Verb Sol சொல் – Say

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)
Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) சொன்னேன் சொன்ன~(ன்) சொல்கிறேன் சொல்ற~(ன்) சொல்வேன் சொல்லுவ~(ன்) சொல்லி சொல்லி
nān nā(n) sonnēn sonna~(n) solgiṟēn solṟa~(n) solvēn solluva~(n) solli solli
We (Exclusive) நாங்கள் நாங்க(ள்) சொன்னோம் சொன்னோ~(ம்) சொல்கிறோம் சொல்றோ~(ம்) சொல்வோம் சொல்லுவோ~(ம்)
nāngaL nānga(L) sonnōm sonnō~(m) solgiṟōm solṟō~(m) solvōm solluvō~(m)
We (Inclusive) நாம் நாம சொன்னோம் சொன்னோ~(ம்) சொல்கிறோம் சொல்றோ~(ம்) சொல்வோம் சொல்லுவோ~(ம்)
nām nāma sonnōm sonnō~(m) solgiṟōm solṟō~(m) solvōm solluvō~(m)
You நீ நீ சொன்னாய் சொன்ன சொல்கிறாய் சொல்ற சொல்வாய் சொல்லுவ
sonnāy sonna solgiṟāy solṟa solvāy solluva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) சொன்னீர்கள் சொன்னீங்க(ள்) சொல்கிறீர்கள் சொல்றீங்க~(ள்) சொல்வீர்கள் சொல்லுவீங்க(ள்)
nīngaL nīnga(L) sonnīrgaL sonnīnga(L) solgiṟīrgaL solṟīnga~(L) solvīrgaL solluvīnga(L)
He அவன் அவ(ன்) சொன்னான் சொன்னா~(ன்) சொல்கிறான் சொல்றா~(ன்) சொல்வான் சொல்லுவா~(ன்)
avan ava(n) sonnān sonnā~(n) solgiṟān solṟā~(n) solvān solluvā~(n)
He (Polite) அவர் அவரு சொன்னார் சொன்னாரு சொல்கிறார் சொல்றாரு சொல்வார் சொல்லுவாரு
avar avaru sonnār sonnāru solgiṟār solṟāru solvār solluvāru
She அவள் அவ(ள்) சொன்னாள் சொன்னா(ள்) சொல்கிறாள் சொல்றா(ள்) சொல்வாள் சொல்லுவா(ள்)
avaL ava(L) sonnāL sonnā(L) solgiṟāL solṟā(L) solvāL solluvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) சொன்னார் சொன்னாரு சொல்கிறார் சொல்றாரு சொல்வார் சொல்லுவாரு
avar avanga(L) sonnār sonnāru solgiṟār solṟāru solvār solluvāru
It அது அது சொன்னது சொன்னுச்சு சொல்கிறது சொல்லுது சொல்லும் சொல்லு~(ம்)
adu adu sonnadhu sonnucchu solgiṟadhu solludhu sollum sollu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) சொன்னார்கள் சொன்னாங்க(ள்) சொல்கிறார்கள் சொல்றாங்க(ள்) சொல்வார்கள் சொல்லுவாங்க(ள்)
avargaL avanga(L) sonnārgaL sonnānga(L) solgiṟārgaL solṟānga(L) solvārgaL solluvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) சொல்லின சொன்னுச்சுங்க(ள்) சொல்கின்றன சொல்லுதுங்க(ள்) சொல்லும் சொல்லு~(ம்)
avai adunga(L) sollina sonnucchunga(L) solgindṟana solludhunga(L) sollum sollu~(m)

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil