English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
aஒரு
a birthஜென்மாந்திரம்
(எடுக்கும்) பிறவி
a bitவிள்ளல்
(உணவுப் பொருள் முதலியவற்றில்) கையால் பிட்டு எடுக்கக் கூடிய அளவு
a bitஇம்மி
மிகச் சிறிதளவு
a bitசற்று
குறைந்த அளவு
a cheatஎத்தன்
துணிச்சலாக ஏமாற்றுபவன்
a citizenகுடிமகன்
குடிமக்களில் ஒருவன்
a cowardபயந்தாங்கொள்ளி
சற்றும் தைரியம் இல்லாத நபர்
a dailyதினசரி
நாளிதழ்
a dcuxஇரண்டிற்கான
இரண்டினிடையே.
a draughtஒருவாய்
வாய் கொள்ளும் சிறிதளவு
a fewஓரிரு
மிகவும் குறைவான
a file openingகோப்புத் திறத்தல்
a filmதிரைப்படம்
(கதையின் அடிப்படையில் அமைந்த காட்சிகளைக் கலையம்சத்தோடு) புகைப்படச் சுருளில் பதிவுசெய்து திரையில் காட்டுவது
a fondமுற்ற
முழுக்க
அடிவரையில்.
a fortioriமேலும் வலிய காரணத்தால்.
a huis closகதவை மூடிக்கொண்டு
தனிமையில்.
a littleஒருசிறிது
சிறிதாவது
a littleகொஞ்சநஞ்சம்
குறைந்த அளவு
a lonerஏகாங்கி
(குடும்பம், பொறுப்பு முதலியவற்றிலிருந்து விலகிய) தனித்த மனிதன்
a lotகனக்க
நிறைய
a mendicantஆண்டி
(பெரும்பாலும்) தலையை மழித்து, கழுத்தில் உருத்திராட்சம் கட்டி, வீடுகளில் பிச்சை பெற்று வாழ்பவன்
a mensa et toroஉணவு பாயல் முதலாக.
a mileமைல்
(தூரத்தைக் கணக்கிடுவதற்கான) 609 மீட்டர் கொண்ட ஓர் அளவு
a morselஒருவாய்
வாய் கொள்ளும் சிறிதளவு
a movieதிரைப்படம்
(கதையின் அடிப்படையில் அமைந்த காட்சிகளைக் கலையம்சத்தோடு) புகைப்படச் சுருளில் பதிவுசெய்து திரையில் காட்டுவது
a outrance.உயிர் இறுதிவரை
உயிர் இருக்குமளவும்.
a per seஓப்புயர்வற்றதொன்று.
a personஆசாமி
(பெரும்பாலும் அறிமுகம் இல்லாதவரைக் குறிப்பிடுகையில்) ஆள்
a possibilityசாத்தியக்கூறு/சாத்தியப்பாடு
(ஒன்று நிகழ்வதற்கு அல்லது ஒன்றைச் செய்வதற்குக் காரண அடிப்படையிலான) வாய்ப்பு
a posteriori(இலத்தீன்.)நுகர்ச்சிக்குப்பின் பெற்ற
a posterioriகாரணவியூகம்
a potherbஅரைக்கீரை
(சமைத்து உண்பதற்கான) தண்டையும் சிறு இலைகளையும் உடைய சிறு செடி
a prayerதுதி
(தெய்வத்திற்கு) வணக்கம்/(வணக்கத்திற்கான) தொழுகைப் பாடல்
a prioriகாரண காரிய முறையான
a prioriகாரியவியூகம்
a prohibitiveகூடாது
ஒரு செயலைச் செய்யத் தடை விதிக்கும் சொல்
a riseமேடு
(அடுத்து இருக்கும் பரப்பைவிட) உயரமான பகுதி
a smallஒருசிறிது
சிறிதாவது
a verbalizerஉறு
வினைப்படுத்தும் வினை
a winkஇமைப்பொழுது
(கண் இமைப்பதற்கு ஆகும் நேரத்தைப் போன்ற) மிகக் குறைந்த நேரம்
a.c.ஆ. ஓ.
a.designating grain sizeநியம ஒப்பட்டுமுறை
a.e.g.cupping testஅ. ச. குலரிககிண்ணச்சோதனை
a.r.d.processஏ. ஆர். டி. முறை
a.r.e.smoothing processஏ. ஆர். ஈ. ஒப்பமுறை
a.s.t.m.comparative methodஏ. எஸ். ரீ. எம். மணிப்பருமன்
a.t.ஏ. ரீ. (அம்பியர்ச்சுற்று)
aaஆட்டின் கத்துதல் ஒலி; (வினை)
கத்து
ஆடுபோல ஒலியெழுப்பு.
aard-varkதென் ஆப்ரிக்கப் பன்றி வகை.
aard-wolfதென் ஆப்ரிக்க ஓநாய் வகை.
aaronயூதர் தலைமைக்குரு
aaroniic, aaronicalயூதர் தலைமைக்குரவினைச் சார்ந்த
aasvogelதென் ஆப்பிரிக்கக் கழுகு
aaudigageதடிப்புமானி
ab extraவெளியிலிருந்து
ab initioதொடக்கத்திலிருந்து
ab urbe conditaரோம் நகரம் நிறுவப்பட்ட காலந்தொடடு
aba, abaya, abbaஅராபிய நாட்டு முரட்டு ஆடை வகை.
abaca ropeமணிலாக் கயிறு
abackபின்புறமாக பின்னுக்கு
abactinalஆரைப்புள்ளிக் கெதிர்ப்புறமான
abactorகால்நடைத் திருடன் ஆனிரைக் கள்ளன்.
abacusபரற்கட்டை
மணிச்சட்டம்.
abacusகணக்கிடுதற்குப் பயன்படும் மணிகள் கோத்த கம்பிச் சட்டம் மணிச்சட்டம்.
abacusமணிச்சட்டம்
abaddonநரகத்தலைவன்.
abaft.பின்னால் பின்புறமாக
abaloneஉணவுக்கான ஒரு வகை மீன்.
abampereஅபம்பியர்
abandonமுழுதும் கைவிடு
abandon oneself toமுழுதும் ஈடுபட்டு நுகர்
நோய்.
abandonedகைவிடப்பட்ட
ஒழுக்கங்கெட்ட
இழிந்த.
abandoneeகப்பல் அழிபாட்டில் மீட்பு உரிமையாளர்.
abandonmentவிடடுவிடுகை
கைதுறப்பு
abaseதாழ்வுபடுத்து
abasementதாழ்த்துதல்
தாழ்வு
இழிவு.
abashநாணவை
abashmentகலக்கம்
வெட்கத்தினால் ஏற்படும் மனக்குழப்பம்.
abaskவெதுவெதுப்பான சூட்டில் குளிர்காய்ந்துகொண்டு
abateகுறை தணி
abatementதள்ளுபடி
(சட்) பிறர் உரிமையில் தலையிட்டுக் குறைத்தல்.
abatis, abattisவெட்டிய மரக்கிளைகளைக்கொண்டு அமைக்கப்பெற்ற தடை அரண்
abatoirஆடுமாடு அடிக்கும் தொட்டி
இறைச்சி வெட்டும் களம்
abattoirஇறைச்சி வெட்டுமிடம்
abaxialஅச்சுக்கெதிர்ப்புறமான
abbஊடுநுல்
குறுக்கிழை
abbaதந்தை
கடவுள்.
abbacyமடத்துத் தலவரின் பதவி
abbatialமடத்துத் தலைவருக்குரிய
abbeசமய குருவுக்குரிய ஒரு மரியாதை வழக்கு
ஒரு சிறப்புப் பெயர்
சமய குருவின் உடுப்பு அணிதற்குரியவர்
abbessகுருமட முதல்வி
abbeyமடத்துறவிகள் அல்லது கிறித்துவப் பெண்துறவிகள் வாழும் மடம், துறவி மடம், கன்னி மடம்
abbotதிருமட முதல்வர்
abbot of misrule,abbot of unreasonஇடைக்காலக் களியாட்டக் கூத்துக்களில் வரும் குருமடத்து முதல்வர்
abbreviateசுருக்கு
abbreviated addressingகுறுக்கு முகவரியிடல்
abbreviated diallingகுறுக்குச் சுழற்றுகை/குறுக்கிய சுழற்சி
abbreviationசுருக்குதல்
குறுக்கவடிவம்
சுருக்கக்குறியீடு.
abbreviationகுறுக்கம்
   Page 1 of 928   1 2 3 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    × Want to join our classes?