Tamil To Tamil Dictionary

  

 

 

Tamil WordTamil Meaning
ஆசனவாய்மலவாய்
ஆசனவாய் மலத் துவாரம்
ஆசனவாயில்மலவாயில்
ஆசனவெடிப்புநோய்வகை
ஆசன்னப்பிரசவம்ஒருவகைப் பிரசவநோய்
ஆசன்னம்அண்மையானது
ஆசனாத்தம்நிலைக்கண்ணாடி
ஆசனிபலாவகை
பெருங்காயம்
ஆசாசிசீந்திற்கொடி
ஆசாசித்தல்வாழ்த்துதல்
ஆசாட்டம்தெளிவற்ற தோற்றம்
ஆசாடபூதிதோற்றத்திற்கு ஏற்ற பண்பற்றவன்
துரோகி
வஞ்சகன்
ஆசாடம்முருக்கு
ஆடிமாதம்
மரக்கொம்பு
தவசியின் கைக்கோல்
ஆசாதிதம்பெறுபேறு
ஆசாபங்கம்விரும்பியது பெறாத ஏமாற்றம்
ஆசாபங்கம்விரும்பியது பெறாமை
ஆசாபந்தம்நம்பிக்கை
சிலந்திவலை
ஆசாபாசம்உலகப் பொருள்களின் மீதும் உறவுகளின் மீதும் வைக்கும் ஆசை,பாசம்,பற்று
ஆசையாகிய வலைக் கயிறு
ஆசாபாசம்ஆசையாகிய பற்று
ஆசாபாசம் உலகப் பொருள்களின் மீதும் உறவுகளின் மீதும் வைக்கும் ஆசை
ஆசாபைசாசம்ஆசையாகிய பேய்
ஆசாம்பரன்திசைகளையே ஆடையாகக் கொண்டவன், சிவன்
ஆசாமி(அறிமுகமில்லாத)ஆள்
ஓர் ஆள்
ஆசாமிஆள்
ஆசாமி (பெரும்பாலும் அறிமுகம் இல்லாதவரைக் குறிப்பிடுகையில்) ஆள்
ஆசாமிக்களவுஆளைத் திருடுகை
ஆசாமிசோரிஆளைத் திருடுகை
ஆசாமிவாரிஇனவாரி
ஆசாமிவாரி இசாபுஅடங்கல் கணக்கு
ஆசாமிவாரிச் சிட்டாஇனவாரி வரிக்கணக்கு
ஆசாரக்கணக்குகோயிலில் ஆசாரங்களைக் குறித்து வைக்கும் புத்தகம்
ஆசாரக்கள்ளன்ஒழுக்கம் உள்ளவன்போல் நடிப்பவன்
ஆசாரக்கள்ளிஒழுக்கமுடையாள்போல் நடிப்பவள்
ஆசாரங்கூட்டுதல்தூய்மையாகச் செய்தல்
ஆசாரச்சாவடிஆசாரவாயில்
பொதுச் சாவடி
ஆசாரச்சாவடிபொதுச்சாவடி
கொலுமண்டம்
ஆசாரஞ்செய்தல்ஒழுக்கத்தைக் கடைப் பிடித்தல்
ஆசாரப்பிழைஅசுத்தம்
ஒழுங்கின்மை
ஆசாரப்பிழைஒழுக்கத்தவறு
ஆசாரபரன்ஒழுக்கத்தில் ஊக்கமுள்ளவன்
ஆசாரபோசன்பெருந்தேகி
ஆசாரபோசன்பகட்டுத் தோற்றமுள்ளவன்
ஆசாரம்ஒழுக்கம்
ஆசாரம்இலிங்கா சாரம்
சதாசாரம்
சிவா சாரம்
பிரத்யா சாரம்
கணா சாரம்
ஆசாரம்சாத்திர முறைப்படி ஒழுகுகை
நன்னடை
காட்சி
வியாபகம்
சீலை
படை
அரசர்வாழ் கூடம்
தூய்மை
பெருமழை
உறுதிப்பொருள்
முறைமை
ஆசாரம் பொது ஒழுக்கத்துக்கான அல்லது சமய, குல ஒழுக்கத்துக்கான நெறிமுறைகள்
ஆசாரம்பண்ணுதல்உபசாரஞ்செய்தல்
ஆசார்யாபிடேகம்குருவாதற்குச் செய்யப்படும் சடங்கு
ஆசாரலிங்கம்சிவலிங்க பேதங்களுள் ஒன்று
ஆசாரவாசல்ஒரு கோயிலின் அல்லது அரண்மனையின் வெளிமண்டபம்
ஆசாரவாசல்தலைவாசல்
கோயிலின் நுழைவாயில், கொலுமண்டப வாசல்
ஆசாரவாயில்தலைவாசல்
கோயிலின் நுழைவாயில், கொலுமண்டப வாசல்
ஆசாரவீனன்ஒழுக்கங்கெட்டவன்
ஆசாரவீனிஒழுக்கங்கெடடவள்
ஆசாரவீனைஒழுக்கங்கெடடவள்
ஆசாரவுபசாரம்மிக்க மரியாதை
ஆசாரன்ஒழுக்கமுடையவன்
ஆசாரிதச்சுத் தொழில் செய்பவன்/இரும்பு அல்லது பொன் வேலை செய்பவர்
ஆசாரிமாத்துவ ஸ்ரீவைணவப் பார்ப்பனர் பட்டப்பெயர்
கம்மாளர் பட்டப்பெயர்
குரு
ஒழுக்கமுள்ளவன்
ஆசாரி தச்சுத் தொழில் செய்பவர்/இரும்பு அல்லது பொன் வேலை செய்பவர்
ஆசாரியசம்பாவனைநல்ல காலங்களில் ஆசாரியருக்குக் கொடுக்கும் காணிக்கை
ஆசாரியபக்திகுருபக்தி
ஆசாரியப்பட்டம்குருவாக அபிடேகமாகும் பொழுது தாங்கும் பட்டம்
ஆசாரியபுருஷன்ஆசாரியன்
ஆசாரியபூசனைகுருக்களுக்குரிய காணிக்கை
ஆசாரியபோகம்ஆசாரியன் அனுபவிக்கும் மானியம்
ஆசாரியர்ஆன்மீக குரு
ஆசாரியன்ஆசாரி
துரோணன்
மதத் தலைவன்
மதகுரு
உபாத்தியாயன்
ஆசாரியன்குரு
சமயத்தலைவன்
ஆசிரியன்
ஆசாரியன் திருவடியடைதல்இறந்து நற்கதி அடைதல்
ஆசாரியாபிடேகம்குருவாக அமர்த்தும் சடங்கு
ஆசாரோபசாரம்மிக்க மரியாதை
ஆசாள்குருபத்தினி
தலைவி
ஆசான்ஆசிரியர்
உபாத்தியாயன்
குடும்ப குரு
தேவகுருவான வியாழன்
முருகக் கடவுள்
ஆசான்ஆசிரியன்
புரோகிதன்
மூத்தோன்
வியாழன்
அருகன்
முருகக்கடவுள்
பாலையாழ்த்திறவகை
காந்தாரம், சிகண்டி, தசாக்கரி, சுத்தகாந்தாரம் என்னும் நால்வகைப் பண்ணியல்
ஆசான் (கற்பித்த அல்லது உபதேசித்த ஆசிரியரை உயர்வாகக் குறிப்பிடுகையில்) குரு
ஆசானங்கைகாட்டாமணக்கு
ஆசான்றிறம்குரலுக்குரிய திறம்
பாலையாழ்த்திறம்
ஆசானுபாகுமுழங்கால் வரை நீண்ட கையுடையவன்
ஆசானுபாகுமுழந்தாளளவு நீண்ட கையுடையோன்
ஆசானுவாகுமுழந்தாளளவு நீண்ட கையுடையோன்
ஆசிஆசீர்வாதம்
வாழ்த்து
ஆசிவாழ்த்து
வாழ்த்தணி
ஒத்த தரை
போர்
ஆசி ஆசிர்வாதம்
ஆசிக்கல்காகச்சிலை
ஆசிகம்முகம்
ஆசிகன்வாடகாரன்
ஆசிடுதல்பற்றாசு வைத்தல்
நேரிசை வெண்பாவில் காணும் முதற்குறளின் இரண்டாம் அடி இறுதிச் சீர்க்கும் தனிச்சொல்லுக்குமிடையே விட்டிசைப்பின் ஓரசையேனும் ஈரசையேனும் சேர்த்தல்
எதுகையில் ய, ர, ல, ழ என்னும் நான்கிலொன்றை ஆசாக இடுதல்
ஆசிடைவாழத்து
கூட்டம்
ஆடை
ஆசிடையெதுகைய், ர், ல், ழ் என்னும் மெய்யெழுத்துகளுள் ஒன்று அடியெதுகை இடையே ஆசாக வருவது
ஆசிடைவெண்பாஆசிடையிட்ட வெண்பா
ஆசிடைவெண்பாநேரிசை வெண்பாவில் முதற்குறளின் இறுதிச்சீர்க்கும் தனிச் சொல்லுக்கும் இடையில் கூட்டப்பட்டு அசையுடன் வருவது
ஆசிதகம்இருத்தல்
ஆசிதசுதன்சகரசக்கரவர்த்தி
ஆசித்தல்விரும்புதல்
ஆசிதம்ஒருவண்டிப் பாரம்
இருநூறு துலாங்கொண்ட பாரம்
வாழுமிடம்
நகரம்
ஆசிப்புஆசை
ஆசிமொழிவாழ்த்தணி
ஆசியக்காரன்விகடம் செய்வோன்
ஆசியசீரகம்கருஞ்சீரகம்
   Page 103 of 912    1 101 102 103 104 105 912

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil