Phone / WhatsApp : +91 9686446848
Spoken Tamil classes online - Book a demo

Tamil to Tamil Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil Meaning
இறைச்சி
ஊக்க ஊ??தியம் (பெரும்பாலும் தொழிற்சாலைகளில்) உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டுத் தொழிலாளர்களுக்குச் சம்பளத்துக்கு மேல் அதிகமாகத் தரப்படும் தொகை
ஊக்கச் சலுகை தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் தொழில் துவங்குபவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் வரி முதலியவற்றில் அரசு அளிக்கும் சலுகை
ஊக்கப்பாடுஊக்கங்கொள்கை
ஊக்கம்உள்ளக் கிளர்ச்சி, மனவெழுச்சி
உள்ளத்தின் மிகுதி
முயற்சி
வலிமை
உயர்ச்சி
மேற்கொண்ட எண்ணம்
உண்மை
ஊக்கம் (ஒரு செயலைச் செய்வதற்குப் பிறர் தரும்) உற்சாகமான தூண்டுதல்
ஊக்கல்முயலுகை
மிகுதி
ஊக்கலர்முயற்சியுடையவர்
ஊக்குஊக்கம், முயற்சி
கொக்கி
ஊக்கு(வி) முயல்
எழுப்பு
ஏறு
ஊக்கு சிறு தகடு பொருத்தப்பட்ட தலைப்பாகத்தினுள் கூரான முனை உடைய பகுதி இருக்கும்படி வளைக்கப்பட்ட கம்பி
ஊக்குணாநிலப்பனை
ஊக்குதல்ஆட்டுதல்
நெகிழ்த்துதல்
தப்புதல்
ஆர்வமூட்டுதல்
முயலுதல்
கற்பித்தல்
நினைத்தல்
ஏறுதல்
நோக்குதல்
ஊக்குவி (ஒரு வேலையைத் தொடங்குமாறு அல்லது செய்யும் வேலையைத் தொடர்ந்து செய்யுமாறு) தூண்டுதல்
ஊகடன்முருங்கை
ஊகடன்முருங்கைமரம்
முருங்கை
காட்டு முருங்கை
ஊகத்தாதனம்யோகாசனவகை
ஊகம்எண்ணி அறிதல்
ஆராய்ச்சி
நினைவு
தியானம்
படைவகுப்பு
குரங்கு
கருங்குரங்கு
புலி
ஒரு புல்வகை
ஊமத்தை
நீதி
ஊகம் (தெரிந்ததை வைத்துத் தெரியாததை அறியும் நோக்கில் செய்யும்) உத்தேசமான கணிப்பு
ஊகனம்நியாயஞ் சொல்லுகை
காரணங் காட்டுகை
ஊகம்
துணிபு
ஊகனிதுடைப்பம்
ஊகாஞ்சிதம்தற்குறிப்பேற்றவணி, ஒரு பொருளிடத்து இயல்பாக நிகழும் தன்மையை ஒழித்துக் கவிஞன் அதற்கு வேறோர் ஏதுவைக் கற்பித்து உரைத்தல்
ஊகாமுள்ஊகம் புல்லின் முள்
ஊகாரம்ஓரெழுத்து
ஊகிஊகிப்பவன்
ஊகிஊகிப்பவன் (ள்)
நுண்ணறிவுடையவன்(ள்)
ஊகி(வி) நினை, எண்ணு, உத்தேசி
ஊகி (இப்படி இருக்கலாம் அல்லது இப்படி நடக்கலாம் என்று) உத்தேசமாக எண்ணுதல்
ஊகித்தல்உத்தேசித்தல்
தருக்கித்து ஆராய்தல்
ஆலோசித்தல்
ஆராய்ந்தறிதல்
ஊகைஊகம்
யூகை
கல்வி
ஊங்கண்உவ்விடத்து, முன்பு
ஊங்கணோர்முன்னுள்ளோர்
ஊங்குமிகுதி. (சூடா.)
மேம்பட்டது. கல்வியினூங்கில்லை (நீதிநெறி. 2). உவ்விடம். ஊறு மாகட மாவுற வூங்கெலாம் (கம்பரா. வரக்காட். 60).முன்பு. உணரா வூங்கே (குறுந். 297)
ஊங்குசிறந்தது
மிகுதி
முன்
உவ்விடம்
விசேடம்
ஊங்குதல்ஆடுதல்
ஊங்கெனமிகவும்
ஊச்சில்தசைநோய்
ஊச்சுஅச்சம்
ஊச்சுதல்உறிஞ்சுதல்
ஊசரத்திராவணம்வெடியுப்பு
ஊசரம்உவர்நிலம்
உவர்மண்
ஊசல்அசைவு
ஊஞ்சல்
மனத்தடுமாற்றம்
பதனழிதல்
ஒரு சிற்றிலக்கிய வகை
ஊசற் பருவம்
கலம்பக உறுப்புகளுள் ஒன்று
ஊழல்
கடும்பற்றுள்ளம், இவறல்
ஊசல்1(பொருளின் அலைவு நேரம் அதன் நீளத்தைப் பொறுத்து மாறுபடும் என்பதை விளக்குவதற்காக) முறுக்கற்ற மெல்லிய நூலில் உலோகக் குண்டு கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் அமைப்பு
ஊசல்2பதம்கெட்டது
ஊசல்வரிஊஞ்சற் பாட்டு
ஊசலாட்டம் (முடிவெடுக்க முடியாத) தடுமாற்றம்
ஊசலாடுதல்ஊஞ்சலாடுதல்
அசைதல்
ஊசல் போல முன்பின் அசைந்து இருதலைப்பட்டு நிற்றல்
அடிக்கடி போக்குவரத்தாயிருத்தல்
ஊசாமூக்குத்திக் கொடி
ஊசாட்டம்உலாவித் திரிகை
ஊசலாட்டம்
களவு
ஊசாடுதல்ஊடாடுதல்
ஊசாடுதல்ஊசலாடுதல்
உலாவித் திரிதல்
ஊசாலிமீன்பிடி கூடை
ஊசிஇழைவாங்கி
துணி தைக்கும் ஊசி
எழுத்தாணி
குண்டூசி
நிறைகோலின் நடுமுள்
கடிகாரத்தின் முள்
கூர்மை
சிறுமை
ஊசிப்பொறி
குயவர் மட்கலத்தை அறுக்கும் கருவி
வடதிசை
ஊசி முள் போல் கூரிய முனையும் நூல் கோர்க்கச் சிறு துளையும் உடைய தைக்கப் பயன்படும் சிறு கம்பி
ஊசிக்கண்சிறு கண்
ஊசிக்கப்பல்புகையிலைவகை
ஊசிக்களாமுள்ளுக் களாச்செடி
ஊசிக்காதுசிறு ஒலியும் கேட்கும் காது
ஊசிக்காதுஊசித்துளை
நுனித்தறியும் செவிப்பயன்
ஊசிக்காது சிறு ஒலியையும் கேட்கும் திறன் படைத்த செவி
ஊசிக்காந்தம்இரும்பிழுக்குங் காந்தக்கல்
ஊசிக்காய்ஒருவகைத் தேங்காய்
ஊசிக்காரர்ஒருவகைநெல்
ஊசிக்கால்மச்சுக்கால்
ஊசிக்கால்மச்சுக்கால்
நடுக் குத்துக்கால்
ஊசித் தொண்டைசிறிது சிறிதாக விழுங்கும் தொண்டை
ஊசித்துளைபாசம்
ஊசித்தூற்றல்சிறு மழை
ஊசித்தொண்டைசிறுமிடறு
ஊசித்தொண்டைஊசிபோல ஒடுங்கிய தொண்டை, சிறு தொண்டை
ஊசித்தொண்டை காதைத் துளைக்கும் குரல்
ஊசிப்பாலைஒருபாலை
ஊசிப்புல்ஒருபுல்
ஊசிப்புழுஒருவகைப் புழு
ஊசிபோடு ஊசியால் குத்தி (உடம்பில் திரவ மருந்தை) உட்செலுத்துதல்
ஊசிமல்லிகைஒருமல்லிகை
ஊசிமல்லிகைஒரு மல்லிகைவகை
முல்லை
ஊசிமிடறுசிறுத்தொண்டை
ஊசிமிளகாய்கொச்சி மிளகாய், காந்தாரி மிளகாய்
ஊசிமுடித்தலைவாரைஒருதலைப் பெட்டி
ஊசிமுல்லைஒருவகைமுல்லை
ஊசிமுனைஊசிநுனி
ஊசியிலைக் காடு (குளிர்ப் பிரதேசத்தில்) ஊசி போன்ற கூரிய இலைகளை உடைய மரங்கள் வளரும் நிலப்பகுதி
ஊசியோடுதல்ஊசித் தையல் செல்லுதல்
ஊசிவெடிபட்டாசு வெடிவகை
ஊசிவெடி (பட்டாசுகளில்) குறைந்த ஒலியை எழுப்பக் கூடிய குச்சி போன்ற வெடி வகை
ஊசிவேர்சிறுவேர், சல்லிவேர்
ஊசு (சமைத்த உணவுப் பொருள்) பதம் கெடுதல்
ஊசுதம்அச்சம்
ஊசுதல்சீவுதல்
தைத்தல்
அழுகுதல்
சுவை கெடுதல்
நாறுதல்
ஊஞ்சல்ஊசல்
ஊஞ்சல்ஊசல்
ஊஞ்சற்பாட்டு
ஊஞ்சல் உட்கார்ந்து காலால் உந்தி முன்னும் பின்னும் ஆடும் வகையில் உள்ள தொங்கும் அமைப்பு
ஊஞ்சலாடு முன்னும்பின்னும் அசைதல்
ஊஞ்சற்பாட்டுஊஞ்சலாடும்போது மகளிர் பாடும் பாட்டு
ஊடகம்ஒருமீன்
ஊடகம்ஊடே, இடையில்
விடியற்காலம்
ஒரு கடல்மீன்வகை
ஊடகம் ஒளி முதலியவற்றை ஊடுருவிச்செல்ல அனுமதிக்கும் (காற்று, நீர், கண்ணாடி முதலிய) பொருள்
ஊட்டச் சத்து (உடல் நலத்திற்கு அல்லது பயிர் வளத்திற்குத் தேவையான) சத்துப் பொருள்
ஊட்டம்உண்டி
ஊட்டம்உண்டி, உணவு
செழிப்பு
ஊட்டம் உடல் வளர்ச்சிக்கு வேண்டிய சத்து
ஊட்டல்ஊட்டுதல்
ஊட்டல்உண்பிக்கை
ஊட்டுதல்
அடைவிக்கை, கன்று முதலியன பால் குடித்தல்
ஊட்டிஉணவு
மழை
குரல்வளை
பறவை விலங்குகளின் தீனி
ஊடடித்தல்களை போக்கவும் கிளைத்தற்காகப் பயிரைக் கலப்பிக்கவும் கலப்பையை மேலே கட்டி உழுதல்
ஊட்டித்தல்தாளியடித்தல்
வயலை மட்டஞ் செய்தல்
ஊட்டிமரம்தேட்கொடுக்கிப் பூண்டு
ஊட்டிரம்தேட்கொடுக்கி
ஊட்டுஉண்பிக்கை
கவளம்
ஊட்டுஉண்பிக்கை
உணவு
ஊட்டுங் கவளம்
காளி முதலிய தெய்வங்களுக்கு இடும் படையல்
ஊட்டு (உணவைக் கையால் அல்லது கரண்டியால் எடுத்து) வாயில் கொடுத்தல்(பால்) குடிக்கத் தருதல்
ஊட்டுக்கன்றுபால்குடிக்குங்கன்று
ஊட்டுக்குற்றிமிடறு
ஊட்டுணைதலையாட்டம்
ஊட்டுதல்உண்ணல்
உண்பித்தல்
வாயிலிடுதல்
புகட்டுதல்
கன்று பால் குடித்தல்
சாய மேற்றுதல்
அகிற்புகை, செம்பஞ்சு, மை முதலியன ஊட்டுதல்
நினைப்பூட்டுதல்
நுகரச் செய்தல்
ஊட்டுந்தாய்ஐவகைத் தாயருள் ஒருத்தி, சோறூட்டுபவள்
ஊட்டுப்புரைஉணவளிக்கும் சாலை
ஊட்டுவான்சமையற்காரன்
ஊடணம்கருமிளகுகொடி
சுக்கு
ஊடணைதிப்பிலி
ஊடரம்பூவழலை, உவர்நிலம்
ஊடல்ஊடுதல், தலைவன் தலைவியருள் உண்டாகும் பிணக்கு, பொய்ச்சினம்
பகைத்தல்
வெறுத்தல்
ஊடல் (காதலர்களிடையே அல்லது கணவன் மனைவிக்குள் ஏற்படும்) சிறு பிணக்கு
ஊடறுத்தல்ஊடுருவுதல், நடுவே புகுந்து செல்லுதல்
வழக்குத் தீர்த்தல்
இடையில் அடைத்தல்
ஊடாட்டம்பழக்கம்
ஊடாட்டம்பழகுகை, பலகாற் பயிலுகை
ஊடாடு ஊசலாடுதல்
ஊடாடுதல்நடுவே திரிதல்
பலகாற் பயிலுதல்
கலத்தல்
கலந்து பழகுதல்
பெருமுயற்சி செய்தல்
ஊடான்ஒருமீன்
ஊடான்கடல்மீன்வகையுள் ஒன்று
ஊடுஉள்
நடு, இடை
நெசவின் தார்நூல்
ஏழனுருபு
குறுவையும் ஒட்டடையும் கலந்து விதைத்துச் செய்யும் சாகுபடி
ஊடு(வி) பிணங்கு
பிரி
பகைகொள்
வெறு
ஊடு சாகுபடிஇருவகைத் தவசங்களைக் கலந்து பயிரிடுகை
ஊடு1(காதலனிடம் காதலி அல்லது கணவனிடம் மனைவி) பொய்க் கோபம் கொள்ளுதல்
ஊடுகதிர் உடலின் உள்ளுறுப்புகளைப் படம் பிடிக்கப் பயன்படும் ஓர் ஒளிக் கதிர்
ஊடுசுவர் (அறையைப் பிரிக்கும்) குறுக்குச் சுவர் அல்லது இடைச் சுவர்
ஊடுசெல்லல்ஊடுபோதல்
ஊடுசெல்லுதல்நடுவில் போதல், இடையே போதல்
ஊடுதட்டுஇருவர் வேலையினிடையே இடையிற் புகுந்து பெறும் ஊதியம்
ஊடுதல்புலத்தல்
வெறுத்தல்
பிணங்குதல்
ஊடுருவுதல்
ஊடுதாக்குதல்பின்னிடாமல் எதிர்நிற்றல்
ஆற்றலை ஆராய்ந்து பார்த்தல்
இரண்டு பொருள்களின் வலியை ஓப்பிடுதல்
ஊடுபயிர் (பலன் தருவதற்குச் சற்றுக் காலமாகும்) பயிர் வரிசைகளுக்கு இடையே சாகுபடி செய்யப்படும் குறுகிய காலப் பயிர்
ஊடுபற்றுதல்உள்ளே பற்றியெரிதல், விளக்கினுள் படர்ந்து எரிதல்
ஊடுபோக்குதல்ஊடுருவச் செய்தல், இடையே போகச் செய்தல்
நடுவறுத்தல்
வழக்குத் தீர்த்தல்
ஊடுருவல்தட்டுருவல்
ஊடுருவல் ஊடுருவு என்னும் வினையின் (எல்லாப் பொருளிலும் வரும்) பெயர்ச்சொல்
ஊடுருவு துளைத்தல்
ஊடுருவுதல்ஊடறுத்தல்
நுழைதல்
துளைத்தல்
இடையிற் புகுந்து செல்லுதல்
ஊடுவெளிஇடைவெளி
ஊடூடேஇடையிடையே
அப்போதைக்கப்போது
அடிக்கடி
இங்குமங்கும்
ஊடூடேஇடையிடையே
அடிக்கடி
இங்குமங்கும்
அப்போதைக்கப்போது
ஊடே (ஐந்தாம் வேற்றுமைக்குப் பின்) வழியே
ஊடைஉண்டை
ஊடைதார்நூல்
ஆடையின் குறுக்கிழை
மணமான இளம்பெண்
ஊடை (தறியிலோ துணியிலோ) குறுக்குவாட்டில் செல்லும் இழை
ஊடையம்நீரரண்
ஊண்இரை
உண்டி
சோறு
ஊண்உண்கை
உணவு
ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு
ஊண்சாலைஅன்ன சாலை
ஊண்டழல்வயிற்றுத் தீ
ஊண்பாக்குஉணவுண்டபின் தின்னும் வெற்றிலை பாக்கு
ஊணம்ஒரு நாடு
ஊணமுற்றோர்மாற்றுத்திறனாளி
ஊணன்மிகவுண்போன்
ஊண நாட்டான்
மிலேச்சன்
ஊணாசடைச்சிமரம்
ஊணிஉணவு கொள்பவன் (ள்)
நட்டுவைக்கும் சிறு கோல்
மாடு முதலியன கட்டும் சிறு தறி
ஊணிக்கம்புகட்டை வண்டியின் இரு பக்கத்தும் ஊன்றப்படும் கம்புகள்
ஊணுதல்ஊன்றுதல், நடுதல், உணவு கொடுத்துப் பேணுதல்
ஊத்தங்காய்புதைத்துப் பழுக்கவைத்த காய்
ஊத்தப்பம்அப்பவகை
ஊத்தப்பம் தோசைக் கல்லில் சற்றுப் புளித்த மாவை ஊற்றித் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தடித்த தோசை
ஊத்தம்வீக்கம்
காய்களைப் பழுக்க வைக்கப் புதைத்தல்
ஊத்துஊதுவகை
காகளத் தொனி
குழந்தைகள் ஊதும் விளையாட்டுப் பொருள்
உடம்பு ஊதுதல்
ஊத்தைஅழுக்கு, உடம்பில் சேரும் அழுக்கு
பல்லில் சேரும் அழுக்கு
நாற்றம்
புலால்
ஊத்தை (பொதுவாக) நாற்றமடிக்கும் (உடலின்) கழிவு(குறிப்பாக) நாற்றமடிக்கும் (பல்லின்) அழுக்கு
ஊத்தைக்குடியன்ஒருபிசாசம்
ஊத்தைக்குடியன்ஒரு பிசாசு
ஊத்தைச்சீலைஅழுக்குச்சீலை
சூதகச்சீலை
ஊத்தைநாறிதீநாற்றமுடையவன் (ள்)
பீநாறி மரம்
ஊத்தைப்பாண்டம்அழுக்குப்பாத்திரம்
உடம்பு
ஊத்தைப்பிணம்நாறிய பிணம்
ஊதப்பம்புளிப்புறையூட்டப்பட்ட மாவில் செய்யப்படும் ரொட்டி
ஊதம்யானைக் கூட்டம்
போர் செய்ய அழைத்தல், போருக்கு வருமாறு கேட்டல்
ஊதல்வாழைத்தார்களை கிடங்கில் பழுக்க வைக்கும் முறை
ஊதல்குளிர்காற்று
வீக்கம்
வாதரோகம்
ஆரவாரம்
மிகுதி
ஊதுகருவி
ஊதல்1(வாயில் வைத்து ஊதினால்) சீழ்க்கை போன்ற ஒலியை எழுப்பும் சாதனம்
ஊதல்2குளிர் காற்று
ஊதல்போடு (வாழைக்காய் போன்றவற்றை) புகையில் பழுக்கச்செய்தல்
ஊதல்போடுகைபுகைபோட்டுப் பழுக்கச் செய்தல்
பெருச்சாளி போன்றவை பொந்தினின்றும் வெளியேறப் புகைமூட்டுதல்
ஊதல்போடுதல்புகைபோட்டுப் பழுக்கச் செய்தல்
பெருச்சாளி போன்றவை பொந்தினின்றும் வெளியேறப் புகைமூட்டுதல்
ஊதற்காற்றுஊதைக் காற்று, பனிக்காலத்துக் குளிர்காற்று
ஊதாசெம்மை கலந்த நீலநிறம், மங்கல் நிறம்
ஊதா (கத்திரிப் பூவைப் போன்று) சிவப்பும் நீலமும் கலந்த நிறம்
ஊதாங்குழல்நெருப்பூதுங் குழாய்
ஊதாங்குழல் (அடுப்பில் நெருப்பு எரிவதற்காக) வாயினால் காற்றை ஊதப் பயன்படும் (பெரும்பாலும்) உலோகத்தாலான சிறு குழாய்
ஊதாம்பைகாற்றூதல், பலூன்
ஊதாரிவீண் செலவு செய்பவன்
ஊதாரிவீண்செலவுக்காரன், செல்வத்தை வீணாய் அழிப்போன்
பயனிலி
ஊதாரி தனக்கு இருக்கும் பொறுப்பை உணராமல் பணத்தையோ காலத்தையோ வீணாகச் செலவிடுபவர்
ஊதாரித்தனம்அழிப்பு
வீண்செலவு
ஊதாரிபடுதல்கேடுறுதல்
ஊதிகைமுல்லைக்கொடி
ஊதிடுகொம்புகொம்பினாற்செய்த இசைக்குழல்
ஊதித்தள்ளு (கடினமானது என்று கருதுவதை) சுலபமாகச் செய்தல்
ஊதிப்பார்த்தல்மந்திரித்தல்
புடமிட்டுச் சோதித்தல்
ஊதிப்போடுதல்எளிதில் வெல்லுதல்
ஊதியம்இலாபம்
கல்வி
பயன்
ஊதியம் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர் தன்னுடைய உழைப்புக்காகக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை பெறும் பணம்
ஊதியொடுக்கம்சுவாசம்
ஊதிலிபாம்பாட்டிகள் ஊதும் மகுடிக் குழல்
குழந்தைகள் ஊதும் கருவி
ஊதுஊதுகுழல்
வண்டு
ஊது(வி) வாயால் ஊது
வீங்கு
வீசு
ஊது1வாயைக் குவித்துக் காற்றை வெளிப்படுத்துதல்
ஊது2(ஒருவரைப்பற்றி மற்றவரிடம்) ரகசியமாகக் குறைகூறுதல்
ஊதுகட்டிசொக்கவெள்ளி
ஊதுகட்டிசொக்கவெள்ளி, தூய வெள்ளி
ஊதுகணைகணைநோய்வகை, குழந்தைகள் நோய்வகை
ஊதுகரப்பன்ஒரு கரப்பன்
ஊதுகரப்பாண்குழந்தைகளுக்கு வரும் ஒருவகைக் கரப்பான் நோய்
ஊதுகாமாலைஒருநோய்
ஊதுகாமாலை உடலை வீங்கச்செய்யும் ஒரு வகைக் காமாலை நோய்
ஊதுகுழல்ஒரு வாச்சியம்
ஊதுகுழல்ஊதும் இசைக்குழல்
நெருப்பூதுங் குழாய்
ஊதுகொம்புஊதிடுகொம்பு
ஊதுகொம்புஊதிடு கொம்பு
கொம்பு வாத்தியவகை
ஊதுதல்குழாய் முதலியவற்றை ஊதுதல்
தீயெரிய ஊதுதல்
புடம்போடுதல்
விளக்கு முதலியன அணைய ஊதுதல்
காற்று நொய்தாய் வீசுதல்
நோவு தீர ஊதுதல்
வண்டு முதலியன ஒலித்தல்
துருத்தியால் காற்றை எழுப்புதல்
பொருமுதல்
வீங்கல்
பொருத்தல்
துளைத்தல்
நுகர்தல்
ஊதுபத்தி/ஊதுவத்தி நறுமணத்துக்காக எரிக்கும், வாசனைப் பொருள் பூசப்பட்ட குச்சி
ஊதுமாக்கூழ்ஓர் இனிப்புக் கூழ்
ஊதுமாந்தம்ஒருநோய்
ஊதுமாந்தம்குழந்தைகளுக்கு மாந்தத்தால் வயிறு விம்மும் நோய்
ஊதுவத்திமணப் பொருளாகிய குச்சி
சாம்பிராணித் திரி
ஊதுவழலைஒரு பாம்புவகை
ஊதுவாரம்வெள்ளி
ஊதுவிரியன்தீண்டுவதனால் உடம்பை வீங்கச் செய்யும் ஒருவகை விரியன் பாம்பு
ஊதைகுளிர் காற்று
ஊதைகாற்று
குளிர்காற்று, வாடைக்காற்று
வாதநோய்
ஊந்துகச்சோலம்
ஊந்துகச்சோலம், ஒருவகை மணப்பண்டம்
ஊபம்போரின் அணி
குறைத்தலையுடல்
ஊம்ஊமை
மவுனம்
ஊமச்சிஊமைப்பெண்
ஒருவகை நத்தை
ஊமச்சி ஊமைப் பெண்
ஊமண்ஊமை
கூகை
ஊமணச்சிஅழகற்றவள்
ஊமணைபேசுந்திறனற்றவர்
அழகற்றது
ஊமணைச்சட்டிநன்றாய் வேகாத மட்சட்டி
ஊமணைச்சட்டிசூளையில் நன்றாக வேகாத சட்டி
ஊமணைச்சிஅழகில்லாதவள்
ஊமணையன்அவலட்சணன்
ஊமத்தங்கூகைஊமைக்கோட்டான்
ஊமத்தம்செடிவகையில் ஒன்று
வெள்ளூமத்தை
கருவூமத்தை
உன்மத்தம்
ஊமத்துசெடிவகையில் ஒன்று
வெள்ளூமத்தை
கருவூமத்தை
உன்மத்தம்
ஊமத்தைசெடிவகையில் ஒன்று
வெள்ளூமத்தை
கருவூமத்தை
உன்மத்தம்
ஊமத்தை முட்கள் நிறைந்த உருண்டையான காயையும் குழல் வடிவப் பூவையும் உடைய ஒரு வகைச் செடி
ஊம்புதல்சூப்புதல், சப்புதல்
ஊமல்பனம்பழத்தின் உலர்ந்த விதைகளை ஊமல் என்று அழைப்பர்
ஊமல்கிழங்கு கழிந்த பனங்கொட்டை
பனங்கொட்டையின் புறவோடு
ஊமற்கச்சிஉலர்ந்த பனங்கொட்டையின் பாதி
ஊமற்கரிபனங்கொட்டையின்கரி
ஊமற்கரிபனங்கொட்டைக் கரி
ஊமன்ஊமையன்
பேசத் தெரியாதவன்
கூகை, கோட்டான்
ஊமாண்டிஉம்மாண்டி
ஊமை
பூச்சாண்டி
ஊமாண்டிபூச்சாண்டி
பிள்ளைகள் விளையாட்டுள் ஒன்று
ஊமை
பிச்சையெடுக்கும் ஊமை எனப் பொருள்படும் ஒரு வசவுச்சொல்
ஊமாண்டிகாட்டுதல்பிள்ளைகளை அச்சுறுத்துதல்
ஊமிள்சிறுபூனை
ஊமைமூங்கைத்தன்மை, பேச இயலாமை
ஒலிக்குறைவு
ஒலியின்மை
ஒரு வாத்தியம்
கீரி
உறுப்புக்குறை எட்டனுள் ஒன்று
ஊமை விளையாட்டுகுழந்தைபோலச் சைகை செய்து விளையாடுகை
ஊமை1(பெரும்பாலும்) பிறப்பிலேயே பேசும் திறன் இல்லாதவன்/-ள்
ஊமை2வெளியில் தெரியாத
ஊமைக்கட்டிமுகங்கொள்ளாத சிலந்திக்கட்டி
பொன்னுக்குவீங்கி
ஊமைக்காய்உள்ளீடில்லாத காய், பருப்பற்ற காய்
ஊமைக்காயம்முரட்டடியால் வெளியில் காயம் தெரியாது உண்டாகும் உள்வீக்கம்
ஊமைக்கிளாத்திகடல்மீன்வகை
ஊமைக்கூறன்ஊமையின் பேச்சு
ஊமைக்கோட்டான்கோட்டான்
பேசத்தெரியாமல் விழிப்பவர்
ஊமைக்கோட்டான் செய்த செயல் வெளியாகும்போது அதுபற்றி எதுவும் பேசாமல் (ஆந்தை போல் கண்ணை உருட்டி) விழிக்கும் நபர்
ஊமைக்கோட்டான்வெயில்மேகமூட்டகாலத்தில் உறைக்கும் வெயில்
ஊமைச்சிஊமைப்பெண்
ஒருவகை நத்தை
ஊமைத்தசும்புவாயில்லாத குடம்
ஊமைத்தேங்காய்நீராடாத தேங்காய், உள்ளே ஒன்றுமில்லாத தேங்காய்
ஊமைதேங்காய்குலுங்காத தேங்காய்
ஊமைப்படம் (ஒலிப்பதிவு வசதி இல்லாத காலத்தில் தயாரித்த) பேச்சோ பாட்டோ இல்லாத திரைப்படம்
ஊமைமணிநாக்கில்லாத மணி
ஊமையடிஅரத்தக் காயமுண்டாக்காத அடி
ஊமையடி இரத்தக்காயம் ஏற்படுத்தாத அடி
ஊமையன்பேச இயலாதவன், மூங்கையன்
ஊமைவிளையாட்டுஒரு விளையாட்டு
ஊமைவீக்கம்முரட்டடியால் வெளியில் காயம் தெரியாது உண்டாகும் உள்வீக்கம்
ஊமைவெயில்மேகமூட்டகாலத்தில் உறைக்கும் வெயில்
ஊய்தல்பதனழிதல், ஊசுதல்
ஊர்கிராமம், மக்கள் சேர்ந்து வாழும் இடம்
இடம்
ஊரிலுள்ளோர்
சந்திரசூரியரைச் சூழ்ந்த பரிவேடம்
ஊர்(வி) தவழ்
பரவு
தினவுறு
ஏறு
செலுத்து
ஊர் மேய்தல்பல இடங்களிலும் தேவையின்றித் திரிதல்
ஊர்1(சில உயிரினங்கள்) பரப்பை ஒட்டியவாறே நகர்தல்
ஊர்2மக்கள் வசிக்கும், எல்லைகள் வரையறுக்கப்பட்ட இடம்
ஊரக கிராமப்புற
ஊர்க்கட்டுப்பாடு (ஊர்ப்பஞ்சாயத்து அல்லது ஊர் மக்கள் ஒன்றுகூடி) விதித்திருக்கும் தடை
ஊர்க்கதைவெளிவிவகாரம்
ஊர்க்கதை ஊரில் இருப்பவர்களின் சொந்த வாழ்க்கை அல்லது ஊர் நடப்புகள்பற்றிய (தேவையற்ற) பேச்சு
ஊர்க்கலகம்இராச துரோகமான கலகம்
ஊரிலுண்டாகுங் கலகம்
ஊர்க்கலாபம்மக்களுக்குள் உண்டாகும் கலகம்
ஊர்க்கற்செம்மைபுடமிட்ட நிலை
ஊர்க்காரியம்ஊர்ப் பொதுச்செயல்
ஊர்க்காவல் படை காவல் துறையினருக்கு உதவியாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடப் பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளூர்க்காரர்களைக் கொண்டு அமைக்கப்படும் அணி
ஊர்க்காறுபாறுஊர்க்காரியம்
ஊர் விசாரணை, ஊர் விசாரிப்பு
அயலாருடைய காரிய விசாரிப்பு
ஊர்க்குருவிஅடைக்கலங்குருவி
ஊர்க்குருவிஅடைக்கலக்(ங்) குருவி
ஊர்க்கூட்டம்ஊரார்க ளொன்றுகூடுங்கூட்டம்
ஊர்க்கொள்ளைஊரில் நடக்கும் கொள்ளை
அதிகாரிகளின் கொடுமை
ஊரில் பரவும் கொள்ளைநோய்
ஊர்கலிகம்பலைகலாதி
ஊர்காவல்தலையாரி
ஊர்கூடுதல்ஊரவர்கள் திரளுதல்
ஊர்கூடுதல்ஊரவர் திரளுதல்
ஊர்கொலைபகைமேற் செல்வோர் நிரை கொள்ளுமுன் நிரைகாக்கும் காவலரைக் கொல்லும் புறத்துறை
ஊர்கொள்ளுதல்பரந்து ஒளிர்தல், பரிவேடித்தல்
ஊர்கோலம்ஊரை வலப்பக்கமாகச் சுற்றி வருதல்
உலாவருதல்
ஊர்கோலம் வருதல்ஊர்வலம் வருதல்
ஊர்கோள்பரிவேடம், சந்திர சூரியரைச் சூழ்ந்த ஒளிவட்டம்
ஊர்ச்சம்ஊக்கம்
மூச்சு
வல்லமை
கார்த்திகை மாதம்
ஊர்ச்சிதம்உறுதி
நிலைபேறு, நிலைப்படுதல்
ஐயத்திற்கிடமில்லாத முடிவு
ஊர்ச்சுற்றுநகச்சுற்று
ஊருக்குப் புறம்பான வெளியிடம்
ஊரின் சுற்றுப்புறம்
ஊர்சுற்றிஊரைச் சுற்றித் திரியும் இயல்புடையது, கழுதை
பல ஊர்களுக்கும் சென்று வருபவன்
ஊர்சுற்று (ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டுப் பயனற்ற முறையில்) ஊரின் பல இடங்களுக்கு அல்லது பல ஊர்களுக்குப் போய்வருதல்
ஊர்சூழ்சோலைவனம்
ஊரடங்கு உத்தரவு மக்கள் வெளியே நடமாடக்கூடாது என்று சட்டப்படியாகப் பிறப்பிக்கப்பட்ட ஆணை
ஊரண்டினார்கள்ளி
ஊர்ணநாபிசிலந்திப்பூச்சி
ஊர்ணம்ஆடு முதலியவற்றின் மயிர்
நூலிழை
புருவநடுவிலுள்ள சுழி
ஊரணிஊருணி
ஊரணிஊரினருக்கு உண்ணும் நீர் உதவும் நீர் நிலை
ஊரையடுத்த குளம்
ஊரார் நீர் முகக்கும் குளம்
ஊர்த்தம்மேல்
மேல்நோக்கம்
மேற்புறம்
சைவபேதம் பதினாறனுள் ஒன்று
ஊர்த்தலைமைநாட்டாண்மை
ஊர்த்துவ கலிகைகூத்தின் உறுப்புச் செய்கைகளுள் ஒன்று
ஊர்த்துவ காமினிமேல்நோக்கிச் செல்லும் குதிரை
ஊர்த்துவ சுவாசம்மேல்மூச்சு
ஊர்த்துவ தாண்டவம்ஒரு காலை மேலே தூக்கியாடும் நடனம்
ஊர்த்துவகதிமேற்கதி
மேனோக்கு
ஊர்த்துவகதிமேனோக்கிச் செல்லுகை
ஊர்த்துவகம்மேலேறுதல்
ஊர்த்துவசீலம்நெருப்பு
ஊர்த்துவதேவன்விட்டுணு
ஊர்த்துவபாதம்எண்காற்புள்
ஊர்த்துவம்மேல்
மேல்நோக்கம்
மேற்புறம்
சைவபேதம் பதினாறனுள் ஒன்று
ஊர்த்துவமுகம்மேற்பக்கம்
ஊர்த்துவராசிமேனோக்கிராசி
ஊர்த்துவலிங்கன்சிவன்
ஊரத்துவலோகம்மேலுலகம்
ஊர்த்துவலோகம்தேவலோகம்
ஊர்த்துவலோசனம்சரபம்
ஊர்த்துவாங்கம்அரைக்கு மேற்பட்ட உறுப்பு
ஊர்தருதல்ஊர்தல்
வீசுதல்
மிகுதல்
ஊர்தல்நகருதல்
பரவுதல்
தினவுறுதல்
நெருங்குதல்
வடிதல்
ஏறிச் செல்லுதல்
கழலுதல்
ஏறுதல்
ஊர்திஏறிச் செலுத்தப்படுவது, வாகனம்
எருது, குதிரை, சிவிகை, வண்டி முதலிய வாகனங்கள்
விமானம்
ஆரூடம்
ஊர்தி போக்குவரத்துக்குப் பயன்படுகிற வாகனம்
ஊரதிசயங்காட்டிஊரிலுள்ள அரிய பொருள்களைப் புதியோர்க்கு காட்டுபவன், வழிகாட்டி
ஊர்நத்தம்ஊரில் வீடுகள் கட்டுவதற்காக விடப்பட்டுள்ள இடம்
குடியிருப்பு
ஊர்
ஊர்நேரிசைபாட்டுடைத் தலைவனது ஊரைச் சிறப்பித்து நேரிசை வெண்பாவினால் பாடப்படும் சிற்றிலக்கியவகை
ஊர்ப்பகைஊரார்பகை
ஊர்ப்பஞ்சாயத்து ஊர்க்காரர்களுடைய சொத்து, குடும்பம் தொடர்பான பிரச்சினைகளை அல்லது ஊர்ப் பொது விவகாரங்களைப் பேசி விசாரித்து முடிவு செய்கிற ஊர்ப் பெரியவர்கள் கூடிய சபை
ஊர்ப்பட்டஏராளமான
ஊர்ப்பட்ட அளவுக்கு அதிகமான
ஊர்ப்பட்டதுமிகுந்தது
ஊர்ப்பழிஊர்நிந்தை
ஊர்ப்பன்றிநாட்டுப்பன்றி
ஊர்ப்பாக்குதிருமண அழைப்புக்காக வைக்கும் தாம்பூலம்
ஊர்ப்பாடுபிறருடைய வேலை
ஊர்ப்புகைச்சல்ஊரில் கெட்ட நிமித்தமாகத் தோன்றும் புகை நிறம்
ஊர் வதந்தி
ஊர்ப்புரட்டுபெரும்பொய்
ஊர்ப்புரளிஊர்க்குழப்பம்
ஊர்ப்புரளிஊர்க்குழப்பம்
ஊர்ப்புரட்டு, பெரும்பொய்
ஊர்ப்புல்கோரைவகை
ஊர்ப்புலம்ஆமணக்கு
ஊர்ப்புள்அடைக்கலக்(ங்) குருவி
ஊர்ப்புறம் கிராமப்புறம்
ஊர்ப்பொருத்தம்ஊர்ப்பெயரின் முதலெழுத்துக்கும் குறிகேட்போன் பெயரின் முதலெழுத்துக்கும் அமையும் பொருத்தம்
ஊர்புல்ஒருவகைப்புல்
ஊர்மச்சிஊமச்சி
ஊர்மணியம்ஊர் மேற்பார்வை
ஊரை மேற்பார்ப்பவன்
ஊர்மன்றம்ஊரிலேயுள்ள மன்றம், ஊர்ப் பொதுவிடம்
ஊர்மன்றுஊரிலேயுள்ள மன்றம், ஊர்ப் பொதுவிடம்
ஊர்மாணியம்ஊர்ப் பொது ஊழியத்துக்காக விடப்பட்ட நிலம்
ஊர்மிஅலை
ஊர்மிமாலிகடல்
ஊர்முகம்படைகள் போர் செய்யுமிடம்
ஊர்மேய் பலரிடம் உடலுறவுகொள்ளுதல்
ஊரமைஊர்ப் பொதுச்செயல்களை நிருவகிக்கை
ஊரல்கிளிஞ்சில்
ஊரல்ஊர்வது
கிளிஞ்சில்
குளுவை என்னும் ஒரு நீர்ப்பறவை
தினவு
ஊறுதல்
தேமல் வகை
படர்தாமரை நோய்
ஈரம்
பசுமை
காய்ந்து வருகிற புண்
உரிஞ்சல்
ஊர்தல்
ஊரல் (உடலில்) சொறியத் தூண்டும் உணர்வு
ஊரல்பதம்பச்சைப்பதம்
ஊர்வசன்சுசிமகன்
ஊர்வசிசுவர்க்கலோகவேசை
ஊர்வசி (நாட்டியத்தில் சிறந்த) தேவலோகப் பெண்
ஊரவர்ஊரார்
ஊர்வரப்பன்வெள்ளரி
ஊர்வரையானை
ஊர்வலம்ஊரை வலப்பக்கமாகச் சுற்றி வருதல்
உலாவருதல்
ஊர்வலம் அணிஅணியாகச் செல்லுதல்
ஊர்வனஎழுவகைப் பிறப்புள் ஒன்று, ஊர்ந்து செல்லும் இயல்புடைய உயிரிகள்
ஊர்வன முடியால் அல்லது இறகால் மூடப்படாத மேற்புறத்தை உடையதும் நிலத்தில் உடலால் அல்லது சிறு கால்களால் ஊர்ந்து செல்லக் கூடியதுமான (பாம்பு, முதலை போன்ற) பிராணி வகை
ஊர்வாய் குற்றம்குறை காணும் ஊராரின் பேச்சு
ஊர்வாரிஊர்ச் சலதாரை
ஊர்வாரியம்சிற்றூர்ச் சபை, கிராம சபை
ஊரவியன்வைசியன்
ஊர்வெண்பாபாட்டுடைத் தலைவனது ஊரிணைப் பத்து வெண்பாவினால் சிறப்பித் துரைக்கும் சிற்றிலக்கியவகை
ஊரற்புண்ஆறாப்புண்
காய்ந்துவரும் புண்
ஊரறுகுஅறுகுவகை
ஊரன்மருதநிலைத் தலைவன்
சுந்தரமூர்த்தி நாயனார்
ஊர்ஜிதம்உறுதி(உறுதிப்படுத்தல்)
ஊர்ஜிதம் (ஒன்று நடந்திருக்கும் அல்லது நடந்திருக்காது என்பதை முடிவுசெய்யும்) உறுதி
ஊராஊர்ப்பசு
ஊராட்சிஊர் ஆளுகை
ஒரு பழைய வரி
ஊராட்சி கிராமத்துக்கான உள்ளாட்சி அமைப்பு
ஊராட்சி ஒன்றியம் பல ஊராட்சிகளை உள்ளடக்கி ஏற்படுத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு
ஊராண்மைஊரை ஆளும் தன்மை
உபகாரியாந் தன்மை, ஒப்புரவு
மிக்க செயல்
ஊரின்கண் மேம்பாடுடைமை
பகைமேற் செல்லுகை
ஊராநற்றேர்வானவூர்தி, ஆகாயவிமானம்
ஊரார்ஊரவர்
அயலார்
ஊரார் ஊரில் வசிக்கும் மக்கள்
ஊராளன்ஊராட்சி செய்யும் ஒர் அதிகாரி
ஊராளிஊரதிகாரி
உழவுத் தொழில் புரிவோன்
ஒரு மலைச்சாதி
வரிக்கூத்து வகை
ஊரிசங்கு
ஊரிபுல்லுருவி
சங்கு
இளமை
மேகம்
நத்தைவகை
ஊரிடுவரிப்பாடுஊரார் விதித்துக்கொண்ட நிலவரி
ஊரிலிகம்பலைகலாதி
ஊரிலிகம்பலைஊர்கலிகம்பலை
ஊர்க்கலகம்
ஊரின்னிசைதலைவனுடைய ஊரை இன்னிசை வெண்பாவினால் சிறப்பித்துரைக்கும் சிற்றிலக்கியவகை
ஊரீகிருதம்அங்கீகரிக்கப்பட்டது
ஊருஅச்சம்
அட்டை
தொடை
ஊருதொடை
ஊருகட்டிஊரவை கூடுவதற்கு மரத்தைச் சுற்றி அமைக்கும் திண்ணை
ஊருகால்சங்கு
ஊருகால்நத்தை
சங்கு
ஊருசன்வைசியன்
ஊருடைமுருங்கைமரம்
ஊருடைமுதலியார்முருங்கைமரம்
ஊருடைமூலிமுருங்கைமரம்
ஊருடையான்ஊருக்கு உரிமையுடைய தலைவன்
ஊர்க்கணக்கன்
ஊருணிஊரார் நீர் உண்ணும் நீர்நிலை
ஊருணி (பெரும்பாலும் கிராமப்புறத்தில் குடிநீருக்கான) குளம்
ஊருணைபுருவநடுச் சுழி
ஊருத்தம்பம்தொடையில் உண்டாகும் ஒரு வகை வாதநோய்
ஊருத்தம்பைவாழைமரம்
ஊருவாரக்கொடிவெள்ளரி
ஊருஸ்தபவாதம்ஒருவகை வாதநோய்
ஊரெழுச்சிஊரார் திரண்டெழுகை
ஊர்க்கலகம்
ஊரெறிதல்ஊரைக் கொள்ளையிடுதல்
ஊரெறிபறைபாலைநிலத்துப் பறை
ஊரேறுஊர்ப்பன்றி
பட்டிமாடு
ஊரைமலைநெல்
ஊரோசம்ஊரில் பரந்த புகழ்
ஊலுகம்கோட்டான், கூகை, பேராந்தை
ஒருவகைப் பரி
உரல்
குங்கிலியம்
ஊழ்பழைமை
பழவினை
தலைவிதி, பழவினைப்பயன்
முறைமை
குணம்
தடவை
முதிர்ச்சி
மலர்ச்சி
முடிவு
வெயில்
சூரியன்
பகை
ஊழ் விதி
ஊழ் வகைசஞ்சிதம்
பிராரத்துவம்
ஆகாமியம்
ஊழகம்வைகறை
ஊழ்கம்தியானம்
ஊழ்குதல்எண்ணுதல், நினைத்தல்
தியானித்தல்
ஊழ்த்தசைபுலால்
ஊழ்த்தல்இறைச்சி
முடைநாற்றம்
நரகம்
பருவம்
முதிர்தல்
பதங்கெடல்
நினைத்தல்
உதிர்தல்
மூடுதல்
சிந்துதல்
ஊழ்த்துணைமனைவி
ஊழ்தல்முதிர்தல்
ஊழ்பாடுமுடிவுபடுகை
ஊழம்வைகறை
ஊழ்முறைநியதி, வினைப்பயன்முறை
ஊழ்மைமுறைமை
ஊழல்அருவருப்பானது, ஆகாதது
நரகம்
தாறுமாறு
கெட்டது
குழப்படி செய்கை
பணமோசடி செய்கை
ஊழல் (ஆட்சி, நிர்வாகம், தொழில் முதலியவற்றில் லஞ்சம் வாங்குதல், வேண்டியவருக்கு உதவி செய்தல் போன்ற) முறைகேடு
ஊழலத்திஒரு மரவகை
ஊழலாற்றிஒரு மரவகை
ஊழலித்தல்பதனழிதல்
அருவருத்தல்
இளைத்தல்
மெலிதல்
சோர்தல்
நாற்றமடைந்து கெடுதல்
ஊழ்விணைபழவினை
உழுவலன்பு
ஊழ்விதிபழவினைப் பயன்
ஊழ்வினைபழவினை
ஊழ்வினைப்பயன்கருமபலன்
ஊழற்சதைபெருகித் தளர்ந்த சதை
ஊழனிலம்சேற்றுநிலம்
ஊழிமுடிவுகாலம்
யுகமுடிவு, கடல் பெருகி உலகம் அழியும் காலம்
நெடுங்காலம்
பூமி
விதி
முறைமை
வாழ்நாள்
ஊழி நீண்ட காலம் நிலைக்கும் ஒரு காலக் கணிப்பு
ஊழிக்காய்ச்சல்தொற்றுக்காய்ச்சல்
ஊழிக்காரம்இதள், பாதரசம்
ஊழிக்கால்உகாந்தவாயு
ஊழிக்கால்ஊழிக்காற்று, உலகமுடிவுக் காலத்தில் தோன்றும் காற்று
ஊழிக்காலம்உலகம் அழியும் காலம்
ஊழிக்காற்றுஉலகம் அழியும் காலத்துத் தோன்றும் பெருங்காற்று
நச்சுக்காற்று
ஊழித்தீவடவாமுகாக்கினி
ஊழித்தீவடவையனல், உலக முடிவுக் காலத்தில் தோன்றும் நெருப்பு
ஊழிநாயகன்உலகை அழிக்கும் கடவுள்
ஊழிக்காலத்தும் அழியாது இருக்கும் இறைவன்
ஊழிநோய்பெருவாரிநோய், தொற்றுநோய்
ஊழிமுதல்வன்கடவுள்
ஊழிய மானியம்பொதுப்பணி செய்வார்க்காக விடப்படும் நிலம்
ஊழியக்காரன்வேலைக்காரன்
அடியான்
ஊழியம்தொண்டு
ஊழியம்தொண்டு
சிறைப்பட்டோர் செய்யும் வேலை
ஊழியம் (கடவுள், அரசன் தொடர்புடைய) தொண்டு
ஊழியமறியல்கடுங்காவல்
ஊழியர் பணியாளர்
ஊழியன்அடிமை
பணியாள்
ஊழியன் (இறைவனுக்கு அல்லது அரசனுக்கு) தொண்டு செய்பவன்
ஊழியான்நெடுங்கால வாழ்க்கையுடையான்
கடவுள்
ஊழியூழிகாலம்நித்தியம்
ஊழியெண்வரிசை எண்
ஊழில்அருவருப்பைக் கொடுக்கும் சேறு
ஊழிலைஇலைச்சருகு
ஊழுறுதல்குடைதல்
ஊழைபித்தம்
ஊழைக்குருத்துதுளசி
ஊழைக்குருத்துதுளசிப்பூண்டு
ஊளன்நரி
ஆண் நரி
ஊளாநெடுவாய்மீன்
ஊளான்நரி
ஊளான்நரி
கடல்மீன்வகை
ஊளிஊளாமீன்
ஊளிநெடுவாய்மீன்
சத்தம்
நாய் நரி முதலியன கத்தும் ஒலி
பசி
ஊளைநரி முதலியவற்றின் கூப்பீடு
தீ நாற்றம்
ஊத்தை
ஊளை1(நரி, ஓநாய் போன்றவற்றின் இயற்கையான) ஓலம்(அடிபட்ட நாயின்) அழுகை ஓலம்
ஊளை2புளித்த நாற்றம்
ஊளைக்காதுசீழ்வடியும் காது
ஊளைச்சதை (ஒருவரின் உடம்பில்) அளவுக்கு அதிகமாகத் தொங்கும் சதை
ஊளையிடுதல்நாய் நரி முதலியவை கூக்குரலிடுதல்
ஊற்காரம்கக்குதல், வாயாலெடுத்தல்
ஊறணிஊற்று
கசிவுநிலம்
சேற்றுநிலம்
வருவாய்
ஊறல்ஊறுதல்
நீரூற்று
சாறு
பால் முதலியன சுரத்தல்
மருந்திலூறல்
மருந்தின் சாரம்
பஞ்சலோகக்கலப்பு
களிம்பு
வருவாய்
நீர்வற்றாப் பசுமை
தோலின் மீதுண்டாகும் ஒரு நோய்
ஊறல்1(சாராயம் தயாரிப்பதற்காக) ஊமத்தை, கடுக்காய்க் கொட்டை முதலியவையும் வேறு சில பொருள்களும் சேர்க்கப்பட்டு ஊறும் நீர்
ஊறவைத்தல்ஊறும்படி வைத்தல்
நீரில் பதம் பெறச் செய்தல்
ஊற்றங்கால்வயல், தோட்டம் முதலியவற்றில் நீர் வடியும்படி இடும் சிறு கால்வாய்
ஊற்றங்கோல்ஊன்றுகோல்
ஊற்றங்கோல்பற்றுக்கோடு
கைத்தடி
ஊறற்பதம்பச்சைப் பதம்
ஊறற்பாக்குநீரில் ஊறிய பாக்கு
ஊற்றம்பற்றுக்கோடு
அசைவின்றி நிற்றல்
வலிமை
மனவெழுச்சி
மேம்பாடு
பழக்கம்
இடையூறு
கேடு
தொடுவுணர்ச்சி
புகழ்
அறிவு
ஊற்றருகிநீர்
ஊற்றாணிகலப்பையுறுப்புள் ஒன்று
ஊற்றாம்பெட்டிஊற்றுப்பெட்டி
ஊற்றாம்பெட்டிஎண்ணெய் ஊற்றுதற்குக் கருவியான பெட்டி, எண்ணெய் ஊற்றும் கூடை
ஊற்றால்மீன் பிடிக்கும் கூடு
கோழிக்குஞ்சுகளை அடைக்கும் கூடை
உரோகிணி நாள்
ஊற்றுசுரக்கை
கசிவு
நீரூற்று
ஊன்றுகோல்
பற்றுக்கோடு, ஆதரவு
ஊற்று(வி) ஊற்றுஎன் ஏவல்
சிந்து
எண்ணெயூற்று
வார்
சுர
ஊற்று1(நீர் முதலிய திரவப் பொருள்களை) கீழே சாய்த்து வழியவிடுதல்
ஊற்று2(நிலத்திலிருந்து வரும்) நீர்ச் சுரப்பு
ஊற்றுக்கண்ஊற்றுத்துளை
நிலத்தடியில் நீர் ஊற்றுள்ள இடம்
கண்களிலிருந்து எப்போதும் நீர் வடிந்துகொண்டிருக்கும் மாட்டு நோய் வகை
ஊற்றுக்கண் (கிணறு முதலியவற்றின் அடியில் அல்லது ஓரங்களிலிருந்து) நீர் சுரந்து வரும் வழி
ஊற்றுக்களம்பலரும் வந்துசேரும் இடம்
ஊற்றுக்குழிஊற்றுப் பள்ளம், நீர் ஊறுதலையுடைய குழி
ஊற்றுக்கோல்ஊன்றுகோல்
ஊற்றுண்ணுதல்நீர் ஒழுகி வடிதல்
ஊற்றுத் தோண்டுதல்ஊற்று உண்டாவதற்காகத் தோண்டுகை
ஊற்றுத்துளைநீர்நிலை
நீர் இறைக்கும் துரவு
ஊற்றுதல்வார்த்தல்
வடித்தல்
வெளியே விடுதல்
ஊற்றுநீர்ஊறுநீர்
ஊற்றுப் பெயர்தல்ஊற்றுத் திரும்புதல்
ஊற்றுப்பட்டைஊற்றிறைக்கும் பட்டை
ஊற்றுப்பட்டைநீர் இறைக்கும் பட்டை
ஊற்றுப்பறிமடு முதலியவற்றில் மீன்பிடிக்கும் கருவி
ஊற்றுப்பூதேங்காய்ப் பிண்ணாக்கு
ஊற்றுப்பெட்டிஎண்ணெய் ஊற்றுதற்குக் கருவியான பெட்டி, எண்ணெய் ஊற்றும் கூடை
ஊற்றுப்போடுதல்ஆற்றில் ஊற்றுக்குழி தோண்டுதல்
ஊற்றும்பெட்டிஎண்ணெயூற்றும் பெட்டி
ஊற்றுமரம்எண்ணெயூற்று மரம், செக்குலக்கை
ஊற்றெடு (நீர், கண்ணீர்) பெருகிவருதல்
ஊற்றெடுத்தல்ஊறலெழுதல்
ஊற்றெடுத்தல்ஊற்றுத் தோன்றுதல்
ஊற்றுத் தோண்டுதல்
ஊற்றெண்ணெய்வடித்தெடுக்கும் எண்ணெய்
ஊற்றெழுதல்ஊற்றுப் பெயர்தல்
ஊறுதீண்டுகை
ஊறுஉறுகை
தொடுஉணர்வு
இடையூறு
கொலை
உடம்பு
காயம்
வல்லூறு
நாசம்
ஊறு1(நீர், எச்சில் முதலியன) வெளிவருதல்
ஊறு2தீங்கு
ஊறுகறிஉப்பு முதலியன சேர்த்து ஊற வைக்கும் காய்
உப்பு, காரம் இவற்றில் பதப்படுத்தும் உணவுவகை
அடைகாய்
ஊறுகாய்அடைகாய்
ஊறுகாய் (எலுமிச்சம்பழம், மாங்காய் முதலியவற்றைத் துண்டுதுண்டாக நறுக்கி மிளகாய்ப்பொடி தூவி எண்ணெய்யில் ஊறவைத்து அல்லது மாங்காய் வடுவை உப்பு நீரில் ஊறவைத்து) உணவோடு சிறு அளவில் சேர்த்துக்கொள்ளப்படும் தொடுகறி
ஊறுகோள்காயம்
கொலை
ஊறுகோள்காயம், புண், கொலை
ஊறுதல்நீரூறுதல்
கசிதல்
செவ்வியுறுதல்
சுரத்தல்
பெருகுதல்
தேறுதல்
சாரமேறுதல்
பால் முதலியன சுரத்தல்
நீர் பெருகுதல்
மெலிந்தவுடல் தேறுதல்
வாய் ஊறுதல்
பலவழியினும் பொருள் வந்தடைதல்
உள்ளிறங்கல்
நனைதல்
இடைவிடாது சுரத்தல்
ஊறுகாய்ப் பதமாதல்
ஊறுநீர்ஊற்றுநீர்
ஊறுபாடுதுன்பம்
தீமை
புண்படுகை
காயம்
சேதம்
ஊறுபுண்ஆறிவரும் புண்
ஊறெண்ணெய்உச்சியில் ஊறும் எண்ணெய்
ஊறைசவ்வரிசி
ஊன்புலால்
உடம்பு
மாமிசம்
ஊன்தசை, இறைச்சி
கொழுப்பு
உடம்பு
ஊன் உணவாக உட்கொள்ளப்படும் விலங்குகளின் அல்லது ஒருசில பறவைகளின் இறைச்சி
ஊனக்கண்தசையால் ஆன கண்
கட்பொறி
குருட்டு விழி
உயிரைப்பற்றிய அறிவு
குறையுணர்வு
ஊனக்கண் (ஞானக்கண்ணோடு ஒப்பிட்டுக் கூறுகையில்) முகத்திலிருக்கும் கண்
ஊன்கணார்மாந்தர்
அறிவில்லாதவர்
ஊனகத்தண்டுகருவண்டு
ஊனகத்தண்டுகருவண்டு
அடைகுறடு
ஊனகாரகன்இழிதொழில் செய்விப்போன்
ஊன்செய்கோட்டம்உடல்
ஊனம்(உறுப்புக்)குறைபாடு
ஊனம்குறைவு
குற்றம்
தீமை
பிணம்
அழிவு
பழி
இறைச்சி கொத்தும் குறடு
ஊனம் உடல் உறுப்புகளின் வளர்ச்சியின்மை
ஊனமர்குறடுஇறைச்சி கொத்தும் பட்டடை மரம்
ஊனமானம்உரோசாபிமானங்கள்
ஊனமுற்றோர் உடற்குறை உடையவர்
ஊனவன்மாந்தன்
ஊன்விற்போர்இறைச்சிவிற்போர்
ஊன்றக்கட்டுதல்பலப்படுத்தல்
ஊன்றிஒருபாம்பு
ஊன்றி (கேட்டல், கவனித்தல் முதலிய வினைகளோடு வரும்போது) உற்று
ஊன்றி நடத்தல்உறுதியாய் நடத்தல்
கோலை ஊன்றி நடத்தல்
ஊன்றிக்கேட்டல்உன்னிப்பாய்க் கேட்டல், கருத்தாய்ச் செவிகொடுத்தல், மிகக் கருத்தாகக் கேட்டல்
உற்றுக்கேட்டல்
அழுத்தி வினாதல்
ஊன்றிக்கொள்(வி) நிலைபெறு
சார்ந்திரு
ஊன்றிச்சொல்லுதல்தெளிவாய்ப் பேசுதல், உறுதியாய்ச் சொல்லுதல்
ஊன்றித்தாங்குதல்கோலை ஊன்றித் தோணியைத் தள்ளுதல்
ஊன்றிப்படித்தல்கருத்துப் பதியுமாறு மனத்தை ஒருவழிப்படுத்திப் படித்தல்
நிறுத்திப் படித்தல்
ஊன்றிப்பார்த்தல்கருத்தாய்ப் பார்த்தல்
உற்றுநோக்குதல்
ஆராய்ந்து பார்த்தல்
ஊன்றிப்பெய்தல்விடாமல் ஓங்கிப் பெய்தல்
ஊன்றுசார்பு
ஊன்று(வி) வேரூன்று
நிறுத்து
நடு
தாங்கு
அழுத்து
நிலைபெறு
இறுகப் பிடி
ஊன்றுகட்டுஊன்றும்படி கட்டிய விறகுகட்டு
ஊன்றுகால்உதைகால்
ஊன்றுகால்உதைகால், நடுகால்
தாங்கும் முட்டுக்கால்
ஊன்றுகோல்பற்றுக்கோல்
ஊன்றுகோல் (நடக்கும்போது விழாமல் இருக்கப் பயன்படுத்தும்) கைத்தடி
ஊன்றுதல்நிலைபெறுதல்
சென்று தங்குதல்
நடுதல்
நிலைநிறுத்துதல்
பற்றுதல்
தீண்டுதல்
தாங்குதல்
முடிவுசெய்தல்
அமுக்குதல்
தள்ளுதல்
உறுத்துதல்
குத்துதல்
ஊனன்குறையுள்ளோன்
உடல் குறைபாடு உடையவன்
ஊனாங்கொடிவூனான்
ஊனாயம்விரகு, தந்திரம்
ஊனான்ஒருகொடி
ஊனிஅமுக்கிராங்கிழங்கு
ஊனிமாமிச உடலிலுள்ளவன்
அமுக்கிரா
ஊனுண்ணி மாமிசப்பட்சிணி
ஊனுருக்கிகபவியாதி
ஊனுருக்கிஇருமல்நோய், சயரோகம்
ஊனேறிகருப்பம்
ஊனொட்டிஉடும்பிறைச்சி
ஊஷ்மகம்கோடைகாலம்
ஊஷ்மாகமம்கோடைகாலம்
ஊஷரக்கல்சுக்கான்கல்
ஊஷரத்திராவணம்வெடியுப்பு
ஊஷவானுஉழமண்
பூமி