Tamil To Tamil Dictionary

  

 

 

Tamil WordTamil Meaning
பன்னிரண்டாம் உயிரெழுத்து
தாரவிசையின் எழுத்து
பூமி
அநந்தன் என்னும் பாம்பு
விளித்தல்
அழைத்தல்
வியப்பு
தடை இவற்றைக் காட்டும் ஒரு முன்னொட்டு
ஔக்குறுக்கம்ஔகாரக் குறுக்கம்
ஔகாரம் தனக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலித்தல்
ஔகம்இடைப்பாட்டு
ஔசரம்கோடாங்கல்லு
ஔசனம்உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று
ஔசித்தியம்தகுதி, உசிதமாந்தன்மை
ஔசீரம்இருக்கை
ஆசனம்
கவரிமான் மயிர்
படுக்கை
ஔடணம்மிளகுசாறு
ஔடதம்மருந்து
ஔடதம்மருந்து
மாற்று மருந்து
ஔடதவாதிஒருமதக்காரன்
ஔடதவாதிமூலிகையிலிருந்து உயிர் உற்பத்தியாயிற்று என்று கூறுவோன்
ஔடவம்ஐந்து சுரமட்டும் பயன்படுத்தப்படும் பண்
ஔடவராகம்ஐந்து சுரமட்டும் பயன்படுத்தப்படும் பண்
ஔடும்பரம்தாமிரம்
ஔதசியம்பால்
ஔத்தமர்ணிகம்வட்டியோடு தருவதாக வாங்கிய பொருள்
ஔத்தாலகம்புற்றுத்தேன்
ஔத்தாலிகம்புற்றுத்தேன்
ஔத்திரிசிவதீட்சை ஏழனுள் ஒன்று
ஔத்திரிதீட்சைசிவதீட்சை ஏழனுள் ஒன்று
ஔதநிகன்சமையற்காரன்
ஔதரிகன்உதரபோஷகன்
ஔதாஅம்பாரி, யானைமேற் பீடம்
ஔதாரியம்பெருந்தன்மை, உதாரத்துவம், உதாரகுணம்
ஔதும்பரம்செம்பு
அத்திமரம்
ஔபசாரிகம்உபசாரமான வார்த்தை
ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது
ஔபத்தியம்புணர்ச்சி
ஔபரிதிகம்ஈடு
ஔபாசனம்வேள்வித் தீயோம்புகை
இல்லறத்தார் காலையிலும் மாலையிலும் செய்யும் வேள்விச் சடங்கு
ஔபாசனைவைதிகச் சடங்கு நடத்தல்
ஔரகம்உரகம்
ஔரசபுத்திரன்குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன்
தான் பெற்ற பிள்ளை
உரிமை மகன்
ஔரசன்குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன்
தான் பெற்ற பிள்ளை
உரிமை மகன்
ஔரதன்குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன்
தான் பெற்ற பிள்ளை
உரிமை மகன்
ஔரப்பிரகம்ஆட்டுமந்தை
ஔலியாஇசுலாமிய அடியார்கள்
ஔவித்தல்பொறாமைப்படுதல்
அழுக்காறு கொள்ளல்
ஔவியம்பொறாமை
அழுக்காறு
ஔவியம்அழுக்காறு
பொறாமை
தேவர்களுக்குச் செய்யும் சடங்கு
ஔவுதல்வாயால் பற்றுதல்
கடித்துப்பிடித்தல்
அழுந்தியெடுத்தல்
ஔவைதவப்பெண், ஆரியாங்கனை
தாய்
ஔவையார்
ஔவைநோன்புசெவ்வாய்க் கிழமையில் பெண்கள் நோற்கும் ஒரு நோன்பு
ஔவையார்ஔவை(பண்டித முதாட்டி)
இவர் தமிழில் பல செய்யுள்கள்,நீதி நூல்கள் இயற்றியுள்ளார்
ஔஷதம் மருந்து

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil