Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| முகவரி வெளி | address space |
| முகவரி பெயர்ப்பு | address translation |
| மாறு முகவரி | address variable |
| மெய் முகவரி | address virtual |
| முகவரிப் படுத்தக்கூடிய | addressable |
| முகவரி எழுதுபவர் | addresser,address,or |
| முகவரியிடல் | addressing |
| முற்றுறு முகவரியடல் | addressing absolute |
| முகவரியிலா அறிவுறுத்தல் | addressless instruction format |
| மேற்கோள் காட்டுதல் | adduction |
| மூக்கடியான் | adenoids |
| மருந்துபோடு | adhibit |
| முடிவு செய் | adjudge |
| முடிவு கூறுதல் | adjudgement, adjudgment |
| மெச்சு | admire |
| மழவன் | adolescent |
| மெச்சுகிற | adoring |
| மிதந்து | adrift |
| மிகுதியான | adscititious |
| மேன்மட்டவொட்டி | adsorbent |
| மேன்மட்டவொட்டல் | adsorption |
| முகமன் உரைப்போர் | adulator |
| முகமன் உரைக்கிற | adulatory |
| முதிரி | adult |
| முன்னேற்றம் | advance |
| முன்பணம் | advance |
| முன்னேற்று | advance |
| முன்பணம் | advance (money) |
| முற்போக்கான | advanced |
| மேன்மையான | advantageous |
| மாறாக | adversely |
| மேல்காப்பாளர் | aedile |
| மருத்துவச்சான்று | aegrotat |
| மண்புழையியல் | aerology |
| முருகியல் | aesthetics |
| மடிப்பொழுங்கு | aestivation |
| மதிப்பீடு செய் | affeer |
| மணங் குறிக்கப்பட்ட. | affianced |
| மிதக்கும் நிலையில் | afloat |
| முன்குறித்த. | aforecited |
| முந்திய. | aforegoing |
| முன்குறிப்பிட்ட. | aforementioned |
| மேலேபெயர்கூறப்பட்ட. | aforenamed |
| மேற்சொன்ன. | aforesaid |
| முன்நினைவு | aforethought |
| முன் நாளைய | aforetime |
| மறுபோகம். | after-crop |
| மறுபடியும் | again |
| மறுபடி | again |
| மீண்டும் | again |
| மீதான | against |
| முட்டைக்காளான் | agaricus |
| மணிவகை | agate |
| முதிய | aged |
| முந்திய பிரமிடுகள் | aged pyramids |
| முதுமைப்படுதல் | ageing |
| முதிர்வு காட்டி | ageing index |
| முதிர்வுச் சோதனை | ageing test |
| முகவாண்மை | agency |
| முகமையகம் | agency |
| முகவர் | agent |
| முகவி | agent |
| மண்டுதல் | agglomeration |
| மிகைப்படுத்து | aggrandise |
| மேலும் கேடாக்கு | aggravate |
| மொத்தம் | aggregate |
| மொத்தமாக்குசெயற்குறி | aggregateoperator |
| முற்பட்டு | ago |
| முன்னே | ago |
| மனத்துக்குகந்த | agreeable |
| முறைக்காய்ச்சலால் பீடிக்க்ப்பட்ட | agued |
| மேலும் | ahead |
| மூத்தமகன். | aine |
| முறைவழி விமானம் | airliner |
| முறைவழி வானுர்தி | airliner |
| முண்டிடு நிலை | airy point |
| முட்டையின் வெண்கருப்போன்ற. | albugineous |
| முட்டை வெண்கரு | albumen |
| மென்மரம் சார்ந்த. | alburnous |
| மென்மரம் | alburnum |
| மதுபானம் | alcoholic drinks |
| மதுசார நொதித்தல் | alcoholic fermentation |
| மதுசாரத்தால் வெறிகொள்ளல் | alcoholic intoxication |
| மாவடி | ale |
| மதுக்கடையிலுள்ள அமர்பலகை. | alebench |
| மதுக்கடை. | ale-house |
| மனமுறிவுகொண்ட | alenate |
| மவ்ப்புல்வகை. | alfalfa |
| மாற்றுப் பெயர் | alias |
| மறுபெயர்கள். | aliases |
| மாற்றுப் பெயராக்கம் | aliasing |
| மாற்றிக்கொடுக்கப்படும் இயல்பு | alienability |
| மனப்பிணி மருத்துவர் | alienist |
| மேல்சீரமை | aligntop |
| மிச்சமில்லா | aliquot |
| முழுமை | all |
| முற்றும் | all |
| முழுக்க | all over |
| முழுவதும் | all over |
| மகிழச்சியளிக்கிற. | all-cheering |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.