We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
For typing word in Tamil you can use our tool typing tool
For typing word in Tamil you can use our tool typing tool
Tamil Word | English Meaning |
சற்று | a bit |
சாத்தியக்கூறு/சாத்தியப்பாடு | a possibility |
சுருக்கு | abbreviate |
சுருக்குதல் | abbreviation |
சுற்றித்திரிகிற | aberrant |
சாமர்த்தியம் | ability |
சடப்பிறப்பு | abiogenesis |
சபதத்தின்மேல் துறத்தல் | abjuration |
சுமாருக்கு | about |
செவுள் அற்ற. | abranchial |
சிராய்ப்பு | abrasion |
சாணைக்கல் | abrasive |
சிராய்ப்பொருள் | abrasive |
சுருக்கு | abridge |
சுருக்கம் | abridgement. abridgment |
சிலந்தி | abscess |
சார்பற்ற ஈரப்பதம் | absolute humidity |
சேர்த்துக்கொள்பவர் | absorber |
சுவாரஸ்யம் | absorbing interest |
சுருக்கம் | abstract |
சுருங்கி அறுதல் | abstriction |
சிலந்திக்கொல்லி | acaricde |
சிலந்திக் கொல்லி | acaricide |
சிலந்தி | acarid |
சம்மதம் | acceptance |
சொல்லிலக்கணம் | accidence |
சொல்லியல் | accidence |
சான்றுகாட்டு | accite |
சாதி | accomplish |
சமரசம் | accord |
சொல்லப்பட்டதற்கு இயைய | accordingly |
சாட்டியுரை | accredit |
சாய்கின்ற | accumbent |
சேகரம் | accumulation |
சேமிப்புக்கலன் | accumulator |
சரிநுட்பமான | accurate |
சாபமிடு | accurse |
சபிக்கப்பட்ட, சாபக்கேடான | accursed |
சாபக்கேடு | accursed thing |
செயல்வெற்றிகாணல் | achievement |
சாதனை | achievement |
சதைப்பற்றுடைய | acinaceous |
சாய்வற்ற. | aclinic |
சீறிய நிலையில் | acock |
செவிப்புலன் சம்பந்தமான | acoustic |
செப்பிடு வித்தை | acrobatics |
சிலம்பக் கலை | acrobatism |
சட்டம் | act |
சட்டகை | act |
செயல் | act |
செயலாற்று | act |
செல்வாக்குக்கொள் | act on |
செய்தல் | acting |
செயல் | action |
செயல் தருமதிப்பு | action argument |
செயல் வரிப்படம் | action diagram |
செயல் பதிவு | action entry |
செயல் தகவல் | action message |
செயல்நோக்கு மேலாண்மை | action oriented management |
செயல்திட்டம் | action programme |
செயல் கூற்று | action statement |
செயல் இடம் | action stub |
சுறுசுறுப்பாக்கு | activate |
சேறுசெயலூக்க முறை | activated sludge process |
செயற்படுத்துதல் | activation |
செயலூக்கி | activator |
செயற்படுத்துகிற | active |
செயற்படு முகவரி | active addressing |
செயற்படு பரப்பு | active area |
செயற்படு தடம் | active channel |
செயற்படு வகுப்பு | active class |
செயற்படு அமைவடிவு | active configuration |
செயற்படு தரவுத்தளம் | active database |
செயல்படுச் சாதனம் | active device |
செயற்படு கோப்பகம் | active directory |
செயற்படு மூலகம் | active element |
செயற்படு கோப்பு | active file |
செயற்படு சுட்டி | active index |
செயற்படு தொடுப்புகள் | active links |
செயற்படு உணர்வு | active sensing |
செயற்படு சாளரம் | active window |
சுறுசுறுப்பாயிருத்தல் | activity |
செயற்பாடு | activity |
செய்கைப்பாடு | activity |
செயற்பாட்டு வீதம் | activity rate |
செயற்பாட்டு விகிதம் | activity ratio |
செயலிலே குறியாயிருப்பவர். | actualist |
சேர்த்துக் கலத்தல் | ad mixture |
சுற்றி வளைக்காமல் | ad rem |
சொல்லுக்குச் சொல்லான | ad verbum |
சொலவடை | adage |
சேர் | add |
சேர்ப்பு/பின் இணைப்பு | addendum |
செருகு/சேர் in | add-in |
சர்ப்பிகள் | additives |
சான்றாகக் கூறு | adduce |
சுரித்த | adducent |
சுரப்பிப்போலி | adenoid |
சேறலில்லாத | adiabatic |
சேறலில்கலோரிமானி | adiabatic calorimeter |