Phone / WhatsApp : +91 9686446848
Spoken Tamil classes online - Book a demo

Tamil to Tamil Dictionary

We are happy to provide you with the best Online Tamil to Tamil Dictionary/Translator.
For typing word in Tamil you can use our tool typing tool

  
Tamil WordTamil Meaning
இரண்டாம் வேற்றுமை யுருபு. (நன். 296.)
Ending of 2nd verb, as in சென்றனை
முன்னிலை யொருமை விகுதி. (நன். 140, உரை.)
A euphonic augment, as in பண்டைக்காலம்
ஒரு சாரியை. (நன். 185, உரை.)
(Suff.)of nouns formed from verbs to express (a) that which does an action, as in பறவை
(b) that which is acted upon, as in தொடை
(c) the instrument, as in பார்வை
வினைமுதற் பொருள் விகுதி
செயப்படுபொருள் விகுதி: கருவிப்பொருள் விகுதி. (நன். 140, உரை.)
(Suff.) of verbal nouns, as in கொலை
தொழிற்பெயர் விகுதி
(Suff.) of abstract nouns, as in தொல்லை
பண்புப்பெயர் விகுதி. (நன். 140, உரை.)
அழகு
தலைவன்
வியப்பு
ஒன்பதாம் உயிரெழுத்து
முன்னிலையொருமை விகுதி
சாரியை
தொழிற்பெயர் விகுதி
பண்புப்பெயர் விகுதி
வியப்பிடைச் சொல்
இரண்டாம் வேற்றுமை உருபு
அழகு
கோழை
இருமல்
இளி என்னும் இசையின் எழுத்து
யானையைப் பாகரதட்டும் ஓசை
தலைவன்
கணவன்
ஆசான்
அரசன்
தந்தை
கடவுள்
அம்பு
நுண்மை
ஐந்து
ஐயம்
கடுகு
சருக்கரை
ஐந்து என்பதன் பெயரடை வடிவம்
ஐககண்டியம்கருத்தொத்திருக்கை
ஐக்கம்ஐக்கியம், ஒன்றுபடுகை, ஒற்றுமை
ஒன்றிப்பு
ஐக்கவாதம்பரமான்மாவும் சீவான்மாவும் ஒன்றெனக் கூறும் மதம்
ஐக்காரிகன்திருடன்
ஐக்கியநாடுகள் சபை போரைத் தடுக்கவும் மனித உரிமை, சுதந்திரம், பண்பாடு போன்றவற்றைப் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட, உலக நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்ட சர்வதேச அமைப்பு
ஐக்கியநாணயசங்கம்கூட்டுறவால் நிதி பெருக்கும் நிறுவனம்
ஐக்கியநாதன்பார்வதியோடு கூடிய சிவன்
திருமகளோடு கூடிய திருமால்
தலைவன்
சங்கரநாராணயன்
ஐக்கியபாவம்ஒற்றுமைத் தன்மை
ஐக்கியம்ஒற்றுமை
ஒருமைப்படல்
ஐக்கியம்ஒற்றுமை, ஒன்றுபடுகை
ஒன்றாந்தன்மை, ஒன்றிப்பு
ஒன்றியம்
ஐக்கியம் இரண்டும் தனித்தனியானவை என்ற வேற்றுமை மறைந்து ஏற்படும் ஒன்றிய நிலை
ஐக்குஞ்சுதண்ணீர்விட்டான் கிழங்கு
ஐகமத்தியம்ஒற்றுமை
ஐகாந்திகம்பொதுமை நீங்கியது
நிறைவு
முடிவுடையது
ஐகாரக்குறுக்கம்சார்பெழுத்துகளுள் ஒன்று
இரண்டு மாத்திரையில் குறுகி ஒலிக்கும் ஐகாரம்
ஐகிகம்இகத்துக்குரியது
இம்மை, இம்மைக்குரியது
இவ்வுலகம்
ஐங்கணைமன்மதனுக்குரிய ஐந்து அம்புகள்
தாமரை மலர், அசோக மலர், குவளை மலர், மாம்பூ, முல்லை மலர்
ஐங்கணைக்கிழவன்மன்மதன்
ஐங்கணை-மன்மதனின் அம்புகள்தாமரை மலர்
அசோக மலர்
குவளை மலர்
மாம் பூ
முல்லை மலர்
ஐங்கணையவத்தைதாமரை- சுப்பிரயோகம் (சொல்லும் நினைவும்), அசோகம்-விப்பிரயோகம் (பெருமூச்சு விட்டு இரங்கல்), குவளை-சோகம் (வெதும்பி உணவை வெறுத்தல்), மா-மோகம் (அழுது பிதற்றல்), முல்லை-சாதல் (மயங்கலும் சாதலும்)
ஐங்கணைவில்லிகாமன்
ஐங்கதிகுதிரையின் ஐவகையான நடை : மல்ல நடை, மயில் நடை, குரக்கு நடை, முயல் நடை, மனநடை (மல்லகதி, மயூரகதி, வானரகதி, சசகதி, சரகதி)
ஐங்கரன்பிள்ளையார்
ஐங்கரன்ஐந்து கைகள் உள்ளவன், விநாயகன்
ஐங்கனிசிறப்புடைய ஐந்து பழங்கள்
எலுமிச்சம் பழம், நாரத்தம் பழம், மாதுளம் பழம், தமரத்தம் பழம், குளஞ்சிப் பழம்
ஐங்காயத்தூள்பிள்ளைப் பேற்றிற்குப்பின் கொடுக்கப்படும் ஐந்து சரக்குகள் சேர்ந்த ஒருவகை மருந்து
ஐங்காயதயிலம்பிண்டதயிலம்
ஐங்காயம்ஐந்து காயம்
கடுகு, ஒமம், வெந்தயம், உள்ளி, பெருங்காயம். இவற்றுள் கடுகு, ஓமம் என்பனவற்றிற்குப் பதிலாக மிளகு, சுக்குச் சேர்த்தும் சிலர் கூறுவர்
இயேசு நாதர் உடம்பிலுள்ள ஐந்து வடு
தலைப் பிள்ளைக் கரு
ஐங்காலம்பிராத காலம், சங்கவ காலம், மத்தியான காலம், அபரான்ன காலம், சாயான்ன காலம், இவை சூரியோதயம் முதல் முறையே அவ்வாறு நாழிகை கொண்ட காலப்பகுதியாகும்
ஐங்குரவர்ஐவகைப் பெரியர்
அரசன், ஆசிரியன், தாய், தந்தை, தமையன்
ஐங்கூந்தல்ஐந்து வகையான ஒப்பனை செய்யப்படும் மகளிர் தலைமயிர்
கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள் என்பன
ஐங்கோல்பஞ்சபாணம்
ஐங்கோலம்இருப்பை வித்து, ஓமம், கடுகு, கருஞ்சீரகம், வேப்ப வித்து ஆகிய ஐந்து மருந்துச் சரக்குகள்
ஐச்சுவரியம்செல்வம்
ஐசாபைசாவாய்உண்டு இல்லை என இரண்டிலொன்றாய். இந்த வியாபாரம் ஐசாபைசாவாய்த தீரவேண்டும்
ஐசானம்ஈசானம்
ஐசானியம்ஈசானன்
ஐசிலம்சிறுநாகம்
ஐசிலம்இருள்மரம், சிறுநாகம்
ஐசுவரியம்அரசாட்சி
மக்கள்
சுற்றம்
பொன்
மணி
நெல்
வாகனம்
அடிமை செய்யும் ஆள்
ஐஞ்சந்திஐந்து தெருக்கள் கூடும் இடம்
ஐஞ்சிறப்புஅருக தேவருக்குச் செய்யப்படும் பஞ்ச கலியாண பூசை
ஐஞ்சிறு காப்பியம்நீலகேசி, சூளாமணி, யசோதர காவியம், உதயணகுமார காவியம், நாககுமார காவியம்
ஐஞ்சுத்திஐவகைத் தூய்மை செய்கை
