Tamil To Tamil Dictionary
Tamil Word | Tamil Meaning |
அக்கிராத்தம் | கைந்நுனி வலக்கை |
அக்கிராதம் | கோபமின்மை |
அக்கிரு | விரல் |
அக்கிரேவணம் | காட்டோரம் |
அக்கிலிப்பிக்கிலி | குழப்பம் |
அக்கிலு | நெருஞ்சில் |
அக்கிள் | கைக்குழி |
அக்கினி | நெருப்பு |
அக்கினி | ஆகவனீயம் காருக பத்தியம் தட்சிணாக்கினி தட்சிணாக்கினீயம் காருக பத்தியம் ஆகவனீயம் சத்யம் ஆவசத்யம் |
அக்கினி | தீ தீக்கடவுள் செங்கொடிவேலி நவச்சாரம் மூத்திரம் வெடியுப்பு |
அக்கினி | (பெரும்பாலும் சமயச் சடங்குகளில்) நெருப்பு |
அக்கினி குண்டம் | வேள்வியில்/சடங்கில் தரையில் தீ வளர்ப்பதற்கான சிறு தொட்டி போன்ற அமைப்பு |
அக்கினி சாட்சியாக | [திருமணச் சடங்கில்] தீ வலர்த்து அதன் முன்பாக |
அக்கினி சாட்சியாக | (திருமணச் சடங்கில்) தீ வளர்த்து அதன் முன்னிலையில் |
அக்கினி நட்சத்திரம் | கோடையில் மிகவும் வெப்பமாக இருக்கும் சுமார் மூன்று வார காலம் கத்திரி வெய்யில் |
அக்கினி நட்சத்திரம் | கோடையில் (சித்திரை, வைகாசியில்) மிகுந்த வெப்பமான நாட்கள் |
அக்கினி பாதை | தீயால் நேரும் கேடு |
அக்கினி புராணம் | ஆக்கினேய புராணம் |
அக்கினி மூலை | தென் கிழக்கு மூலை |
அக்கினி மூலை | தென்கிழக்குப் பக்கம் |
அக்கினிக்கட்டு | அக்கினித்தம்பனம் |
அக்கினிக்கட்டு | நெருப்புச் சுடாமல் செய்யும் வித்தை |
அக்கினிக்கபம் | கடல்நுரை |
அக்கினிக்கர்ப்பம் | அக்கினிக்கருப்பம் |
அக்கினிக்கருப்பன் | நெருப்பிலிருந்து தோன்றியவன், முருகன் |
அக்கினிகர்ப்பை | சாமைப்பயிர் பூமி |
அக்கினிகருப்பன் | குமாரக்கடவுள் |
அக்கினிகலை | சுவாசம் |
அக்கினிகாரியம் | ஓமத்தீ வளர்த்துச் செய்யும் சடங்கு |
அக்கினிகேது | தூமம் |
அக்கினிகோணம் | தென்கிழக்கு மூலை |
அக்கினிகோத்திரம் | நாடோறும் செய்யும் ஓமவிசேடம் |
அக்கினிகோத்திரம் | நாள்தோறும் செய்யும் தீவேள்வி |
அக்கினிகோத்திரிவிபூதி | யாகத்தினாலுண்டாக்கப்பட்ட விபூதி |
அக்கினிச் சட்டி | தீச்சட்டி |
அக்கினிசகன் | காற்று அக்கினி சகாயன் |
அக்கினிசகன் | அக்கினி நண்பன், காற்று |
அக்கினிசகாயன் | காற்று |
அக்கினிச்சிலம் | கார்த்திகைக்கிழங்கு |
அக்கினிச்சிவம் | குப்பைமேனி |
அக்கினிச்சுவாலை | தீக்கொழுந்து ஒரு பூண்டு |
அக்கினிச்சேர்வை | காரச்சீலை |
அக்கினிசயனம் | ஓமாக்கினிவளர்த்தல் |
அக்கினிசாட்சியாய் | அக்கினி சாட்சியாய் மணந்தான். (Colloq.) |
அக்கினிசாந்தி | ஓமம் |
அக்கினிசாந்தி | வேள்வி, ஓமம் |
அக்கினிசாலம் | ஒரு பூடு நெருப்புச் சாலம் |
அக்கினிசிகம் | அம்பு வானம் விளக்கு |
அக்கினிட்டி | நெருப்பிடு கலம் |
அக்கினிட்டோமம் | சோமவேள்வி தேவர் பொருட்டுச் சோமரசம் அளிக்கும் வேள்விவகை |
அக்கினித் திராவகம் | உடல் வெந்து போகும் அளவுக்கு அல்லது உலோகத்தை அரிக்கும் அளவிற்கு வீரியமுள்ள அமிலம் |
அக்கினித்தம்பன் | சிவன் |
அக்கினித்தம்பனம் | அக்கினிக்கட்டு |
அக்கினித்தம்பனம் | நெருப்புச்சுடாமல் செய்யும் வித்தை |
அக்கினித்திராவகம் | ஒருதிராவகநீர் |
அக்கினித்திராவகம் | தீப் போலப் பட்ட இடத்தை வேகச் செய்யும் ஒருவகை நீர்மப் பொருள், நைட்ரிக் அமிலம் |
அக்கினித்திரேதை | திரியாக்கினி |
அக்கினித்தூண் | தீப்பிழம்பு |
அக்கினிதாரணம் | ஓமாக்கினி வளர்த்தல் |
அக்கினிதிசை | தென்கிழக்கு |
அக்கினிதேவன் | அக்கினிதேவதை |
அக்கினிதேவன் | தீக் கடவுள் |
அக்கினிநட்சத்திரம் | கார்த்திகை நட்சத்திரம் சித்திரை வைகாசி மாதங்களில் வெப்பம்மிகுந்த காலப் பகுதி |
அக்கினிநாள் | கொடியநாள் |
அக்கினிப் பரீட்சை | தன்னுடைய உண்மையான தரத்தை அல்லது தகுதியை நிரூபிக்க மேற்கொள்ளும் கடுமையான சோதனை |
அக்கினிப்பாறை | எரிமலைக் குழம்பு இறுகி உண்டான பாறை |
அக்கினிப்பிரத்தரம் | சூரியகாந்த தீக்கல் |
அக்கினிப்பிரவேசம் | [புராணத்தில்] வளர்த்த தீயில் புகுந்துதன் தூய்மையை நிரூபிக்க ஒருவர் மேற்கொள்ளும் சோதனை |
அக்கினிப்பிரவேசம் | தீப் பாய்தல் உடன்கட்டையேறுதல் |
அக்கினிப்பிழம்பு | நெருப்புச்சுவாலை |
அக்கினிப்பிழம்பு | நெருப்புச்சுடர், தீக்கொழுந்து, தீத்திரள் |
அக்கினிபம் | பொன் |
அக்கினிபரிச்சதம் | ஓமோபகரணம் |
அக்கினிபரித்தியாகம் | அக்கினியிலேஓமஞ்செய்யாதொழிதல் |
அக்கினிபாதை | தீயால் விளையும் கேடு |
அக்கினிபிளப்பு | எரிமலை |
அக்கினிபீசம் | பொன் |
அக்கினிபு | கந்தக்கடவுள் |
அக்கினிபுக்கு | ஒருமுனிவன் |
அக்கினிபூ | அக்கினிசன்மன் நீர் |
அக்கினிபோஷணம் | வைசுவ தேவபூசை |
அக்கினிமணி | சூரியகாந்தம் |
அக்கினிமணி | வெயில் படும்போது நெருப்பு வெளிப்படுந் தன்மையுள்ள ஒருவகைப் பளிங்குக்கல் |
அக்கினிமந்தசுரம் | சுரநோய் வகைகளுள் ஒன்று |
அக்கினிமந்தம் | கோங்கமரம் சமியாமை |
அக்கினிமரம் | காட்டுப்பலா |
அக்கினிமாந்தம் | ஒருநோய் |
அக்கினிமாந்தம் | ஒருவகை நோய் |
அக்கினிமாந்தியம் | அசீரணம் செரியாமை |
அக்கினிமாருதி | அகத்தியன் |
அக்கினிமுகம் | சேங்கோட்டை |
அக்கினிமுகம் | சேங்கொட்டை |
அக்கினிமூலை | தென்கிழக்குமூலை |
அக்கினியத்திரம் | அக்கினிமயமானஅம்பு |
அக்கினியாகாரம் | ஓமசாலை |
அக்கினியாலயம் | அக்கினியாகாரம் |
அக்கினியின் கோபம் | பித்தம் |
அக்கினிலிங்கம் | புகை |
அக்கினிவல்லபம் | குங்கிலியம் கீல் |
அக்கினிவிசர்ப்பம் | விரணக்கொதி |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
