தொல்காப்பியம்
- ஆசிரியர்
- தொல்காப்பியர்
- பகுதிகள்
- மூன்று அதிகாரங்கள்: எழுத்து, சொல், பொருள் (27 இயல்கள்)
- சிறப்பு
- இன்று கிடைக்கும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூல். அகம், புறம், ஐந்திணை ஆகியவற்றின் இலக்கணம் இதன் பொருளதிகாரத்தில் உள்ளது. காலம் விவாதத்தில் உள்ளது.





