Tamil To Tamil Dictionary

  

 

 

Tamil WordTamil Meaning
அக்கமாலைசிவமணிமாலை
அக்கமாலைஉருத்திராக்கமாலை, செபமாலை
அக்கமுன்றிகண்
அக்கர இலக்கணம்எழுத்திலக்கணம்
அக்கரகாரம்மருந்து வேர்
அக்கரகாரம்மருந்துவேர், மருந்துப்பூண்டு
அக்கரத்தான்தான்றி
அக்கரப்பிரஞ்சம்எழுத்து மாறாட்டம்
அக்கரம்அட்சரம்
எழுத்து
அக்கரம்எழுத்து
அழியாதது
மாமரம்
வெள்ளெருக்கு
வாய்நோய்
அக்கரம்மாவெள்ளெருக்கு
அக்கரன்அழிவில்லாதவன்
எங்கும் நிறை பொருள், கடவுள்
அக்கராகாரம்ஒருபூண்டு
அக்கராந்தம்எழுத்தொலி
அக்கருத்திரம்உருத்திராக்ஷக்கோவை
அக்கரைவெளிநட்டுக்குரிய அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த
நீர் நிலையின் மறுகரை
அக்கரைஎதிர்க்கரை, நீர்நிலையின் மறுகரை
அக்கரை வெளிநாட்டுக்கு உரிய அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த
அக்கரைச் சீமைஅயல்நாடு
வெளிநாடு
அக்கரைச் சீமை அயல்நாடு
அக்கரைச்சீமைகடல் கடந்த நாடு
அக்கரைப்பச்சைபொய்த் தோற்றம்
அக்கரைப்பச்சைபொய்த்தோற்றம்
அக்கரோட்டுமரவகை
அக்கவடம்உருத்திராக்கமாலை, செபமாலை
அக்கவாடம்சூதாடுமிடம்
மற்களறி
அக்களிமனமகிழ
அக்களிப்புமனமகிழ்ச்சி
அக்களிப்புஅகக்களிப்பு, மனமகிழ்ச்சி
அக்கறை[ஒன்றில் அல்லது ஒருவர் மேல்] ஈடுபாடு
நாட்டம்
கரிசனம்
கவனம்
கருத்து செலுத்துதல்
அக்கறைஈடுபாடு
கருத்து, கவனம்
அக்கறை (ஒரு துறையில் அல்லது ஒருவர் மேல்) ஈடுபாடு
அக்கன்நாய்
குருடன்
கருடன்
அக்கன்தமக்கை
கருடன்
பிறவிக்குருடன்
நாய்
அக்காஉடன் பிறந்த பெண்களில்/உறவு முறயிலான சகோதரிகளில் தனக்கு மூத்தவள்
தமக்கை
அக்காள்
அக்கை
அக்காதமக்கை, முன்பிறந்தாள்
மூதேவி
அக்கா உடன்பிறந்தவருள் தன்னைவிட மூத்தவள்
அக்காக்குருவிஎளிதில் பார்க்க முடியாததாக
குரலை மட்டும் கேட்கக் கூடியதாக இருக்கும் குயில் இனத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவை
அக்காக்குருவி எளிதில் பார்க்க முடியாததாக, குரலை மட்டும் கேட்கக் கூடியதாக இருக்கும் குயிலினத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவை
அக்காணிபருவுடல்
அக்காத்தான்தான்றிமரம்
அக்காதேவிமூதேவி
அக்கார அடிசில் நிறைய நெய் ஊற்றிச் செய்த சர்க்கரைப் பொங்கல்
அக்காரக்கிழங்குசெங்கிழங்கு
அக்காரடலைசக்கரைப் பொங்கல்
அக்காரடலைசருக்கரைப் பொங்கல்வகை
அக்காரம்சருக்கரை
சீலை
அக்காரம்சருக்கரை
வெல்லம்
கரும்பு
சீலை
மாமரம்
அக்காரவடிசில்சர்க்கரைப் பொங்கல் வகை
அக்காரைசிற்றுண்டி வகைகளில் ஒன்று
அக்காரைஒருவகைச் சிற்றுண்டி
அக்காள்முன்பிறந்தாள்
அக்கா
தமக்கை
அக்கானிபதநீர்
அக்கி[வைரஸ் கிருமி நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால்] அடையடையாக வேர்க்குருபோல் தோன்றிச் சிவந்து வலியை ஏற்படுத்தும் தோல் நோய்
