Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
Tamil Word | English Meaning |
விள்ளல் | a bit |
வெளியிலிருந்து | ab extra |
விடடுவிடுகை | abandonment |
வயிறு | abdomen |
வயிற்றுவலி | abdominal pain |
வெறு | abhor |
வெறுப்பிற்குரிய | abhorrent |
விட்டொழித்தல் | abnegation |
வழக்கத்திற்கு மாறான | abnormal |
வீடு; இல்லம் | abode |
வெறுக்கத்தக்க | abominable |
வெறு | abominate |
வம்சாவழிமக்கள் | aboriginal people |
விளக்குப்பொருள் | abrasive |
விளக்குவட்டிவெட்டி | abrasive disc cutter |
விளக்குவன்மை | abrasive hardness |
வெளிநாடுகட்கு | abroad |
வெளிநாடு | abroad |
விட்டொழிப்புக்குரிய. | abrogative |
விசுக்-என்று | abruptly |
வெட்டு | abscind |
வெட்டுப்படை | absciss layer |
வலியப் பிரித்தல். | abscission |
வராமலிரு | absent |
வராதவர் | absentee |
வரம்பற்ற | absolute |
வெறும் விலக்கம் | absolute deviation |
விமோசனம் | absolution |
விட்டுவிடு | abstain |
வசவு | abuse |
வசை | abuse |
வசைபாடு | abuse |
வை | abuse |
வேகத்தை மிகுதியாக்கு | accelerate |
விரைவுபடுத்துதல் | acceleration |
விரைவுபடுத்தும் இயல்புடைய. | accelerative |
விரைவுபடுத்தும் கருவி. | accelerent |
வரி | accept |
வரி | accept firmly |
விபத்து | accident |
வல்லுறு போன்ற | accipitral, acciitrine |
வேண்டு | accost |
வளர்ச்சி | accrescence |
வளர்ச்சிப்பெருக்கம் | accretion |
வெப்பக்கூட்டுத் தொகை | accumulated temperature |
வலி | ache |
வசம்பு | acorus |
வாய் மொழியான | acroamatic, acroamatical |
வழக்குக்கு இடங்கொடுக்கிற | actionable |
வீரிய உறிஞ்சல் | active absorption |
வீரிய மருந்து | active ingredient |
வட்டவடுக்கில்லாத | acyclic |
விருப்பம்போல | ad libitum |
வைரம் | adamant |
வீம்பு | adamant attitude |
வைரத்தைப் போன்ற | adamantine |
வைர மிளிர்வு | adamantine lustre |
வேறுபடுத்தி அமைத்தல் | adaptation |
விலாசம் | address |
வல்லவன் | adept |
வேண்டிய | adequate |
வழக்குத் தீர்ப்பளி | adjudicate |
வழக்குத்தீர்ப்பு. | adjudication |
வழுச்சீர்ப்படுத்துதல் | adjustment of error |
வலியுறுத்து | adminiculate |
வியந்துபாராட்டுதல் | admiration |
வியந்துபாராட்டுகிற. | admiring |
வளரிளமை | adolescence, adolescency |
வழிபடத்தக்க | adorable |
வழிபாடு | adoration |
விதரணை | adroitness |
வறண்ட நிலையில் | adry |
வயதுவந்தவர் | adult |
வயதுவந்தோர் | adult |
வயதடைந்தவர்களுக்கான கல்வி. | adult education. |
வயதுவந்தவர் வாக்குரிமை. | adult suffrage. |
வருகை | advent |
வெளியாள் | adventive |
வினையடை | adverb |
வினை உரிச்சொல் | adverb |
வினையடைக்குரிய | adverbial |
விளம்பரம் | advertisement |
விளம்பரம் செய்பவர் | advertiser |
விளம்பரதாரர் | advertiser |
விளம்பர வினைஞர் | advertisers |
விளம்பரம் | advertising |
வழக்கறிஞர் தொழில் | advocacy |
வழக்கறிஞர் | advocate |
வக்கீல் | advocate |
வாய்ச்சி | adz,adze |
வளியுடன் கலந்த | aerated |
வளி ஏற்றிய | aerated |
வளி ஏற்றம் | aeration |
வாயுவேறு கலன் | aeration cell |
வாயுவேற்றி | aerator |
வான்கம்பி | aerial |
வளி சார்ந்த | aerial |
வானலை வாங்கி | aerial (antenna) |
விண்வெளி ஒளிப்படம் | aerial photograph |
வான் ஒளிப்படம் | aerial photography |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
