுவதற்குப் பயன்படுத்தும் கை உள்ள பக்கம்right (side)
வலதுகுறைந்தோர் உடல் ஊனமுற்றோர்physically handicapped people
வலதுசாரி முதலாளித்துவத்தை ஆதரிக்கும் இயக்கம் அல்லது நபர்rightist
வலம் வலதுright (side)
வலம்புரிச்சங்கு வலப்புறமாகச் செல்லும் சுழியை உடைய (அரிய) சங்கு(a rare) conch with clockwise whorls
வலம் வா (கோயில் முதலியவற்றில்) வலமாகச் சுற்றுதல்go round (a temple etc in clockwise direction)
வலயம் வளையம்cycle
வலி1(உடம்பில்) வேதனை தரும் உணர்வு உண்டாதல்pain
வலி2(துடுப்பு, கயிறு முதலியவற்றை) இழுத்தல்pull
வலி3(உடம்பில் ஏற்படும்) வேதனை தரும் உணர்வுpain
வலி4வலிமைstrength
வலித்துக்காட்டு (கேலிசெய்யும் வகையில் விரலை ஆட்டுதல், வாயைக் கோணுதல் போன்ற) சேட்டைசெய்தல்make faces at
வலிந்து வேண்டுமென்றேin a forced way
வலிப்பு (நோயின் காரணமாகத் திடீரென்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு) வெட்டிவெட்டி இழுக்கும் வலியுடன் கூடிய விறைப்புconvulsions
வலிமை பலம்strength
வலிய (பிறரின் வேண்டுகோளின்படி இல்லாமல் ஒருவர்) தானாகவேwithout being invited or asked
வலியுறுத்து (கருத்து, எண்ணம் முதலியவற்றை) உறுதிப்படுத்துதல்stress
வலிவு வலிமைstrength
வலிவூட்டு (கருத்து போன்றவற்றை) உறுதிப்படுத்துதல்support
வலு1(இருக்கும் நிலையைவிட) அதிகரித்தல்(of rain) become heavy
வலு3படுvery
வலுச்சண்டை வலிந்து ஆரம்பிக்கும் சண்டைdeliberate or planned quarrel
வலுப்படுத்து (ஒன்றை) வலிமை அடையச்செய்தல்strengthen
வலுப்பெறு வலுத்தல்get strengthened
வலுவில் வலியwithout being asked or invited
வலை (கயிறு, இழை போன்றவற்றால்) ஒரே அளவிலான இடைவெளிவிட்டுப் பின்னப்பட்ட அல்லது இடைவெளியோடு தயாரிக்கப்பட்ட சாதனம்net
வலைவிரி மாட்டிக்கொள்ளும்படியாகத் தக்க ஏற்பாடுகள் செய்தல்lay a snare (to trap somebody)
வலைவீசு தப்பாமல் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளுதல்take measures (to get s
வழக்கம்1(குறிப்பிட்ட சமூகம், மதம், ஜாதி போன்றவற்றில்) அங்கீகரிக்கப்பட்டுத் தொடர்ந்து வழிவழியாகப் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறைcustom
வழக்கம்2(கை, கால் முதலியவற்றின்) இயக்கம்functioning
வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடுவதற்குத் தகுதியும் முறையான அங்கீகாரமும் பெற்றவர்advocate
வழக்காடு வாதாடுதல்argue (a case in a court of law)
வழக்காடுமன்றம் கொடுக்கப்பட்ட தலைப்புப் பொருளை ஆதரித்து ஒருவரும் எதிர்த்து மற்றொருவரும் நீதிமன்றத்தில் வழக்காடுவது போன்று நடத்தும் நிகழ்ச்சிa debating forum
வழக்காறு மக்களின் வாழ்க்கையில் காலம்காலமாக எல்லோராலும் பகிர்ந்துகொள்ளப்பட்டு நடைமுறையில் வழங்கி வருபவைcustom and usage
வழக்கு1(நீதிமன்றம், பஞ்சாயத்து போன்றவற்றில்) தீர்வுக்காக முன்வைக்கப்படுவதுsuit
வழக்கு2மக்களால் பின்பற்றப்படுவதாகவும் பயன்படுத்தப்படுவதாகவும் இருப்பதுthat which is current
வழங்கு1(மொழி, சொல், கதை முதலியவை) பயன்பாட்டில் அல்லது புழக்கத்தில் இருத்தல்be current
வழங்கு2கொடுத்தல் distribute
வழமை வழக்கம்habit
வழி1நிரம்பி வடிதல்(பக்கவாட்டில்) ஒட்டி இறங்குதல்overflow
வழி3ஓர் இடத்துக்குச் செல்ல அமைக்கப்பட்டிருப்பதுway (to a place)
வழி அலகு நீளம், நிறை, காலம் ஆகிய அடிப்படை அலகுகளிலிருந்து பெறப்படும் பிற அலகுderived unit
வழிக்குக்கொண்டுவா உரிய முறையை அல்லது ஒழுங்கைப் பின்பற்றச்செய்தல்bring s
வழிகாட்டி (ஊரைச் சுற்றிப்பார்க்க வந்தவர்களைத் தன்னுடன்) அழைத்துச்சென்று விளக்கம் தரும் பணியைச் செய்பவர்guide (to tourists)
வழிகாட்டி மரம் ஓர் இடத்திலிருந்து பல சாலைகள் பிரியும்போது அவை எங்கு செல்கின்றன என்பதைத் தெரிவிக்கும் பலகைகளை உடைய கம்பம்signpost at crossroads
வழிகாட்டு (பிறர் பின்பற்றத் தகுந்த) முன்மாதிரியாக விளங்குதல்set an example
வழிகோலு அடிப்படையாக, மூலமாக, வழியாக அமைதல்pave the way
வழிச்செலவு பிரயாணத்தின்போது ஏற்படும் சிறு செலவுsundry expenses
வழிசெய் (ஒன்று நிகழ) வேண்டியவற்றைச் செய்தல்(தீர்வுக்கு, முடிவுக்கு) வழிமுறை ஏற்படுத்துதல்find a way
வழிதவறு ஒழுக்கம் தவறி நடத்தல்go astray
வழிநடத்து முன்னின்று நடத்துதல்lead
வழிநூல் முதலில் தோன்றிய நூலில் சொல்லப்பட்டவற்றை ஏற்றுத் தேவையான மாற்றங்களைச் செய்து எழுதப்படும் நூல்a treatise based on the thesis of a previous work entirely but with additional materials
வழிப்பறி (பெரும்பாலும் சாலையில்) பிரயாணம் செய்வோரிடமிருந்து பணம் முதலியவற்றைக் கொள்ளையடிப்பதுhighway robbery
வழிப்போக்கன் கால்நடையாகப் பயணம் செய்பவன்traveller
வழிபடு (கடவுளை) வணங்குதல்pray
வழிபாடு (இறைவனை) வணங்கும் செயல்prayer
வழிமுறை (ஒன்றை) முறையாகச் செய்வதற்கான வழிproper way
வழிமொழி (முன்மொழிந்ததை) ஆதரிப்பதாகக் கூறுதல்second (a motion, proposal, etc.)
வழியனுப்பு செல்வதற்கு விடைகொடுத்து அனுப்புதல்see (one) off
வழிவகை நடைபெறுவதற்கான ஏற்பாடும் திட்டமும்way or method
வழிவழியாக (மரபு, செய்தி முதலியவை தொடர்வதைக் குறிக்கையில்) முதல் பரம்பரையிலிருந்து அடுத்தது என்ற வகையில்from generation to generation
வழிவிடு (வருவதற்கும் போவதற்கும் தடையாக இல்லாமல்) பாதையிலிருந்து விலகுதல்make way (for somebody)
வழு (முறையிலிருந்து நீங்குவதால் ஏற்படும்) தவறு violation (of law, established convention, etc
வழுக்கல் (இளநீர்) வழுக்கைsoft kernel of the tender coconut
வழுக்கு1(உராய்வு இல்லாத பரப்பில்) பிடிப்பு இல்லாமல் நழுவிச் சரிதல்/நழுவிச் சரியச்செய்யக் கூடியதாக இருத்தல்slip/be slippery
வழுக்கு2வழுக்கும்படியாக இருப்பதுbeing slippery
வழுக்குமரம் (உச்சியில் இருக்கும் பரிசுப் பொருளைக் கைப்பற்றப் போட்டியிட்டு ஏறும்) எண்ணெய் தடவப்பட்ட வழுவழுப்பான பெரிய கம்பம்greased pole (for competitors to climb up in a particular sport)
வழுக்கை (ஒருவரின்) தலை முடி உதிர்ந்த பின் மழமழப்பாகக் காணப்படும் தலைப் பகுதிbaldness
வழுவழுப்பு உராய்வு இல்லாமல் வழுக்குவதாக அமையும் தன்மைsmoothness
வள்-என்று (விழுதல் என்ற வினையோடு) எரிச்சலைக் காட்டும் முறையில்barking at
வள்ளம் சிறு தோணிsmall boat
வள்ளல் கேட்டவர்களுக்கு இல்லை என்று கூறாமல் கேட்ட பொருள் தருபவர்philanthropist
வள்ளிசாக முழுதாகa good, round sum
வள்ளுவம் வள்ளுவரின் திருக்குறள் கூறும் நெறிமுறைகள்philosophy of Valluvar, the author of Tirukkural
வளப்பம் வளம்richness
வளமை வளம்richness
வளர்2(ஒன்றை) தோன்றச்செய்து விருத்தியாக்குதல்(அளவில்) பெரிதாகுமாறு விடுதல்grow
வளர்ச்சி (உயிரினங்கள், தாவரம் முதலியவை) வளர்கிற முறைgrowth
வளர்த்தி உயரம்being tall
வளர்த்து (பேச்சு, கதை முதலியவற்றை) நீளச்செய்தல்prolong (a conversation, etc.)
   Page 2 of 20    1 2 3 4 20