Uyirmei Ezhulthukal

Chart

One on One Tamil class

க வரிசை

ங வரிசை

ச வரிசை

க் + அ =  க

ங் + அ  = ங

ச் + அ =  ச

க் +  ஆ = கா

ங் + ஆ  = ஙா

ச் + ஆ =  சா

க் +  இ  = கி

ங் + இ  = ஙி

ச் + இ =  சி

க் +  ஈ  = கீ

ங் + ஈ = ஙீ

ச் + ஈ     = சீ

க் +  உ = கு

ங் +  உ  = ஙு

ச் + உ = சு

க் + ஊ  = கூ

ங் + ஊ  = ஙூ

ச் + ஊ = சூ

க் + எ = கெ

ங் + எ = ஙெ

ச் + எ = செ

க் + ஏ  = கே

ங் + ஏ = ஙே

ச் + ஏ = சே

க் + ஐ = கை

ங் + ஐ = ஙை

ச் + ஐ = சை

க் + ஒ  = கொ

ங் + ஒ  = ஙொ

ச் + ஒ = சொ

க் + ஓ  =  கோ

ங் + ஓ  = ஙோ

ச் + ஓ = சோ

க்  + ஔ =  கௌ

ங்  +  ஔ  =  ஙௌ

ச் + ஔ = சௌ

 

ஞ வரிசை

ட வரிசை

ண வரிசை

ஞ் + அ = ஞ

ட் + அ = ட

ண் + அ  =  ண

ஞ் + ஆ =  ஞா

ட்  + ஆ = டா

ண் + ஆ  =  ணா

ஞ் + இ =ஞி

ட்  + இ = டி

ண் + இ  =  ணி

ஞ் + ஈ =  ஞீ

ட் + ஈ  = டீ

ண் + ஈ   =  ணீ

ஞ் + உ = ஞு

ட் + உ = டு

ண் + உ = ணு

ஞ் + ஊ = ஞூ

ட் + ஊ  = டூ

ண் + ஊ    = ணூ

ஞ் + எ = ஞெ

ட்  +  எ  = டெ

ண் + எ  = ணெ

ஞ் + ஏ  = ஞே

ட்  + ஏ = டே

ண் + ஏ = ணே

ஞ் + ஐ = ஞை

ட் + ஐ = டை

ண் + ஐ   = ணை

ஞ் + ஒ  = ஞொ

ட்  + ஒ  = டொ

ண் + ஒ = ணொ

ஞ் + ஓ  =  ஞோ

ட்  + ஓ  = டோ

ண் +ஓ  = ணோ

ஞ் + ஔ = ஞௌ

ட் + ஔ  = டௌ

ண் +ஔ = ணௌ

 

த வரிசை

ந  வரிசை

ப வரிசை

த் + அ =  த

ந் +  அ =  ந

ப் + அ = ப

த் + ஆ = தா

ந் + ஆ = நா

ப் + ஆ = பா

த் + இ = தி

ந் +  இ = நி

ப் + இ = பி

த் + ஈ  = தீ

ந் + ஈ  = நீ

ப் + ஈ  =  பீ

த் + உ = து

ந் +  உ = நு

ப் + உ = பு

த் +  ஊ  = தூ

ந் + ஊ = நூ

ப் + ஊ  = பூ

த் + எ  = தெ

ந் + எ  = நெ

ப் + எ = பெ

த் + ஏ = தே

ந் + ஏ = நே

ப் + ஏ = பே

த் + ஐ  =  தை

ந் + ஐ = நை

ப் + ஐ = பை

த் + ஒ  = தொ

ந் + ஒ  = நொ

ப் + ஒ = பொ

த் + ஓ  = தோ

ந் + ஓ  = நோ

ப் + ஓ = போ

த் + ஔ = தௌ

ந் + ஔ = நௌ

ப் + ஔ = பௌ

 

ம வரிசை

ய வரிசை

ர வரிசை

ம் + அ = ம

ய் + அ = ய

ர் + அ =  ர

ம் + ஆ = மா

ய் +ஆ = யா

ர் + ஆ = ரா

ம் + இ = மி

ய் +  இ = யி

ர் + இ  = ரி

ம் + ஈ = மீ

ய் + ஈ =  யீ

ர் + ஈ =  ரீ

ம் + உ= மு

ய் + உ = யு

ர் + உ= ரு

ம் + ஊ = மூ

ய் + ஊ  = யூ

ர் + ஊ   = ரூ

ம் + எ = மெ

ய் + எ = யெ

ர் + எ = ரெ

ம் + ஏ = மே

ய் + ஏ = யே

ர் +  ஏ = ரே

ம் + ஐ = மை

ய் + ஐ  = யை

ர் + ஐ = ரை

ம் + ஒ = மொ

ய்+ ஒ = யொ

ர் + ஒ = ரொ

ம் + ஓ = மோ

ய்  + ஓ = யோ

ர் +  ஓ = ரோ

ம் + ஔ  =  மௌ

ய் + ஔ =  யௌ

ர் + ஔ = ரௌ

 

ல வரிசை

வ வரிசை

ழ வரிசை

ல + அ = ல

வ் + அ = வ

ழ் +  அ = ழ

ல + ஆ = லா

வ் + ஆ = வா

ழ் +  ஆ = ழா

ல + இ = லி

வ் + இ = வி

ழ் +  இ = ழி

ல + ஈ = லீ

வ் + ஈ = வீ

ழ் +  ஈ  =  ழீ

ல + உ = லு

வ் +  உ = வு

ழ் +  உ = ழு

ல + ஊ = லூ

வ் + ஊ = வூ

ழ் +  ஊ = ழூ

ல + எ = லெ

வ் + எ = வெ

ழ் + எ = ழெ

ல + ஏ = லே

வ் + ஏ = வே

ழ் + ஏ = ழே

ல + ஐ = லை

வ் + ஐ = வை

ழ் + ஐ = ழை

ல + ஒ = லொ

வ் + ஒ = வொ

ழ் + ஒ  = ழொ

ல + ஓ  = லோ

வ் + ஓ = வோ

ழ் + ஓ  =ழோ

ல + ஔ = லௌ

வ் + ஔ = வௌ

ழ் + ஔ  =  ழௌ

 

ள வரிசை

ற வரிசை

ன வரிசை

ள + அ = ள

ற் + அ  = ற

ன் + அ = ன

ள + ஆ = ளா

ற் + ஆ = றா

ன் + ஆ =  னா

ள + இ = ளி

ற் + இ = றி

ன் + இ =  னி

ள + ஈ = ளீ

ற் + ஈ = றீ

ன் + ஈ =  னீ

ள + உ= ளு

ற் + உ = று

ன் + உ =னு

ள + ஊ  = ளூ

ற் + ஊ = றூ

ன் +  ஊ  =னூ

ள + எ = ளெ

ற் + எ = றெ

ன் + எ =  னெ

ள + ஏ = ளே

ற் + ஏ = றே

ன் + ஏ =  னே

ள + ஐ = ளை

ற் + ஐ = றை

ன் +  ஐ  = னை

ள + ஒ  = ளொ

ற் + ஒ = றொ

ன் + ஒ = னொ

ள + ஓ  = ளோ

ற் + ஓ = றோ

ன் + ஓ  = னோ

ள + ஔ  =ளௌ

ற்  + ஔ =  றௌ

ன்  + ஔ = னௌ

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    × Want to join our classes?