ஆன்மசுத்தி
தானசுத்தி
திரவிய சுத்தி
மந்திர சுத்தி
இலிங்க சுத்தி
ஐஞ்ஞீலம்கற்பூரம்
இலவங்கம்
சாதிக்காய்
தக்கோலம்
ஐஞ்ஞூறுஓரெண்
ஐஞ்ஞூறுஐந்து நூறு, ஐந்நூறு
ஐஞ்ஞைஅறிவுகேடன்
அழகு
ஆடு
ஐட்டிகம்ஓமச்சடங்கு
ஐணம்மான்தோல்
ஐதிகப்பிரமாணம்உலகுரையாகிய அளவை
ஐதிகம்ஐதிகப்பிரமாணம்
செவிவழிச் செய்தி, உலகுரை, தொன்றுதொட்டு வரும் கேள்வி
ஐதிகம் (காலம்காலமாக இருந்துவரும்) கருத்து(ஊறிய) நம்பிக்கை
ஐதுஅழகுடையது
அழகு
மெல்லியது
நுண்ணியது
வியப்புடையது
இளகிய தன்மை
செறிவில்லாதது
ஐது அடர்த்திக் குறைவு
ஐது நொய்தாகமிக எளிதாக
ஐதுநொய்தாகமிக்க இலேசாக. அனந்தன்பாலுங் கருடன்பாலு மைது நொய்தக வைத்து (திவ். பெரியாழ். 5
4
8)
ஐந்தக்கினிபஞ்சாக்கினி
ஐந்தடக்குதல்ஐம்பொறிகளையும் அடக்குதல்
ஐந்தரம்அழகுள்ளது
நெருக்கமின்மை
பனை
மந்தம்
ஐந்தருதேவலோகத்து ஐந்து மரங்கள்
சந்தானம்
தேவதாரம்
கற்பகம், மந்தாரம், பாரிசாதம்
ஐந்தருச்செல்விஇந்திரன் மனைவியாகிய இந்திராணி
ஐந்தருநாதன்இந்திரன்
ஐந்தருநாதன்ஐந்து மரங்களுக்குத் தலைவனான இந்திரன்
ஐந்தலை நாகம்ஐந்து தலைகளையுடைய ஒருவகைப் பாம்பு
ஐந்தலைநாகம்ஒருபாம்பு
ஐந்தலைமணிஐந்து மணிகளையுடைய கொத்துமணி
ஐந்தவத்தைஐந்து வகை நிலை
சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்
உடம்பினுட்பட்ட ஆன்மா அனுபவிக்கும் ஐவகை நிலை
ஐந்தவம்மிருகசீரிடம்
ஐந்தவம்சாந்திர மதம்
மிருகசீரிட நாள்
ஐந்தவிசரச்சுவதி
ஐந்தவித்தல்ஐம்புலனடக்கல்
ஐந்தவித்தல்ஐம்புலனடக்கல்
ஐந்து பொறிகளையும் அடக்குதல்
ஐந்தறிவுயிர்மக்கள்
விலங்கு
ஐந்தனுருபுஇன்வேற்றுமை
ஐந்தனுருபுஇன், இல் என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு
ஐந்தாங்கால்திருமணத்திற்கு ஐந்து நாள் முன்னதாக நடும் பந்தற்கால்
ஒருவகை விளையாட்டு
ஐந்தாண்டுத் திட்டம் நாடு முன்னேற்றம் காண்பதற்காகச் சில குறிப்பிட்ட இலக்குகளை நிறைவேற்றும் நோக்கத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசு வகுக்கும் திட்டம்
ஐந்தாம படைஎதிரிகளுக்கு உதவும் துரோகக் கும்பல்
ஐந்தாம்படை (ஒரு நாட்டை அல்லது அமைப்பைச் சார்ந்தவர்களாக இருந்துகொண்டே) எதிரிகளுக்கு உதவிசெய்யும் கும்பல்
ஐந்தாம்வேதம்பாரதம்
ஐந்தார்பனை
ஐந்தானம்மிருகசீரிடம்
ஐந்திணைஐவகை நிலம் : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
அன்புடைக்காமம் பற்றிக் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தலாகிய ஐவகை நிலத்திலும் நிகழும் ஆடவர் மகளிர் ஒழுக்கம்
ஐந்திணைச் செய்யுள்உரிப்பொருள் தோன்ற ஐந்திணையையும் கூறும் நூல்
ஐந்திரசாலிகள்மாயைசெய்வோன்
ஐந்திரம்இந்திரனாற் செய்யப்பட்ட இலக்கணநூலாகிய ஐந்திர வியாகரணம்
கிழக்கு
யோகவகை
சிற்ப நூல்
ஐந்திரிகிழக்கு
ஐந்துஓரெண்
ஐந்துமெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள்
ஐந்தென்னும் எண்
பஞ்சாங்கம்
ஐந்து நான்கு என்ற எண்ணுக்கு அடுத்த எண்
ஐந்துகில்போர்ப்போர்ஐந்து துணிகொண்டு போர்த்துக்கொள்பவராகிய பௌத்தர்
ஐந்துண்டிஐந்து வகை உணவு
கடித்தல், நக்கல்,பருகல், மெல்லல், விழுங்கல்
ஐந்துப்புபஞ்ச லவணம்
இந்துப்பு
கல்லுப்பு, கறியுப்பு
வளையலுப்பு
வெடியுப்பு
ஐந்துபாஐந்து வகையான செய்யுள்
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா
ஐந்துமுகத்தோன்ஐந்து முகங்களுடைய சிவன்
ஐந்துருப்படக்கிஆமை
ஐந்துருவாணிதேரகத்துச்செறிகதிர்
ஐந்துருவாணிதேரகத்துச் செறிகதிர், தேரின் அச்சாணி
ஐந்துவிரைஐவகை மணப்பொருள்கள்
கோட்டம் துருக்கம், தகரம், அகில், சந்தனம்
ஐந்துறுப்படக்கிநான்கு கால்களையும் தலையையும் தனக்குள்ளே ஒடுக்கிக்கொள்ளும் இயல்புள்ள ஆமை
ஐந்தெழுத்து
ஐந்தெழுத்து மந்திரம்நமசிவாய
ஐந்தைசிறுகடுகு
ஐந்தொகைவிடுமுதல், வரவு, செலவு, ஆதாயம், இருப்பு இவற்றின் விவரமடங்கிய கணக்கு
ஐந்தொகை (கடை முதலியவற்றில்) வரவு, செலவு, கொள்முதல், விற்றுவரவு, இருப்பு ஆகிய ஐந்தையும் சரிபார்க்கும் கணக்கு விபரம்
ஐந்தொகைவினாஒருகணக்கு
ஐந்தொகைவினாஒருவகைக் கணக்கு
ஐந்தொழில்இறைவனின் ஐந்து தொழில்கள் : படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
ஐந்தொழில்கள்படைத்தல்
காத்தல்
அழித்தல்
மறைத்தல்
அருளல்
ஐந்தொழிலன்ஐந்து தொழில்களையுடைய சிவன்
ஐந்நூறுஐந்துநூறு
ஐந்நூறுஐந்து நூறு
ஐப்பசிதுலை ( 30 ) (18 oct)
ஐப்பசி ஏழாம் தமிழ் மாதத்தின் பெயர்
ஐப்பசி முழுக்குதுலாக்காவேரி முழுக்கு
ஐம்படைபஞ்சாயுதம், திருமால் தரிக்கும் ஐந்தாயுதங்கள் : சங்கு, சக்கரம், வில், வாள், தண்டு, இவை முறையே பாஞ்ச சன்னியம், சுதரிசனம், சார்ங்கம், நாந்தகம், கௌமோதகி எனப் பெயர் பெறும்
காண்க : ஐம்படைத்தாலி
ஐம்படைத்தாலிகழுத்திலே பிள்ளைகள் அணியும் திருமாலின் ஐம்படை உருவமைந்த அணி
ஐம்படைப்பருவம்ஐம்படைத்தாலி அணிவதற்குரிய குழந்தைப்பருவம்
ஐம்பதுஒரெண்
ஐம்பதுஓரெண், ஐந்து பத்துக்கொண்டது
ஐம்பது பத்தின் ஐந்து மடங்கைக் குறிக்கும் எண்
ஐம்பால்ஆண் பால்
பெண் பால்
பலர் பால்
ஒன்றன் பால்
பலவின் பால்
ஐம்பால்இலக்கண நூல் கூறும் ஐந்து பகுப்பு : ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
பெண் கூந்தல், காண்க : ஐங்கூந்தல்
ஐம்பால்முடிஐந்து வகையான ஒப்பனை செய்யப்படும் மகளிர் தலைமயிர்
கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள் என்பன
ஐம்புலத்தடங்கான்கடவுள்
ஐம்புலத்தவர்தென்புலத்தாராம் பிதிரர், தெய்வம், விருந்து, சுற்றத்தவர், தான்
ஐம்புலத்தார்தென் புலத்தவராகிய பிதுரர்
தெய்வம்
விருந்து
சுற்றத்தார்
தான்
ஐம்புலநுகர்ச்சிபஞ்சேந்திரியாநுபவம்
ஐம்புலம்ஐந்து பொறிகளுக்குரிய உணர்ச்சிகள் : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்
ஐம்புலம்வென்றோர்முனிவர்
ஐம்புலம்வென்றோன்ஐம்புல உணர்ச்சிகட்கு ஆட்படாத முனிவன்
அருகன்
ஐம்புலவிடையன்இல்வாழ்வான்
ஐம்புலன்ஐந்து பொறிகளுக்குரிய உணர்ச்சிகள் : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்
ஐம்புலன்விழையான்துறவி
ஐம்புலன்வென்றோன்அருகன்
பஞ்சபட்சிப் பாஷாணம்
ஐம்பூதம்பஞ்சபூதம்
ஐம்பூதம்நிலம்
நீர்
நெருப்பு
காற்று
வானம்
ஐம்பூதம்ஐந்து மூலப்பொள்கள் : நிலம், நீர், தீ, வளி, வான்
ஐம்பூதலிங்கம்பஞ்சபூதலிங்கம்
ஐம்பூதியம்பஞ்சபூதியம்
ஐம்பெருங்காப்பியம்சீவக சிந்தாமணி
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டல கேசி
ஐம்பெருங்காப்பியம்சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
ஐம்பெருங்குழுஅரசர்க்குரிய ஐந்து கூட்டத்தார்
அமைச்சர், புரோகிதர், படைத்தலைவர், தூதுவர், சாரணர்
ஐம்பெருங்குழு அரசர்க்குரிய கூட்டத்தார்அமைச்சர்
புரோகிதர்
படைத் தலைவர்
தூதுவர்
சாரணர்
ஐம்பெரும்பாதகம்பஞ்சமாபாதகம் : பொய், கொலை, களவு, கள்ளூண், குருநிந்தை
ஐம்பெரும்பூதம்ஐந்து மூலப்பொள்கள் : நிலம், நீர், தீ, வளி, வான்
ஐம்பெருவேள்விஐவகை கேள்வி
ஐம்பொறிமெய்
வாய்
கண்
மூக்கு
செவி
ஐம்பொறிஐந்துவகை முக்கிய இந்திரியங்கள்
மெய், வாய், கண், மூக்கு, செவி
ஐம்பொறி (காண்பதற்கான) கண், (கேட்பதற்கான) காது, (முகர்வதற்கான) மூக்கு, (சுவைத்தறிவதற்கான) வாய், (தொட்டறிவதற்கான) உடல் ஆகிய ஐந்து உணர்வுகளுக்கான புலன்கள்
ஐம்பொறியடக்கான்இல்வாழ்வான்
ஐம்பொறியடக்கிதுறவி
ஐம்பொன்ஐந்துவகை முக்கிய மாழைகள் : பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்
ஐம்மீன்அத்த நாள்
உரோகிணி
ஐம்முக முழவம்பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவம் வடிவத்தில் மிகவும் பெரிய தோலிசைக்கருவி ஆகும். குடமுழா
குடபஞ்சமுகி என்று இதற்கு பல பெயர்கள் உண்டு. தமிழ்நாட்டில் சில பெருங்கோவில்களில் மட்டும் இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது
ஐம்முகப்பிரமன்பூருவபிரமன்
ஐம்முகம்சிவனது ஐந்து முகங்கள் : ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம்
ஐம்முகன்சிவன்
ஐம்முகன்ஐந்து முகங்களையுடைய சிவன்
ஐம்முகிஆமணக்கு
ஐம்மைதகட்டு வடிவம்
நொய்ம்மை
நெருக்கம்
ஐமவதிபார்வதி
ஐமிச்சம்அச்சம்
ஐயம்
ஐமிச்சம்ஐயம் கலந்த அச்சம்
ஐமுகநஸ்திரம்ஒருபாணம்
ஐமுகன்சிவன்
ஐமுகிகாட்டாமணக்கு
சிவன்
ஐயஅதிசயக் குறிப்பு. ஐயவின்னதொ ரற்புத மாயைய (திருவிளை. விடை.23)
இரக்கக் குறிப்பு. ஆதுலரானீ ரந்தோ வையவென் றழுது (திருவிளை. மாமனாக. 23)
வியக்கத்தக்க. ஐயகோங் குறைத்தர (கலித். 29)
நொய்ய. ஒருதனக்குள்ள வைய படையையும் (திருவாலவா. 46, 12)
அழகிய
ஐயவியக்கத்தக்க
நொய்ய
அழகிய
நுண்ணிய
இரக்கக் குறிப்பு
வியப்புக் குறிப்பு
விளிச்சொல்
ஐயக்கடிஞைபிச்சை வாங்கும் கலம், பிச்சைப் பாத்திரம்
ஐயக்கணச்சூலைசூலைநோய்வகை
ஐயக்கண்சூலைஒருநோய்
ஐயக்காட்சிதோன்றின ஒரு பொருளை அதுவோ இதுவோ என்று இரண்டுறக் கருதுகை
ஐயக்கிளவிஐயச்சொல்
ஐயகோஇரக்கம் துக்கங்களின் குறிப்பு. ஐயகோவென் றலம்வருவாள் (வெங்கைகோ. 246)
ஐயகோஐயோ
இரக்கக் குறிப்பு
அவலக் குறிப்பு
ஐயங்கவீனம்வெண்ணெய்
ஐயங்கன்ஒருபேய்
ஐயங்கன்பேய், ஒரு பெண்பேய்
ஐயங்காய்ச்சிஒரு தேவதை
ஒருநோய்
ஐயங்கார்வைணவப் பார்ப்பனர் பட்டப்பெயர்
ஐயஞ்சுநிலப்பனை, நிலப்பனங்கிழங்கு : இருபத்தைந்து
ஐயந்??திரிபு சந்தேகமும் குழப்பமும்
ஐயநாடிசிலேட்டுமநாடி
ஐயநாடிசிலேட்டும நாடி
ஐயப்படுதல்சந்தேகப்படுதல்
ஐயப்பாடுஐயம், சந்தேகம்
ஐயப்பாடு சந்தேகத்தைத் தோற்றுவிப்பது
ஐயபூமிபருமணல்
ஐயம்சந்தேகம்
அகப்பொருள் துறைகளுள் ஒன்று, ஐயக்காட்சி
ஐயவணி
இரப்போர் கலம்
பிச்சை
சிலேட்டுமம்
சிறுபொழுது
குற்றம்
மோர்
ஐயம்புகுதல்இரத்தல், பிச்சையெடுத்தல்
ஐயமறுத்தல்வினாசந்தேகம் போக்குவதற்காகக் கேட்கப்படும் கேள்வி
ஐயர்தந்தையர்
பார்ப்பார்
முனிவர்
உயர்ந்தோர்
வானோர்
பெருமையிற் சிறந்தோர்
பெரியோர்
வீரசைவர் பட்டப் பெயர்
வேதியர் பட்டப் பெயர்
பாதிரிமார் பட்டப் பெயர்
ஐயர் வேதமந்திரங்கள் சொல்லிக் கோயில்களில் பூஜைசெய்பவர் அல்லது திருமணம் போன்ற சடங்குகளை நடத்திவைப்பவர்
ஐயவதிசயம்ஒரலங்காரம்
ஐயவிகடுகு
ஐயவித்துலாம்தலைதிருகு மதிற்பொறி, தலைகளைப் பிடித்துத் திருகும்படி நெருக்கும் ஒரு மதிற்பொறி
ஐயவிலக்குஓர் அணி, ஐயுற்றதனை விலக்குதல்
ஐயவினாஐயமறுத்தல் வினா
ஐயவுணர்வுஉறுதியில்லாத அறிவு
ஐயவுவமைஓர் அணி, அஃது உவமையையும் பொருளையும் ஐயுற்றுரைப்பது
ஐயள்வியத்தற்குரிய அழகுடையவள்
ஐயறிவுயிர்ஐம்புலன்களாலும் அறியும் உயிர்
ஐயன்தலைவன், மூத்தோன்
முனிவன்
ஆசான்
உயர்ந்தோன்
தந்தை
அரசன்
கடவுள்
ஐயனார்
பார்ப்பான்
ஐயன்பாழிசாத்தன்கோயில்
ஐயனார்அரியர புதல்வன்
சாத்தன்
ஐயப்பன்
ஐயனார் கிராமத்தின் எல்லையில் (மண் குதிரையில் அமர்ந்து) காணப்படும் ஒரு காவல் தெய்வத்தின் பெயர்
ஐயனார்கொடிகோழிக்கொடி
ஐயாமூத்தோர்
பெரியோர்
மதிப்புக்குரியோர் ஆகியோரை விளிக்கும் ஆண்பாற்சொல்.தந்தையையும் இறைவனையும் அழைப்பதற்கு இச்சொல் மிகவும் உகந்தது. அய்யா என்றும் அய்யன் அல்லது ஐயன் என்றும் பயன்படுத்துவர்
ஐயாகோஐயகோ
ஐயாயிரம்ஓரெண்
ஐயானனம்சிங்கம்
ஐயானனம்சிங்கம்
சிங்கராசி
ஐயானனன்சிவன்
ஐயிதழ்ஒரு துத்திப் பூண்டு
ஐயுணர்வுஐயவுணர்வு
ஐம்புலவறிவு
புலன்கள் வேறுபாட்டால் ஐந்தாகிய உணர்வு
ஐயுறல்ஐயப்படல்
ஐயுறவுசந்தேகம்
ஐயுறவுஐயப்பாடு, சந்தேகம்
ஐயுறு சந்தேகம் அடைதல்
ஐயுறுதல்ஐயுறல்
ஐயுறுதல்சந்தேகித்தல்
ஐயெனல்வியப்புக் குறிப்பு
விரைவுக் குறிப்பு
வருத்தக் குறிப்பு
உடன்படற் குறிப்பு
அதட்டற் குறிப்பு
ஐயேஐயன் என்பதன் விளி
ஓர் ஒலிக் குறிப்பு
ஐயைதலைவி
காளி
தவப்பெண்
குருபத்தினி
மகள்
பார்வதி
துர்க்கை
இடைச்சி
ஐயையோஇரக்கக்குறிப்பு
ஐயோஅதிசயக்குறிப்பு. (சூடா.)
இரக்கக்குறிப்பு (சீவக. 2622, உரை.)
சோகக் குறிப்பு. ஐயோ விதற்கோ வருந்தவமுன் செய்தாயே (கந்தபு. அசுரேந். 7)
ஐயோவியப்பிரக்கச் சொல
துன்பக்குறிப்பு
ஐயோ ஒருவர் தன்னுடைய வலி, துக்கம், இரக்கம் முதலியவற்றைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் ஒரு குறிப்புச் சொல்
ஐயோன்நுண்ணியன்
ஐராவணம்இந்திரன் யானை, கீழ்த்திசை யானை
சிவன் யானை
பட்டத்து யானை
ஐராவணன்இந்திரன்
ஐராவதம்இந்திரனுடைய யானை, கீழ்த்திசை யானை
ஐரிணம்ஒருப்பு
ஐரேயன்கள்
ஐலவிலன்இலவிலன்மகள்
ஐவகை ஒழுக்கம்கொல்லாமை
களவு செய்யாமை
காமவெறியின்மை
பொய்யாமை
கள்ளுண்ணாமை
ஐவகைச்சயனம்ஐந்துவகைப் படுக்கைகள் : அன்னத்தூவி, இலவம் பஞ்சு, செம்பஞ்சு, மயில்தூவி, வெண்பஞ்சு ஆகியவற்றால் அமைவது
ஐவகைச்சிறுபொழுதுமாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல் என்பன
ஐவகைச்சுற்றம்அரசர்க்குரிய ஐவகைச் சுற்றத்தார் : நண்பர், போர்வீரர், சகுனம் சொல்லுவோர், ஆயுர்வேதர், பார்ப்பனர்,
ஐவகைத்தற்கிழமைதன்னோடு ஒற்றுமையுடைய பொருளின் ஐவகை இயைபு : பண்புத்தற்கிழமை, ஒன்றன்கூட்டத் தற்கிழமை, பலவினீட்டத் தற்கிழமை, ஒன்று திரிந்துபட்டு ஒன்றாய தற்கிழமை
ஐவகைத்தாயர்ஐந்துவகைத் தாய்மார் : ஈன்றதாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைந்தாய், செவிலித்தாய்
ஐவகைத்திரவியம்ஐந்திடங்களில் கிட்டும் செல்வங்கள்
அவை : மலைபடுபொருள், நாடுபடுபொருள், காடுபடுபொருள், நகர்படுபொருள், கடல்படுபொருள்
ஐவகைத்தெய்வமணிசிந்தாமணி, சூளாமணி, சிமந்தகமணி, சூடாமணி, கௌத்துவமணி
ஐவகைத்தொழில்எண்ணல், எழுதல், இலைகிள்ளல், மலர்தொடுத்தல், யாழ்மீட்டல்
ஐவகைமயிர்முடிஐந்து வகையான ஒப்பனை செய்யப்படும் மகளிர் தலைமயிர்
கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள் என்பன
ஐவகைமன்றம்சிவன் நடமிடும் ஐந்து சபைகள் : திருவாலங்காட்டு மணியம்பலம், தில்லைப் பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், திருநெல்வேலித் தாமிர அம்பலம், குற்றாலம் சித்திர அம்பலம்
புகாரிலிருந்த வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம், பூதசதுக்கம், பாவை மன்றம்
ஐவகைமெய்க்குற்றம்குறுகுறுத்தல், கொட்டாவி விடுதல், நெட்டை, கூன்கிடை, நட்டுவிழுதல்
ஐவகையாகம்ஐந்துவகை வேள்விகள் : கருமயாகம், தவயாகம், செபயாகம், தியானயாகம், ஞானயாகம்
ஐவகையுலோகம்ஐவகைப்பொன்
ஐவகைவினாஅறியான் வினாவல், அறிவு ஒப்புப் பார்த்தல், ஐயமறுத்தல், அவனறிவுதான்கொளல், அவனுக்கு உண்மை காட்டல்
ஐவகைவேள்விகடவுள் வேள்வி, பிரம வேள்வி, பூத வேள்வி, மானிட வேள்வி, தென்புலத்தார் வேள்வி
ஐவண்ணம்மருதோன்றி
சௌகந்திகப்பதுமராகம்
செம்மை, கருமை, வெண்மை, பொன்மை, பசுமை என்னும் ஐந்து நிறங்கள்
ஐவணிமருதோன்றி
ஐவர்பஞ்சபாண்டவர்
ஐம்பொறிகள்
ஐம்புலன்கள்
ஐவர்ணம்பரவ மகளிர் கால்விரல்களிற் பூணும் அணி
நகமூடி, சலங்கை முன்தாங்கி, மயிலடி, இடைக்காற் பீலி, நகரை மீன்
ஐவருக்குந்தேவிதுரோபதை
ஐவனம்மலைநெல்
காட்டுநெல்
ஐவாய் மிருகம்கரடி
சிங்கம்
ஐவாய்மான்பசு
ஐவாய்மான்அரிமா, சிங்கம்
ஐவாய்மிருகம்கரடி
சிங்கம்
ஐவிரல்அத்தநாள்
ஐவிரலிஐவேலிக்கொடி
அதேநாள்
ஐவிரலிஐவேலிக் கொடி
கொவ்வை
ஐவேசுகையிருப்பு
சொத்து
வழிவகை
ஐவேலிஐவேலிக் கொடி
கொவ்வை
ஐவேஜுசொத்து
ஐவைந்துஐயைந்து
ஐந்து விதம்
ஐஸ் கிரிம்பனிக்குழைவு