4,003 words starting with உ · page 1 of 81
Tamil Word
Tamil Meaning
உ
அ உ வறியா வறிவிலிடைமகனே (யாப். வி. 37.)
உஃது
ஒன்றன் படர்க்கைச் சுட்டுப் பெயர், உது
உகக்கனல்
வடவைத் தீ, ஊழித் தீ
உகசந்தி
உகத்தின் சந்திப்பு
உகசூரியர்
பன்னிருசூரியர்
உகட்டல்
உகட்டுதல்
உகட்டு
உவட்டு
உகட்டுதல்
தெவிட்டுதல்
அருவருப்பாதல்
உகத்தல்
மகிழ்தல்
விரும்புதல்
உயர்தல்
உயரப் பறத்தல்
உகந்த
1.பொருத்தமான
ஏற்ற 2.(நினைத்ததற்கு ஏற்ற
விருப்பமான
உகந்தசெய்தி
நல்லசமாச்சாரம்
உகந்தது
விருப்பமானது
ஒப்புக்கொள்ளப்பட்டது
உகந்தவன்
தகுந்தவன்
பிரியமானவன், விரும்பப்பட்டவன்
உகந்தார்
நண்பர்
உகந்துடைமை
கணவனுடைய சொத்தில் மனைவிக்குரிய பாகவுரிமை
உகப்பிரளயம்
யுகமுடிவு
உகப்பிரளயம்
ஊழியிறுதி, யுகத்தினது இறுதி
உகப்பு
உவப்பு
மனதுக்குப் பிடித்தது
உகப்பு
உயர்ச்சி
மகிழ்ச்சி
விருப்பம்
விரும்பி வாழிடம்
உகமகள்
நிலமகள்
உகமாருதம்
ஊழிக்காற்று
உகமுடிவு
ஊழியிறுதி, யுகத்தினது இறுதி
உகம்
நாள்
பூமி
பாம்பு
இரண்டு
தலைப்பாட்டு
ஊழி
நுகம்
உகரக்குறுக்கம்
குற்றியலுகரம்
உகரம்
ஐந்தாம் உயிரெழுத்து
உகலுதல்
தாவுதல்
உதறுதல்
உகளம்
இஷ்டம்
இரண்டு
உகளம்
இரண்டு
விருப்பம்
உகளி
பிசின்
உகளித்தல்
குதித்தல்
மகிழச்சி மிகுதல்
உகளுதல்
உகளல்
உகளுதல்
தாவுதல்
ஓடித்திரிதல்
துள்ளுதல்
பிறழுதல்
நழுவி விழுதல்
உகவல்லி
நாகமல்லி
உகவல்லி
நாகமல்லிமரம்
உகவை
விருப்பம்
அனுகூலம்
உகவைப்பொன்
உகா
ஒருமரம்
உகா
உகாமரம்
ஓமைமரம்
உகாதி
அருகன்
யுகாதி
உகாதி
அருகன்
யுகாதி, தெலுங்கர் கன்னடர் முதலியோரின் ஆண்டுப் பிறப்பு
உகாந்தம்
ஊழியிறுதி, யுகத்தினது இறுதி
உகாய்
உகாமரம்
ஓமைமரம்
உகார உப்பு
கல்லுப்பு
உகாரம்
உகரவெழுத்து
உகினம்
புளிமா
உகின்
புளிமா
உகிரம்
இலாமிச்சை
உகிரம்
இலாமிச்சம் புல்
உகிர்
நகம்
உகிர்ச்சுற்று
நகச்சுற்று, நகத்தைச் சுற்றி உணடாகும் புண்
உகிர்நிலைப் பசாசம்
மூவகைப் பசாசக்கைகளுள் ஒன்று, சுட்டு விரலிலும் பெரு விரலிலும் உகிர்நுனை கவ்வி நிற்பது
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.