Tamil To Tamil Dictionary
Tamil Word | Tamil Meaning |
உளு | (காய்ந்த மரம், மரத்தாலான பொருள்கள் புழு, சிறு வண்டு முதலியவற்றால் அரிக்கப்பட்டு) பொடியாதல் |
உளுக்கல் | உளுக்குதல் |
உளுக்கு | சுளுக்கு |
உளுக்குதல் | சுளுக்குதல் மெருகிடுதல் நெளிதல் |
உளுத்தம் பருப்பு/உளுந்தம் பருப்பு | உடைத்துத் தோல் நீக்கிய உளுந்து |
உளுத்தல் | மரம் முதலியன புழுவால் அரிக்கப்பட்டுக் கெடுதல் சிதைந்துபோதல் |
உளுந்து | உழுந்து ஒருபயறு |
உளுந்து | மெல்லிய கரு நிற மேல்தோல் மூடிய உருண்டை வடிவப் பருப்பு |
உளுப்பு | உளுத்தல் |
உளுப்புத்தாவுதல் | உளுக்கத்தொடங்குதல் |
உளுவை | ஒருமீன் |
உளுவை | ஒரு மீன்வகை ஆற்று மீன்வகை கடல் மீன்வகை |
உளை | குதிரை, சிங்கம் முதலியவற்றின் பிடரிமயிர் குதிரைத் தலையாட்டம் என்னும் அணி தலை ஆண் மயிர் சேறு பேசலால் எழும் ஒலி அழுகை எடுத்தலோசை |
உளை | (வி) உளைஎன் ஏவல் அழுகை |
உளை1 | (கை, கால், மூட்டு போன்ற இடங்களில்) குத்திக் குடைந்து வலித்தல் |
உளை2 | (வயலில் அல்லது மண் சாலையில்) மண்ணும் நீரும் கலந்த கலவை |
உளைக்கால் | உரோமக்கால் |
உளைக்கால் | மயிர்க்கால் |
உளைச்சல் | (கை, கால், மூட்டு போன்ற இடங்களில் ஏற்படும்) கடுமையான குடைச்சல் வலி |
உளைத்தல் | வருத்துதல் வெறுத்தல் அழைத்தல் ஊளையிடுதல் |
உளைதல் | மனம் வருந்தல் வயிறு உளைதல் குடைச்சல் நோவடைதல் பிரசவ வேதனைப்படுதல் சிதறிப்போதல் அழிதல் தோற்றல் ஊளையிடுதல் |
உளைந்து பேசுதல் | மனம்நொந்து பேசுதல் |
உளைப்பு | வயிற்றுவலி உடம்புக் குடைச்சல் வருத்தம் அழைப்பு ஒலிப்பு |
உளைமயிர் | பிடரிமயிர் |
உளைமாந்தை | கடுநோய் |
உளைமாந்தை | கடுநோய் உட்புண் |
உளைவு | வருத்தம் வலிப்பு வயிற்றுளைவு குடைவு, குடைச்சல் நோவு |
உளைவெடுத்தல் | நோவுண்டாதல் |
உற | கிட்ட, ஒல்கியுற நின்றான் (சீவக. 2014) ஓர் உவமவுருபு. முந்துறக்காண்டல் (தஞ்சைவா. 35, தலைப்பு) |
உற | கிட்ட ஓர் உவமவுருபு |
உறக்கம் | தூக்கம் ஒடுக்கம் இறப்பு சோர்வு |
உறக்கம் | தூக்கம் |
உறக்கு | உறக்கம் |
உறக்குதல் | தூங்கச் செய்தல் இமையை மூடச் செய்தல் நாசப்படுத்துதல் கிள்ளுதல் விரலால் பிதுக்கியெடுத்தல் |
உற்கட்டிதம் | ஓர் இருக்கைவகை |
உற்கடம் | செருக்கு கடுமை மதயானை நன்னாரி இலவங்கம் |
உற்கடிதம் | பஞ்சதாளத்தொன்று |
உற்கடிதம் | ஐவகைத் தாளத்துள் ஒன்று ஐவகை நிருத்த பாதங்களுள் ஒன்று |
உற்கண்டிதம் | துக்கப்படல் |
உற்கணம் | தட்டை |
உற்கம் | கடைக்கொள்ளி தீத்திரள் விண்வீழ் கொள்ளி ஊழித் தீ |
உற்கரி | (வி) சினத்தோடு பேசு |
உற்கரிகை | பாலும் நெய்யும் சேர்த்துச் செய்யப்பட்ட ஒருவகைப் பலகாரம் |
உற்கரித்தல் | சினத்து ஆர்த்தல், சினத்தோடு பேசுதல் |
உற்கருடம் | அதிசயம் |
உற்கன் | சயன்மகன் |
உற்காதா | சாமவேத கீதம் பாடுபவன் வேள்வி செய்யும் ஆசிரியருள் ஒருவன் |
உற்காரசூலை | ஒருநோய் |
உற்காரம் | கக்குதல் ஏப்பமிடுதல் அதிர்ச்சி தூற்றுந் தவசம் |
உற்கிரமணம் | போதல் |
உற்கிருட்டம் | மேன்மை மிகுதி |
உற்கிருதி | வடமொழிச் சந்தவகை, அடி ஒன்றுக்கு இருபத்தாறு அசைகளைக் கொண்ட நான்கு அடிகளையுடையது |
உற்கிருஷ்டம் | மிகுதி மேன்மை |
உறகுதல் | உறங்குதல் |
உற்குரோசம் | நீர்வாழ் பறவை சத்தம் |
உற்கை | கடைக்கொள்ளி விண்வீழ்கொள்ளி விண்மீன் |
உற்கோசகன் | பரிதானம்வாங்கி |
உறங்காவில்லி | தூக்கமின்றி விற்பிடித்துக் காப்போன், இலக்குமணன் |
உறங்கு | தூங்குதல் |
உறங்குதல் | தூங்குதல் ஒடுங்குதல் சோர்தல் தங்குதல் மயக்கமுறுதல் |
உற்சங்கம் | இணைக்கைவகை உற்சங்கக் கை |
உற்சர்க்கத்தலம் | மூலாதாரம் |
உற்சர்ப்பிணி | வாழ்நாள் போகம் முதலியன பெருகுங் காலம் |
உற்சவம் | விழா |
உற்சவம் | திருவிழா விருப்பம், ஆசைப்பெருக்கம் கொண்டாட்டம் திருமணம் |
உற்சவம் | (கோயிலில்) இறைவன் விக்கிரகத்தை அலங்கரித்து வீதியுலா வரச்செய்து நிகழ்த்தும் விழா/(சமயத் தொடர்பான) கொண்டாட்டம் |
உற்சவமூர்த்தி | திருவிழாவில் எழுந்தருளப் பண்ணும் தெய்வத்திருமேனி |
உற்சவமூர்த்தி/உற்சவர் | (கோயிலில்) உற்சவக் காலங்களிலும் கும்பாபிஷேகத்தின்போதும் மூலவராகவே பாவிக்கப்படும் விக்கிரகம் |
உற்சவர் | திருவிழாவில் எழுந்தருளப் பண்ணும் தெய்வத்திருமேனி |
உற்சற்சனம் | நன்கொடை |
உற்சாகபங்கம் | ஊக்கக்கேடு |
உற்சாகப்பிழை | ஊக்கமின்மை |
உற்சாகம் | விறுவிறுப்பு ஊக்கம் |
உற்சாகம் | (-ஆக, -ஆன) (ஒன்று முடிந்ததும் ஏற்படும்) மகிழ்ச்சி |
உற்சாகமருந்து | களிப்புண்டாக்கும் மருந்து |
உற்சாயம் | உற்சாகம் |
உற்சாரகன் | கடைகாப்போன் |
உற்சுகம் | இச்சித்தல் |
உற்சேபணம் | கால்செய்வட்டம் |
உறட்டலன் | வறண்டவன் |
உறட்டலன் | வறண்டவன், உடல் மெலிந்தவன் |
உறட்டற்களி | வறட்களி |
உறட்டு | கரட்டுநிலம் |
உறட்டுதல் | வறட்டுதல் |
உறட்டை | தீ நாற்றம் |
உறட்டையடித்தல் | தீ நாற்றம் வீசுதல் |
உறண்டற்களி | வறட்களி |
உறண்டுதல் | வறளுதல் |
உறண்டை | முருட்டுத்தனம் தொந்தரவு செய்கை கெட்ட நாற்றம் |
உறத்தல் | கிள்ளியெடுத்தல் பிளத்தல் அழுத்துதல் உறிஞ்சுதல் சிறிதாதல் செறிதல் ஒட்டக் கறத்தல் முற்றுங்கவர்தல் |
உறந்தை | உறையூர் |
உற்பத்தி | பிறப்பு கருவுண்டாகுகை தோற்றம் |
உற்பத்தி | (பொருள்) தயாரித்தல் |
உற்பத்திக்கிரமம் | பிறப்புவகை வங்கிஷ அட்டவணை |
உற்பத்தியாகு | (நதி ஓர் இடத்திலிருந்து) தோன்றுதல் |
உறப்பு | செறிவு |
உற்பலசாசனன் | பெருங்காயம் |
உற்பலசானன் | பெருங்காயம் |
உற்பலம் | கருங்குவளைப்பூ கருநெய்தல் செங்குவளை செங்கழுநீர்ப்பூ |
உற்பலவரை | திருத்தணிகை மலை |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