வெப்புக் கொப்புளம்
அக்கிஅக்கினி
வெப்பு
அக்கினிக்கரப்பான் என்னும் நோய்
கொப்புளம்
பூச்சி வகையுள் ஒன்று
கண்
தேர்
அக்கி அடையடையாக வேர்க்குரு போல் தோன்றிச் சிவந்து அரிப்பு ஏற்படுத்தும் தோல் நோய்
அக்கி எழுதுஅக்கி வந்த இடத்தில் செம்மண் குழம்பைத் தடவுதல்
அக்கிக்கல்ஒரு ரத்தினம்
ஒரு படிக வகை
அக்கிக்கல்மாணிக்கத்துள் ஒன்று
படிகவகையுள் ஒன்று
அக்கிச்சூர்கண்ணோய்
அக்கிப்படலம்
அக்கிச்சூர்கண்நோய்
அக்கிதாரைகண்மணி
அக்கிபடலம்கண்ணோயுள் ஒன்று
அக்கிப்படலம்கண்நோய்
அக்கியாதம்மறைவு
அக்கியாதம்பிறர் அறியாமை, மறைவு, அறியப்படாதது
அக்கியாதவாசம்பிறிர் அறியாமல் மறைந்து வாழ்தல்
அக்கியானம்அஞ்ஞானம்
அக்கியானி
An ignorant per son, one destitute of the knowledge of God as அஞ்ஞானி
அக்கியானம்அறிவின்மை
ஆணவமலம்
அக்கியெழுதுதல்அக்கிப் புண் தீரச் செங்காவிக் குழம்பால் சிங்க நாய் உருக்கள் எழுதுதல்
அக்கியெழுதுதல்அக்கிப்புண் ஆறும்பொருட்டுச் செங்காவிக் கல்லாலான குழம்பினால் சிங்கம் நாய் போன்ற உருவங்களை எழுதுதல்
அக்கிரகண்ணியன்அவையில் முதல்வனாக மதிக்கத்தக்கவன்
அக்கிரகரம்நுனிக்கை
வலக்கை
அக்கிரகாரம்அக்கிராரம்
பார்ப்பனச்சேரி
அக்ரகாரம்
அக்கிரகாரம்பார்ப்பனர் கூடிவாழும் இடம்
அக்கிரசந்தானிநமன்கணக்கு
உயிர்களுடைய நன்மை, தீமைகள் எழுதப்படும் எமனுடைய குறிப்பேடு
அக்கிரசந்தானிஉயிர்களின் நன்மை தீமைகள் எழுதிவைக்கப்படும் எமனுடைய குறிப்பேடு
அக்கிரசம்பாவனைமுதல் மரியாதை
முதல் வரவேற்பு
அக்கிரசர்மம்நுனித்தோள்
அக்கிரசன்தமையன்
அக்கிரசன்முதலில் பிறந்தோன், மூத்த தமையன்
அக்கிரசன்மன்முதலில் பிறந்தோன், மூத்த தமையன்
அக்கிரசாஅக்கிரமச்சியை
அக்கிரசாலைப்புறம்அந்தணரை உண்பிக்கும் சாலைக்கு விடப்பட்ட மானியம்
அக்கிரதாம்பூலம்முதலில் கொடுக்கும் தாம்பூல மரியாதை
அக்கிரதாம்பூலம்முதல் தாம்பூலம்
அக்கிரபாணிகைந்நுனி
வலக்கை
அக்கிரபூசனைமுதலில செய்யும் வழிபாடு
அக்கிரபூசைமுதலில செய்யும் வழிபாடு
அக்கிரம்நுனி
முதன்மை
அதிகம்
எதிர்
அண்மை
உச்சி
திரள்
தொடக்கம்
மேற்பாகம்
அக்கிரம்நுனி
உச்சி
முதன்மை
தொடக்கம்
அக்கிரமம்கொடும் செயல்,அட்டூழியம்,[குழந்தைகளின்] சிறு தொல்லை
ஒழுங்கின்மை
முறைகேடு
அக்கிரமம்முறையின்மை, வரம்புமீறிய செய்கை
ஒழுங்கின்மை
கொடுமை
அக்கிரமம் கொடும் செயல்
அக்கிரமாமிசம்இரத்தாசயம்
அக்கிரமிகொடியவன்
அக்கிரவருணம்உயர்ந்தசாதி
அக்கிராசனம்முதலிருக்கை
தலைமை
அக்கிராசனம்அவைத்தலைமை
அக்கிராசனர்ஓர் அமைப்பின் தலைவர்
   Page 1 of 912   1 2 3 912

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil