Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
துருதுருப்புactive habit
தாக்குந் திணிவுactive mass
துடியாக/துடியானactively/active
தூண்டுactuate
தூண்டிactuator
துளையிட்டு மருத்துவமுறைacupuncture
திரும்பத்திரும்ப வராதacyclic
தனிப்பட அமைந்தad hoc
தழுவல்adaptation (drama, music etc)
தகவிadapter
தகவி வகுப்புadapter class
தகவமை பதிலிடல்adaptive answering
தகவி வழியமைப்புadaptive routing
தரவு சேர்add data
தான முகவரிaddress base
தள்ளிவைத்தல்adjournment
தீர்ப்பளிப்பவர்.adjudicatorn.
தக்கவாறு அமைத்துக்கொள்ளக்கூடிய.adjustable
துணைமைadjutancy
துணைவர்adjutant
துணை மருந்துப்பொருள்adjuvant
துணைப்பொருள்adminicle
துணையானadminicular
தத்துஎடுadopt
தனதாக ஏற்றadoptive
தகாவழிப்பிறந்த மகவுadulterine
துணிவான செயல்adventure
துணிச்சல் வீரமுடையadventuresome
துணிச்சலான பெண்adventuress
துணிச்சல் வீரன்adventurner
திசைத் திருப்பத்தன்மைaeolotrophy
தழைப்பகுதிச் சிகிச்சைaerial part treatment
தூசிப்படலம்.aerosol
தூசிப்படலம்aerosol
தொலைவிலிருந்துafar
துயருறுத்துகிற.affictive
தொடர்புள்ளaffine, affined
தொடர்புaffinity, correlation
தெருச் சண்டைaffray
தடையுறழ்வொலிaffricate
தகதக-என்றுaflame
தொடங்கிafoot
தென்னாப்பிரிக்க டச்சுமொழிafrikaans
தாள்புல்after-grass
தாள்புல்aftermath
துழாவுசுவைafter-taste
திரும்பagain
திரண்டு உருவான.agglomerative
தீங்குபெருக்குதல்aggravation
திரள்aggregate
திரளல்aggregation
துன்புறுத்துaggrieve
திகைத்துaghast
தாயாதிagnates
திடல் மருட்சிagoraphobia
தாவரஊட்டவியல்agrobiology
துணைaidance
தொகுப்பு மொழிal
திறந்தவெளியிலுள்ளalfresco
தருக்கநுணுக்கம்algebraof logic
தீர்வுநெறிalgorithm
தீ வைக்கப்பட்டுalight
தன்னந்தனியாக/தன்னந்தனியேall alone
தனியேall alone
தொடர் உருவகமான.allegoric
தொடர் உருவகம்allegory
துன்பம் குறைப்பவர்alleviator
தோட்டப்பாதைalley
தனிநிலைallofness
திரிசூல வடிவமுள்ளallotrimorphic
துர்லபம்almost impossible
தன்னந்தனியாகalone
தொடக்கம்alpha
தொடக்க உருவாக்கம்alpha build
தொடக்கக் கோலம்alphamosaic
தேன்கூடுalveary
தன்கூடுalveary
திரட்டல்amassment
திகைச்சுவைamaze
திகைப்புamazedness,amazement
தூதர்ambassador
தேவாமிர்தம்ambrosia
திருக்கலமாடம்ambry
திரிவூர்திambulance
தீமையகற்றுamend
திருத்தியமைamend
திருத்தஞ்செய்கிற.amendable
திருத்தம்amendment
திருத்திamendment
தண்டிக்கத்தக்க.amerciable
தொகைamount
தன்மதிப்பு.amour-propre
தகட்டியல் கனிப்பொருட்பாறைவகை.amphibolite
துவிதிருப்பமுள்ளamphitropous
தாங்கக பெருக்கிamplifier buffer
துண்டிப்பவர்.amputator
தாயத்து.amulet
தலைமாலைanadem
தொழிலொத்தவுறுப்புக்குரியanalogous
தொழிலொத்தவுறுப்புanalogue
   Page 1 of 71   1 2 3 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil