Tamil To Tamil Dictionary

  

 

 

Tamil WordTamil Meaning
பத்தாம் உயிரெழுத்து
ஒவ்வு என்பதன் பகுதி
ஐம்பறவைகளுள் மயிலைக் குறிக்கும் எழுத்து
(ஒன்று மற்றொன்றை) போல இருத்தல்(ஒன்று மற்றொன்றுக்கு) சமமாக இருத்தல்
ஒஃகுதல்பின்வாங்குதல், ஒதுங்குதல்
ஒக்கஒருமிக்க, கூட, ஒருசேர, சமமாயிருக்க, நிகர்க்க, பொருந்த, மிகுதியாக
தகுதியாயிருக்க
ஒக்கடித்தல்தாளங்கொட்டுதல்
செப்பனிடுதல்
ஒக்கநோக்குதல்ஒருநிகராகப் பார்த்தல், சரிசமமாகப் பார்த்தல்
ஒக்கப்பண்ணுதல்செப்பனிடுதல்
ஒக்கப்பாடுதல்பிறன் கூற்றுக்கு ஒத்துக்கூறுதல்
ஒக்கம்ஊர்
பட்டினம்
ஓமம்
எழுச்சி
அகலம், பொலிவு
கரை
அற்பம்
ஒக்கல்உறவினர், சுற்றத்தார்
குடி, குடும்பம்
மூட்டுகை
இடைப்பக்கம்
ஒக்கலை
ஒக்கலிடுதல்ஒக்கலித்தல், இனத்தாரைத் தழுவுதல்
ஒக்கலித்தல்ஆவலங்கொட்டுதல்
ஆரவாரித்தல்
உறவினரோடு கலந்து பேசுதல்
உறவினரைப் பாதுகாத்தல்
சமாதானமாதல்
ஒக்கலைஇடுப்பு
இடுப்பின் பக்கம், மருங்கின் பக்கம்
சுற்றத்தான்(ள்)
ஒவ்வாய்
ஒக்காதிக்கொடிபுலிநகக்கொன்றை
ஒக்கிடு (சிறு கருவிகளை, இயந்திரங்களை) பழுதுபார்த்தல்
ஒக்கிடுதல்பழுதுபார்த்தல், செப்பனிடுதல்
ஒக்குதல்ஒத்திருக்கை
கொப்புளித்தல்
பிற்படவிடல்
ஒக்கோலைஅம்பர், கடல்படு பொருள்களுள் ஒன்று, ஒரு மணப்பண்டம்
ஒச்சம்கூச்சம், நாணம்
கவனிப்பு
பழுது, குறைவு
ஒச்சித்தல்வெட்கப்படுதல்
குறைதல்
ஒச்சியம்கூச்சம்
பரிகாசம்
சரசமொழி, காதல் பேச்சு
உச்சம்
நிந்தை
ஒச்சைஉற்றுக்கேட்கை
காந்தற் சோறு
ஒசித்தல்அசைத்தல்
முறித்தல், ஒடித்தல்
கொடுத்தல்
ஒசிதம்கற்றாழை
ஒசிதல்முறிதல், ஒடிதல்
துவளல், நுடங்குதல்
சாய்தல்
நாணுதல்
வருந்துதல்
ஓய்தல்
தளர்தல்
ஒசிந்த நோக்குஒதுங்கிப் பார்க்கும் பார்வை
ஒசியல்கிளை முறிக்கப்பட்ட மரம்
ஒஞ்சட்டைஒல்லி
ஒஞ்சரித்தல்ஒரு பக்கமாய்ச் சாய்தல்
கதவை ஒருபக்கம் சாத்துதல்
ஒரு பக்கமாய்ப் போதல்
ஒஞ்சிமுலை
ஒஞ்சித்தல்நாணுதல்
மனத்தையடக்கல்
ஒஞ்சுதல்நாணுதல்
மனத்தையடக்கல்
ஒட்டஅடியோடு
கிட்ட
இறுக
அணுக
போல
ஒட்டகச்சிவிங்கி மிக நீண்ட கழுத்தும் கால்களும் சிவந்த மஞ்சள் நிறத் தோலில் கரும் புள்ளிகளும் உடைய விலங்கு
ஒட்டகப்பாரைஒட்டாம்பாரை, கடல்மீன்வகை
ஒட்டகம்ஒட்டை, அசைபோடும் இனத்தைச் சார்ந்த விலங்குவகை
ஒட்டகம் நீண்ட கழுத்தும் கால்களும் முதுகில் ஒற்றை அல்லது இரட்டைத் திமிலும் உடைய (பாலைவனத்தில் போக்குவரத்துக்குப் பயன்படும்) விலங்கு
ஒட்டகைஒட்டை, அசைபோடும் இனத்தைச் சார்ந்த விலங்குவகை
ஒட்டங்காய்ப்புல்ஆடையில் ஒட்டும் ஒருவகைப் புல்
ஒட்டங்கிஉலையாணிக் கோல்
கன்னார் கருவியுள் ஒன்று
ஒட்டச்சிபூவழலை, உவர்மண்
ஒட்டச்சாதிப் பெண்
ஒட்டடைஒட்டறை, நூலாம்படை
புகையுறை
சிலந்திக்கூடு
சிலந்தி வலையும் தூசும்
நெல்வகை
ஒட்டடை (கூரையிலும் சுவரின் மூலைகளிலும்) திரிதிரியாகத் தொங்கும் அல்லது படிந்திருக்கும் தூசி
ஒட்டடைக் கம்பு நீளமான கழியின் ஒரு முனையில் (பெரும்பாலும்) நார் சுற்றப்பட்டு ஒட்டடை நீக்கப் பயன்படும் வீட்டுச் சாதனம்
ஒட்டணிஉவமையால் உவமேயத்தைப் பெற வைக்கும் அணி
ஒட்டத்திஒட்டுத்துத்திப் பூண்டு
ஒட்டப்போடுதல்தன்னைத் தானே பட்டினி போடுதல்
பட்டினி கிடக்கச் செய்தல்
ஒட்டம்பந்தயம்
இகலாட்டம்
பந்தயப் பொருள்
உடன்படிக்கை
சூள்மொழி
ஒரு நாடு
வெட்டளவு காட்ட வைக்குந் திடர், தோண்டலளவைத் திடர்
ஒட்டம்பாரைஒட்டாம்பாரை, கடல்மீன்வகை
ஒட்டர்ஒட்ட நாட்டார்
மண்வேலை செய்வோர்
ஒட்டரம்ஒரு நாடு, ஒரிசா நாட்டின் பழைய பெயர்
ஒட்டல்ஒட்டுதல்
ஒன்றுசேர்த்தல்
உடன்பாடு
தாக்குதல்
கிடைத்தல்
வைத்தல்
குறுகல்
வற்றல்
பந்தயம்
உள்ளொடுங்குகை
ஒட்டலன்உடன்பாடில்லாதவன்
பகைவன்
மெலிந்தவன்
ஒட்டற்காதுசுருங்கிய செவி
ஒட்டவைத்த காது
ஒட்டன்மண்வேலை முதலியன செய்யும் ஒருவகைச் சாதியான்
ஒருவகை நெல்
ஒட்டாக்கொற்றிகன்றை அணுகவிடாத பசு
அன்பில்லாதவள்
ஒட்டாமல் (செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின்) அனுமதிக்காமல்
ஒட்டார்பகைவர்
ஒட்டாரங்காட்டுதல்பிடிவாதம் பண்ணுதல்
ஒட்டாரம்பிடிவாதம், முரட்டுத்தனம்
ஒட்டிஒட்டி நிற்கும் பொருள்
ஒட்டொட்டிப் பூண்டு
ஒரு கடல்மீன்வகை
ஒட்டி மிகக் குறைவான இடைவெளி விட்டு
ஒட்டி உறவாடு நெருங்கிப் பழகுதல்
ஒட்டிக்கிரட்டிஒன்றுக்கு இரண்டு பங்கு
ஒட்டிக்கிரட்டி ஒன்றுக்கு இரு மடங்கு
ஒட்டிக்கொடுத்தல்உறுதிபண்ணித் தருதல்
ஒட்டிடுதல்பந்தயம் போடுதல்
சத்தியஞ் செய்தல்
ஆணையிடுதல்
ஒட்டிய (குறைவான இடைவெளியில்) அடுத்து இருக்கிற(காலத்தில்) அடுத்து வருகிற
ஒட்டியக்கருசூனிய வித்தை
ஒட்டியத்தோட்டிகுப்பை வாருவோன்
ஒட்டியம்ஒரு மந்திர வித்தை
ஒரு நாடு
ஒட்டர மொழி
ஒரு மாந்திரிக நூல்
ஒட்டியமேளம்ஒட்டார் இசைக்கும் ஒருவகை வாத்தியம்
ஒட்டியன்ஒட்டிய நாட்டான்
ஒட்டரநாட்டு அரசன்
ஒட்டியாணம்யோகப்பட்டை
மாதர் இடையணிகளுள் ஒன்று
ஒட்டியாணம் (பெரும்பாலும் நடனம் ஆடும் பெண்கள்) இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்துகொள்ளும், பொன்னால் அல்லது வெள்ளியால் பட்டையாகச் செய்யப்பட்ட ஒரு வகை ஆபரணம்
ஒட்டியாதேவிஒட்டியக் காளி
சூனியக்காரர் வழிபடும் தேவதை
ஒட்டிரட்டிஒன்றுக்கு இரண்டு பங்கு
ஒட்டில் ஓரத்தில்
ஒட்டினர்நண்பர்
ஒட்டுஇணைக்கப்பட்டது
இணைப்பு
சார்பு
நட்பு
மரப்பட்டை
மரவொட்டு
ஓரம்
பறவை பிடிக்கும் கண்ணி
ஒட்டுக்கடுக்கன்
ஒட்டுத்திண்ணை
படை வகுப்பு
அற்பம்
நற்சமயம்
சூள்
துணை
இகலாட்டம்
ஓரணி
ஒட்டு2( கிழிந்த இடத்தின் மேல் அல்லது துவாரம் உள்ள இடத்தின் மேல் வைக்கும்) பொத்தல் மறைப்பு
ஒட்டு3பேன் குஞ்சு
ஒட்டுக்கடுக்கன்சிறுகடுக்கன்
ஒட்டுக்கண்இமை ஒட்டும் நோயுள்ள கண்
ஒட்டுக்கணவாய்ஒரு மீன்வகை
ஒட்டுக்காய்ச்சல்தொற்றுசுரம்
உடம்போடு ஒட்டிய காய்ச்சல்
ஒட்டுக்குஞ்சுசிறுகுஞ்சு
பேன்குஞ்சு
ஒட்டுக்குடிஒதுக்குக் குடி, பிறரை அண்டியிருக்குங் குடி
ஒட்டுக்குடித்தனம் ஒரே வரிசையில் சிறுசிறு பகுதிகளாகக் கட்டப்பட்ட இடத்தில் அல்லது தனித்தனியாகத் தடுக்கப்பட்ட வீட்டின் சிறு பகுதியில் வாடகைக்கு இருக்கும் குடும்பம்
ஒட்டுக்குடுமிஉச்சிக் சிறுகுடுமி
ஒட்டுக்கும்முழுதும்
ஒட்டுக்கேட்டல்பிறர் பேச்சை மறைந்துநின்று கேட்டல்
ஒட்டுக்கேள் மற்றவர்கள் பேசுவதை மறைந்திருந்து கேட்டல்
ஒட்டுக்கொடுத்தல்அணுக இடங்கொடுத்தல்
கேட்டது கொடுத்தல்
உறுதிபண்ணித் தருதல்
ஒட்டுச்சல்லடம்குறுங்காற் சட்டை
ஒட்டுச்செடிஒட்டொட்டிச் செடி, ஒட்டுக்கட்டி உண்டாக்கும் செடி
ஒட்டுடந்தைஒட்டுப்பற்று
சிறுதொடர்பு
தூரவுறவு
ஒட்டுண்ணி (மனிதனின்) உடம்பில் அல்லது (விலங்கு, தாவரம் ஆகியவற்றின்) மேல்புறம் ஒட்டிக்கொண்டு உயிர்ச்சத்துகளை உறிஞ்சி வாழ்கிற உயிரினம்
ஒட்டுத்தரவுசுற்றறிக்கை
ஒட்டுத்திண்ணைசிறு திண்ணை, வீட்டைச் சார்ந்த சிறு திண்ணை
மிகச் சிறிய தெருத் திண்ணை
ஒட்டுத்திண்ணை (வீட்டின்) முன்வாசலை ஒட்டி அமைக்கப்படும் சிறிய திண்ணை
ஒட்டுத்துணிஒட்டு வைத்துத் தைக்கப்படும் துணித்துண்டு
ஒட்டுத்துணி உடல் மறைக்கும்படியான சிறு ஆடை அல்லது துண்டுத் துணி
ஒட்டுத்துத்திதுத்திப்பூண்டுவகை
செடிவகை
ஒட்டுத்தையல்ஒட்டுத் துணியிட்டுத் தைக்கும் தையல்
ஒட்டுதல்ஒட்டவைத்தல்
பொருத்துதல்
சார்தல்
பந்தயம் கட்டுதல்
துணிதல்
கிட்டுதல்
கூட்டுதல்
இணைத்தல்
தாக்குதல்
உடன்படுதல்
ஆணையிடுதல்
நட்பாக்குதல்
வஞ்சினங்கூறல்
பதுங்கி நிற்றல்
அடை கொடுத்தல்
சுருங்குதல்
வற்றுதல்
ஒட்டுதல் அன்பால் ஈர்க்கப்படுதல்
ஒட்டுநர்நண்பர், மித்திரர்
ஒட்டுப்பலகை தகடு போன்ற மெல்லிய பலகைகளை ஒன்றன் மேல் ஒன்றாக ஒட்டிச் செய்யப்பட்ட வலிமையான பலகை
ஒட்டுப்பழம்ஒட்டுமரத்தின் பழம்
ஒட்டுப்பற்றுஒட்டுடன்பாடு
ஆசாபாசம்
ஒட்டுடந்தை
ஒட்டுரிமை
சிறு உறவு
ஒட்டுப்புதவம்இரட்டைக் கதவு
ஒட்டுப்புல்சார்ந்த பொருள்களின்மேல் தொற்றிக்கொள்ளும் புல்வகை
ஒட்டுப்புழுபுறாமுட்டி என்னும் செடிவகை
ஒட்டுப்பொறுக்குதல்சிந்தினவற்றைத் திரட்டுதல்
ஒட்டுப்போடுதல்துண்டு வைத்து இணைத்தல்
சமயம் பார்த்தல்
ஒட்டுமயிர்குடுமியுடன் கூடாத மயிர், காண்க : இடுமயிர்
ஒட்டுமீசை (திரைப்படம், நாடகம் போன்றவற்றில் நடிகர் வைத்துக்கொள்ளும் அல்லது விளையாட்டுப் பொருளாக விற்கப்படும்) செயற்கை முடியால் தயாரிக்கப்பட்ட மீசை
ஒட்டுமொத்தம்முழுமொத்தம், முழுமையும்
ஒட்டுமொத்தம் பலவற்றின் தொகுப்பு
ஒட்டுரிமைஒட்டுடன்பாடு, உடந்தை, சிறு தொடர்பு
நட்பு
ஒட்டுவட்டில்ஆராதனை வட்டில்
ஒட்டுவாரொட்டிஒட்டுநோய், தொற்றுநோய்
ஒட்டுவாரொட்டி தொற்றுநோய்
ஒட்டுவிடுதல்பொருத்து நீங்குதல்
பற்று விடுதல்
ஒட்டுவித்தைஇடத்தைவிட்டுப் பெயராது இருக்கச் செய்யும் வித்தை
ஒட்டுவேலை கட்டடங்களில் மேல்தளம் போட ஜல்லியும் சிமிண்டும் கலந்த கலவையைப் பரப்பிப் பூசி மூடும் வேலை
ஒட்டுவைத்தல்ஆணையிடல்
பறவைகளைப் பிடிக்க ஒட்டுப் பிசின் வைத்தல்
கண்ணி வைத்தல்
அகழி தோண்டுதல்
ஒட்டுறவுஉரித்துறவு
நெருங்கிய சம்பந்தம்
ஒட்டுறவு பாசத்தோடு கூடிய தொடர்பு
ஒட்டைஒட்டகம்
ஒட்டைச்சாண்
பத்து விரற்கிடை
சமானம்
விளையாட்டில் உதவுவோன்
ஒட்டைத்திருக்கைதிருக்கை மீன்வகை
ஒட்டொட்டிஆடையில் ஒட்டும் ஒருவகைப் புல்
ஒட்டோலக்கம்பெருங் கூட்டம்
பகட்டு, இடம்பம்
வெற்றி
ஒட்பம்அறிவு
அழகு
நன்மை
மேன்மை
ஒடிகவண்
காட்டுப்புதர்
ஒடி1(கழி, எலும்பு போன்ற உறுதித் தன்மை உடைய பொருள்கள்) இரண்டாகப் பிரிதல்
ஒடி2(கழி, எலும்பு போன்ற உறுதித் தன்மை உடைய பொருள்களை) இரண்டாகுமாறு செய்தல்(மரக் கிளை போன்றவற்றை மூல) இணைப்பிலிருந்து பிரித்தல்முறித்தல்
ஒடிசல்முறிந்தது
ஒல்லியாயிருப்பவன் (ள்)
ஒடிசல் (உடல் தோற்றத்தில்) ஒல்லி
ஒடிசில்கவண்
காட்டுப்புதர்
ஒடித்தல்முரித்தல், அழித்தல்
தகர்த்தல்
ஒளி செய்தல்
ஒடிதல்முரிதல்
கெடுதல்
அழிதல்
இடையறுதல்
ஒடிபுமுறிகை
கெடுகை
குறைவு
குற்றம்
அழிவு
தவிர்வு
ஒடியல்முறிகை
முரிதல்
பனங்கிழங்கின் காய்ந்த பிளவு
ஒடியல் உலரவைத்த பனங்கிழங்கு
ஒடியல்மாபனங்கிழங்கின் மா
ஒடியெறிதல்காட்டுப்புதர்களை அழித்தல்
மரக்கொம்பைப் பாதி குறைத்தல்
குற்றுயிராக்கல்
வலைவீசல்
ஒடிவுஇடைமுறிகை
இடைமுறிபட்டது
ஒடுஒடுமரம்
நிலப்பாலை
முதுபுண்
புடைகொண்ட புண்
எண்ணுப் பொருளில் வரும் ஓரிடைச்சொல்
காண்க : ஒடுக்கட்டி
மூன்றாம் வேற்றுமையுருபு
ஒடுக்கட்டிஅக்குட்புண்
கழலைக்கட்டி
ஒடுக்கத்தம்பிரான்அணுக்கர், சைவ மடாதிபதிக்கு உட்காரியம் பார்க்கும் தம்பிரான்
ஒடுக்கம்அடக்கம்
குறுக்கம்
சுருக்கம்
புழுக்கம்
சிறிது சிறிதாகக் குறைதல்
நெருக்கமான இடம்
பதுக்கம்
மறைவிடம்
தனியிடம்
வழிபாடு
முடிவு
ஒன்றில் அடங்குகை
இடைஞ்சல்
ஒடுக்கம் (-ஆன) (அளவு, பரப்பு முதலியவற்றைக் குறிப்பிடும்போது) குறுகல்
ஒடுக்கிடம்மறைவிடம்
சுருக்கமான இடம்
தனியிடம்
ஒடுக்குஅடக்கம்
இடுக்குமூலை
ஒடுக்கமாயிருப்பது
நெளிவு
ஒடுக்கு1(கலகம் செய்வோரை அல்லது போராட்டம் முதலியவற்றை) அடக்குதல்(உரிமைகளைப் பறித்து) கட்டுப்படுத்துதல்
ஒடுக்கு2(பாத்திரத்தில் ஏற்படும்) நெளிவு
ஒடுக்குச்சீட்டுபணம் செலுத்தியவருக்குக் கொடுக்கும் பற்றுச்சீட்டு
ஒடுக்குத்துண்டுபணம் செலுத்தியவருக்குக் கொடுக்கும் பற்றுச்சீட்டு
ஒடுக்குதல்அடக்குதல்
வருத்துதல்
குறைத்தல்
சிறுகுதல்
செறித்தல்
சுருங்கப் பண்ணுதல்
உடம்பையொடுக்கல்
இறையிறுத்தல்
கீழ்ப்படுத்துதல்
ஒடுக்குப்படிஒரு பழைய வரி
ஒடுக்குமாடுகொள்ளைப் பொருள்
ஒடுக்குமுறை அடக்குமுறை
ஒடுக்குவாய்ஒடுங்கின வாய்
கோணல் வாய்
ஒடுக்கெடுத்தல்நெளிவெடுத்தல்
ஒடுகுஒடுமரம்
நிலப்பாலை
ஒடுங்கஓர் உவமவுருபு
ஒடுங்கல்அடங்கல்
சுருங்குதல்
ஒடுங்கிஆமை
ஒடுங்கிய குறுகிய
ஒடுங்கு (அதிகமாக அல்லது முனைப்பாக இருந்த நிலையிலிருந்து) குறைதல்(உயிர், மூச்சு) குறைந்து உள்ளடங்குதல்
ஒடுங்குதல்அடங்குதல்
குறைதல்
சுருங்குதல்
குவிதல்
சோர்தல்
கீழ்ப்படிதல்
பதுங்கல்
ஒதுங்குதல்
ஒளி மங்குதல்
ஒடுதடங்கல்நெளிவு, வளைவு
ஒடுத்தங்குதல்புண்ணிற் சீழ் தங்குதல்
ஒடுப்பைநிலப்பாலை
ஒடுவடக்கிகுப்பைமேனி
திராய்மரம்
பெருந்தும்பை
ஒடுவைஒடுமரம்
ஒடைஉடைமரம், குடைவேலமரம்
ஒண்டன்நரி
ஆண் நரி
ஒண்டிஒன்றி, தனிமை
துணையில்லாதவன்(ள்)
ஊற்றாணி என்னும் கலப்பை உறுப்பு
ஒண்டி (துணை இல்லாமல்) தனி
ஒண்டிக்கட்டைதனிமையானவன்
ஒண்டிக்கட்டை துணை யாரும் இல்லாத வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்
ஒண்டிக்காரன்தனிமையானவன்
ஒண்டிக்குடிமற்றொரு குடும்பத்தோடு ஒட்டி வாழ்தல், ஒட்டுக் குடித்தனம்
ஒண்டியாணிகலப்பையில் கொழுப் படிவதற்காக அடிக்கப்படும் இருப்பாணி
ஒண்டு (ஒன்றின் அல்லது ஒருவரின் அருகில் போய்) ஒளிந்தாற்போல் அல்லது ஒட்டினாற்போல் இருத்தல்(பொருளோடு பொருளாகத் தன்னை) சார்த்திக்கொள்ளுதல்
ஒண்டுக்குடிமற்றொரு குடும்பத்தோடு ஒட்டி வாழ்தல், ஒட்டுக் குடித்தனம்
ஒண்டுக்குடி ஒட்டுக்குடித்தனம்
ஒண்டுக்கேட்டல்பிறர் பேச்சை மறைந்துநின்று கேட்டல்
ஒண்டுதல்சார்தல்
பதுங்குதல்
சரண்புகுதல்
ஒன்றுதல்
ஒண்ணு (செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின்) இயலுதல்
ஒண்ணுதல்இயலுதல்
தக்கதாதல்
கூடுதல்
ஒளியுடைய நெற்றி
ஒண்மைவிளக்கம்
இயற்கையழகு
நன்மை
மிகுதி
ஒழுங்கு
நல்லறிவு
ஒத்த (காலத்தைக் குறிக்கையில்) ஒரே
ஒத்தடம் வெந்நீரில் துணியை நனைத்து அல்லது இளஞ்சூட்டில் உள்ள தவிட்டைத் துணியில் சுற்றி வலி அல்லது சளி நிவாரணத்துக்காக உடம்பில் சிறிது நேரம் வைத்துவைத்து எடுத்தல்
ஒத்தணம்சூடுபட ஒற்றுதல்
ஒத்ததுஒப்பானது
தகுதியானது
ஒத்தபடிஏற்றவாறு
ஒத்தபண்புரைப்போர்தூதர்
ஒத்தமலங்கொட்டுதல்இடக்குச் செய்தல்
ஒத்தல்நடு
பொருத்தல்
ஒத்துதல்
தகுதியாதல்
ஒற்றுமைப்படுதல்
கேள்வியால் தெளிந்தவற்றில் மனம் ஊன்றி நிற்கை
ஒத்தவழிஏற்றவழி, தக்கநெறி, நேர்வழி
ஒத்தறுத்தல்தாளம் போடுதல்
தாள வரையறை செய்தல்
ஒத்தன்ஒருத்தன்
ஒத்தாங்குஒப்ப, ஒத்தபடி
ஒத்தாசைஉதவி
ஒத்தாசை (ஒருவருடைய வேலையின் சிரமத்தைக் குறைப்பதற்குச் செய்யும்) உதவி
ஒத்தாப்புஒதுக்கு, மறைவு
குடில்
ஒத்தாழிசைகலிப்பாவின்வகை
ஒத்தி கடன் வாங்கியவர் தன் உடமைகளுள் ஒன்றைக் கடன் தந்தவருக்கு அனுபோக உரிமையுடன் தருவதும் அதிலிருந்து வரும் வருமானத்தைக் கடனுக்கு ஈடாக எடுத்துக்கொள்ள அனுமதிப்பதுமான ஏற்பாடு
ஒத்திக்கைஒத்திருக்கை
நாடகத்தை முன் ஆடிப்பார்க்கை
உதவி
ஒத்திகைஒத்திருக்கை
நாடகத்தை முன் ஆடிப்பார்க்கை
உதவி
ஒத்திகை (நாடகம், இசைக் கச்சேரி முதலியவற்றை மேடையில் நிகழ்த்துவதற்கு முன் அதை நடத்தி) சரிபார்க்கும் பயிற்சி
ஒத்திசைஒத்த இசை
விட்டிசையாதிருக்கும் பண்
ஒத்திசைவு (முரண்பாடு இல்லாத) பொருத்தம்
ஒத்திப்போடு (ஒரு செயலை, பணியைத் திட்டமிட்ட நாளில் அல்லது நேரத்தில் செய்யாமல்) தள்ளிப்போடுதல்
ஒத்திபோடுதல்தள்ளிவைத்தல்
ஒத்திரு (ஏதேனும் ஓர் அம்சத்தில் இருவர் அல்லது இரண்டாக இருப்பவை தன்மையில்) ஒன்று போல் இருத்தல்
ஒத்திவைப்பு தள்ளிவைப்பு
