Tamil To Tamil Dictionary

  

 

 

Tamil WordTamil Meaning
கிஞ்சுசிறிதான
முதலை
கிஞ்சுகம்முண்முருக்கமரம், கலியாணமுருக்கு வகை
பலாசுமரம்
சிவப்பு
கிளி
அசுணம்
கிஞ்சுகிபலாசமரம்
முண்முருக்கமரம்
கிஞ்சுமாரம்முதலை
கிடA present tense sign
as in உண்ணாகிடந்தான் ஒரு நிகழ்காலவிடைநிலை. (தொல். சொல். 204
உரை.)
கிடஒரு நிகழ்கால இடைநிலை
கிட2முதன்மை வினை குறிப்பிடும் செயல் இயக்கமற்ற தன்மையை அடைந்துவிட்டதைக் காட்டும் ஒரு துணை வினை
கிடக்கட்டும்அதைத் தள்ளு என்னும் புறக்கணிப்புக் குறிப்பு
கிடக்கிடுஅதைத் தள்ளு என்னும் புறக்கணிப்புக் குறிப்பு
கிடக்கிடும்அதைத் தள்ளு என்னும் புறக்கணிப்புக் குறிப்பு
கிடக்கைபடுக்கைநிலை
படுக்கை
படுக்குமிடம்
பூமி
பரப்பு
இடம்
உள்ளுறு பொருள்
கிடகுஇருபத்துநான்கு விரல்கொண்ட முழஅளவு
கிடங்கர்அகழி
கடல்
கிடங்காடுதல்சுடுகாட்டில் பிணத்தைச் சுற்றி வருதல்
கிடங்குஅகழ்
குளம்
குழி
பண்டசாலை, பொருளறை
சிறைச்சாலை
கிடங்கு (பொருள்களை) பெருமளவில் சேமித்து வைக்கும் இடம்
கிட்டஅருகில்
பக்கத்தில்
அருகே
கிட்டஅருகே
ஐந்தாம் வேற்றுமைக்கும் ஏழாம் வேற்றுமைக்கும் உரிய உருபு
கிட்ட அருகில்
கிட்டக்கல்இரும்புத்துரிசு
முருக வெந்துள்ள செங்கல்
கிட்டங்கிபண்டசாலை, கிடங்கு
கிட்டங்கி கிடங்கு
கிட்டடிபக்கம், அண்மை
கிட்டத்தட்டஏறக்குறைய
ஓரளவு
கிட்டத்தில் பக்கத்தில்
கிட்டப்பார்வைஅண்மையிலுள்ளது மட்டும் தெரியும் பார்வைக்குற்றம்
கிட்டப்பார்வை தூரத்தில் இருப்பவை கண்ணுக்குத் தெளிவாகத் தெரியாத பார்வைக் குறை
கிட்டம்அண்மை
உலோகக்கட்டி
இரும்பு முதலியவற்றின் துரு
வண்டல்
இறுக்கம்
சேறு முதலியவற்றின் ஏடு
கடையப்படாத மணியிலுள்ள கரடு
கிட்டம்பிடித்தல்உலர்தல்
கிட்டமுட்டஏறக்குறைய
சமிபத்தில்
கிட்டமுட்டஏறக்குறைய
அருகில்
கிட்டலர்பகைவர்
கிட்டார்பகைவர்
கிட்டாலம்செப்புப்பாத்திரவகை
கிட்டிகிட்டிக் கோல்
கிட்டிஇறுக்குங்கோல்
கவரிறுக்கி
கொல்லர் கருவி
நுகமுளை
சிறுவர் விளையாட்டுக் கருவியுள் ஒன்று
கைத்தாளம்
நாழிகை வட்டில்
சின்னிச்செடி
பன்றி
தலையீற்றுப் பசு
கிட்டி1(வெடிமருந்து முதலியவற்றைத் துப்பாக்கிக் குழாய் முதலியவற்றினுள் இறுக்கமாக) இடித்து அமுக்குதல்
கிட்டிக்கயிறுபூட்டுக்கயிறு
கிட்டிக்கலப்பைதேய்ந்த கலப்பை
கிட்டிக்கிழங்குசின்னிக்கிழங்கு
கிட்டிக்கொள்ளுதல்நெருங்கிவிடுதல்
நெருங்கி எதிர்த்தல்
கிட்டிக்கோல்கிட்டி, கைக்கிட்டி, இறுக்குங்கோல்
கிட்டிகட்டுதல்இறுக்குங்கோலிட்டு வருத்துதல்
நெருக்கி வருத்துதல்
கிட்டிணம்கறுப்பு
மான்தோல்
கிட்டிப்புள்சிறுமரத்துண்டை வைத்துச் சிறுவர் ஆடும் விளையாட்டு
கிட்டிப்புள் இரு புறமும் செதுக்கப்பட்ட ஒரு மரத் துண்டை அதே அளவு பருமன் உள்ள மற்றொரு நீண்ட கோலால் அடித்து அது போகும் தூரத்தைக் கணக்கிடும் சிறுவர் விளையாட்டு
கிட்டிபூட்டுதல்கிட்டிக்கோல் பூட்டி வருத்துதல்
எருதைப் பூட்ட நுகமுளை போடுதல்
கிட்டிபோடு கிட்டியில் மாட்டுதல்
கிட்டிமுட்டிமிகநெருக்கமாக
கிட்டிமுட்டிமிக நெருக்கமாக
கிட்டியடித்தல்ஒருவகை விளையாட்டு
வீணாய்ப் பொழுதுபோக்குதல்
கிட்டிபூட்டுதல்
கிட்டிரம்நெருஞ்சிப் பூண்டு
கிட்டினர்சுற்றத்தார், உறவினர்
கிட்டினவுறவுநெருங்கின சுற்றம்
கிட்டினன்திப்பிலி
கிட்டு1(ஒருவருக்கு) வந்துசேர்தல்
கிட்டு2(குளிர், காய்ச்சல் முதலிய காரணங்களால் தாடை இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பல்) இறுகுதல்
கிட்டுகைஅணுகல்
கிட்டுதல்அடைதல் : நெருங்குதல்
கிட்டுதல்சமீபமாதல்
உறவு நெருங்குதல்
கிடைத்தல்
பல் முதலியன ஒன்றோடொன்று இறுகுதல்
அணுகுதல்
எதிர்த்தல்
கட்டுதல்
கிட்டுமானம்அண்மை
கிட்டேஅண்மையில் : பக்கத்தில்
கிடத்தல்படுத்திருக்கும் இருக்கைவகை
கிடத்து (குழந்தையை மடியில், கட்டிலில்) படுக்கவைத்தல்(உணர்வு இழந்தவரை, நோயாளியை, பிணத்தை) படுத்த நிலையில் போடுதல்
கிடத்துதல்கிடக்கச்செய்தல், படுக்கச் செய்தல்
கிடந்த திருக்கோலம்திருமால் பள்ளிகொண்ட நிலை
கிடந்தகிடையாய்வியாதியால் படுத்தபடுக்கையாய்
கிடந்தகிடையாய்நோயால் படுத்த படுக்கையாய்
கிடந்து (குறிப்பிட்ட நிலையில்) சிக்கி
கிடந்துருளிநீர் இறைக்கும் இராட்டின உருளை
கிடப்பில் இரு (திட்டம், தீர்மானம் போன்றவற்றை) செயல்படுத்தாமல் காலம்செல்ல விட்டிருத்தல்
கிடப்பில் போடுதல்காலம் தாழ்த்துதல் : செயல்படாதிருக்கச் செய்தல்
கிடப்பில்போடு திட்டம், தீர்மானம் போன்றவற்றை) செயல்படுத்தாமல் காலம்செல்ல விடுதல்
கிடப்புகிடந்து துயில்கை
நிலை
மேற்போகாத நிலைமை
கிடப்புத்தொகைஇருப்புத்தொகை
கிடப்புதல்கிடத்துதல்
கிடவாக்கிடைபெருந்துன்ப நிலை
நோய் முற்றிப் படுக்கையிலிருக்கை
கிடாகடா
எருமை
கிடாக்காலன்எருமைக்கொம்பு
கிடாசுதல்ஆணி ஆப்பு முதலியன அடித்தல்
எறிதல்
கிடாய்ஒரு வியக்கொள்விகுதி. கழிந்த கழிகிடாய் (பதினொகைலை. பா. 21)
காண் என்னும் பொருளில்வரும் முன்னிலை யொருமை உரையசை. சர்ப்பங்கிடாய் (ஈடு)
கிடாய்ஆட்டின் ஆண்
வியங்கோள் விகுதி
காண் என்னும் பொருளில் வரும் முன்னிலை ஒருமை உரையசை
கிடாரம்கொப்பரை
கிடாரவன்அகில்வகை
கிடாரிகடாரி
கிடிபன்றி
கிடிகிசன்னல்
கிடிகோள்காண்மின் என்னும் பொருளில் வரும் முன்னிலைய்ப்பன்மை உரையசை. இழக்கவேண்ட கிடிகோள் (ஈடு
5
1
7
)
கிடிகோள்காண்மின் என்னும் பொருளில் வரும் முன்னிலைப் பன்மை உரையசை
கிடீர்கிடிகோள். வெண்ணெய் விலக்கினார் புக்க லோகம் புகுவீர் கிடீர் (ஈடு
1
5
அவ.)
கிடுக்கட்டிஓர் ஒலி
ஒருவகை முழவு
இருப்பைப் பூவின் இடித்த கட்டி
கிடுக்கிப் பிடிவிடுபடாதபடி
கிடுக்கிப்பிடி விடுபட முடியாதபடி கையாலோ காலாலோ பிடித்துக்கொள்கிற அல்லது பின்னிக்கொள்கிற ஒரு பிடி
கிடுக்குகிடுக்கட்டி
ஓர் ஒலிக்குறிப்பு
கிடுக்குக்கிடுக்கெனல்ஓர் ஒலிக்குறிப்பு
கிடுகிடாய்த்தல்நடுநடுங்குதல்
திகைத்தல்
கிடுகிடாயமானம்அதிர்ச்சி
கிடுகிடுஒரு சிறுபறை
நடுக்கம்
கிடுகிடு என்றுமிகவும் துரிதமாக
கிடுகிடு1(பழைய சுவர் முதலியன) பலமாக அதிர்தல்
   Page 356 of 912    1 354 355 356 357 358 912

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil