Tamil To Tamil Dictionary
Tamil Word | Tamil Meaning |
அவந்திகை | உச்சயினி கிளி |
அவந்திசோமம் | கரடி |
அவந்திசோமம் | காடி புளித்த கஞ்சி |
அவநம்பிக்கை | நம்பிக்கையின்மை சந்தேகம் |
அவநம்பிக்கை | நம்பிக்கையின்மை |
அவநாசி | கலைமகள் |
அவநாயகம் | இறங்கச்செய்தல் |
அவநிகேளவன் | விட்டுணு |
அவநிகேள்வன் | திருமால் |
அவநிந்தை | தூஷணம் |
அவநிபர் | அரசர் |
அவநிபாலர் | அரசர் |
அவநிபாலன் | அரசன் |
அவநியாயம் | அநியாயம், நீதியின்மை |
அவநீதன் | நீதியற்றவன் |
அவநுதி | ஒன்றன் தன்மையை மறுத்துவேறொன்றன் தன்மையை ஏற்றிக் கூறும் அணி புகழ்தல் |
அவநுதியுருபக வலங்காரம் | ஒருவகையுருபகவலங்காரம் |
அவநெறி | தீயவழி, பாவவழி |
அவபத்தி | பத்தி இன்மை மூடபத்தி |
அவபத்தியம் | பத்தியக்கேடு |
அவப்படுதல் | பயனின்றாதல் |
அவப்பலம் | தீப்பயன் |
அவப்பிரசவம் | ஆறு மாதத்துக்குமேல் நிகழும் கரு அழிவு |
அவப்பிரஞ்சம் | இழிசனர்மொழி |
அவப்பிரஞ்சம் | ஒருவகைப் பிராகிருத மொழி இழிசினர் பேசும் வடமொழி |
அவப்பிரஞ்சனம் | ஒருவகைப் பிராகிருத மொழி இழிசினர் பேசும் வடமொழி |
அவப்பெயர் | அவச்சொல் |
அவப்பேர் | இகழ்மொழி |
அவப்பொழுது | வீண்பொழுது |
அவப்பொழுது | வீண்காலம் |
அவபாசகத்துவம் | விளக்குதல் |
அவபாசகம்ஒலியுடையது | பரப்பிரமம் |
அவபாசம் | வெளிச்சம் |
அவபிரதம் | வேள்வி முடிவில் நீராடுகை |
அவபிருதம் | வேள்வி முடிவில் நீராடுகை |
அவபுத்தி | கெடுமதி |
அவபோதரூபம் | அறிவுரூபம் |
அவம் | கேடு தீமை |
அவம் | வீண் பயனின்மை கேடு ஆணை அழைப்பு வேள்வி ஆகாயத்தாமரை |
அவமதாங்குசம் | மதயானை |
அவமதி | இழிவுபடுத்துதல் |
அவமதி | அவமானம் நிந்தனை இகழ்ச்சி |
அவமதி | (தரப்பட வேண்டிய மதிப்பைத் தராமல்) இழிவுபடுத்துதல் |
அவமதிச்சிரிப்பு | நிந்தனைச்சிரிப்பு |
அவமதித்தல் | இகழ்தல் |
அவமதிப்பு | இழிவு அவமரியாதை |
அவமதிப்பு | இழிவு |
அவமரணம் | அகாலமிருத்து |
அவமரியாதை | மரியாதைக் குறைவு அவமதிப்பு |
அவமரியாதை | மரியாதைக் குறைவு |
அவமரியாதைப்படுத்து | அவமதிக்கும் விதத்தில் அல்லது மரியாதை குறைவாக நடத்துதல் |
அவமழை | அகாலமழை |
அவமழை | கேடு விளைக்கும் மழை |
அவமாக்குதல் | வீணாக்குதல் |
அவமானப்படு | மதிப்பு மரியாதை போன்றவை இழந்த நிலையை அடைதல் |
அவமானம் | மதிப்பு மரியாதை கௌரவம் போன்றவை குறைவதால் ஏற்படும் இழிநிலை |
அவமானம் | மதிப்பு, மரியாதை, கௌரவம் முதலியன குறைவதால் ஏற்படும் இழிநிலை |
அவமானித்தல் | இகழுதல் |
அவமிருத்து | அகாலமிருத்து |
அவமோசனம் | இட்டமாக்கல் கக்குதல் |
அவயக்கோழி | அடைக்கோழி |
அவயங்காத்தல் | அடைகாத்தல் |
அவயம் | உடல் உறுப்பு ஓருருவகம் |
அவயம் | அடைக்கலம் புகுவோன் புகலிடம் அடைகாக்கை வெட்டிவேர் இரைச்சல் |
அவயமிடல் | அபயமிடல் |
அவயவம் | உறுப்பு |
அவயவம் | உடலின் உறுப்பு அங்கம் இலாமிச்சைச் செடி |
அவயவம் | உடல் உறுப்பு |
அவயவி | உறுப்புள்ளது உடல் அவை உறுப்பினன் |
அவயவியுருவகம் | முரலளிக்குந் தெரிவைவத நாம்புயத்தாற்களிக்குந்தவமுடையோன் கண்" அவயவியை யுருவகஞ்செய்து அவயவத்தைவாளாவுரைப்பது (உ-ம்) "வார்புருவங் கூத்தாடவாய்மழலை சேர்ந்தசைய - வேர்வரும்பச் சேந்துவிழிமதர்ப்ப |
அவயிற்றுக்குள் | அவற்றுள் |
அவயோகம் | தீய நிகழ்ச்சி |
அவர் | ஆண் பெண் இருபாலரையும் படர்க்கையில் குறிக்கும் சொல் |
அவர் | அவன், அவள் என்பதன் பன்மைச் சொல் ஒருவரைக் குறிக்கும் பன்மைச் சொல் |
அவர்கள் | ஒருவரைக் குறிக்கும் பன்மைச் சொல் ஒருவர் பெயரை அடுத்து வழங்கும் மரியாதைச்சொல். ஆகந்த நமசிவாய பண்டார மவர்களுக்கு (S.I.I. i, 85) Pl. ofஅவன் or அவள் (திருக்கோ. 7, உரை.) |
அவரகாத்திரம் | கால் |
அவரசன் | தம்பி |
அவரசை | தங்கை |
அவரசைலம் | அஸ்தமயமலை |
அவர்ணியம் | உவமானம் |
அவரம் | அபரம் |
அவரம் | பிந்தியது யானையின் பின்னங்காற் புறம் |
அவர்வயின்விதும்பல் | பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கை மிகுதியால் ஒருவரிடம் ஒருவர் செல்ல விரைதல் |
அவராகம் | இச்சையின்மை |
அவராத்திரி | வீணான இரவு |
அவரி | அவுரி |
அவருணியம் | அவர்ணியம் |
அவரூபம் | உருவக்கேடு, விகாரவடிவம் |
அவரை | இரு பகுதிகளாகப் பிரியக் கூடிய சற்றுத் தடித்த பச்சை நிறத் தோலினுள் விதைகளைக் கொண்ட தட்டையான காய்/மேற்குறிப்பிட்ட காய் காய்க்கும் ஒரு வகைக் கொடி மொச்சை |
அவரை | அவரைக்கொடி |
அவரை | இரு பகுதிகளாகப் பிரியக் கூடிய மெல்லிய பச்சை நிறத் தோலினுள் விதைகளைக் கொண்ட சிறு காய்/மேற்குறிப்பிட்ட காய் காய்க்கும் ஒரு வகைக் கொடி |
அவரைப்பிராயம் | குழந்தைப்பருவம் |
அவரோகணம் | ஒரு ராகத்தின் ஸ்வரங்களை படிப்படியாக மேலிருந்து கீழாக ஒலி அளவில் குறைக்கும் முறை |
அவரோகணம் | இறங்குகை விழுது இசை முறையில் வரும் கமகம் பத்தனுள் ஒன்று வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை |
அவரோகணம் | ஏழு ஸ்வரங்களையும் படிப்படியாக மேலிருந்து கீழாக ஒலி அளவில் குறைக்கும் முறை |
அவரோகம் | இறங்குகை விழுது இசை முறையில் வரும் கமகம் பத்தனுள் ஒன்று வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை |
அவரோகி | ஆல் |
அவரோகி | ஆலமரம் |
அவரோதம் | அந்தப்புரம் அரண்மனை மறைவு வேலி முற்றுகை |
அவரோதனம் | அந்தப்புரம் அரண்மனை மறைவு வேலி முற்றுகை |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
