We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
For typing word in Tamil you can use our tool typing tool
For typing word in Tamil you can use our tool typing tool
Tamil Word | English Meaning |
எத்தன் | a cheat |
எரிகிற | ablaze |
எண்ணத்திட்ப இழப்பு. | aboulia |
எளிதில் தீப்பிடிக்கக்கூடிய. | accendible |
எழுமான/தற்போக்கு பெறுவழி | access random |
எளிவரல் | accessibility |
எதிர்பாராத நிகழ்ச்சி | accident |
எதேச்சையாக | accidentally |
எஃகாக்கு. | acierate |
எரிச்சலான. | acrimonious |
எதேச்சை | acting wilfully |
எதிர் உயிரிகள் | actionomycetes |
எய்தப்பெறு | actualise |
எடுப்போசை | acute |
எல்லையின்றி | ad infinitum |
எதிரொலி சேர் | add echo |
எண்கணித முகவரி | address arithmetic |
எடுத்துக்காட்டத்தக்க. | adduceable |
எச்சரிப்புச்செய் | admonish |
எச்சரிக்கை | admonishment |
எதிரி | adversary |
எதிரான | adversative |
எதிரான | adverse |
எதிர்ச்சரிவு | adverse slope |
எரிக்கமிலம் | aeric acid |
எரிந்துகொண்டு | afire |
எல்லாவற்றிற்கும் பிந்திய | aftermost |
எதிராக | against |
எதிர்த்து | against |
எதிரிடை | against |
என்றும் இளைய | ageless |
எரிச்சலுட்டுகிற. | aggravating |
எழுத்தாளர் விசிப்பு | agraphia |
எய்கோ முறை | airco process |
எய்கோமுறை உருக்கிணைப்பு | aircomatic welding |
எச்சரிக்கை மணி | alarm-bell |
எங்கணும் | all over |
எல்லோராலும் அஞ்சப்படுகிற. | all-dreaded |
எதிர்ப்பண்பி | allele |
எளிதாக்கு | alleviate |
எதுகைமோனை | alliteration |
எகிப்திய ஆடலணங்கு. | alma |
எல்லாம் வல்ல | almighty |
எழுத்து | alphabet |
எழுத்துக்குறி/நெடுங்கணக்குக் குறி | alphabetic code |
எண்ணெழுத்து | alphanumeric |
எழுத்தெண்வகை | alphanumeric |
எண்ணெழுத்து வரிசையாக்கம் | alphanumeric sort |
எனினும் | although |
எப்போதும் | always |
எப்போதும் மேலாக | always on top |
எருவாய்க்கு உரிய | anal |
எழுத்தறிவற்றவர் | analphabet, analphabete |
எதிரொலியற்ற. | anechoic |
எறிகோணம் | angle of projection |
எதிர்மின்மம். | anion |
எதிரயன் | anion |
எதிர்மின்மம் | anion |
எதிர்மின்மம் சார்ந்த. | anionic |
எடுத்துரை | annunciate |
எண்ணெய் பூசு | anoint |
எறும்பு | ant |
எறும்புதின்னி | ant eater |
எதிர்ப்பு | antagonism |
எதிரி | antagonist |
எதிரான | antagonistic |
எதிர்ப்பான | antagonistic |
எதிரியாக்கு | antagonize |
எறும்புதின்னி | ant-eater |
எதிர்ப்பாளர் | anti |
எதிர்மறைத் தாக்குதல் | antibiosis |
எதிர் இசைக்குழு | anti-chorus |
எதிர் இயேசு | antichrist |
எதிர் இயேசுவுக்குரிய | antichristian |
எதிர்நோக்குபவர் | anticipant |
எதிர்பார் | anticipate |
எதிர்பார்த்தல் | anticipation |
எதிர்பார்க்கும் இயல்புடைய. | anticipative |
எதிர்நோக்குபவர். | anticipator |
எதிர்பார்க்கும் இயல்புடைய | anticipatory |
எதிர்பார்ப்பு ஜாமீன் | anticipatory bail |
எதிர்பார்ப்புப் பக்கமாக்கம் | anticipatory paging |
எதிர்ச்சாய்வுள்ள | anticlinal |
எதிர் சூறாவளி | anticyclone |
எதிர்சூறாவளி | anticyclone |
எதிர்ச் சூறாவளி | anticyclone |
எதிர் இரும்புக்காந்தம் | antiferromagnet |
எதிரரசன் | anti-king |
எதிர் அடுக்குமூலம் | antilogarithm |
எதிர்மாறான | antilogous |
எதிர் மீப்பொருள் | anti-matter |
எதிர் முரணணி. | antimetathesis |
எதிர் நொதுமின் | antineutron |
எறும்பேற்றுதல் | anting |
எதிரிணை வரை | antiparallel |
எதிரெதிர்ப்பாடல் | antiphon |
எதிரெதிர்ப்பாடல் ஏடு | antiphonal,. antiphonary |
எதிரிணைப்பாட்டான | antiphonic, antiphonical |
எதிர்மறைப்பொருள்தருகிற | antiphrastic, antiphrastical |
எதிரடிக்கலம் | antipodal cell |