Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
அந்நியச் செலாவணிforeign exchange
அயல்நாட்டார்foreigner
அட்டை வடிவமைப்புformat card
அச்சு வடிவமைப்புformat print
அமைவு மட்டம்formation level
அச்சகப்பதிப்புப் படிவம்forme
அஞ்சவரு தோற்றமுடையformidable
அரூபம்formlessness
அரணமைத்தல்fortification
அலங்கம்fortifications
அன்பாக வளர்foster
அழுக்கற்ற நிலைfoulness
அடுத்தளமண்foundation soil
அஸ்திவாரம்foundation(s)
அந்திமந்தாரைfour o clock plant
அளந்தால் நான்கடியுள்ள.four-foot
அந்திமந்தாரைfour-oclock
அமளிfracas
அடுக்குநிகழ்வுfrequency
அலைவு எண்frequency
அதிர்வெண்frequency
அலைவெண்frequency
அடிக்கடிfrequency (of service etc)
அலைவெண்frequency (radio signal)
அலைவெண் வளைகோடுfrequency curve
அலைவெண் பரவல்frequency distribution
அலைவுப் பல்கோணம்frequency polygon
அலைவெண் வீதம்frequency ratio
அலைவெண் பட்டியல்frequency table
அடுக்கு நிகழ்வானfrequent
அடிக்கடி செல்லுதல்frequentation
அடிக்கடிfrequently
அன்றலர்ந்தfresh-blown
அரிப்புற்ற மேனிலம்fretted upland
அணுக்க உறவினர்friends
அச்சுறுத்துfrighten
அச்சம் தருகிறfrightful
அல்லிமலர்ச் செடிவகைfritillary
அற்பப்பொழுதுபோக்கானfrivolous
அச்சுறுத்துகிறfrowning
அடிக்கண்டம்frustum
அழியுநிலைfugacity
அடிப்படைக்கூறுfundamental
அடுப்படைத் திசுfundamental tissue
அடிப்படைவாதிfundamentalist
அடிப்படை விதிகள்fundamentals
அச்சம்funk
அமைத்துக்கொடுfurnish
அறைகலன்furniture
அறைகலன் அங்காடிfurniture mart
அடகுப் பொருள்gage
அல்லி இணைந்தgamopetalous
அடிக்கடி சிறைசெல்பவர்.gaol-bird
அவரைgarden bean
அரைக்கீரைgarden spinach
அழகுச்சுவைப்படுத்துவதுgarnishing, garnishment, garniture
அமிலவாயுமண்ணல் (வாயுபதனிடல்)gas pickling
அடிவயிறு சார்ந்தgastric
அவிச்சுவை ஆய்வாளர்gastronome, gastronomer
அல்லது படலைgate or
அழையாது நுழைபவர்.gate-crasher
அளவெல்லைgauge
அளவுமானிgauge
அளவிட்டுக் காணத்தக்க.gaugeable
அளவெடுப்பவர்gauger
அளத்தல்gauging
அரசிதழ்gazette
அரசியல் புவியியல்geography, political
அரும்புகிறgerminant
அந்நியப்படுget alienated
அண்டுget at
அகப்படுget caught
அடிபடுget crushed
அகப்படுget entangled
அந்தரிget excited
அச்சாகுget printed
அச்சேறுget printed
அழுகுget putrefied
அரள்get scared
அரக்கர்giant
அரக்க நிலைgiant-hood, giantism
அரக்கனுக்கேற்றgigantesque
அமிழ்தவள்ளிgiloy
அரைக்கச்சைgirdle
அரைப்புப்பைgizzard
அந்திஒளிgloaming
அவல மகிழ்வுgloat
அண்டசாரணர்.globe-trotter
அரும்பதவுரை சார்ந்தglossarial
அரும்பதவுரைத் தொகுதிglossary
அணுகுgo near
அங்கு செல்go to
அங்கு போgo to
அட கடவுளே.golly
அதிர்ஷ்டம்good fortune
அப்பாவியாயிருக்கும் இயல்பு.goodiness
அழகு வாய்ந்த.good-looking
அழகானgoodly
அன்புள்ளம்good-nature
அறிவற்றவர்.goose-cap
   Page 16 of 39    1 14 15 16 17 18 39

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil