EXAMPLES:
ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
Villager-Its been a long time since I met you.How are you? | கிராமவாசி-உங்களை சந்தித்து வெகு நாட்கள் ஆனது |
Urbanite-Im good.How are you? | நகரவாசி-நான் நலம்.நீங்கள் நலமா? |
Villager-Im fine.I came yesterday.I don’t like that place and so came back. | கிராமவாசி-நானும் நலம்.நான் நேற்று தான் வந்தேன்.எனக்கு அந்த இடம் பிடிக்கவில்லை. அதனால் திரும்பி வந்தேன் |
Urbanite-Oh Why so soon? | நகரவாசி-ஓ ஏன் இவ்வளவு சீக்கிரம்? |
Villager-The city is very noisy | கிராமவாசி-நகரம் மிகவும் ஆரவாரமாக உள்ளது |
Urbanite-Yes it is very difficult to enjoy the life in such places. | நகரவாசி-ஆமாம் அங்கு வாழ்வது மிகவும் கடினம் |
Villager-I like only rural life | கிராமவாசி-எனக்கு கிராமிய வாழ்வு தான் பிடித்திருக்கிறது |
Urbanite-Yes .It is difficult to like city life but once you start living you will like it. | நகரவாசி-ஆம் நகர வாழ்க்கை கடினம் தான் ஆனால் அங்கு வாழ தொடங்கினால் பிடித்துவிடும் |
Villager-Thank you | கிராமவாசி-நன்றி |
Urbanite-Bye.Meet you soon | நகரவாசி-பாய் மீண்டும் சந்திப்போம் |
The Doctor and The Patient(டாக்டரும் நோயாளியும்)
EXAMPLES:
ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
Patient-Good afternoon Doctor | நோயாளி-நல்ல மதியம் டாக்டர் |
Doctor-Take your seat.Tell me.Whats wrong with your health? | டாக்டர்-அமருங்கள்.சொல்லுங்கள்.உங்களுக்கு என்ன பிரச்சனை? |
Patient-Im having stomach ache | நோயாளி-எனக்கு வயிற்று வலி உள்ளது |
Doctor-What did you eat last? | டாக்டர்-கடைசியாக என்ன சாப்பிட்டீர்கள்? |
Patient -I had food from a hotel | நோயாளி-நான் ஹோட்டலில் சாப்பிட்டேன் |
Doctor-You must have got food poison.I will prescribe some tablets | டாக்டர்-உங்கள் உணவு விஷம் ஆகியுள்ளது.நான் மருந்து கொடுக்கிறேன் |
Patient-Yes please | நோயாளி-சரி கொடுங்கள் |
Doctor-Eat this tablet in the morning and in the night for two days | டாக்டர்-இந்த மருந்தை இரண்டு நாட்களுக்கு காலையும் இரவும் சாப்பிடுங்கள் |
Patient-OK Should I have to come after two days | நோயாளி-சரி.இரண்டு நாட்களுக்கு பிறகு நான் வர வேண்டுமா? |
Doctor-Don’t need.You will be fine | டாக்டர்-தேவையில்லை.நீங்கள் குணம் அடைந்துவிடுவீர்கள் |
Patient-Thank you doctor | நோயாளி-நன்றி டாக்டர் |
Doctor-Take care | டாக்டர்-பார்த்துக்கொள்ளுங்கள் |
Self Introduction(சுய அறிமுகம்)
EXAMPLES:
ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
My name is Ram | என் பெயர் ராம் |
Im an Indian | நான் இந்தியன் |
I live in chennai | நான் சென்னையில் வசிக்கிறேன் |
Im a teacher | நான் ஒரு ஆசிரியர் |
Im working in S.M.V school | நான் ஸ்.எம்.வி பள்ளிக்கூடத்தில்பணி செய்கிறேன் |
My father is a doctor | எனது அப்பா ஒரு டாக்டர் |
I have one sister | எனக்கு ஒரு தங்கை இருக்கிறார் |
She is studying IAS | அவள் ஐ எ ஸ்க்கு படிக்கிறாள் |
My sister is cleverer than me | எனது தங்கை என்னை விட அறிவாளி |
I have lot of friends | எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் |
I write letters to them | நான் அவர்களுக்கு கடிதங்கள் எழுதுவேன் |
My mother tongue is Tamil | என்னுடைய தாய் மொழி தமிழ் ஆகும் |
Im proud to be an Indian | இந்தியனாக இருப்பதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன் |
Proverbs(பழமொழிகள்)
EXAMPLES:
ENGLISH SENTENCE | TAMIL SENTENCE |
An empty vessels makes more noise | குறைகுடம் கூத்தாடும் |
Health is wealth | நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் |
Union is strength | ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு |
A cat may look at the king | யானைக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கு ஒரு காலம் வரும் |
Friend in need is a friend in deed | ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன் |
Lie has no legs | கதைக்கு கால் இல்லை |
Live and let live | வாழு வாழ விடு |
Like father like son | தந்தை எவ்வழி தமையன் அவ்வழி |