ஒத்திவைப்புத் தீர்மானம் பாராளுமன்றம், சட்டமன்றம் முதலியவற்றில் முக்கியமான பொதுப் பிரச்சினை ஒன்றை விவாதிக்கும்பொருட்டு அவையின் அன்றைய நடவடிக்கைகளை ஒத்திவைக்கக் கோரிக் கொண்டுவரப்படும் தீர்மானம்
ஒத்துதாளவொற்று
ஓரிசைக் குழல், நாகசுரத்தில் சுருதிகூட்டும் ஓர் ஊதுகுழல்
அந்தரக்கொட்டு
ஒத்திசை
கையணிவகை
ஒத்து(வி) தாளம்போடு
விலகு
ஒத்து2நாதஸ்வர வாசிப்புக்குச் சுருதி கூட்ட உடன் ஊதப்படும் ஒரு குழல் கருவி
ஒத்து3இணைந்து
ஒத்துக்கொடுத்தல்பொறுப்பேற்றல்
கணக்குகட்கு வகைசொல்லுதல்
ஒத்துக்கொள்ளுதல்சம்மதித்தல்
பிழையை ஒப்புக்கொள்ளுதல்
கணக்கிலேற்றுக்கொள்ளுதல்
இணங்குதல்
ஏற்றதாதல்
ஒத்துதல்தாளம் போடுதல்
தாக்குதல்
ஒற்றுதல்
விலகுதல்
ஒத்துநடத்தல்ஒரே மாதிரியாய் நடத்தல், இசைந்தொழுகுதல்
ஒத்துப்பாடுதல்இசையப் பாடுதல்
பிறர் சொல்லுவன எல்லாவற்றையும் உடன்பட்டு உரைத்தல்
ஒத்துப்பார் (மூலத்தையும் பிரதியையும் அல்லது கணக்கை) ஒப்பிட்டுச் சரிபார்த்தல்
ஒத்துப்பார்த்தல்சரிபார்த்தல்
ஒத்துப்பிடித்தல்ஒத்தூதுதல்
ஒத்துப்போ இணங்கிப்போதல்
ஒத்துப்போடுதல்தாளம் போடுதல்
ஒத்துவருதல்இணங்கி வருதல்
ஒத்துவா இணங்குதல்
ஒத்துவாக்கியம்ஒத்த சொற்றொடர், சொல்லிலாயினும் பொருளிலாயினும் ஒத்திருக்கும் வேறு சொற்றொடர்
ஒத்துவாழ்தல்மனமொத்து வசித்தல்
ஒத்துழை (தனியாக ஒருவரால் முடியாத பெரிய பணியை முடிக்க மற்றவர் உடனிருந்து) இணக்கமாக உதவுதல்
ஒத்துழைக்கைபலர்கூடி மனமொத்து வினை செய்தல்
ஒத்துழைத்தல்பலர்கூடி மனமொத்து வினை செய்தல்
ஒத்துழைப்புபலர்கூடி மனமொத்து வினை செய்தல்
ஒத்துழைப்பு இணக்கமான (கூட்டு) உதவி
ஒத்துழையாதார்பிற கொள்கையாரோடு இணங்கி நடவாதவர்
ஒத்துழையாமைபிற கொள்கையாரோடு இணங்கி நடவாமை
ஒத்துழையாமை ஒத்துழைப்புத் தர மறுத்தல்
ஒத்தூது ஒத்துப்பாடுதல்
ஒத்தெழுத்திடுதல்யாவரும் மனமொத்து கையெழுத்திடுதல்
ஒதளைகாசுக்கடடி, ஒரு மருந்து
ஒதிஒதியமரம்
ஒதிமரம்ஒதியமரம்
ஒதுக்கம்மறைவிடம்
தனிமை
பதுங்குகை
பின்னிடுகை
நடை
ஒழுக்கம்
சாவடி
மகளிர்
பூப்பு
ஓர் அபசுரம், தாழ்மை
இருப்பிடம்
ஒதுக்கல்ஒதுங்கச்செய்தல் கணக்கு வழக்குத் தீர்த்தல்
நீக்கல்
எழுச்சி
ஒதுக்கிடம்ஒதுங்கும் இடம், மறைவிடம்
புகலிடம், அண்டி வாழுமிடம்
ஒதுக்கிப்போடுதல்தீர்த்துவிடுதல்
ஓரமைப்பிலிருந்து நீக்கிவிடுதல்
விசாரணையைத் தள்ளிவைத்தல்
சொத்தை மறைத்து வைத்தல்
ஒதுக்கிவை (ஒருவரையோ ஒரு குடும்பத்தையோ எந்த விதத் தொடர்பும் இல்லாத வகையில்) விலக்கிவைத்தல்
ஒதுக்கீடு (சேர வேண்டியது அல்லது உரியது எவ்வளவு என்று) பிரித்துத் தருவது
ஒதுக்குமறைப்பு
விலகியிருப்பது
ஒண்டியிருத்தல்
புகலிடம்
நடை
ஒதுக்கு (திரைச்சீலை, முடி முதலியவற்றை) ஒரு பக்கமாகத் தள்ளுதல்
ஒதுக்குக்கடல்குடாக்கடல்
இயற்கையில் அமைந்த துறைமுகம்
ஒதுக்குதல்ஒதுங்கச் செய்தல்
விலக்குதல்
புடவை முதலியன ஒதுக்குதல்
தீர்த்தல்
தனியாகச் செய்தல்
மறைத்தல்
காத்தல்
சேர்த்தல்
கொல்லுதல்
ஒதுக்குப்பச்சைபுழுங்கலில் வேகாத நெல்
ஒதுக்குப்புறம்ஒதுங்கும் வெளியிடம், மறைவு
தனித்த இடம்
ஒதுக்குப்புறம் (ஊருக்கு) சற்றுத் தொலைவில் தள்ளி அமைந்திருக்கும் இடம்
ஒதுக்குப்பொதுக்குப்பண்ணுதல்ஒரு பொருளை மோசஞ்செய்தல்
ஒன்றை மறைத்துவைத்தல்
ஒதுங்குதல்விலகுதல்
கரையிற் சார்தல்
பின்னடைதல்
சரணம் புகுதல்,அடைக்கலம் புகுதல்
பதுங்கல்
சாதல்
நடத்தல்
ஒடுங்குதல்
வறுமைப்படுத்தல்
தீர்தல்
ஒதுப்புறம்ஒதுங்கும் வெளியிடம், மறைவு
தனித்த இடம்
ஒப்பஓர் உவமவுருபு, போல
ஒப்பக்கதிர்கம்மக் கருவிகளுள் ஒன்று, பணியை ஒப்பனை செய்யும் கருவி
அணிகலன்களை மெருகிடும் கருவி
ஒப்பங்கூறுபாகப்பத்திரம்
ஒப்பங்கொடுத்தல்அழுத்துதல்
கட்டளை கொடுத்தல்
ஒப்படிஓரிருக்கை
அறுவடை
ஒருவகைக் கூட்டு நிதி
ஒப்படியிருக்கைஇருக்கைவகை ஒன்பதனுள் ஒன்று
ஒப்படைஒப்புக்கொடுக்கை
கட்டளையை நிறைவேற்றுகை
ஒப்படை (தன் பொறுப்பில் உள்ள ஒருவரை அல்லது ஒன்றை மற்றொருவர்) பொறுப்பில் விடுதல்
ஒப்படைத்தல்ஒப்புக்கொடுத்தல்
சேர்ப்பித்தல்
ஈடுகொடுத்தல்
பரிந்துரைத்தல்
ஒப்பணிஉவமையணி
ஒப்பணிதல்அலங்கரித்தல்
ஒப்பந்தக்காரர் குறிப்பிட்ட காலத்துக்குப் பொது இடங்களை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லது கட்டடம் கட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொள்பவர்
ஒப்பந்தப்புள்ளி (குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க அல்லது தேவையான பொருள்களை வழங்க ஆகும்) செலவு விவரங்களை ஒருவர் ஓர் அமைப்புக்குத் தெரியப்படுத்தும் முழு விவர அட்டவணை தாங்கிய ஆவணம்
ஒப்பந்தம்உடன்படிக்கை
இசைவு
ஒப்புரவு
மத்திமம்
கட்டுப்பாடு
சமன்
ஒப்பாக
ஒப்பந்தம் (நபர்கள் அல்லது அமைப்புகள் ஏதேனும் ஒன்றைத் தமக்குள் செயல்படுத்த முடிவுசெய்யும்போது அதற்காக) நடைமுறைக் குறிப்புகளோடு ஏற்படுத்திக்கொள்ளும் உடன்படிக்கை
ஒப்பம்ஒப்பு
ஒருதன்மை
சமம்
மெருகு
அலங்காரம்
கையொப்பம்
கைச்சாத்து
கட்டளை
அழைப்புப் பத்திரம்
அதிகாரப்பத்திரிகை
ஒப்பம் கையொப்பம்
ஒப்பமிடுதல்சமமாக்குதல்
மணி முதலியன துலக்குதல்
அழகு செய்தல்
கையெழுத்துப்போடுதல்
அதிகாரப் பத்திரிகையில் ஒப்பம் வைத்தல்
ஒப்பளவைஉவமானப் பிரமாணம், உவமையினால் உவமேயத்தை அறிவது
ஒப்பற்ற மிகச் சிறந்த
ஒப்பன்மெருகிடப்பட்டது
ஒப்பனைஅழகு செய்தல்
அலங்காரம்
உவமை
சமம்
சான்று
ஒப்பனை நடிகர்கள் முகத்திலும் கை போன்ற உறுப்புகளிலும் வண்ணக் கலவையால் பூசிக்கொள்ளும் அல்லது உடலில் அணிகலன்களை அணிந்துகொள்ளும் அலங்காரம்
ஒப்பனைகாட்டுதல்ஒப்புக்காட்டுதல்
சான்று காட்டுதல்
ஒப்பாதல்உவமையாதல், நேராதல்
ஒப்பாய்வு எடுத்துக்கொண்ட பொருளை அல்லது படைப்பை அதை ஒத்த பொருளோடு அல்லது படைப்புகளோடு ஒப்பிட்டு மேற்கொள்ளும் ஆராய்ச்சி
ஒப்பாரிஒப்பாரி என்பது இழப்புக்காக அல்லது இறந்தோருக்காக உற்றார், உறவினர் புலம்பி பாடும் பாடல் ஆகும்
இழப்புப் பாடல்கள், ஒப்பு, விண்ணாலம், அழுகாச்சி என்ற சொற்களாலும் அழைக்கப்படும். ஒப்பாரி என்பது வாய்மொழி வழக்காற்று வகைமைகளில் ஒன்றாகும்
ஒப்பாரிஒப்பு
ஒத்த பாவனை
போலி
அழுகைப்பாட்டு
ஒப்பாரி (இழவு வீட்டில்) இறந்துபோனவரைக்குறித்த அழுகையும் (பாட்டு வடிவிலான) புலம்பலும்
ஒப்பாரித்தல்ஒத்தல்
ஒப்பாரியிடுதல்செத்தாரை நினைத்துப் புலம்பி அழுதல்
ஒப்பாரிவைத்தல்செத்தாரை நினைத்துப் புலம்பி அழுதல்
ஒப்பான்ஒத்த இயல்புடையவன்
ஒப்பி (மனப்பாடமாக இருக்கும் விஷயத்தை மாற்றாமல்) திருப்பிச் சொல்லுதல்
ஒப்பிடு (ஒற்றுமை உடையவற்றில்) குறைநிறை அறிதல்(ஒற்றுமை குறைவானவற்றில்) வேறுபடுத்துதல்
ஒப்பிடுதல்உவமித்தல்
ஒத்துப் பார்த்தல்
ஒப்பித்தல்உவமித்தல்
ஒப்படைத்தல்
ஒப்பனைசெய்தல்
ஒத்துக்கொள்ளச்செய்தல்
ஏற்கச்செய்தல்
பகிர்ந்துகொடுத்தல்
மனப்பாடம் செய்து கூறுதல்
ஒப்பிதம்பொருத்தம்
இணக்கம்
இசைவு
சமம்
சம்மதம்
வழுவின்மை
ஒவ்வுதல்
சம்மதித்தல்
ஒப்பில்போலிஒப்புமைப் பொருளைத் தாராத போல் என்னும் உவமச்சொல்
ஒப்பின்முடித்தல்ஒன்றனது இலக்கணத்தை அதுபோன்ற வேறொன்றற்கும் முடிவு செய்தலாகிய உத்தி
ஒப்பின்மைநிகரின்மை
வேறுபாடு
ஒப்பீடு ஒற்றை மற்றொன்றோடு இணைத்துக் காணுதல்
ஒப்புபொருத்தம்
ஒருதன்மை
ஒப்புமை
உவமை
தகுதி
சமம்
இசைவு
அழகு
கவனம்
ஒப்பாரி
சாயல்
உடன்படுகை
ஒப்பு1(ஒன்றைச் செய்வதற்கு அல்லது ஏற்பதற்கு) இணங்குதல்
ஒப்பு2(குணம், பண்பு, செயல், தரம் போன்றவற்றில்) இணை
ஒப்புக்கழுதல்போலியாக அழுதல்
மனமின்றிச் செய்தல்
ஒப்புக்குமனத்தோடு பொருந்தாமல், போலியாக
ஒப்புக்குச் சப்பாணி குழுவில் ஒப்புக்காகச் சேர்த்துக்கொள்ளப்படும் நபர்
ஒப்புக்கொடு ஒப்படைத்தல்
ஒப்புக்கொடுத்தல்ஏற்பித்தல்
ஒப்புவித்தல்
ஒப்புக்கொப்பாரம்விருந்தினரைப் போற்றுதல்
ஒப்புக்கொள் ஒத்துக்கொள்ளுதல்
ஒப்புக்கொள்ளுதல்ஏற்றுக்கொள்ளுதல்
ஒத்துக்கொள்ளுதல்
மனத்துக்குப் பிடித்தல்
ஒப்புதல்சம்மதித்தல்
உடன்படல்
ஒப்புதல் சம்மதம்
ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தில் அல்லது நீதிமன்றத்திற்கு வெளியே நீதிபதி முன்பாகக் குற்றம் சாட்டப்பட்டவர் தானாக முன்வந்து தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதாகக் கொடுக்கும் வாக்குமூலம்
ஒப்புப்பொருவுஉவமப்பொரு
ஒன்றை ஒப்பாகக் கூறும் உவமை
ஒப்புமுறிஒப்புக்கொண்டதைக் குறிக்கும் சீட்டு
ஒப்புமைசமானம்
உவமானம்
ஒத்திருத்தல்
ஒப்புமை ஒப்பிடும்படி இருப்பது
ஒப்புமைக் கூட்டம்புகழ்தலிலும் இகழ்தலிலும் ஒன்றை அதனினும் மிக்க வேறொன்றோடு உவமிக்கும் ஓர் அணி
ஒப்புமொழிஉடன்படிக்கை
ஒப்புரவறிதல்உலக நடையினை அறிந்து ஒழுகல்
உலக ஒழுக்கத்தை உணர்ந்து நடத்தல்
ஒப்புரவுஉலகநடை, உலகவொழுக்கம்
முறைமை
ஒற்றுமை
உதவிசெய்தல்
சமம்
சமாதானம்
ஒப்புவி (ஒருவருடைய) பொறுப்பில் சேர்த்தல்
ஒப்புவித்தல்ஒப்புக்கொடுத்தல்
ஏற்கும்படி சேர்த்தல்
மெய்ப்பித்தல் சான்று காட்டுதல்
கடன் காட்டுதல்
பாடம் ஒப்புவித்தல்
ஒப்பேற்று (இக்கட்டான ஒரு சூழ்நிலையில் தன்னிடம் இருப்பதை வைத்துக்கொண்டு) சரிக்கட்டுதல்
ஒப்பேறு(ஒன்றுமே இல்லை அல்லது மிகவும் மோசம் என்ற நிலையில் இல்லாமல்) தேறுதல்
ஒம்மல்ஓமல்
பேச்சுப் பரத்தல்
ஊர்ப்பேச்சு
ஒம்மெனல்ஓர் ஒலிக்குறிப்பு
ஒமைமாமரம்
ஒய்யானையைப் பாகர் வையும் ஆரிய மொழி
ஒய்தல்இழுத்தல்
செலுத்துதல்
போக்குதல்
கொடுத்தல்
தப்புதல்
விட்டொதுங்குதல்
ஒய்யல்செலுத்துதல்
கொடுத்தல்
உயர்ச்சி
ஒய்யாரக்காண்ஆடம்பரம் உள்ளவன்
ஒய்யாரம்ஒயில்
பகட்டு
உல்லாச நிலை
அலங்காரம்
ஒய்யாரி (நடை, உடை முதலியவற்றில்) கவர்ச்சி நிறைந்த பெண்
ஒய்யெனவிரைவாக
கடுக
மெல்ல
ஒயாமல்தொடர்ந்து செய்தல்
இடைவிடாது செய்தல்
ஒயில்அழகிய தோற்றம் அல்லது நடை
ஒரு வகைக் கூத்து
ஒயில்ஒய்யாரம்
சாயல்
அலங்காரம
உல்லாச நிலை
ஒருவகைக் கூத்து
ஒயில் ஒய்யாரம்
ஒயில் கும்மி/ஒயிலாட்டம் கையில் வண்ணத் துணிகளை வைத்துக்கொண்டு கும்மி அடிப்பது போல் சுற்றிவந்து ஆடும் ஒரு நாட்டுப்புற நடனம்
ஒயில்வண்டிஇன்பப் பயணத்திற்கு ஏற்ற வண்டி, இன்பச் செலவூர்தி
ஒயிற்கும்மிஒயிலாட்டத்தில் பாடும் பாட்டு
ஒரணைஓரிணை, இரட்டை
ஒராங்குஓராங்கு
ஒருசேர
ஒருபுடை
ஒருபடியாக
ஒரால்ஒருவுகை, நீங்குகை
ஒரானொருஏதோவொன்று
ஒரித்தல்ஒற்றுமையாயிருத்தல்
விருப்பமாய் இருத்தல்
ஒருஒன்று என்பதன் திரிபு
ஒற்றை
ஒப்பற்ற
ஆடு
அழிஞ்சில்
ஒரு பூஒருபோகம்
ஒருக்கஎப்பொழுதும்
ஒவ்வொன்றுக்கும்
ஒருக்கடுத்தல்ஒருநிகராகக் கருதுதல்
ஒப்பாக நினைத்தல்
ஒருக்கணித்தல்ஒருச்சாய்தல்
ஒரு பக்கமாய்ச்சாய்தல்
ஒருக்கம்மனவொடுக்கம்
ஒருதன்மை
ஒற்றுமை
ஒருக்கல்ஒருப்படுதல்
ஒற்றுமை செய்தல்
அழித்தல்
ஓர் அபசுரம்
ஒருக்களித்தல்ஒருச்சாய்தல்
ஒரு பக்கமாய்ச்சாய்தல்
ஒருக்குதல்ஒன்றுசேர்த்தல்
ஒருப்படுத்தல்
அடக்குதல்
அழித்தல்
ஒருகட்பகுவாய்பதலை என்னும் பறைவகை
ஒருகட்பறைபதலை என்னும் பறைவகை
ஒருகண்ணுக்குறங்கல்ஒருசிறிது உறங்கல்
ஒருகால்ஒருமுறை
ஒருவேளை
சிலவேளை
ஒற்றைக்கால்
ஒருகால் ஒருவேளை
ஒருகாலில் நிற்றல்உறுதியாயிருத்தல்
ஒருகாலிலிகுபேரன்
சனி
ஒருகாலும்எந்தக் காலத்திலும்
ஒருகாலும் (எதிர்மறை வினைகளுடன்) எந்தக் காலத்திலும்
ஒருகிடைகிடந்த கிடை, படுத்த படுக்கை
ஒரு பக்கமாய் சாய்ந்து படுக்கை
ஒருகுடிதாயத்தார்
ஒருகுழையவன்பலராமன்
ஒருகுறிஒருமுறை
ஒருகூட்டுஒருசேர்க்கை, ஒருசேர்மானம், ஒன்றிப்பு
ஒருகைஒரு கட்சி
ஒரு பக்கம்
ஒற்றுமைப்பட்ட குழு
ஒருகை பார் (திறமைக்குச் சவால் விடப்படும்போது) உண்டு அல்லது இல்லை என்னும்படி முடித்தல்
ஒருகை பார்த்தல்வெல்ல முயலுதல்
ஒருகையாயிருத்தல்எதிர்க்கட்சிக்குப் பகைமையாய் ஒன்றுபட்டிருத்தல்
ஒருகோலுடையார்ஒரு கோலை ஏந்திய துறவியார்
ஒருங்கமைஒன்றுசேர்த்தல்
ஒருங்கிணை1(தனித்தனியாக அல்லது பல பகுதிகளாக உள்ளவை முரண்பாடு இல்லாமல்) ஒன்றாக இணைதல்
ஒருங்கிணை2(தனித்தனியாக உள்ள பலவற்றை) ஒன்றாக இணைத்தல் அல்லது சேர்த்தல்
ஒருங்கிணைந்த ஒரு பணியின் அல்லது நோக்கத்தின் பல அம்சங்களையும் உள்ளடக்கிய
ஒருங்கிணைப்பாளர் ஒரு திட்டத்தின் அல்லது பணியின் பகுதிகள் பலரால் அல்லது பல அமைப்புகளால் செயல்படுத்தப்படும்போது அவற்றை இணைத்துத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை வகிப்பவர்
ஒருங்கிணைப்பு ஒன்று கூடிய நிலை
ஒருங்கியல் அணிபுணர்நிலையணி
வினை, பண்பு என்பவை காரணமாக இரு பொருளுக்கு முடிக்கும் சொல் ஒன்றாகப் புணர்ந்து நிற்கச் சொல்லும் அணி
ஒருங்குமுழுமை
முழுதும்
எல்லாம்
எல்லாங்கூடி நிற்கை
அடக்கம்
ஒரு காலத்தில்
ஒருசேர
ஒருதன்மை
அழிவு
ஒருங்கு ஒன்றாக (ஓர் இடத்தில்)
ஒருங்குதல்ஒருபடியாதல்
ஒன்றுகூடுதல்
ஒருவழிப்படல்
ஒதுங்குதல்
ஒடுங்குதல்
அழிதல்
ஒருங்குறிஎழுத்துகளையும் வரியுருகளையும் எண்முறை உபகரணங்களில் பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு குறிமுறை நியமம் ஆகும்
ஒருங்கேமுழுதும்
ஒருசேர
ஒருங்கே ஒரே சமயத்தில்
ஒருச்சரித்தல்ஒரு பக்கமாய்ச் சாய்த்தல்
ஒரு பக்கமாய்ச் சாய்தல்
ஒருச்சாய்த்தல்ஒரு பக்கமாய்ச் சாய்த்தல்
ஒரு பக்கமாய்ச் சாயப்பண்ணல்
ஒருசந்திஒருவேளை
ஒரு பொழுதுண்ணல், ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் உணவு கொள்ளும் வழக்கம்
ஒருசந்தி ஒருபொழுது
ஒருசாயல்உரு ஒப்பு, வடிவால் ஒத்திருத்தல்
ஒருசாய்வுஒருபக்கம்
ஒருமிக்க
இடைவிடாமை
ஒருசார்ஒரு பக்கம், பட்சபாதம்
ஒரு கட்சி
ஒருசாராசிரியர்ஆசிரியருள் ஒரு கொள்கையினர்
ஒருசாரார்ஒரு புடையார், ஒருபக்கத்தவர்
சிலர்
ஒருசாரார் (பொதுவாகக் கூறும்போது) ஒரு சிலர்(ஓர் அமைப்பில்) கொள்கை ஒற்றுமை உடைய ஒரு பிரிவினர்
ஒருசாலுழுதல்ஒரு முறை உழுதல்
ஒருசாலை மாணாக்கர் கல்விக்கூடத்தில் ஒரே சமயத்தில் படித்தவர்
ஒருசாலைமாணாக்கர்ஒரே பள்ளியிற் பயின்ற மாணாக்கர்
ஒருசிறிதுமிகச் சிறிது, அற்பம்
ஒருசிறிது சிறிதாவது
ஒருசிறைஒரு பக்கம்
ஒரு பகுதி
ஒதுக்கிடம்
வேறிடம்
ஒருசிறைநிலைசொல்லப்பட்ட பொருள் ஒரு வழி நிற்க பாடல் அமைந்துள்ள முறை
ஒருசீரானவன்ஒரே தன்மையாக இருப்பவன்
ஒருசேரஒருமிக்க
ஒருசேர ஒன்றாக இணைந்து
ஒருசொல்உறுதிச்சொல்
பல சொல்லாயிருந்தும் ஒரு சொல் நீர்மைப்பட்டது
ஒருசொல் வாசகன்சொன்னசொல் தவறாதவன்
ஒருசொன்னீர்மைசொற்கள் இணைந்து ஒரு பொருளே தருந்தன்மை
ஒருதடவை (கடந்த காலத்தில்) ஒரு சந்தர்ப்பத்தில்
ஒருத்தல்ஆண்விலங்கு
யானை, எருமை, கவரி, புலி, புல்வாய், மரை, மான், இவற்றின் ஆண்
ஒருத்தன்ஒருவன்
ஒப்பற்றவன்
ஒருத்தன் ஒருவன்
ஒருத்திஒரு பெண்
ஒருத்தி ஒரு பெண்/(பெண்களில் ஒரு சிலருக்கு அல்லது பலருக்கு எதிரிடையாகக் கூறும்போது) ஒரு நபர்
ஒருத்துமனவொருமைப்பாடு
ஒருதரப்பு (ஒருவருக்கு அல்லது ஓர் அமைப்புக்கு) சார்பாகச் செயல்படும் நிலை
ஒருதரம்ஒருமுறை, ஒரு தடவை
ஒரேவிதம்
ஒருதலைஇன்றியமையாமை
கட்டாயம்
நிச்சயம்
ஓரிடம்
ஒருசார்பு
ஒரு பக்கம்
ஒருதலை ஒருதரப்பு
ஒருதலை துணிதல்ஒன்றுக்கொன்று மாறுபாடான இரண்டு கொள்கைகளில் ஒன்றை ஏற்றலாகிய உத்தி
ஒருதலை நோவுஒற்றைத் தலைவலி
ஒருதலை வழக்குஒரு பக்கத்தைப்பற்றிய நியாயம், பட்சபாதமான தீர்ப்பு
ஒருதலைக் காதல் ஒருவர் மட்டும் மற்றொருவரை விரும்பும் காதல்
ஒருதலைக் காமம்ஒரு பக்கமான காதல், ஆண் பெண் இருவருள் ஒருவர் மட்டுங் கொள்ளுங் காதல்
ஒருதலைப்பட்சம் ஒரு பக்கச் சார்பான நிலை
ஒருதலைப்படுதல்ஒரு முடிவுபெறுதல்
ஒருதலையான உத்தரவு ஒரு வழக்கு விசாரணைக்கு வரும்போது வாதி நீதிமன்றத்துக்கு வந்திருந்து பிரதிவாதி வராத நிலையில் அவரது வாதத்தைக் கேட்காமலேயே வழங்கப்படும் தீர்ப்பு
ஒருதலையுள்ளுதல்அவத்தை பத்தனுள் ஒன்றாகிய இடைவிடா நினைவு
ஒருதன்மைஒருவிதம்
ஒப்பற்ற தன்மை
மாறாத்தன்மை
மாறாமை
ஒருதனிஒப்பில்லாத தனி
தன்னந்தனி
ஒருதார மணம் ஒரே மனைவியோடு வாழும் மண முறை
ஒருதாரைஒரேநிலை
ஒருமிக்க
இடையீடில்லாத நீரொழுக்கு
ஒருபக்கக் கூர்மை
ஒருதிறம்பற்றுதல்ஒருபக்கமாக இருத்தல்
ஒருநாயகம்ஒரு ஆட்சி, தனி ஆட்சி
ஒருநாளைக்கொருநாள்நாள் செல்லச் செல்ல
ஒருநெறிப்படுதல்ஒரு வழிப்படுதல்
ஒருநேரம் (நாளில்) ஒரு பகுதி
ஒருபடம்இடுதிரை, படுதா, மறைப்பு
ஒருபடிஒருவகை, ஒருவாறு,ஒருவிதம்
ஒருபடித்தாய்ஒரேவிதமாய்
பிரயாசமாய்
இருக்கவேண்டிய நிலைக்குச் சிறிது மாறுதலாய்
ஒருபடித்தான ஒரே தன்மை அல்லது தரம் உடையதான
ஒருபதுபத்து
ஒருப்படுஉடன்படிதல்
ஒருப்படுத்துதல்ஒன்றுகூட்டுதல்
வழிவிடுதல்
முடிவுசெய்தல்
உடன்படச்செய்தல்
ஒருப்படுதல்ஒருதன்மையாதல்
ஒன்றுகூடுதல்
துணிதல்
முயலுதல்
பிறர் கருத்துக்கு உடன்படுதல்
நட்புக்கொள்ளுதல்
ஒருப்பாடுஒருமைப்படுகை
ஒருதன்மையாதல்
மனமொன்றுபடுகை
முயற்சி
மனத்திண்மை
ஒன்றிநிற்கை
உடன்பாடு
ஒருபாட்டம்ஒருதடவை
ஒருபாறல் மழை, ஒருமுறை பெய்யும் மழை
ஒருபான்பத்து
ஒருபிடிகைப்பிடி யளவு
ஒருகை யளவு
ஒரே பற்று
விடாப்பிடி, உறுதிப்பிடி
உறுதி
பிடிவாதம்
ஒருபுடைஏகதேசம்
ஒருபக்கமாய்
ஒருபுடையுவமைமுழுவதும் ஒப்பாகாமல் சில தன்மையில் மட்டும் ஒத்திருக்கும் உவமை
ஒருபுடையொப்புமைமுழுவதும் ஒப்பாகாமல் சில தன்மையில் மட்டும் ஒத்திருக்கும் உவமை
ஒருபேச்சுக்கு வேறு வகையில் அர்த்தப்படுத்திக்கொள்ளத் தேவையில்லாமல்
ஒருபொருட்கிளவிஒரு பொருளைத் தரும் பல சொற்கள்,பரியாயச் சொற்கள்
ஒருபொருட்பன்மொழிஒரு பொருளைத் தரும் பல சொற்கள், மீமிசைச் சொல்
ஒருபொருள்ஒரே கருத்து
உண்மை
கடவுள்
ஒருபொழுதுஒரு காலம்
ஒரு சந்தி
ஒருபொழுது (விரதத்தின் காரணமாக) ஒரு வேளை மட்டும் உண்ணுதல்
ஒருபோக்கன்தனிப் போக்குடையவன், வேறுபட்ட நடையுள்ளவன்
ஒருபோக்காய்ப்போதல்திரும்பிவாராது போதல்
ஒருபோக்குஒருவிதம், ஒருமாதிரி
மாறானநடை
ஒருபோகுஒருபடித்தான நிலம்
கொச்சகக் கலிப்பாவினுள் ஒன்று
ஒத்தாழிசைக் கலிவகையுள் ஒன்று
ஒருபோதுஒருவேளை, ஒருபொழுது
ஒரு சமயம்
ஒருமுறை உண்டு நோன்பிருக்குங்காலம்
ஒருமட்டம்ஒத்த அளவு
ஒருவாறு
ஒரேசரி
ஒருமட்டுஒத்த அளவு
ஒருவாறு
ஒரேசரி
ஒருமட்டும் ஒருவாறாக
ஒருமடைசெய்தல்ஒருமுகமாக்குதல்
ஒருமனதாக/ஒருமனதான கருத்து வேற்றுமை இல்லாமல்/கருத்து வேற்றுமை இல்லாத
ஒருமனப்பட்டு ஒருமனதாக
ஒருமனப்படுதல்ஐம்புலனடக்கல், மனத்தை ஒரு வழிப்படுத்துதல், ஓர் எண்ணமாதல், மனவடக்கம்
ஒருமனப்பாடுமனவிணக்கம்
மனத்தை ஒன்றிற் செலுத்துகை
மனவடக்கம்
ஒருமாஇருபதில் ஒரு பங்கு
ஒருமாதிரிஒருவிதம்
தனிப் போக்கு
ஒருமாதிரி1இயல்புக்கு அல்லது வழக்கத்துக்கு மாறான முறை
ஒருமாதிரி2/-ஆகசரியான முறைப்படி அல்லாமல்
ஒருமாரைஒரு மா அரை, ஒரு மாவும் அரை மாவும் சேர்ந்த இலக்கம்
ஒருமிக்கஒருசேர, ஏகமாய்
ஒருமித்தல்ஒன்றுசேர்தல்
உடன்படல், ஒருமைப்படல்
ஒருமித்து/ஒருமித்த ஒன்றுசேர்ந்து
ஒருமிப்புஒன்றிப்பு, ஒற்றுமைப்படுகை இசைவு
மனத்தை ஒன்றிற் செலுத்துகை
ஒருமுகப்படு (மனம், உணர்வு ஆகியன) ஒன்றில் மட்டுமே நிலைபெறுதல்
ஒருமுகப்படுத்து (மனத்தை, சிந்தனையை) ஒன்றின் மீது நிலைக்கும்படிசெய்தல்
ஒருமுகம்நேர்வழி
ஒற்றுமை
ஒருபுறம்
ஒரு கூட்டம்
ஒரு கட்சி
ஒருமுகமாக/ஒருமுகமான ஒருமனதாக/ஒருமனதான
ஒருமுகமாய்ப்பேசுதல்ஒரு மிக்கப் பேசுதல்
எல்லாரும் ஒரேபடித்தாய்ப் பேசுதல்
ஒருமுகவெழினிஒருவகைத் திரை
ஒருமுற்றிரட்டைஓரடி முற்றெதுகையாய் வருவது
ஒருமுறை ஒருதடவை
ஒருமுனை வரி ஒரு பொருள் (உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து) முதலில் விற்கப்படும்போது அல்லது (கடையிலிருந்து வாங்குபவர்களுக்கு) கடைசியாக விற்கப்படும்போது விதிக்கப்படும் விற்பனை வரி
ஒருமூச்சு தொடர்ச்சியாகச் சிறிது நேரம்
ஒருமைஒரே தன்மை
ஒற்றுமை
தனிமை
ஒப்பற்ற தன்மை
மனமொருமிக்கை
ஒருமையெண்
மெய்ம்மை
ஒரு பிறப்பு
இறையுணர்வு
வீடுபேறு
ஒருமை பன்மை மயக்கம்தொடருள் ஒருமை பன்மைகள் ஒன்றற்கொன்று மாறி வழங்குகை
ஒருமை மகளிர்பிற ஆடவர்பால் செல்லாத மனமுடைய மாதர்
கற்புடைய மாதர்
ஒருமைப்படுதல்ஒற்றுமைப்படல்
மனம் ஒரு முகப்படுதல்
உடன்படல்
ஒருமைப்பாடுஒற்றுமைப்படுகை
மனத்தை ஒரு வழிப்படுத்துதல்
ஒற்றுமை உணர்வு
ஒன்றிப்பு
ஒருமைப்பாடு (பல மாநிலங்களை உடைய ஒரு நாட்டைக் குறிப்பிடும்போது) பல உறுப்புகள் கொண்ட முழுமை
ஒருமொழிஆணை
பல சொற்களாய்ப் பிரிக்கமுடியாத சொல்
ஒரு பொருளைத் தரும் ஒரு சொல்
ஒருவகையில் (ஒரு விஷயத்தைக் காணக் கூடிய) குறிப்பிட்ட ஒரு நோக்கில்
ஒருவண்ணம்ஒருவாறு
ஒருவந்தம்உறுதி
ஒருதலை
நிலைபேறு
சம்பந்தம்
ஒற்றுமை
தனியிடம்
ஒருவயிற்றோர்உடன்பிறந்தார்
ஒருவர்ஓராள்
ஒருவன்
அல்லது ஒருத்தியைச் சிறப்புப்பற்றிப் பன்மையில் வழங்கும் பெயர், மரியாதைப் பன்மை
ஒருவர்க்கொருவர்இருவரும் ஒத்த தன்மையராயிருக்கை, பரஸ்பரம்
ஒருவருக்காகஒரேபடியாக, ஒரேமாதிரி
ஒரேமுறையில்
ஒருசேர
ஒருவருக்கொருவர் தங்களுக்குள் அனைவரும்
ஒருவழித்தணத்தல்அலர் அடங்குதற் பொருட்டுத் தலைமகன் சிலநாள் வேறிடத்திற்குச் சென்று உறையும் அகத்துறை
ஒருவழிப் பாதை வாகனங்கள் ஒரு திசையில் மட்டுமே போவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பாதை
ஒருவழிப்படுத்து (மனத்தை) ஒருமுகப்படுத்துதல்
ஒருவழிப்படுதல்ஒருமுகப்படுதல்
நேர்படுதல்
ஒற்றுமைப்படுதல்
ஒருவழிப்பாதைஒரு பக்கமாக செல்லும் பாதை
சிறு பாதை
ஒற்றையடிப் பாதை
ஒருவழியாக இப்பொழுதாவது முடிந்ததே என்ற திருப்தியைத் தெரிவிக்கும் சொல்
ஒருவழியுறுப்புஏகதேசம்
ஒருவன்ஓர் ஆண்மகன்
ஒப்பற்றவன்
கடவுள்
ஒருவன் ஓர் ஆண்/(ஆண்களில் ஒரு சிலருக்கு அல்லது பலருக்கு எதிரிடையாகக் கூறும்போது) ஒரு நபர்
ஒருவாக்குஒருமுகமாகச் சொல்லும் சொல்
உறுதிமொழி
ஒருவாமைபிறழாமை, நீங்காமை
ஒருவாய் வாய் கொள்ளும் சிறிதளவு
ஒருவாய்க்கோதைபதலை என்னும் பறைவகை
ஒருவாற்றான்ஒருவாறு, ஒருவிதமாக, ஓரளவாக
ஒருசேர
ஒருவிதத்தில் ஒருவகையில்
ஒருவியாழவட்டம்குரு சூரியனைச் சுற்றிவருகிற காலம், பன்னிரண்டு ஆண்டு
ஒருவுவிட்டு நீங்கு
ஒத்திரு
தப்பிச் செல்
தவிர்
ஆடு
ஒருவுஆடு
நீங்குகை
ஒருவுதல்விடுதல்
நீங்குதல்
கடத்தல்
ஒத்தல்
ஒருவேளைஒருபொழுது, ஒருமுறை
ஒருவேளை ஊகித்துக் கூறுவது நிகழ்வதற்கான வாய்ப்பு உண்டு என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்துவது
ஒரூஉஒருவு
நீங்குகை
செய்யுளடியில் முதற்சீரிலும் மோனை முதலியன அமையும் தொடை
ஒரூஉத்தொடைஅளவடியுள் நடுவிரு சீர்கள் ஒழிய முதற் சீர்க்கண்ணும் நான்காஞ் சீர்க்கண்ணும் மோனை முதலியன வரத்தொடுப்பது
ஒரூஉவண்ணம்யாற்றொழுக்காகப் பொருள் கொண்டு செல்லுஞ் சந்தம்
ஒரேஒன்றேயான
ஒரே (குறிப்பிட்ட ஒருவரை அல்லது ஒன்றைத் தவிர) வேறு இல்லாத
ஒரேமூச்சாகஒரே தடவையில் செய்து முடித்தல்
ஒரே முறையில்
ஒரேமூச்சில்/ஒரேமூச்சாக (ஒரு செயலை ஆரம்பித்த பின்) இடையில் நிறுத்தாமல் வேகத்துடன்
ஒரேயடியாக (இறுதி எல்லைக்கே அல்லது வரம்புக்கே போய்விடுவது போல்) மிக அதிகமாக
ஒரோவழிஒவ்வோரிடம், சிறுபான்மை
ஒரோவொருவர்தனித்தனி ஒவ்வொருவர்
ஒரோவொன்றுஒவ்வொன்று
ஒல்முடிவிடம்
ஒலிக்குறிப்பு
ஒல்குதல்தளர்தல்
மெலிதல்
குழைதல்
நுடங்குதல்
சுருங்குதல்
அசைதல்
ஒதுங்குதல்
அடங்குதல்
வளைதல்
குறைதல்
வறுமைப்படுதல்
மேலே படுதல்
மனமடங்குதல்
கெடுதல்
நாணுதல்
எதிர்கொள்ளுதல்
ஒலரிசிறுமீன்வகை
ஒல்லட்டைஒல்லியானவன்(ள்)
ஒல்லல்ஒல்லுதல்
இயலுதல்
பொருந்துதல்
இசைதல்
ஊடல்
தீர்க்கை
ஒல்லாங்குபொருந்தும் வழி, பொருந்துமாறு
ஒல்லாடிஒல்லியானவன்
இயலாதவன்
ஒல்லாதவர்பகைவர்
ஒல்லாமைஇயலாமை
பொருந்தாமை, இசையாமை
இகழ்ச்சி, வெறுப்பு
அவாவின்மை
ஒல்லார்பகைவர்
ஒல்லிமெலிவு
மெலிந்த தோற்றம்
மெலிவுற்றவன்
ஒல்லியானவன்
மென்மை
உள்ளீடு குறைந்த தேங்காய்
துடைப்பம்
ஒல்லி (உடல் அல்லது உடலின் ஓர் உறுப்பு) சதைப்பற்று இல்லாதிருக்கும் மெலிவு
ஒல்லிக்காய்ச்சிஉள்ளீடில்லாத காயுள்ள தென்னை
ஒல்லித்தேங்காய்உள்ளீடில்லாத தேங்காய்
ஒல்லுசெய்யக்கூடியதாகு
உடன்படு
தக்கதாகு
பொருந்து
நிகழ்தல் செய்
பொறுத்தல் செய்
ஒல்லுதல்பொருந்துதல்
இயலுதல்
உடன்படுதல்
தகுதல்
ஆற்றுதல்
ஓலைப்பெட்டி பொத்துதல்
ஒலித்தல்
விரைதல்
கூடுதல்
பொறுத்தல்
நிகழ்தல்
ஒல்லுநர்நண்பர்
ஆற்றலுடையவர்
நூலுரையுணர்வோர்
ஒல்லெனவிரைவாக
வெளியாக
ஒல்லெனல்ஒலிக்குறிப்பு
ஒல்லேவிரைவாக
ஒல்லைவிரைவு
வேகம்
காலவிரைவு
சீக்கிரம்
பழைமை
தொந்தரவு
ஒல்வதுஇயல்வது
ஒல்வழிபொருந்திய இடத்து
பொருந்திய காலத்து
ஒலிஓசை
ஆரவாரம்
இடி
காற்று
எழுத்தொலி
சொல்
ஒலி1ஓசை எழுப்புதல்
ஒலி2காதால் மட்டும் கேட்டு உணரக் கூடியது
ஒலிசைமணமகனுக்குக் கொடுக்கும் கொடை, மணமகளின் சுற்றத்தார் திருமணத்தில் மணமகனுக்குக் கொடுக்கும் சீர்வரிசை
ஒலித்தல்ஓசையுண்டாக்கல், ஆரவாரித்தல்
ஆடை வெளுத்தல் விளக்குதல்
தழைத்தல்
சந்தித்தல்
ஒலிதல்தழைத்தல்
ஒலிநயம் (கவிதையில், இசையில்) இனிமையாகப் பொருந்தி வெளிப்படும் ஓசை
ஒலிநாடா பேச்சு, இசை போன்றவற்றை ஒலிப்பதிவுக் கருவி வழியாகப் பதிவுசெய்துகொள்ளக் கூடிய காந்தப் பூச்சுக் கொண்ட மெல்லிய பிளாஸ்டிக் நாடா
ஒலிப்பதிவாளர் (வானொலி நிலையம் முதலியவற்றில்) ஒலிப்பதிவு செய்பவர்
ஒலிப்பதிவு (கருவிகள்மூலம்) ஒலியைப் பதிவுசெய்யும் பணி
ஒலிப்புபேரொலி
பெருஞ்சத்தம்
ஒலிப்பு மொழியில் சொற்கள் உச்சரிக்கப்படும் முறை அல்லது மொழிக்கு உரிய ஒலிகளை வெளிப்படுத்தும் முறை
ஒலிப்பெயர்வுஒலியின் அசைவு அல்லது நகர்வு
ஒலிபரப்பு1(வானொலி நிலையம் நிகழ்ச்சிகளை) மின்காந்த அலையாக (ஒரு எல்லைக்குள் கேட்கும்படியாக) அனுப்புதல்
ஒலிபரப்பு2(வானொலி நிலையம் நிகழ்ச்சிகளை) மின்காந்த அலையாக அனுப்பும் செயல்
ஒலிபெயர் ஒரு மொழியின் சொல் ஒவ்வொன்றிற்கும் மற்றொரு மொழியில் குறியீடு தந்து எழுதுதல்
ஒலிபெருக்கி (பேச்சு, இசை முதலியவற்றின்) ஒலி அளவைப் பல மடங்காகக் கூட்டி வெளிப்படுத்த உதவும் ஒரு மின் சாதனம்
ஒலிமுகம்நகரம் அல்லது கோயிலின் முன்புற வாயில்
கோட்டையின் முன்புற வாயில்
ஒலிமுகவாசல்நகரம் அல்லது கோயிலின் முன்புற வாயில்
கோட்டையின் முன்புற வாயில்
ஒலிமுகவாயில்நகரம் அல்லது கோயிலின் முன்புற வாயில்
கோட்டையின் முன்புற வாயில்
ஒலியமைப்பு (திரைஅரங்கு, பொதுக்கூட்டம் முதலியவற்றில் இசை, பாடல் முதலியவை அனைவருக்கும் கேட்குமாறு) ஒலிபெருக்கி போன்ற சாதனங்களின்மூலம் செய்யும் ஏற்பாடு
ஒலியல்தழைக்கை
தளிர்
மாலை
ஈயோட்டுங் கருவி
மேலாடை
தோல்
தெரு
ஆறு
ஒலியடிப்படை
ஒலியற்கண்ணிதளிர்மாலை
பச்சிலை மாலை
ஒலியன்ஆடை
எழுத்தொலி
ஒலியியல் மொழியில் உள்ள ஒலிகள் பிறக்கும் விதம், சொற்களில் கொடுக்கப்படும் அழுத்தம், ஒலியின் அளவு முதலியவற்றை விவரிக்கும் மொழியியல் பிரிவு
ஒலியெழுத்துமொழிமுதற்காரணமாகிய அணுத்திரள்
ஒலி வடிவான எழுத்து
ஒலிவாங்கி தொலைபேசியின் கேட்கக் கூடிய முனையும் பேசக் கூடிய முனையும் கொண்ட பகுதி
ஒலிவுஒரு மரவகை
ஒலுகுசாய்வு, திண்டு
ஒலுங்குகொசு
பெருங்கொசு
ஒலோவுதல்குறைவாதல்
ஒவ்வாப்பக்கம்தருக்கத்தில் பொருந்தாத பக்கம்
ஒவ்வாமைஇயலாமை
பொருந்தாமை, இசையாமை
தகுதிக் குறைவு
ஒப்பாகாமை
ஒவ்வாமை உட்கொள்ளும் உணவு, சுவாசிக்கும் காற்று முதலியவற்றில் ஒத்துக்கொள்ளாத ஏதேனும் ஒன்று இருந்து அதனால் தும்மல், தோலரிப்பு போன்ற ஆரோக்கியக் குறைவான விளைவு ஏற்படும் நிலை
ஒவ்வு (ஒன்று மற்றொன்றுக்கு) பொருந்தி வருதல்
ஒவ்வுதல்இணங்குதல், பொருந்துதல்
இசைதல்
ஒத்திருத்தல்
ஒவ்வுறுதல்பொருத்தமுறல்
ஒப்பாதல்
ஒவ்வொரு குறிப்பிடப்படுகிற தனித்தனியான
ஒவ்வொன்றுஒன்றொன்று, வகைக்கொன்று, ஒன்றுவீதம்
சில
ஒவ்வொன்று (பங்கிட்டுக் கொடுக்கும் முறையில்) தனித்தனியாக (ஆளுக்கு) ஒன்று
ஒவ்வோர்க்குழிநிலத்திலே சிறுவர் விரலால் எழுதும் அரிக்குழி
ஒவ்வோன்ஒப்பில்லாதவன்
ஒழிஅழி
ஓர் துணை வினை
ஒழி1(கெட்டதாக அல்லது தீயதாகக் கருதப்படுவது) இல்லாமல்போதல்
ஒழி3(கெட்டதாக அல்லது தீயதாகக் கருதப்படுவதை) இல்லாமல்செய்தல்
ஒழிகடைஈறு பெரும்பான்மை முடிந்த நிலை
ஒழிச்சுதல்போக்குதல்
வெறுமையாக்குதல், அழித்தல்
ஒழித்தல்நீக்குதல்
முடித்தல்
அழித்தல்
ஒதுக்குதல்
குறைத்தல்
தவிர்த்தல்
தீர்த்தல்
கொல்லுதல்
காலிசெய்தல்
ஒழித்துக்காட்டாணிஒரு பொருள் ஓர் இடத்தில் இல்லையென மறுத்து, மற்றோர் இடத்தில் உண்டென்று ஏற்படுத்திக்காட்டும் அணி
ஒழிதல்அழிதல்
சாதல்
நீங்கல்
தவிர்தல்
விடுதல்
வெறுமையாதல்
எஞ்சுதல்
தங்குதல்
ஓய்தல்
ஒழிந்தநேரம் ஓய்வாக இருக்கும் நேரம்
ஒழிந்தார்ஏனையோர், தவிர்ந்தோர்
மற்றவர்
ஒழிப்பணிபலவற்றைச் சுருக்கிக் காட்டும் அணிவகை
ஒழிப்புவிலக்கு, தவிர்ப்பு
ஒழிப்பு (நடைமுறையில் கெட்டதாக அல்லது தீயதாகக் கருதப்படுவதை) இல்லாமல் ஆக்குவது
ஒழிபியல்நூலின்கண் முன் இயல்களிற் சொல்லாதொழிந்தவற்றைக் கூறும் இயல், பொதுவியல்
ஒழிபுமிச்சம், எச்சம்
ஒழிபொருள்எச்சில்
ஒழியதவிர, நீங்க
கெட
ஒழிய (கூறப்படுவதிலிருந்து எதிர்பார்க்கும் இயற்கையான விளைவு இல்லாமல் அதற்கு மாறான நிலை ஏற்படும்போது) தவிர
ஒழியாவிளக்கம்விடிவிளக்கு
ஒழியாவிளக்குவிடிவிளக்கு
ஒழியிசைஒழிந்த பொருள்தரும் சொற்களைத்தருவது
ஒழிவுமிச்சம்
நீக்கம்
முடிவு
பற்றின்மை
மறைவு
குறைவு
ஒழிகை
ஒழுகமெதுவாக
சிறிது சிறிதாக
சொரிய
வடிய
ஓட
ஒழுக்கக்கேடு (சமூக நெறிமுறைகளுக்கு) புறம்பான அல்லது தவறான நடத்தை
ஒழுக்கம்நடை, முறைமை
நன்னடத்தை, ஆசாரம்
சீலம்
உலகம் ஓம்பிய நெறி
உயர்ச்சி
தன்மை
குலம்
ஒழுக்கம் (-ஆன) (தன்னுடைய அல்லது தான் சார்ந்து வாழும் குழுவினருடைய பொதுநலன், ஒற்றுமை முதலியவற்றைக் கருத்தில்கொண்டு) தனிமனிதன் கடைப்பிடிக்கும் நெறி
ஒழுக்கல்ஒழுக்குதல்
வடிதல்
வார்த்தல்
ஊற்றுதல்
வரிசையாக வைத்தல்
எழுச்சி
ஒழுக்கவணக்கம்நல்லொழுக்கம்
ஒழுக்கவிகோயிலில் நாள்தோறும் படைக்கும் சமைத்த உணவு
ஒழுக்குஒழுகுகை
நீர் முதலியன ஓடுகை, நீரோட்டம்
வரிசை
நடைமுறை
நன்னடை, ஆசாரம்
ஒழுக்கு (துவாரம், காயம் முதலியவற்றிலிருந்து நீர், இரத்தம் முதலியவற்றின்) வெளியேற்றம்
ஒழுக்குதல்ஒழுகச் செய்தல்
நடப்பித்தல், வார்த்தல்
நீள இழுத்தல்
துளித்தல்
ஒழுக்குநீர்ப்பாட்டம்ஆற்றுக்கால் பாசன வரி
ஒழுக்குப்பீளைகண்ணிலிருந்து பீளைதள்ளும் நோய்
ஒழுக்குமாற்றுதல்நீர் ஒழுகும் ஓட்டையை அடைத்தல்
ஒழுக்குவிழுதல்ஓட்டைவழி நீர் சொட்டுதல்
நீர் ஒழுகும்படியான பொள்ளல் ஏற்படல்
ஒழுக்கெறும்புஒன்றன்பின் ஒன்றாய்த் தொடர்ந்து செல்லும் எறும்பு
ஒழுக்கைமுடுக்குத்தெரு
சந்து
ஒழுகல்ஒழுகுதல்
நடத்தல்
பாய்தல்
உயர்ச்சி
நீளம்
முறையாக நடத்தல்
வளர்தல்
இளகுதல்
ஒழுகலாறுஒழுக்கநெறி, நடத்தை, நன்னெறி
ஒழுகலாறு பழக்கவழக்கம்
ஒழுகிசைமெல்லிசை, வெறுத்திசையில்லாமல் செவிக்கினிய மெல்லிசையுடைமையாகிய குணம்
ஒழுகிசைச்செப்பல்இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை இரண்டும் விரவிவரும் வெண்பாவின் ஓசை
ஒழுகிசைத்துள்ளல்வெண்டளையும், கலித்தளையும் விரவிவரும் கலிப்பாவின் ஓசை
ஒழுகிசையகவல்நேரொன்றாசிரியத்தளையும் நிரையொன்றாசிரியத்தளையும் விரவிவரும் அகவலோசை
ஒழுகிப்போதல்நீர்ப்பொருள் சிந்துகை
மனம் கரைந்து உருகுகை
ஒழுகுஉயரம்
ஒழுங்கு
நீளம்
நிலவரலாறு கூறும் கணக்கு
கோயில் நடைமுறை வரலாறுகளை விளக்கும் நூல்
வண்டி
வரிசை
ஒழுகு1(துவாரம், காயம் முதலியவற்றிலிருந்து நீர், இரத்தம் முதலியவை) வெளியேறி வழிதல்
ஒழுகு2(பின்பற்றி) நடத்தல்(ஒன்றோடு ஒத்து) வாழ்தல்
ஒழுகுசங்கிலிதொடர்சங்கிலி
ஒழுகுதல்நீர் பாய்தல்
நீர்ப்பொருள் சொட்டுதல்
ஓடுதல்
பரத்தல்
ஒழுங்குபடுதல்
நடத்தல்
நீளுதல்
வளர்தல்
போதல்
பெருகியோடுதல்
ஒழுகுநீட்சிநேராக நீண்டிருக்கை
ஒழுகுமாடம்உடம்பு
ஒழுகுவண்ணம்ஒழுகியலோசையால் செல்லும் சந்தம்
ஒழுகைவண்டி
சகடவொழுங்கு
ஒழுங்கரம்ஒருவகை அரம்
ஒழுங்கல்நிரல்படல், வரிசையாயிருத்தல்
ஒழுங்கீனம்சீர்கேடு
ஒழுங்கீனம் (செயல், நடத்தை முதலியவற்றைக் குறிப்பிடும்போது) தரக்குறைவு
ஒழுங்குவரிசை, நிரை
முறை
நன்னடை
விதி
கட்டளை
திரள்
அளவு
முதலியன காட்டும்
நிலவிவரக் கணக்கு
ஒழுங்கு (-ஆக, -ஆன) (ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு ஏற்பட்டிருக்கும்) நியதி அல்லது பொருத்தமான முறை
ஒழுங்கு நடவடிக்கை விதிமுறைகளை மீறும் உறுப்பினர் மீது அல்லது பணியாளர் மீது அவர் சார்ந்திருக்கும் அமைப்போ நிறுவனமோ தன் சட்டதிட்டப்படி எடுக்கும் நடவடிக்கை
ஒழுங்குகட்டுதல்விதி ஏற்படுத்துதல்
ஒழுங்குசெய் ஏற்பாடுசெய்தல்
ஒழுங்குப் பிரச்சினை பாராளுமன்றம், சட்டமன்றம் முதலியவற்றில் அப்போதைய நடவடிக்கை அந்த அவையின் விதிகளுக்கு உட்பட்டதாக இல்லை என்று கூறி உறுப்பினர் அவைத் தலைவரின் முடிவு வேண்டி எழுப்பும் பிரச்சினை
ஒழுங்குபடுத்துதல்நேராக்குதல், முறைப்படுத்துதல்
ஒழுங்குமுறை (விதிகளுக்குப் பணிந்து நடக்கும்) கட்டுப்பாடு
ஒழுங்கைஒடுங்கியவழி, இடுக்கு வழி
கட்டட முகப்பு
ஒழுங்கை குறுகலான பாதை
ஒள்ளிசெம்பொன்
சுக்கிரன்
ஒள்ளிமைஅறிவு விளக்கம்
ஒள்ளியன்அறிவுடையோன்
புகழுடையவன்
சிறந்தவன்
நல்லவன்
ஒள்ளியோன்ஒளி செய்வோன்
சுக்கிரன்
அறிவுடையோன்
ஒள்ளொளிமிகுந்த ஒளி
ஒளிசோதி
விளக்கம்
சூரியன்
சந்திரன்
விண்மீன்
மின்னல்
வெயில்
கண்மணி
பார்வை
அறிவு
மதிப்பு
தோற்றம்
அழகு
நன்மதிப்பு
கடவுள்
புகழ்
ஒளி1(ஒருவர் பிறர்) கண்ணில் படாதவாறு இருத்தல்
ஒளி2மறைவான இடத்தில் இருக்கச்செய்தல்(பார்வை படாத இடத்தில்) மறைத்தல்
ஒளி3சூரியன், சந்திரன், எரியும் பொருள் முதலியவற்றிலிருந்து வெளிப்படுவது
ஒளிக்கடல்பற்கள்
ஒளிக்கற்றை ஒளிக் கதிர்த் திரள்
ஒளிச்சித்திரப்படம்ஒளிப்படம், புகைப்படம், நிழற்படம்
ஒளிச்சிதறல் சமதளமாக இல்லாத பரப்பில் ஒளி விழும்போது சீரற்ற முறையில் எல்லாத் திசைகளிலும் சிதறும் பிரதிபலிப்பு
ஒளிச்சேர்க்கை இலைகளில் சூரிய ஒளி படும்போது மண்ணிலிருந்து உறிஞ்சப்பட்ட நீரும் காற்றிலிருந்து பெறப்பட்ட கரியமிலவாயுவும் இணைந்து தாவரத்துக்கு அவசியமான மாவுப்பொருளாக மாறும் முறை
ஒளிசெய்தல்விளங்குதல்
ஒளித்தல்மறைத்தல்
மனத்திலடக்குதல்
பதுங்குதல்
ஒளித்துத்திரிதல்மறைந்து திரிதல்
மறைந்து வாழ்தல்
ஒளித்துவிளையாடுதல்கண்பொத்தி விளையாடுதல்
ஒளிதம்காணொளி
ஒளிதல்மறைதல்
தவிர்தல்
ஒளிப்பதிவாளர் (திரைப்படத்தில்) ஒளிப்பதிவு செய்பவர்
ஒளிப்பதிவு (திரைப்படத்துக்கான) காட்சிகளைத் தக்க ஒளியமைப்புடன் புகைப்படக் கருவியால் பதிவுசெய்தல்
ஒளிப்பிடம்மறைவிடம்
ஒளிப்புமறைவு
பதுங்கி மறைகை, ஒளிக்கை
மனத்துள் அடக்குகை
ஒளிப்புடம்சூரியபுடம்
ஒளிபரப்பு1(நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சிப் பெட்டியில் காணும் வகையில்) மின்காந்த அலைகளாக மாற்றி அனுப்புதல்
ஒளிபரப்பு2(தொலைக்காட்சிப் பெட்டியில்) படம் தெரியச்செய்யும்படி அனுப்புதல்
ஒளிமங்குதல்ஒளிகெடுதல், வெளிச்சம் குறைதல்
ஒளிமரம்சோதி விருட்சம்
ஒளிமழுங்குதல்வெளிச்சம் குறைதல்
ஒளிமறைவுஒளித்துத் திரிகை
இரகசியம்
ஒளியமைப்பு (நாடகம், திரைப்படம், முதலியவற்றுக்கு) விளக்குகளால் தேவையான வெளிச்சம் தரும் அமைப்பு
ஒளியர்அறிவுடையவர்
ஒளிநாட்டு வேளாளர்
ஒளி நாட்டார்
ஒளியவன்சூரியன்
ஒளியாண்டு (நட்சத்திரங்களுக்கு இடையிலான தூரத்தைக் கணக்கிடும் அளவாக உள்ள) ஒளி ஒரு வருடக் காலத்தில் செல்லும் தூரம்
ஒளியிருத்தல்பதுங்கியிருத்தல்
மறைவிடத்திருத்தல்
ஒளியுருவிய கல்வைடூரியம்
ஒளியோன்சூரியன்
ஒளிர் (எரியும் பொருளிலிருந்து) ஒளி வெளிப்படுதல்
ஒளிர்த்தல்ஒளிரச் செய்தல்
ஒளிர்தல்ஒளி செய்தல்
விளங்குதல்
ஒளிர்மருப்புயானைக் கொம்பு
ஒளிர்முகம்வைரக்கல்
அழகிய முகம்
ஒளிர்வுஒளிர்தல்
ஒளி
ஒளிவட்டம்கண்ணாடி
சக்கரப்படை
பிரபை
சந்திரன்
ஒளிவட்டம் கடவுள் அல்லது மகான்களின் படங்களில் தலைக்குப் பின்னால் தெய்வீகத் தன்மையைக் குறிக்கும் வகையில் உள்ள வட்ட வடிவ ஒளி
ஒளிவட்டிபச்சைக் கருப்பூரம்
ஒளிவளவாய்மறைவாய், கமுக்கமாய், இரகசியமாய்
ஒளிவிடம் மறைவிடம்
ஒளிவிடுதல்ஒளிர்தல்
ஒளிவிலகல் (ஓர் ஊடகத்தினுள் செல்லும்) ஒளிக் கதிர் தன் நேரான பாதையிலிருந்து சற்று விலகுதல்
ஒளிவிளக்கு (ஓர் இடத்தை) வெளிச்சமாக்கிக் காட்டும் ??பிரகாசமான விளக்கு
ஒளிவீசுதல்ஒளிர்தல்
ஒளிவுஒளிர்வு
மறைவிடம்
ஒளிவுமறைவின்மைவெளிப்படை
ஒளிவுமறைவு (ஒரு செயலைச் செய்கையில்) தெரியப்படுத்தாமல் மறைத்தல்
ஒளிவைத்தல்கண்ணி வைத்தல்
விலங்குகளை அகப்படுத்த மறைப்பு வைத்தல்
பார்வை விலங்கு வைத்தல்
ஒளிவைத்துப்பார்த்தல்கண்ணிவைத்துக் காத்திருத்தல்
கைவிளக்கு வைத்துக் கூர்ந்து பார்த்தல்
ஒளிறுவிளக்கம், பிரகாசம்
ஒளிறுதல்விளங்குதல், பிரகாசித்தல்
ஒற்கம்தளர்ச்சி
வறுமை
குறைவு
அடக்கம்
பொறுமை
ஒற்குதல்குறைதல்
தளர்தல்
ஒற்றடம்சூடுபட ஒற்றுதல்
ஒற்றளபெடைதனக்குரிய மாத்திரையில் மிகுந்தொலிக்கும் மெய்யெழுத்து
ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள், ஃ என்னும் மெல்லின இடையின ஆய்த எழுத்துகள் மாத்திரை மிகுதல்
ஒற்றறி உளவு பார்த்தல்
ஒற்றறுத்தல்தாளத்தை அறுதியிடுதல்
ஒற்றன்தூதன்
வேவுகாரன், உளவு பார்ப்பவன்
ஒற்றன் உளவுபார்ப்பவன்
ஒற்றாடல்ஒற்றரை ஆளுதல்
வேவு பார்த்தல்
வேவுகாரரைக் கொண்டு வினைசொய்தல்
ஒற்றாள்ஒற்றன், வேவுகாரன்
ஒற்றிநிலவடைமானம்
உரிமையடைமானம்
ஈட்டடைமானம்
ஒற்றியூர்
ஒற்றிக்கரணம்ஒற்றிப்பத்திரம்
ஒற்றிக்கலம்ஒற்றிப்பத்திரம்
ஒற்றிக்காணிஅடைமான நிலம்
ஒற்றிக்கொள்ளுதல்உடலில் படும்படி அழுத்துதல்
வசப்படுத்திக் கொள்ளுதல்
ஒற்றிச்சீட்டுஒற்றிப்பத்திரம்
ஒற்றிடுதல்ஒற்றடமிடுதல்
ஒற்றித்தல்ஒற்றையாயிருத்தல்
ஒற்றைப்படவெண்ணல்
ஒற்றுமைப்படுதல்
வேவு பார்த்தல்
ஒற்றிநறுக்குபனையோலையில் எழுதிய அடைமானக் குறிப்பு
ஒற்றிப்போதல்விலகிச்செல்லுதல்
ஒற்றிமீட்டல்அடைமானம் திருப்புதல்
ஒற்றியிருத்தல்விலகியிருத்தல்
ஒற்றியெடுத்தல்ஒற்றி ஈரம் வாங்குதல்
ஒற்றிவைத்தல்அடைமானம் வைத்தல்
தூரத்தே வைத்தல்
தள்ளி வைத்தல்
ஒற்றுமெய்யெழுத்து
தூது
தூதன்
வேவு
வேவுகாரன்
ஒற்றடம்
ஒற்று2உளவு
ஒற்று3(பெரும்பாலும் சந்தி விதியைக் கூறும்போது) மெய்யெழுத்து
ஒற்றுக்கேட்டல்பிறர் பேச்சை மறைந்துநின்று கேட்டல்
ஒற்றுதல்ஒன்றிற்படச் சேர்தல்
அடித்தல்
தாளம் போடுதல்
அமுக்குதல்
தாங்குதல்
தீண்டுதல்
தழுவுதல்
துடைத்தல்
தள்ளுதல்
அடுத்தல்
கட்டுதல்
வீழ்த்துதல்
தத்துதல்
காற்று வீசுதல்
ஒட்டிக்கொள்ளுதல்
மோதுதல்
ஒற்றடம் போடுதல்
நினைதல்
உய்த்துணர்தல்
மறைதல்
உளவறிதல்
ஒற்றுப்பெயர்த்தல்ஒருவகைச் சித்திரகவி, ஒரு மொழியும் தொடர்மொழியுமாக நின்று வெவ்வேறு பொருள் தருவதாகப் பாடப்படுவது
ஒற்றுமைஒன்றாயிருக்கும் தன்மை, ஒன்று சேர்ந்திருக்கும் தன்மை
ஒருநிலைப்படுதல், மனம் ஒருநிலைப்படுகை
ஒருமை
வேறன்மை
உரிமை
கலப்பு
செல்வம்
தகுதி
ஒற்றுமை (பலர் ஒன்றாக இணைந்து ஏற்படுத்தும்) கூட்டுறவு(பல பகுதிகள் இணைந்த) முழுமை
ஒற்றுமைகோடல்பிறரோடு ஒன்றித்து வாழ்தல். வேளாண்மாந்தர்
இயல்புகளுள் ஒன்று
ஒற்றுமைநயம்ஒற்றுமைத்தன்மை
ஒருமித்த தன்மை
காரண காரியங்கள் ஒன்றாயிருக்கை
ஒற்றுவன்ஒற்றன்
தூதுவன்
ஒற்றுவித்தல்ஒற்றுமூலமாய் நிகழ்ந்தனவற்றை அறிதல்
ஒற்றுறுப்புயாழின் உறுப்புவகை
ஒற்றாகிய உறுப்பு
ஒற்றெழுத்துமெய்யெழுத்து
ஒற்றெழுத்து (புள்ளி பெறும்) மெய்யெழுத்து
ஒற்றைஒன்று
ஒற்றைப்பட்ட எண்
தனிமை
தன்னந்தனி
தனியேடு
ஒப்பின்மை
ஒருதுளை வாத்தியம்
ஒற்றை (இரட்டையில்) ஒன்று
ஒற்றைக்கண்ணன்ஒரு கண் தெரிந்தவன்
சுக்கிரன்
குபேரன்
ஒற்றைக்காலில் நில் ஒன்றைச் செய்தே அல்லது அடைந்தே தீர்வது என்று இருத்தல்
ஒற்றைக்காலினிற்கைவிடாது முயல்கை
ஒற்றைக்குச்சிசிலம்ப வித்தை
ஒற்றைக்கைஒரு கையால் காட்டும் அபிநயம்
ஒற்றைக்கொம்பன்விநாயகன்
ஒற்றைக் கொம்புள்ள யானை
ஒற்றைச்சேவகன்தனி வீரன்
ஒற்றைத் தலைவலி ஒரு பக்கத்தில் மட்டும் ஏற்படுகிற தலைவலி
ஒற்றைத்தலைவலிஒருபக்கத் தலைவதி, ஒற்றைத் தலைநோய்
ஒற்றைத்தாலிதாலி மாத்திரமுள்ள கழுத்தணி
ஒற்றைநாடிஒல்லியான உடம்பு
மாட்டுக் குற்றவகை
ஒற்றைநின்றாள்கைம்பெண்
ஒற்றைப்படைஒற்றறையான எண்
ஒற்றைப்படை எண் (1, 3, 5, 7, 9 போன்ற) இரண்டால் (மீதி வராமல்) வகுபடாத எண்
ஒற்றையடிப்பாதைநடந்த கால்தடம் பட்டு அமைந்த பாதை
ஒற்றையடிப்பாதை பலருடைய கால் தடம் பட்டு (ஒருவர் நடந்துசெல்லும்படியாக) அமைந்த குறுகிய வழி
ஒற்றையர் (பூப்பந்து போன்ற விளையாட்டில்) ஒருவர் மற்றொருவரை எதிர்த்து விளையாடுதல்
ஒற்றையலகுசாகுபடிஒற்றையாக நாற்றுகளை நட்டுப் பயிர்செய்கை
ஒற்றையாழித்தேர்ஒற்றைச் சக்கரமுடைய சூரியனின் தேர்
ஒற்றையாழித்தேரான்சூரியன்
ஒற்றையாழித்தேரோன்சூரியன்
ஒற்றையாழியன்சூரியன்
ஒற்றையாள்தனியாள், சுற்றத்தார் எவருமில்லாதவன்
ஒற்றையிதழ்ப் பூஓரிதழ் உள்ள மலர்
ஒற்றையிரட்டை பிடிக்கைஒருவகை விளையாட்டு
ஒறுத்தல்தண்டித்தல்
கடிதல்
வெறுத்தல்
இகழ்தல்
அழித்தல்
துன்புறுத்தல்
வருத்துதல்
ஒடுக்குதல்
நீக்கல்
குறைத்தல்
அலைத்தல்
நோய் செய்தல்
உலோபம் பண்ணுதல்
ஒறுப்புதண்டிப்பு, தண்டனை
வெறுப்பு
கடிந்து பேசுகை
உடல் வருந்துகை
குறைவு
பொருளின் அருமை
கிராக்கி
ஒறுவாய்கதுவாய், சிதைவடைந்த வாய்
கொறுவாய்
மூளிவாய்
ஒடிந்த விளிம்பு
வடு
சிதைவு
ஒறுவாய்ப்பல்சிதைவடைந்த பல்வரிசை
ஒறுவாய்ப்பானைவிளிம்பு சிதைந்த பானை
ஒறுவாயன்உதடு சிதைந்த வாயையுடையவன்
ஒறுவினைநீங்காத் துன்பம், தீரா வருத்தம்
ஒறுவுவருத்தம், துன்பம்
ஒறுவுகலம்விளிம்பு சிதைந்த பானை
ஒன்ஒரு சாரியை
ஒன்பதின்மர்ஒன்பது பேர்
ஒன்பதுஓரெண், பத்தில் ஒன்று குறைந்த எண்
ஒன்பது எட்டு என்னும் எண்ணுக்கு அடுத்த எண்
ஒன்பதொத்துஒருவகைத் தாளம்
ஒன்பான்ஒன்பது
ஒன்றஓர் உவமைச்சொல்
ஒன்றடிமன்றடிகுழப்பம்
ஒன்றரைக்கண்ணன்ஒரு பக்கஞ் சரிந்த பார்வையாளன்
ஒன்றல்ஒன்றுதல்
பொருந்துதல்
ஒன்றலர்சேராதவர், பகைவர்
ஒன்றறவாடம்ஒன்றுவிட்டு ஒருநாள்
ஒன்றறிசொல்ஒன்றன்பாற்சொல்
ஒன்றறியாதவன்ஏதும் அறியாதவன்
ஒன்றன்கூட்டம்ஒரே பொருளின் கூட்டம்
ஒன்றன்பால்அஃறிணையொருமைப்பால்
ஒன்றாகஒரு பொருளாக
நிச்சயமாக
ஒருமிக்க
ஒன்றாக மொத்தமாக
ஒன்றாதல்ஒற்றுமைப்படுதல், ஐக்கியப்படுதல்
முதலாதல்
இணையின்றாதல்
ஒன்றாதவஞ்சித்தளைநிரையீற்று உரிச்சீரின் முன் நேரசை வரும் தளை, கனிச்சீர் முன் நேரசை வரும் தளை
ஒன்றாமைசேராமை
பொருந்தாமை
பகைமை
ஒன்றாய்ஒரசேர, ஒருமிக்க
ஒன்றார்சேரார், பொருந்தார், பகைவர்
ஒன்றாவொன்றும்யாதொன்றினாலும்
ஒன்றிஒற்றை
தனிமை
தனித்த ஆள்
தனித்தது
பிரமசாரி
ஒன்றிக்காரன்குடும்பமில்லாதவன்
மனைவி மக்களற்றவன், தனியாள்
ஒன்றித்தல்பொருந்துதல்
ஒருமைப்படுதல்
ஒன்றிப்புஒருமிப்பு
ஒன்றியவஞ்சித்தளைநிரையீற்று உரிச்சீரின் முன் நிரையசை வரும் தளை, கனிச்சீர் முன் நிரையசை வரும் தளை
ஒன்றியார்உள்ளாயினார், தன்னைச் சேர்ந்தவர்
ஒன்றியாள்ஒற்றையாள்
மனைவியில்லாதவன்
ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல்ஒரு பொருளைக் கூறி முடிக்கையில் அதற்கு இனமான பொருளையும் அங்குத்தானே கூறுகை
ஒன்றினொன்றபாவம்ஒன்றில் ஒன்று இன்மை
ஒன்றுஒன்று என்னும் எண்
மதிப்பிற்குரியபொருள்
வீடுபேறு
ஒற்றுமை
வாய்மை
அறம்
அஃறிணையொருமை
ஒன்று1இரண்டும் வெவ்வேறு என்று சொல்ல முடியாதபடி இணைதல்
ஒன்று2முதல் முழு எண்
ஒன்றுக்கிரு சிறுநீர் கழித்தல்
ஒன்றுக்கிருத்தல்சிறுநீர் கழித்தல்
ஒன்றுக்குப்போதல்சிறுநீர் கழித்தல்
ஒன்றுக்குமற்றவன்பயனற்றவன்
ஒன்றுக்கொன்றுஒன்றறோடொன்று
ஒன்றுக்கு மாறாய் ஒன்று
ஏட்டிக்குப் போட்டி
ஒன்றுக்கொன்று ஒன்றுடன் ஒன்று
ஒன்றுகட்டுதல்சரிப்படுத்தல்
ஒன்றுகுடிஒதுக்குக்குடி, ஒட்டுக்குடி
ஒன்றுகூட்டுஒரு சேர்க்கை
ஒன்றுகூடுதல்ஒன்றாய்ச் சேர்தல்
ஒற்றுமைப்படுதல்
ஒன்றுகைஒன்றுதல், இசைகை
ஒன்றுசேர்1(குறிப்பிட்ட நோக்கத்திற்காக) அனைவரும் அல்லது அனைத்தும் கூடிவருதல்
ஒன்றுசேர்2(பலரை அல்லது பலவற்றை) ஒன்றுசேரச்செய்தல்
ஒன்றுதல்பொருந்துதல், நெருங்குதல், ஒன்றாதல்
மனங்கலத்தல்
சம்மதித்தல்
உவமையாதல்
ஒருமுகப்படுதல்
ஒன்றுதிரள் ஒன்றுகூடுதல்
ஒன்றுநன்நண்பன்
ஒன்றுபட்ட ஒன்றுகூடிய நிலையிலான
ஒன்றுபடு (வேற்றுமையை மறந்து) ஒற்றுமையாக இருத்தல்
ஒன்றுபடுத்தல்ஒப்புரவாக்கல்
ஒருமைப்படுத்தல்
ஒன்றுபடுத்து ஒன்றுசேர்த்தல்
ஒன்றுபடுதல்கூடுதல்
பொருந்துதல்
ஒருதன்மையாதல்
இணக்கமாதல்
ஒன்றுபாதிபாதி
ஏறக்குறையப் பாதி
நடுச்சாமம்
ஒன்றும்சிறிதும்
ஒன்றும் (ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றி நினைத்திருப்பதை அல்லது கொண்டிருக்கும் அபிப்பிராயத்தை மறுத்துக் கூறும்போது) ஒரு விதத்திலும்
ஒன்றுமற்றவன்பயனில்லாதவன்
வறியவன்
ஒன்றுமொழிதல்வஞ்சினங்கூறுதல்
சூளுரைத்தல்
ஒன்றுவிட்டஉறவு முறையில் ஒரு தலைமுறைவிட்ட
ஒன்றுவிட்ட (தன் பெற்றோரின் சகோதர சகோதரிகளின் சந்ததியினரோடு தனக்கு உள்ள உறவுமுறையைக் குறிப்பிடுகையில்) ஒரு தலைமுறை தள்ளிய
ஒன்றுவிடாமல் எதையும் விட்டுவிடாமல்
ஒன்றொழிபொதுச்சொல்இருதிணை ஆண் பெண்ணுள் ஒன்றனையொழிக்கும் பொதுச்சொல்
ஒன்றோஎண்ணிடைச்சொல்
விகற்பப் பொருள் தரும் இடைச்சொல்
வியப்பிரக்கச்சொல்
ஒன்னப்பூமாதர் காதணியுள் ஒன்று
ஒன்னலன்பகைவன்
ஒன்னாதோர்பகைவர்
ஒன்னார்பகைவர்
ஒன்னுதல்பொருந்துதல்
பொறுத்தல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil