Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
வைபவம்celebration
விரைவுcelerity
வானநீல வண்ணம்celeste
விண்ணவர்celestial
விண்முனைcelestial pole
விண்கோளம்celestial sphere
வல்லுலோகக்காபைட்டுcemented carbides
வாயுக்காபனேற்றம்cemup
வல்லாரைக் கீரைcentella asiatica
வளைவு மையம்centering of curvature
வளைவுமையம்centre of curvature
விரிமையப் போக்குடையதாக்கு.centrifugalise
வனைபொருள்ceramal
வனைபொருள்ceramic
வனையோடுceramic tile
வனைதொழில்ceramics
வாலுக்குரிய.cercal
வால்போன்ற பின்னிணைப்பு.cercus
வினைமுறைகளுக்கு அடிமைப்பட்டுள்ளceremonious
வினைமுறைceremony
வானீலமானcerulean
வரிcess
விட்டுக் கொடுத்தல்cession
வடிகுட்டைcesspool
வண்டு வகை.chafer
விலங்கிடப்பட்டchained
விலங்கற்றchain-less
வண்டி வகையில்லாத.chaiseless
வல்லாளர்.cham
வழிமனைப் பணிப்பெண்.chamber-maid
வீர முதல்விchampioness
வீர ஆதரவாளரற்றchampionless
வீர முதன்மைchampionship
வாய்ப்புchance
வீச்சிடம்change points
வாய்க்கால்channel
வாய்க்கால்/செல்வழிchannel
வாய்க்கால்/செல்வழி ஏற்பிchannel adaptor
வாய்க்கால்/செல்வழி கொள்ளளவுchannel capacity
வாய்க்கால் தகடுchannel plate
வீட்டுச்சேவல்.chanticleer
வெடிப்புchap
வெடிப்புடையchapped
வெடிப்புகள் நிறைந்தchappy
வரியுரு/எழுத்துcharacter
வரியுருச் சரிபார்ப்புcharacter checking
வரியுருக் குறிcharacter code
வரியுரு அடர்த்திcharacter density
வரியுரு வெளித்தள்ளிcharacter emitter
வரியுரு ஆக்கிcharacter generator
வரியுரு தளக்கோலம்character layout
வரியுரு விவரப்படம்character map
வரியுரு மாற்றமைப்பிcharacter modifier
வரியுரு முகநோக்கிcharacter oriented
வரியுரு இடைவெளிcharacter pitch
வரியுரு அச்சுப்பொறிcharacter printer
வரியுரு வாசிப்பான்character reader
வரியுருக் கணம்character set
வரியுரு வெளிcharacter space
வசியம்charming
வீட்டு வேலைகள்.chars
விளக்க வரைவுchart
விளக்க வரைபடம்chart
வரைபடம்/நிரல்படம்chart
வரைபட பதிவிchart recorder
விளக்கப்படங்கள்charts
வாயாடிchatterbox
விலைகுறைcheapen
வஞ்சிcheat cruelly
வெடிப்புcheck
வெளவால் இனப்பறவை.cheiropteran
வெளவால் இனப்பறவைகளுக்குரிய.cheiropterous
வேதியியல் மருத்துவஞ்சார்ந்த.chemiatric
வண்ணக்காரம்chemic
வேதிchemical
வேதியியல் நாட்டம்chemical affinity
வேதிப்பிணைப்புchemical bond
வேதிக்கட்டுப்பாடுchemical control
வேதி இரட்டைச்சிதைவுchemical double decomposition
வேதிமாற்றீடுchemical substitution
வதியச் சிதைவுchemical weathering
வேதி நிலையில்chemically
வேதுப்பொருள்கள்chemicals
வேதியியல் வல்லுநர்chemist
வேதியியலர்chemist
வேதியியல்chemistry
வேதித்தூண்டுல்chemoreceptor
வேதித்தூண்டலியக்கம்chemotaxis
வேட்டைக்குரல்chevy
வாய்ப் புகையிலைchewing tobacco
வெங்காயத்தூள்chibol
வாடைchill wind
வரவேற்பு வணக்கமுறைchin-chin
வரிச்சல் கூடைchip-basket
வர்மமருத்துவ முறைchiropractic
வீரப்பெருந்தகை அமைப்புச்சார்ந்தchivalric
வீரப்பெருந்தகைமையுடையchivalrous
வீரப்பண்புமரபுchivalry
வெங்காய இனப்பூண்டுchive
வேட்டைக்குரல்chivvy, chivy
   Page 11 of 64    1 9 10 11 12 13 64

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil