Tamil to Tamil Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil Meaning
அந்த
அகரம்
தமிழ் எழுத்தின் முதல் எழுத்து(சுட்டெழுத்து)
தமிழ் எழுத்துகளுள் முதல் உயிர் எழுத்து
சுட்டெழுத்து
விகுதி (அஃறிணைப் பன்மை, வியங்கோள், எச்சம்)
ஆறாம் வேற்றுமைப்பன்மை உருபு
சாரியை
எட்டு என்னும் எண்ணின் குறி
எதிர்மறை இடைச்சொல்
அழகு
கடவுள் (சிவன், திருமால், பிரமன்)
அஃகம்அஃகம் சுருக்கேல் "அஃகமும் காசும் சிக்கெனத் தேடு"(ஔவை.)
தானியம்
அஃகம்தானியம்
விலைப்பொருள்
ஊறுநீர்
முறைமை
அஃகரம்வெள்ளெருக்கு
கிரியை
அஃகரம்வெள்ளெருக்கு
அஃகல்நுணுகுதல்
குவிதல்
குறைதல்
சுருங்குதல்
வற்றுதல்
வறுமை
அஃகல்குறைதல்
சுருங்குதல்
நுணுகுதல்
குவிதல்
நெருங்குதல்
வற்றுதல்
கழிதல்
அஃகாமைகுறையாமை
சுருங்காமை
அஃகான்அ என்னும் முதல் எழுத்து
நுண்ணிதாகி
சுருங்கி
அஃகியஐஐகாரக்குறுக்கம்
அஃகியஔஔகாரக்குறுக்கம்
அஃகியதனிநிலைஆய்தக்குறுக்கம்
அஃகியமஃகான்மகரக்குறுக்கம்
அஃகுகுறை
அஃகுஊறுநீர்
அஃகுதல்குறைதல்
சுருங்குதல்
நுணுகுதல்
குவிதல்
நெருங்குதல்
வற்றுதல்
கழிதல்
அஃகுப்பெயர்நீண்ட பெயர்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பெயர்ச் சுருக்கம்
அஃகுல்லிபிட்டு
உக்காரி என்னுஞ் சிற்றுண்டி
அஃகுல்லிஉக்காரி என்னும் சிற்றுண்டி
பிட்டு
அஃகுள்அக்குள்
கக்கம்
அஃகுள்கக்கம், கமுக்கட்டு, தோளின் பொருத்து உள்ளிடம்
அஃகேனம்மூன்று புள்ளி (ஃ) வடிவாக வரும் ஆயுத எழுத்து
அஃகேனம்ஆய்த எழுத்து, மூன்று புள்ளி (ஃ) வடிவினது, முள்ளில்லாப் பன்றி
அஃதாவதுஅதாவது என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்
அஃதான்றுஅஃதல்லாமல்
அதுவுமன்றி
அஃதான்று(அஃது - அன்று) அதுவுமன்றி
அஃதிஅஃதை
அஃதுஅது
அஃதாவது
அது. (தொல்.எழுத். 423, உரை)
அஃறிணை யொருமைச்சுட்டு
அஃதுஅஃறிணை ஒருமைச்சுட்டு
அது
அப்படி
அஃதேஅப்படியா! அஃதே யடிகளு முளரோ(சீவக.1884)
நீ கூறியது அமையுமென்னுங் குறிப்புச் சொல். (நன்.59, மயிலை.)
அஃதைதிக்கற்றவர்
சோழன் மகள் ஒருத்தியின் பெயர்
அஃதைஅகதி, கதியிலி, திக்கற்றவர், ஆதரவில்லாதவர்
அஃபோதம்(நிலாமுகி)நிலாமுகிப்புள்
சகோரம்
அஃபோதம்நிலாமுகிப்புள், சகோரம்
புறா
அஃறிணைமனிதர் அல்லாத பிற உயிர்களையும்,உயிரற்ற பொருட்களையும் உள்ளடக்கிய பெயர்ச்சொல் பகுப்பு
இழிதிணை
அஃறிணை(அல் - திணை) உயர்திணையல்லாதவை
பகுத்தறிவற்ற உயிர்களும் உயிரற்றனவும்
மக்கள், தேவர், நரகர் அல்லாத மற்றப் பொருள்கள்
அஃறிணைமனிதர் அல்லாத உயிர்களையும் உயிரற்ற பொருள்களையும் உள்ளடக்கிய பெயர்ச்சொல் பகுப்பு
அஆஓர் இரக்கக் குறிப்பு. (நாலடி.9.)
வியப்பைக் குறிக்கும் விட்டிகைச் சொல்
அஆவிட்டிசைச்சொல்
வியப்புக் குறிப்பு
இரக்கக் குறிப்பு
அக்கக்காகபகுதி பகுதியாக
தனித்தனியாக
அக்கக்காகதனித்தனியாக
அக்கக்காய்துண்டுதுண்டாய்
அகக்கடவுள்உயிர்க்குள்ளிறைவன்
ஆன்மா
அகக்கண்புறக்கண்களால் அறிய முடியாத உண்மையைஉணர்த்துவதாகவும் ஒருவருக்குள் இருப்பதாகவும் நம்பப்படும் கண்
மனக்கண்
அகக்கண்உள்ளறிவு
ஞானம்
அகக்கணுஉள்ளிருக்குங்கணு
அகக்கமலம்இதயதாமரை
அகக்கரணம்அந்தக்கரணம்
அகக்கரணம்உள்ளம், மனம்
அகக்கர்ணம்மனம்
உள்ளம்
அகக்களிமனமகிழ்ச்சி
அகக்காழ்மரத்தின் உள்வயிரம்
ஆண்மரம்
அகக்காழனஉள்வைர மரங்கள்
அகக்கூத்துமுக்குணம் சார்ந்த நடிப்பு
அகக்கூத்துக்கைஅகக்கூத்தில் காட்டும்கை
அக்கச்சிதமக்கை
அக்கச்சிஅக்காள், தமக்கை
அக்கசாலைகம்பட்ட சாலை
அணிகலன் செய்யுமிடம்
கம்மாலை
அக்கசாலைகம்மியர் தொழிற்சாலை, உலோகவேலை செய்யும் களம், அணிகலன் ஆக்குமிடம்
கம்பட்டசாலை, நாணயச்சாலை
அக்கசாலையர்கம்மியர்
தட்டார்
அக்கசாலையர்கம்மியர், தட்டார்
அக்கடஓர் ஆச்சரியக்குறிப்பு. அக்கட விராவணற் கமைந்த வாற்றலே (கம்பரா.யுத்.மந்திர.32)
அவ்விடம்
அக்கடஅவ்விடம்
அக்கடாஓய்வைக் குறிக்கும் வியப்புச் சொல்
அக்கடாஓய்வைக் குறிக்கும் ஓர் இடைச்சொல்
எதுபற்றியும் கவலையில்லாமை
வியப்புக்குறிப்பு
அக்கடா என்று[வேலைக்குப் பிறகு] ஓய்வாக
அக்கடா-என்று(கடும் வேலைக்குப் பின்) ஓய்வாக
அக்கடிஅலைவு
அக்கடிஅலைவு
பயணத்தொல்லை
அக்கண்டேஅககாளே
அக்கணம்அந்தநிமிஷம்
அக்கணாதான்றிமரம்
அக்கதம்அக்கதை
மங்கலவரிசி, அறுகரிசி
வாழ்த்தப் பயன்படும் மஞ்சளரிசி
அக்கதயோனிகன்னி
அக்கதேவிசோனைப் புல்
சூது விளையாடுவோன்
அக்கதைஅக்கதை
மங்கலவரிசி, அறுகரிசி
வாழ்த்தப் பயன்படும் மஞ்சளரிசி
அக்கந்தம்தான்றிமரம்
அக்கந்துநெற்குவைப் புறத்து விலக்கியபதர்
அக்கந்துதூற்றுகையில் தானியங்களின் பக்கத்தில் திரளும் பதர்
அக்கப்பறைஅலைகை
அக்கப்பறைஅலைந்து திரிகை
அக்கப்பாடுமரக்கலச்சேதம்
நிலையழிவு
மோசம்
அல்லோலம்
சச்சரவு
குழப்பம்
பொருட்சேதம்
பொருள் வரவு
அக்கப்பாடுநிலையழிவு
குழப்பம், அல்லோலகல்லோலம்
பொருள் அழிவு
மரக்கல அழிவு
அக்கப்பிரம்மாமரம்
அக்கப்போர்[முக்கியமற்ற] சிறு தகராறு
கலகம்
வம்புப் பேச்சு
புரளி
அக்கப்போர்அலப்புதல்
வம்புப்பேச்சு
கலகம்
அக்கப்போர்தகராறு
அக்கபாடகன்நியாயாதிபதி
அக்கபாடம்மற்களரி
அக்கபாடுமரக்கலச் சேதம்
அக்கம்தானியம்
கயிறு
A tree, as தான்றிமரம்
அருகில் எனப் பொருள்படும். தொடக்கூடிய அக்கம் தொடக்கம். தொடு+ அக்கம்= தொடக்கம் ஆகும். தொடக்கத்துக்குத் தற்காலத்தில் துவக்கம் என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. அக்கம் பக்கம் பார்த்துப் பேசு என்பது பழமொழி
அக்கம்தானியம்
பொன்
கண்
உருத்திராக்கம்
பாம்பு
கயிறு
பக்கம்
அக்கம் பக்கம்சுற்றியிருக்கும் பகுதி
அக்கமணிஉருத்திராக்கமணி
அக்கம்பக்கம்[குறிப்பிட்ட இடத்தை] சுற்றியுள்ள பகுதி
சுற்றுமுற்றும்
அக்கம்பக்கம்அண்டைஅயல்
முன்னும் பின்னும்
அண்மைச் சூழல்
அக்கம்பக்கம்1சுற்றியிருக்கும் பகுதி
அக்கமம்பொறாமை
அக்கமாலிகாபரணன்கபாலமூர்த்தி
   Page 1 of 912   1 2 3 912

× Have Questions?