Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)கொண்டாடினேன்கொண்டாடுன~(ன்)கொண்டாடுகிறேன்கொண்டாடுற~(ன்)கொண்டாடுவேன்கொண்டாடுவ~(ன்)கொண்டாடிகொண்டாடி
nānnā(n)kondādinēnkondāduna~(n)kondādugiṟēnkondāduṟa~(n)kondāduvēnkondāduva~(n)kondādikondādi
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)கொண்டாடினோம்கொண்டாடுனோ~(ம்)கொண்டாடுகிறோம்கொண்டாடுறோ~(ம்)கொண்டாடுவோம்கொண்டாடுவோ~(ம்)
nāngaLnānga(L)kondādinōmkondādunō~(m)kondādugiṟōmkondāduṟō~(m)kondāduvōmkondāduvō~(m)
We (Exclusive)நாம்நாமகொண்டாடினோம்கொண்டாடுனோ~(ம்)கொண்டாடுகிறோம்கொண்டாடுறோ~(ம்)கொண்டாடுவோம்கொண்டாடுவோ~(ம்)
nāmnāmakondādinōmkondādunō~(m)kondādugiṟōmkondāduṟō~(m)kondāduvōmkondāduvō~(m)
Youநீநீகொண்டாடினாய்கொண்டாடுனகொண்டாடுகிறாய்கொண்டாடுறகொண்டாடுவாய்கொண்டாடுவ
kondādināykondādunakondādugiṟāykondāduṟakondāduvāykondāduva
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)கொண்டாடினீர்கள்கொண்டாடுனீங்க(ள்)கொண்டாடுகிறீர்கள்கொண்டாடுறீங்க~(ள்)கொண்டாடுவீர்கள்கொண்டாடுவீங்க(ள்)
nīngaLnīnga(L)kondādinīrgaLkondādunīnga(L)kondādugiṟīrgaLkondāduṟīnga~(L)kondāduvīrgaLkondāduvīnga(L)
Heஅவன்அவ(ன்)கொண்டாடினான்கொண்டாடுனா~(ன்)கொண்டாடுகிறான்கொண்டாடுறா~(ன்)கொண்டாடுவான்கொண்டாடுவா~(ன்)
avanava(n)kondādinānkondādunā~(n)kondādugiṟānkondāduṟā~(n)kondāduvānkondāduvā~(n)
He (Polite)அவர்அவருகொண்டாடினார்கொண்டாடுனாருகொண்டாடுகிறார்கொண்டாடுறாருகொண்டாடுவார்கொண்டாடுவாரு
avaravarukondādinārkondādunārukondādugiṟārkondāduṟārukondāduvārkondāduvāru
Sheஅவள்அவ(ள்)கொண்டாடினாள்கொண்டாடுனா(ள்)கொண்டாடுகிறாள்கொண்டாடுறா(ள்)கொண்டாடுவாள்கொண்டாடுவா(ள்)
avaLava(L)kondādināLkondādunā(L)kondādugiṟāLkondāduṟā(L)kondāduvāLkondāduvā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)கொண்டாடினார்கொண்டாடுனாருகொண்டாடுகிறார்கொண்டாடுறாருகொண்டாடுவார்கொண்டாடுவாரு
avaravanga(L)kondādinārkondādunārukondādugiṟārkondāduṟārukondāduvārkondāduvāru
Itஅதுஅதுகொண்டாடியதுகொண்டாடுச்சுகொண்டாடுகிறதுகொண்டாடுதுகொண்டாடும்கொண்டாடு~(ம்)
aduadukondādiyadhukondāducchukondādugiṟadhukondādudhukondādumkondādu~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)கொண்டாடினார்கள்கொண்டாடுனாங்க(ள்)கொண்டாடுகிறார்கள்கொண்டாடுறாங்க(ள்)கொண்டாடுவார்கள்கொண்டாடுவாங்க(ள்)
avargaLavanga(L)kondādinārgaLkondādunānga(L)kondādugiṟārgaLkondāduṟānga(L)kondāduvārgaLkondāduvānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)கொண்டாடினகொண்டாடுச்சுங்க(ள்)கொண்டாடுகின்றனகொண்டாடுதுங்க(ள்)கொண்டாடும்கொண்டாடு~(ம்)
avaiadunga(L)kondādinakondāducchunga(L)kondādugindṟanakondādudhunga(L)kondādumkondādu~(m)
× Want To Learn Tamil?