Tamil To Tamil Dictionary

  

 

 

Tamil WordTamil Meaning
சகடயோகம்குருவுக்கு ஆறு, எட்டு, பன்னிரண்டிற் சந்திரன் இருத்தலால் உண்டாகும் பலன்
சகடான்னம்கெட்ட உணவு
சகடிவண்டி
சகடிகைகைவண்டி
சகடுவண்டி
தேரைக் குறிக்கும் சதுரங்கக் காய்
உரோகிணிநாள்
சகடைவண்டி
துந்துபி என்னும் முரசு
சாவுச் சடங்கில் ஊதும் ஒரு வாத்தியம்
சகடை (கிணற்றில் தண்ணீர் இறைக்கப் பயன்படுத்தும்) கப்பி
சகடைகொட்டிமுரசடிப்போன்
சகடோல்அம்பாரி, யானைமேற்பீடம்
சகண்டைதுந்துபி என்னும் முரசு
வாச்சியப்பொது
சகணம்சாணம்
சகணவர்த்தமரோகம்கண்ணோய்வகை
சகத்குருஉலககுரு
பரமகுரு
சகதண்டம்உலகவுருண்டை
சகத்தன்நடுநிலையாளன்
சகத்திரதாரம்ஆயிரம் மனைகளை உடைய திருமாலின் சக்கரப்படை
சகத்திரதாரைபல கண்களுள்ள அபிடேகத் தட்டு
சகத்திரநாமன்ஆயிரம் பெயருடையவன்
கடவுள்
திருமால்
சகத்திரபேதிபெருங்காயம்
உலோகமண்வகை
சகத்திரம்ஆயிரம்
சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று
சகத்திரவீரியம்அறுகம்புல்
சகத்திரவேதிபெருங்காயம்
உலோகமண்வகை
சகத்துஉலகம்
சகதர்மிணி மனைவி
சகதலப்புரட்டன்உலகத்தையே புரட்டக் கூடியவன்
பெருமோசக்காரன்
சகதாந்திரிஉலகத்திற்குத் தாயான துர்க்கை
சகதாமத்திதகரைச்செடி
கையாந்தகரை
சகதிசேறு
பொல்லாநிலம்
பூமி
சக்திஆற்றல்
வலிமை
சக்திசத்தி, சிவனது அருள்
வல்லமை
பார்வதி
ஆற்றல்
சக்திபூசைசத்தியை வழிபடுதல்
சக்திமான்ஆற்றலுள்ளவன்
சக்திமுகம்அரசனது ஆணைப்பத்திரம்
சக்தியானுசாரம்ஆற்றலுக்கு ஏற்ப
சகதீசன்உலகிற்குத் தலைவனான கடவுள்
சகதேவம்உண்கலமாகப் பயன்படாத இலையையுடைய ஒரு மரவகை
சகதேவிநிலமகள்
நெய்ச்சிட்டிச் செடி
சகந்நாதன்உலகிற்கு இறைவனான பூரியில் கோயில் கொண்டுள்ள கடவுள்
திருமால்
சகநாதன்உலகிற்கு இறைவனான பூரியில் கோயில் கொண்டுள்ள கடவுள்
திருமால்
சகநாயகன்காந்தம்
சகபதிஅரசன்
கடவுள்
சகப்பிராந்திஉலக இன்பத்தால் உண்டாகும் மயக்கம்
சகபாடிஒரே பள்ளியிற் பயின்ற மாணாக்கன்
கூடப் பாடுவோன்
மனைவியின் உடன்பிறந்தாள் கணவன்
சகம்உலகம்
சகாப்தம்
ஆண்டுகளைக் கணிக்கும் கணக்கு
சக ஆண்டு
வெள்ளாடு
பாம்புச்சட்டை
சட்டை
மார்கழி மாதம்
சகமார்க்கம்இறைவடிவை ஒத்த நிலை பெறுதற்குரிய யோகநெறி
தோழமைநெறி
சகமீன்றவள்உலகங்களைப் பெற்றவளாகிய பார்வதி
சகரச்சாரிசத்திசாரம்
சகரநீர்சகரர் தோண்டிய கடல்
சகர்ப்பபிராணாயாமம்மந்திரத்தோடு செய்யப்படும் மூச்சுப் பயிற்சி
சகரர்கடலுண்டாக்குமாறு பூமியைத் தோண்டியவர்களான சகரபுத்திரர்
சகரிகம்நாயுருவிச்செடி
சகரையாண்டுசகாப்த வருடம்
சகல்கொசு
சகலகம்வெள்ளாட்டுக்கடா
சகலகலாவல்லவன்கலையறிவு அனைத்தையும் அறிந்தவன்
சகலகலாவல்லவன் பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவன்
சகலகலாவல்லிகலைகள் அனைத்திற்கும் உரியவளான கலைமகள்
சகலகுண சம்பன்னன்நற்குணங்கள் எல்லாம் நிறைந்தவன்
சகலத்திராள்எல்லாரும்
சகலபாசனம்அருகன் முக்குடையுள் ஒன்று
சகலபாடிமனைவியின் சகோதரி கணவன்
சகலபாடிமனைவியின் உடன்பிறந்தாள் கணவன்
சகலம்எல்லாம்
சகலாவத்தை
துண்டு
சகலமங்கலைபார்வதி
சகலமும்எல்லாமும்
சகலமோகினிஉலகத் தோற்றத்திற்குக் காரணமான மாயா சக்தி
சகலர்ஆணவமலம், கன்மமலம், மாயாமலம், என்னும் மும்மலத்தையும் உடைய உயிர்கள்
சகலரும் எல்லோரும்
சகலன்மனைவியின் உடன்பிறந்தாள் கணவன்
சகலாத்தன்அருகருள் நிகண்டவாதிகளால் கடவுளென்று கொள்ளப்படுபவர்
சகலாத்துஒரு கம்பளித் துணிவகை
சகலாவத்தைஓரவத்தை, மேலாமவத்தை
ஆன்மாக்கள் உடல் எடுத்துப் பிறப்பு இறப்புகளுக்கு உட்படும் காரணாவத்தை
சகலிஒரு மீன்வகை
சகலிகரணம்துண்டுதுண்டாக்கல்
சகலைமனைவியின் உடன்பிறந்தாள் கணவன்
சகவாசம்பழக்கம்
நட்பு
சகவாசம் (ஒருவர் மற்றொருவரோடு கொள்ளும்) பழக்கம்
சகளத்திருமேனிசிவனது உருவவடிவம்
சகளநிட்களம்இலிங்கமாகிய சிவனது அருவுருவத் திருமேனி
சகளம்உருவத்திருமேனி
சகளன்உருவத் திருமேனிக்கொண்ட சிவன்
மனைவியின் உடன்பிறந்தாள் கணவன்
சகளீகரித்தல்உருவங்கொள்ளுதல்
சகன்சாலிவாகனன்
உலகநாயகன்
தோழன்
சகனம்தொடையினுட்பக்கமாகிய பிருட்டம்
பொறுமை
காண்க : சகாப்தம்
சகன்மகதாதுசெயப்படுபொருள் குன்றாத வினை
சகஜம்இயல்பு
வழக்கம்
சகஜம் எப்போதும் போல் உள்ளது
சகஸ்ரநாமம் (வழிபாட்டின்போது கூறும்) கடவுளின் ஆயிரம் பெயர்கள்
சகாதோழர்
சகாதோழன்
பாம்புகொல்லிப்பூண்டு
உதவி
துணை
சகா சக ஊழியர்
சகாடிபீர்க்கங்கொடி
சகாத்தம்கி.பி. 78-ல் தொடங்குவதும் சாலி வாகனன் பெயரால் வழங்குவதும் ஆன ஆண்டுக்கணக்கு
சகாத்தன்தோழன்
சகாதிபாம்புகொல்லிப்பூண்டு
சகாதேவன்பாண்டவர்களின் இளையோன்
சகாதேவிநிலமகள்
நெய்ச்சிட்டிச்செடி
சகாந்தகன்சாலிவாகனன்
விக்கிரமார்க்கன்
சகாப்தம்கி.பி. 78-ல் தொடங்குவதும் சாலி வாகனன் பெயரால் வழங்குவதும் ஆன ஆண்டுக்கணக்கு
சகாப்தம் (வரலாற்றில் குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒன்றைத் தொடக்கமாகக் கொண்டு கணக்கிடப்படும்) ஆண்டு முறை
   Page 424 of 912    1 422 423 424 425 426 912

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil