iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 1 of 297

க The compound of க் + அ, secondary consonantal symbol ka ஒன்றென்னுமெண்ணின் குறி காந்தாரமாகிய கைக்கிளையிசையி னெழுத்து. (திவா.)
க முதலாம் உயிர்மெய்யெழுத்து (க்+அ) ஒன்று என்னும் எண்ணின் குறி காந்தாரம் ஆகிய கைக்கிளை இசையின் எழுத்து வியங்கோள் விகுதியுள் ஒன்று ஆன்மா உடல் காற்று அக்கினி பிரமன்
கஃகான் ககரவெழுத்து
கஃசு காற்பலம்
கஃசு காற்பலம் கொண்ட நிறுத்தல் அளவு
கஃறெனல் கறுப்பாதல் கறுத்துள்ளமை காட்டும் குறிப்பு
ககணி வானநூலறிந்தோன்
ககனசாரி விண்ணில் இயங்குவோர்
ககனசாரிகை விண்ணில் இயங்குகை பரத நாட்டிய உறுப்புள் ஒன்று
ககனபம் வீணாதண்டு
ககனம் வானம் வளிமண்டலம் துறக்கம் காடு படை பறவை
ககனாக்கிரகம் அண்டமுகடு
ககனாரவிந்தம் வான்தாமரை கொட்டைப் பாசி
ககன் சூரியன்
ககபதி பறவைகளின் தலைவனான கருடன்
ககமாரம் மணித்தக்காளி
ககம் அம்பு பறவை வளி தெய்வம் பாணம் வெட்டுக்கிளி மணித்தக்காளி சரகாண்ட நஞ்சு
ககராசன் பறவைகளின் தலைவனான கருடன்
ககவசுகம் ஆல்
ககாரம் ஓரெழுத்து
ககு தீச்செய்கை உள்ளவன், கொடியவன்
ககுஞ்சலம் சாதகப்புள்
ககுதி முத்திரை குத்தின எருது
ககுத்து திமில் எருத்துத் திமில் எருத்தின் பிடர்
ககுபம் திசை மருதமரம் கருமருது
ககுரி கடைதாழி
ககுளம் ஒருவகை இசையளவை
ககுவன் கஞ்சன் றம்பி
ககுஸ்தம் முதுகு
ககேசன் கருடன் சூரியன்
ககேசுரன் கருடன் சூரியன்
ககேந்திரன் கருடன் சூரியன்
ககோதரம் பாம்பு
ககோளசாத்திரம் வானநூல்
ககோளம் வானவட்டம், வானமண்டலம்
கக்கக்கெனல் ஒலிக்குறிப்பு சிரித்தற் குறிப்பு
கக்கக்கொடுத்தல் உணவை மிதமிஞ்சி ஊட்டுதல்
கக்கசம் பிரயாசம்
கக்கசம் கடினம் முயற்சி
கக்கடி துத்திச்செடி
கக்கட்டமிடுதல் உரத்த சத்தமாய்ச் சிரித்தல்
கக்கதண்டம் அக்குளில் இடுக்கி நடக்கும் கழி
கக்கப்பாளம் கக்கப்பை கக்கப்பொட்டணி
கக்கப்பாளம் துறவிகள் கக்கத்தில் இடுக்கும் கலம் அல்லது மூட்டை
கக்கப்பிக்கவெனல் மனக்குழப்பத்தால் உளறுதற் குறிப்பு
கக்கப்பை துறவிகள் கக்கத்தில் இடுக்கும் கலம் அல்லது மூட்டை
கக்கப்பொட்டணம் கக்கத்தில் இடுக்கிய துணி மூட்டை
கக்கப்பொட்டணி இடுக்குப் பொட்டணி
கக்கம் அக்குள் கைக்குழியின் கீழிடம் எண்ணெய்க் கடுகு அயனக் கணக்குவகை
கக்கம்1 அக்குள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together